இதில் என்னங்க சந்தேகம்....❤️❤️

  Рет қаралды 59,479

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер: 356
@solaisolai3010
@solaisolai3010 Ай бұрын
மாடி மேல வீடியோ போடுவது சூப்பராக இருக்கு🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு உங்க பேச்சும், ஜோடியும்👌😍😍❤️❤️
@judemervin451
@judemervin451 3 ай бұрын
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
@Sumathianand948
@Sumathianand948 3 ай бұрын
உங்கள பாக்கணும் போல இருக்கு உங்கள பார்த்தாலே Happy இருக்கு ak anna
@LakshmiKrishnan-in7fh
@LakshmiKrishnan-in7fh 3 ай бұрын
வீடியோக்காக எதிர்பார்த்திக்கிட்டோ இருந்தேன் பேச் அழகி சாந்தா அக்கா சிரிப்பு கலந்த பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கலாம்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@judemervin451
@judemervin451 3 ай бұрын
உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍 அன்பில் குறையாத ஜோடி😍😍 எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
நீங்க பேசுற பேச்சு 59 வயசாகுற எனக்கு மோட்டிவேஷனா இருக்கு😊😊💖💖🎉🎉❤❤ தொடர்ந்து பேசுங்கப்பா கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு😊😊💖💖🎉🎉
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs 3 ай бұрын
ஆமா சுந்தரி அக்கா😊இவங்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
மாடி மேலே வச்சி பேசி வீடியோ போடுறது சூப்பரா இருக்கு இப்படியே தொடருங்க🎉🎉💖💖💖
@thanishkathanu3230
@thanishkathanu3230 3 ай бұрын
Jaya Sundari aka ungaluku nalla Manasu . Nerya nalla video ku nalla comment kuduthu support panurenga
@lakshmisenthil3225
@lakshmisenthil3225 3 ай бұрын
அண்ணா ❤நீங்க 1மணி நேரம் பேசுனாலும் கேக்க சந்தோஷம் தான் அண்ணா அன்னி மனசுக்கு அந்த அளவு சந்தோஷம் இருக்கும் ❤❤❤
@judemervin451
@judemervin451 3 ай бұрын
இப்படி ஒரு பெண் சப்போர்டிங்கா இருந்தா எந்த ஆண்மகனும் நிச்சயம் ஜெயிப்பான்🔥🔥🎉🎉💖💖 அழகான குடும்பம்👌😍❤️
@jaiharishMDVlogs
@jaiharishMDVlogs 3 ай бұрын
டேய் உனக்கு வேற பேச தெரியதா
@solaisolai3010
@solaisolai3010 Ай бұрын
அண்ணா சாந்தா அண்ணி மனைவியாகிடைக்க ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Bama565
@Bama565 3 ай бұрын
நீங்கள் பேசுவதை பார்த்தால் மட்டுமே போதும் என்று நான் எப்பவுமே பார்ப்பேன் ❤❤❤
@SreeBagavathi-zk8xi
@SreeBagavathi-zk8xi 3 ай бұрын
Unga kuzhandhaigal amma appavoda kastatha purinju nalla vidhama valanthurukanga innonu unga renduperoda understanding level
@HemanthPraveen-h9j
@HemanthPraveen-h9j 3 ай бұрын
அண்ணா உங்க பேக்ரவுண்ட் ரொம்ப நல்லா இருக்குண்ணா❤❤❤❤❤❤❤ அருமையான இடம் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு
@rajkumarm4003
@rajkumarm4003 3 ай бұрын
ஒரு மணிநேரம் ஆனாலும் நான் பார்பேன்
@Mohanapriya2642
@Mohanapriya2642 3 ай бұрын
Yes
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
உங்க குடும்பம் பல்லாண்டு வாழனும்🙌🙌❤️ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌❤️❤️
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 3 ай бұрын
எதார்த்தமான பதில்கள் ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருந்தது..... உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது.. கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்.....
