#Ithuvarai | இதுவரை செய்த | ஞானசேகர் tamil

  Рет қаралды 38,234

Sorrow will turn into joy

5 жыл бұрын

tamil christian song

Пікірлер: 21
@kuperalavan2310
@kuperalavan2310 Жыл бұрын
இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உம்மைக் பாட வந்தேன் இம்மட்டும் காத்தவரே இம் மானுவேலே ஏழு ஸ்வரங்களில் பாடுகின்றேன் இசையால் மகிமைப் படுத்துகின்றேன் -2 இதுவரை செய்த..-2 இரண்டு மூன்று பேர்கள் நடுவில் இருப்பேன் - என்று சொன்னவரே -2 நீர் உரைத்த உந்தன் வாக்கின் படியே... ஆ.... -2 எனக்கொரு வரம் தரவே வந்திடுவீர் -2 - இதுவரை செய்த... -2 என்னில் நன்மை இல்லாதிருந்தும் ஏனோ என்னை தெரிந்து கொண்டீர் ஏழை என் நாவினில் பாடிடும் ஓரு தொனி .... ஆ....-2 இயேசுவே நான் பாடும் கல்யாணி -2 - இதுவரை செய்த.... -2 நித்தம் நித்தம் புதுப்பாடல் பாடிட நேசரே உம் அன்பைக் கூறிட கெட்ட ஆவி நெடுந்தூரம் ஓடிட பாட்டுப்பாடின தாவீதைப் போல் -2 அந்தப் பாடலில் இருந்த வல்லமை இந்த வேளையில் இறங்கச் செய்யவே...-2 வருவீர் வரம் தருவீர் கிருபை தினம் பொழிவீர் -2 எந்தன் நாவில் உன்தன் வேதம் எங்கும் ஒலிக்க கிருபை செய்வீர் துதிகலிளே வாசம் செய்யும் தூயவரே உம்மை பாட வந்தேன் -2 - இதுவரை செய்த...-2
@beulaselvam3648
@beulaselvam3648 Жыл бұрын
Amen
@ICMOFFICIALS
@ICMOFFICIALS 2 жыл бұрын
சகோ ஞானசேகரின் ஒவ்வொறு பாடல்களும் விவரிக்க இயலா தேவஞானம் நிறைந்த ஜீவனுள்ள தேவன் அருளிய அற்புத பாடல்"தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஆமென்.
@regina7pushparani984
@regina7pushparani984 Жыл бұрын
@gopinath3964
@gopinath3964 2 жыл бұрын
Easuve neer unmai ulla Devan.. naan ungal adimai appa ennai kaatharulum..amen
@ManjuManju-yh5dc
@ManjuManju-yh5dc 2 жыл бұрын
Amen alleluia this songs very beautiful aruthal adaiven Daddy
@sekaranp8970
@sekaranp8970 3 жыл бұрын
Amen daddy
@v.ranjithpattukutty9605
@v.ranjithpattukutty9605 4 ай бұрын
ஆண்டவரே எங்களுக்கு குழந்தைகள் கொடுங்கள்
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 Жыл бұрын
அருமை
@sopanaponnai-jr2ht
@sopanaponnai-jr2ht 10 ай бұрын
❤❤❤❤❤❤
@malac4074
@malac4074 2 жыл бұрын
Amen alleluya 🙏
@ARCHANAVINCY-sn5cz
@ARCHANAVINCY-sn5cz Жыл бұрын
🙏🤲🙏
@bharathin4719
@bharathin4719 2 жыл бұрын
My fvt song.......... Amen🙏🙏🙏🙏🙏
@maheshwaranm5982
@maheshwaranm5982 2 жыл бұрын
My fav song
@josephklp13
@josephklp13 3 жыл бұрын
Fantastic
@immanbernice7380
@immanbernice7380 3 жыл бұрын
Nice song praise the lord Jesus
@godarasholinghur3652
@godarasholinghur3652 Жыл бұрын
பாடல். வரிகள். அனுபுங்கைய்யா. எழுதிக்கொள்ள
@santhoshallwin429
@santhoshallwin429 3 жыл бұрын
My mam song
@archanaa.sarchana.s4912
@archanaa.sarchana.s4912 2 жыл бұрын
💚💚
@packiasinghc8481
@packiasinghc8481 2 жыл бұрын
B
@arunjei-christiansongs8208
@arunjei-christiansongs8208 Жыл бұрын
Amen