ஆமென் இயேசுவே அப்பாதகப்பனே நீர் மாத்ரம் மே மெய்யான தெய்வம் இந்த பாடல் கண்ணீர் ரோடே கேட்க முடியும் பார்க்க முடியும் ஆலன் பால் அண்ணே கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையால் பயன்படுத்துவார் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பார் உங்கள் குரல்கர்த்தர் கிருபை உங்களுடய எல்லா பாடலும் எனக்கு பிடிக்கும் ஆமென்
@pradeeppradeep17712 жыл бұрын
Rompo super AHH irukku
@aswinkaviya1010 Жыл бұрын
Amean 🙏🙏🙏
@JanabuvachandranM Жыл бұрын
Aalam Paul iyya arumaiyana raagam arumaiyana music,pallavi saranam excellent lovely song thanks iyya
@Priyadarshini_ds3 жыл бұрын
விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ வேரு மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ !!! உன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையே உத்தம சத்திய முத்தே அதிபதியே !!!!
@JosephJoseph-ov7xs4 жыл бұрын
இதயத்தை வருடும்பாடல் தேவபிரசன்தை இந்தபாடலின் நான் உனருகிரேன் தேவனுக்கே மகிமை உன்டாவதாக
@VelMurugan-ou2qk2 ай бұрын
என்ஜீவனின்அதிபதியே
@rajag6904 Жыл бұрын
Amentodaynicesong, ❤❤❤❤❤❤❤❤❤❤
@gouthamseelan4 жыл бұрын
இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த உத்தமனே தோத்ரம் அனுபல்லவி நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச் சித்தங்கொள்வாயென் மீது தத்தஞ் செய்தேனிப்போது - 1.கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோ காதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோ விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ வேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ- இத் - 2.அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயே ஆசாரியன் தீர்க்கன் ஆயினும் ஆடும் நீயே உன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையே உத்தம சத்திய முத்தே அதிபதியே- இத் - 3.தேனே, கனியே, என்றுந் திகட்டாத அமிர்தமே தீயனென் மனப்புண்கள் ஆற்றிடும் அவிழ்தமே வானே யிருந்துபுவி வந்த பெரும் பதமே மறவாது திருப்புகழ் வரைவேன் நிதம் நிதமே- இத் - 4.வானாசனத்திருந்து மனுக்குலத்தை நினைந்து தானாமனமுவந்து தாரணியில் பிறந்து கோனாய் விளங்காநிற்கும் குருவேசுநாதனை நான் ஏனோ மறந்து இங்கே வீணே தவிப்பது காண்- இத் - 5.செஞ்சோதிபோன்ற அவன் சீர்பாதத்தை எந்நாளும் நெஞ்சாசனத்தில் வைத்து நீடுழிவாழ்த்தல் வேணும் பஞ்சாய்ப் பறந்திடுமென் பஞ்சபாதம் யாவும் அஞ்சேன் அஞ்சேனே தேவதஞ்சம் கண்டதே போதும் - இத்
@ashokb79874 жыл бұрын
Thanks brother
@pandianrs23644 жыл бұрын
thank u Brother
@whjeyachandran83124 жыл бұрын
இந்தப் பாடலை எழுதியவர் திரு. சா.பரமானந்தம் அவர்கள் (ஆதாரம்: கிறிஸ்தவக் கீர்த்தனைகள்)
@bygrace50383 жыл бұрын
@@whjeyachandran8312 They have mentioned it in the description.
@whjeyachandran83123 жыл бұрын
@@bygrace5038 I commented one year ago as at that time it was not mentioned in the Description. Anyway it is good that now it is mentioned in the Description.
என் நேசர் யேசு என்னோடு பேசுவது போல் உணர செய்கிறது இப்பாடல். தினம் இரவு இப்பாடல் கேட்டுட்டு தான் தூங்குவேன். நன்றி அண்ணா. 🙏🙏🙏🙏🙏
@jebaraj70073 жыл бұрын
லூ லஅஅத
@tisitatisita56483 жыл бұрын
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus super soing thank you brother
@samvel-vb1nq Жыл бұрын
My favourite song✝️♥️💯
@alismarymary43283 жыл бұрын
Amen Amen Amen🙏🙏🙏🙏
@selvinsingh42884 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@bhuvanasherly873 жыл бұрын
Very heart melting song, when watch this song I feel my Jesus will near by me, always I love u my daddy, Amen.
@Kishan897072 жыл бұрын
Glory to Jesus. God bless you
@kanthimathimathi41823 жыл бұрын
நன்றி இராஜா
@seemas33292 жыл бұрын
I like very much this song
@AnjaliAnjali-cx3ml2 жыл бұрын
All the traditional songs your singing is mindblowing brother. Super thank you. Praise the Lord.