@kassfamily4738
@kassfamily4738 3 ай бұрын
சந்தா அக்கா உங்க விடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் நிங்க சொன்னிங்க மாதிரி நான் விட்டு கொடுத்தேன் இப்போது பரவல்லை அவர் இப்போது என்னோடு அன்பாக இருக்கின்றன நன்றி நன்றி ❤❤❤❤❤
@selviselvi8070
@selviselvi8070 3 ай бұрын
டெய்லி வீடியோ போடுங்க உங்க வீடியோ பார்க்காம இருக்க முடியல எப்பவும் இப்படியே இருங்க அக்கா அண்ணா ❤❤❤❤❤
@rajaraman7
@rajaraman7 3 ай бұрын
இரண்டு பேரும் நல்லா இருக்கு பார்க்க Back view scenery super 👌😍👍
@DeviBala-t6y
@DeviBala-t6y 3 ай бұрын
இருவரும் பேசியது சூப்பர் சாந்தா கையில் ஏன் வகையில் போடவில்லை தம்பி ஓர் உதாரணம் சொன்னார் பசங்க வளர்வதை பற்றி சூப்பர் எல்லாம் கேள்வி களுக்கு பதில் அருமை யாக சொன்னீர்கள் சூப்பர் இருவரும்
@raghun2078
@raghun2078 3 ай бұрын
சாந்தா ராஜாவுக்கு உங்கள் வீடியோ ஷார்ட்ஸ் அனைத்தும் நானும் என் மனைவியும் சேர்ந்து தான் பார்ப்போம் எங்களுக்கு மிகவும் பிடித்தது ராஜா சாந்தாவுக்கு முதல் வாய் சாப்பாடு கொடுப்பது அதைப் பார்த்து நாங்கள் இப்படியும் இருக்க முடியுமா என்று நினைத்தோம் இந்த மாதம் முதல் நான் என் மனைவிக்கு முதல் வாய் சாப்பாடு கொடுக்கிறேன் இந்த சந்தோஷம் என்றும் நினைக்கட்டும் என்று வாழ்த்துங்கள்
@santha7469
@santha7469 3 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏👌👌
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
@Tamilselvi-wu3fs
@Tamilselvi-wu3fs 3 ай бұрын
Hi cute couples, last two weeks than unga videos pakkara super jodi. Romba positive vibes unga siritha mugam normal pechu super. Innum old stories parkala athukula unga daily video pakkara. Free ya old video pakkura.
@LakshmiAlex-m7u
@LakshmiAlex-m7u 3 ай бұрын
Love you akka anna❤❤🎉🎉🎉
@RajaRaja-c3m7w
@RajaRaja-c3m7w 3 ай бұрын
மாமா சூப்பர்ங்க மாமா சாந்தக்கா சிஸ்டர் உங்க அன்புக்கு எதுவுமே ஈடாவதுங்க சிஸ்டர் நீங்க என்னைக்கு வேற லெவல் சிஸ்டர் மாமா ரொம்ப லக்ன மாமா சூப்பர்ங்க மாமா சிஸ்டர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@MK-qc1ky
@MK-qc1ky 3 ай бұрын
Anna & akka pragathi 1 1/2 age la nadantha incidenta neenga happy a sirichute sonninga but enakku azhugai vanthuruchu😢..." Amma vaa Amma vaa"...
@solaisolai3010
@solaisolai3010 Ай бұрын
உங்கள் வீடியோ ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதிகம் பார்ப்பேன்
@itshear4528
@itshear4528 2 ай бұрын
Na unga video IPO Dan paka start panen.. shorts romba nalla pakuren.. 2 Nala romba positive VA iruku.. romba etharthama iruku..en fav ne velaiku pora video dan enKu nejamVae unga kuda vyabarathuku varaanum asaya iruku.. nejama.. pesitae jollya Vela pakuradhu tea kudikuradhunu.. sema ponga. Anna na govt velaila iruken. Ana unga videos pathapa Dan ena govt Vela en panam ... Idan unmayana sandosam thonudhu.. 2 perum ipdi irunga... Suthi podunga daily. Money vara vara mariduthinga life stylea... Ida epovim nenavu vechukonga na sonnadha.. nenga innum vasadiya veedu vangalam car vangalam .. ana kadaisila nenga yengirathu ipo valra indha simple vazhkaiga Dan irukum.. oru nal puriyum na solradhu... Romba kastam Anna. Ipdi simple vazhkaila neraiva iruka amairadhu. Ada vitradhinga. Nenga ipdi pesi podra videos Nala iruku .. neraya podunga 2 hrs analaum paravala. Aparam en req enana andha oorlam mudija alavu suthikatunga .. Anga hotel sapadu Kovil kadainga ipdi... ❤
@MahalakshmiS-d7t
@MahalakshmiS-d7t 3 ай бұрын
அண்ணா நீங்க ஒரு மணி நேரம் மட்டுமல்ல ஒரு நாள் முழுதும் வீடியோ போட்டாலும் நான் பார்ப்பேன் உங்கள் இருவரின் அன்புக்கு நான் அடிமை
@KalaiKalai-m6m
@KalaiKalai-m6m 3 ай бұрын
Hi akka நீங்க ஒரு மணி நேரம் வீடியோ போட்டளும் நங்க பாப்போம் அக்கா உங்களா ரொம்ப பிடிக்கும்
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs 3 ай бұрын
பாலக்காடு சூப்பர் ஊரு😊❤நீங்க இங்க வீடு வாங்க சொன்னீங்க நன்றி😊நீர்வளம் நல்லாஇருக்கு😊காலநிலை சூப்பரா இருக்கும்🥰 தாங்க்யூ ராஜா பிரதர்🎉😊
@SreeSharvesh-l3n
@SreeSharvesh-l3n 3 ай бұрын
திருப்பூர் கோகிலா.. அண்ணா, அண்ணி உங்க பதில் எல்லாம் அருமை.. பொறுமையா பதில் சொல்லற விதம் சூப்பர்😍😍😍
@sudhar4594
@sudhar4594 3 ай бұрын
ஹாய் சாந்தா பிரகதியபத்தி நீங்க சொன்னதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்துச்சி பாவம் பிரகதி உங்கள் இரண்டு பிள்ளைகளுமே நினைச்சா மிகவும் கஷ்டமாக த்தான் இருக்கிறது சாந்தா❤❤❤❤
@KaviKavitha-v5c
@KaviKavitha-v5c 3 ай бұрын
அக்கா அண்ணா இரண்டு பெரும் சூப்பர் விடியோ ❤❤❤❤❤❤️💖👌👌👌👌👌👌👌👌👌👌💙💚💜💛💙🙏❤️💜👌💙💚💚💚👌👌💜💜💛❤️💛👌💙💚💚💚👌💜💛🙏💙💚💖💙👌💛🙏❤️❤️💙💚💖💖👌💜
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன் நீங்க ஒரு மணி நேரம் வீடியோ பேசி போட்டாலும் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் 😊😊 அந்த அளவுக்கு உங்களை பிடிக்கும் 😍😍💖💖🎉🎉 கரெக்டா இங்க 2:30 மணி ப்பா😆😊💖💖🎉
@priyapathampriya7281
@priyapathampriya7281 3 ай бұрын
அன்னா அக்கா நீங்கள் குழந்தைகள் வளர்ந்த விதம் சொல்லும் போது என்னை அறியாமல் அழுகை வருதுங்க.நீங்கள் நல்லா இருக்கணும்.
@PulsarBike-ru3oz
@PulsarBike-ru3oz 3 ай бұрын
மாடி மேல வச்சு வீடியோ போடுறது சூப்பரா இருக்கானா அண்ணா அண்ணி ❤❤❤❤😊😊
@LisaPRVL
@LisaPRVL 3 ай бұрын
அண்ணா உங்க வாயால எங்க பெயர் சொன்னது ரொம்ப happy ya இருக்கு, lisa என்பது என் பொண்ணு, PRVL என்பது என் பேமிலி first லெட்டர் அண்ணா, எங்க கேள்விக்கு பதில் சொன்னாதிக்கு ரொம்ப நன்றி அண்ணா அக்கா 🙏
@Gowthami91
@Gowthami91 3 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்தது நேர்று நீங்கள் கூறியது 😊
@GlitzTamil898
@GlitzTamil898 3 ай бұрын
18:00 ❤❤❤ அச்சோ பாவம் ..... feeling ஆக இருக்கு ....😢
@RajathiRajathi-n7w
@RajathiRajathi-n7w 3 ай бұрын
உங்கள் வீடியோ 10 மணி நேரம் ஆனாலும் பார்க்க நாங்கள் தயார் அண்ணா அன்னி ❤
@VimalaANNADURAI-w6j
@VimalaANNADURAI-w6j 3 ай бұрын
Shanta Raja Thambi❤❤❤❤❤❤❤ cute couple
@DSuganthi-l2k
@DSuganthi-l2k 3 ай бұрын
என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் போது உங்க வீடியோ பார்பேன் என் மனசு முழுக்க சந்தோசமாக இருக்கும்
@VijiPrajeeth
@VijiPrajeeth 3 ай бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் உங்க வீடியோக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணனும் போட்டதுக்கு மிகவும் சந்தோஷம் ❤❤❤❤❤❤
@tamindey6798
@tamindey6798 3 ай бұрын
எல்லாம் அருமை. சில வேலைகள் காரணமாக நிறைய பதிவிட முடியவில்லை. பிரகதீஸ் வளர்ப்ப, என் மகளை 3 மாதங்களில் ஊவரிடம் அனுப்பியதும். மகனை பிலிப்பினோகாரியிடம் பார்க்க வைத்ததும் நினைவு வந்தது
@NAMMAMADURAISAMAYAL
@NAMMAMADURAISAMAYAL 3 ай бұрын
நீங்க இந்த வாரம் ஊருக்கு போறேன்னு சொன்னீங்க போகலையா❤
@premarema3424
@premarema3424 3 ай бұрын