@amuamu64294 жыл бұрын
Praise the lord. Kindly pray for my family salvation..pl pray for sundararaman to accept lord. Glory to lord jesus alone 🙏🌸🙏
@rufusandersonc.a1stdasec1004 жыл бұрын
Manathuku nimmathium amaithium tharum padal athuvum unga voice la Romba nalla iruku
@jaiSingh-yq6dx4 жыл бұрын
மறைதிரு சா.பரமானந்தம் ஐயர் இயற்றிய திருப்புகழ் பாணியில் அமைந்த ஒரு நல்ல அருமையான கீர்த்தனை.கடவுளுக்கே மகிமை உண்டாவதாக.ஆமேன்
@lakshminarayan2494 жыл бұрын
Eeeeeere 3ee333eee3eeeeee333e3322ww23. .. , @
@pradeeppradeep17712 жыл бұрын
Nanrhisister
@Hannahjenit0173 Жыл бұрын
I love you 😢 jesus my heart ❤️ everyday 😅😅 going on touching my heart Amen
@selvijohn38963 жыл бұрын
Heart touching words.
@pksubramani59984 жыл бұрын
Kingdom of God bless you water give God is good all times Amen Jesus good song
@minimol68052 жыл бұрын
AMAN PRAISE THE LORD 🙏🙏🙏🙏🙏🙏 beautiful brother 🙏💐💐💐💐🌼
@singaravelu52892 жыл бұрын
Praise God glory to Jesus 🙏🙋♂️🕊
@endtimerevivalprayerhouse22962 жыл бұрын
மனதை உருக்கும் பாடல்
@sarosaro4012 жыл бұрын
Jesus loves you ❤💖💕💗💓💛❤💖💕💗💓💛❤Amen 🙏🙌
@THELEGEND-uq8rg Жыл бұрын
Hallaeluja 🙏🙏🙏
@sophiagetsial41184 жыл бұрын
Heart touching song Glory to God we pray for your ministry brother
@ganeshp18002 жыл бұрын
Glory to God, Ganesh Somanur cbe 25.4.2022
@timothysamuel63074 жыл бұрын
Please upload aandavanae kirubai koorai
@MohanRaj-lj2wc2 жыл бұрын
Amen today nice song amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gunasekar27244 жыл бұрын
ஐ லவ் இயேசப்பா
@godwinjojo2582 жыл бұрын
என் ஆத்தும மணவாளன் ... எல்லாமுமாக இருப்பவர் என் நேசரே... கண்ணே மணியே உம்மை கண்ட பின் விடுவேனோ...
@selvarani38874 жыл бұрын
I love Jesus very much
@sophiagetsial41184 жыл бұрын
Heart touching song i love you so much Jesus
@santharuth3524 жыл бұрын
I like
@singaravelu52892 жыл бұрын
Praise God 🙏
@shinysprettydrawingworld97482 жыл бұрын
This song and music 🎵 is really wonderful
@ajeshajay76244 жыл бұрын
Karttharukke magimai undavathaga amen
@JothiJothii-c3gАй бұрын
😊
@princeprince75414 жыл бұрын
Aburvamanathu
@arulbright92294 жыл бұрын
Super song bro . But also waiting for Rev. Alice g joshua Rev . Gideon joshua Rev. Daris allen paul and Master Harris allen paul songs . Please upload their songs also bro .
@gabriellaasmr5893 жыл бұрын
Super song 🙏
@ACUCHDixonG4 жыл бұрын
Amen
@sudharvlog56873 жыл бұрын
All the glory to God 🙏 Praise the lord Jesus 🙏🙏🙏
@ramuponnusamy88884 жыл бұрын
Brother pray for us for being Jesus children
@DevaAnbu-c6o Жыл бұрын
Amen 🙏 amen 🙏 amen 🙏 words ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐ super very nice bro 💯💯💯 thanks bro pastor thanks bro 😁😁😁 you thanks 🎉🎉🎉 ❤❤❤l 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮 WOW WOW WOW WOW WOW WOW amen 💞💞💞
@alexpandianalexpandian25934 жыл бұрын
Super
@jeevagospeltv24893 жыл бұрын
I love jesus i like this song
@Jesus.1084 жыл бұрын
Very nice song...and please upload..athikalai..song..ooty location song
@subadevi26023 жыл бұрын
I love Jesus 🙏 Amen glory to God 🙏 hallelujah 🙏 I love this song
@selvinsingh42884 жыл бұрын
Glory to god
@daisezhil31503 жыл бұрын
I love Jesus
@ebangnanadeepak86323 жыл бұрын
Praise The Lord...
@hosannashank44904 жыл бұрын
My favorite song anna
@pradeeppradeep17712 жыл бұрын
Indhapattuenakurompaasservathamairuku
@pradeeppradeep17712 жыл бұрын
Nanrhisister
@Exousia-po1ls3 жыл бұрын
"Parisutha vedagamam eluthi thandhiraiya"...please upload this song