Vanakam Anna, Akka,.. Oru cinna vishayam naa sollanum.. Neengge 1 varathula 7 video'um kadhal puranam, palaya kathai, Muthu History 'yethan Pesuringe.. 😐😐Ennaku unggala TIKTOK time' le irunthu ROMBHA Pidikum.. Intha maasam fulla ungga videolam parthen, ippo 5/6 videolam salippu thadduthu..Naa half'la maathi pooiden.. Ketta kadhai maximum 5 thadavaithan kekamudiyum.. Sollanum u thonuchi.. Neenge content maathi video pootha kandippa ithai Vida nalla reach agum 👍👍👍From Malaysia Thangachi Prema 😊
@Hitedits18
@Hitedits18 3 ай бұрын
ரெண்டு மணி நேரம் வீடியோ போட்டாலும் மகிழ்ச்சியாய் பார்ப்போம் அக்கா and அண்ணா ❤️அவ்ளோ பிடிக்கும் உங்க வீடியோ, and உங்க family 🙌💐🙏
@aathimani3608
@aathimani3608 3 ай бұрын
Oru Ganapathi Kovil ku paven nu solluvingal la antha Ganapathi kovila kaminga anna oru naal.....❤❤❤❤
@kalaanandh3511
@kalaanandh3511 3 ай бұрын
Ennoda kashtamana nerathula ungloda video pathutha anna siripen ❤❤❤❤
@nagappandhineash8051
@nagappandhineash8051 3 ай бұрын
Piragathi valarntha vitham neenga sollavum ennaku romba aluthutten raja santha neenga nalla vaalthal pothum thambi ungala parthale romba santhosam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@songslover2727
@songslover2727 3 ай бұрын
அழகான ஜோடி... 😍😍😍
@maduraisivavakkiyar
@maduraisivavakkiyar 3 ай бұрын
எனக்கு நல்ல நண்பர் தோழர் என்பதையும் ராஜா சிறப்பாக செயல்படுத்துகிறார் உண்மையாளர் ❤❤❤
@DSuganthi-l2k
@DSuganthi-l2k 3 ай бұрын
Ungala ennakku romba pidikkum I love you akka Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nirmalar6834
@nirmalar6834 2 ай бұрын
Best couple's
@Ishanthshivani
@Ishanthshivani 3 ай бұрын
Location super anna anni ❤❤❤unga 2peroda unmayana petchu enaku romba pidichiruku love you so much anna anni❤❤❤❤
@Rajula77
@Rajula77 3 ай бұрын
God bless you akka super jodi neingka
@ananthiv9316
@ananthiv9316 3 ай бұрын
Hi Santha &Raja I like your videos you can make one hour videos i am in USA 🇺🇸
@latheeflatheef3833
@latheeflatheef3833 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 உங்க வீடியோ சூப்பர் 🎉🎉🎉உங்க பேச்சு செம சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 3 ай бұрын
❤❤❤❤❤❤god bless you akka❤mama
@padmavenu7627
@padmavenu7627 3 ай бұрын
Piragathi varalntha vitham super ❤❤❤
@VinithaRamesh-n1w
@VinithaRamesh-n1w 3 ай бұрын
Unga love story pathathuku aprm tha na unga follower ahh irukn last 1year ahh tha unga video regular ahh pakurean like potututha na video paakavea poovean .but ippo konjam naal ahh like potoma illa yah nu KZbin varum pothu ellam poitu poitu paapean yeanga ungaloda growth la ennoda pankum irukanunu romba theliva irukn
@afeebaby8375
@afeebaby8375 3 ай бұрын
super super ❤❤🎉🎉🎉
@PrasanthPrasanthking
@PrasanthPrasanthking 3 ай бұрын
Akka Kaila valayal podamaeeukkathinga akka nanum eppadithan valayala podama ruppan yenga amma thiddum namma valayal podurathu kanavarmargalukku nallathu akka❤❤❤❤❤❤
@chinnumommyvlogs1149
@chinnumommyvlogs1149 3 ай бұрын
Awesome couple, God bless you both
@yassimplekitchen9196
@yassimplekitchen9196 3 ай бұрын
Super உண்மையா பேசுறீங்க அக்கா அண்ணா 😊
@Brilliantideas19
@Brilliantideas19 3 ай бұрын
Ippadi parents support illama love marriage panni rendu perum sambathichu munnukku varathu really hard ennoda periya payanayum pathukka all illama 8month lernthu aal maathi maathi pathikitanga romba kastamana kalakattam …neraya sacrifice panni valarom
@RenuDhanasekar
@RenuDhanasekar 3 ай бұрын
Vedio parthaachu,subscribe panniteyen ❤❤❤❤
@kalaivanikalaivani2337
@kalaivanikalaivani2337 3 ай бұрын
Akka anna your speech also very true lines
@deepadevinanda6778
@deepadevinanda6778 3 ай бұрын
Answer nice 👍👍👍
@Muthulakshmy-qw8rl
@Muthulakshmy-qw8rl 3 ай бұрын
Saandhaa unga plus point eha pesarathu thaanea, pesu saandha pesu😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤ love you all 🎉🎉
@KarthikaSathya
@KarthikaSathya 3 ай бұрын
Hi anna anni migavum arumaiya yella kelvigalukum replay pannirukenga 👌👌👌👌 anna ungaloda siripu alago alagu anna nenga yeppothum santhosama nimmathiyaga eruka en appan murugan aasirvathikatum ungalai ❤❤❤❤❤❤❤🫰
@gokiyuva2247
@gokiyuva2247 3 ай бұрын
அக்கா அண்ணா எனக்கு ஒரு கேள்வி... நீங்க ரெண்டு பேரும் இவளோ பாசமா சந்தோசமாக இருக்கீங்க... இத வெளில இவ்வளவு பேர் பார்க்கிறாங்க... கண் திருஷ்டி ஆகி எதும் நடந்துடுமோ என்று பயபட்டு இருக்கீங்களா.... என் friend அவங்க husband உங்கள போல தான் lovely couple ஆக இருந்தாங்க.... இப்போ அவங்க சேர்ந்து இல்லை.... அதனால் எனக்கு ஒரு பயம் வரும் husband கூட பாசமாக இருக்கிறத வெளில தெரிஞ்சா கண் திருஷ்டி ஆகிடும் அப்படி ஒரு பயம் எனக்கு இருக்கும்... உங்களுக்கு அப்படி இருக்காதா.... இத உங்க கிட்ட கேக்கணும் தோணுனது தவறாக நினைக்க வேண்டாம்... நீங்க 100 வருசம் நல்லா இருக்கணும் அண்ணா அக்கா ...
@csku170
@csku170 3 ай бұрын
Super akka ithukula romba thairiyam venum akka nenga romba strong akka ungaluku manavalimai athigam akka
@jayanthirajendran7633
@jayanthirajendran7633 3 ай бұрын
Suppar❤❤❤🎉
@kavinsathiya6409
@kavinsathiya6409 3 ай бұрын
Daily video podunga akka anna na kitchen vanthalai unga video vachuttu than vela paapan neenga pechuratha kettukittai irrukkanum pola irrukku ❤❤❤
@kamalamg8241
@kamalamg8241 3 ай бұрын
Super santha Raja God bless you
@bhairavajay
@bhairavajay 3 ай бұрын
நீங்க ஒரு மணி நேரம் கூட வீடியோ போடுங்க பாக்க நாங்க தயாரா இருக்கோம் ❤❤❤❤
@santha7469
@santha7469 3 ай бұрын
❤❤❤, 🙏🙏🙏
@bhairavajay
@bhairavajay 3 ай бұрын
​@santh❤❤❤❤❤a7469
@AnnalY-en6if
@AnnalY-en6if 3 ай бұрын
Super adipoli sister & brother
@sorubarani9721
@sorubarani9721 3 ай бұрын
Shantha you are acceptable and bareable hard things . Very very difficult for me and some others like me . I am wonder about your character and humble behaviour. I hats of to shantha
@sakunthalam.k.sakunthala9964
@sakunthalam.k.sakunthala9964 3 ай бұрын
Pragati story kettathum Kannur nirambiyiruchu.chellakkuttiye kettatha sollunge santha.engalukku Avane romba pidikkum❤
@litheshr7523
@litheshr7523 3 ай бұрын
Super akka
@S.L81
@S.L81 3 ай бұрын
வீடியோ சூப்பர் 🎉🎉🎉
@alicejoseph6936
@alicejoseph6936 3 ай бұрын
Santha sr your speech very True
@KartikTamil-y1i
@KartikTamil-y1i 3 ай бұрын
🎉comedy video podungappa
@Priyaraji2006
@Priyaraji2006 3 ай бұрын
Unga rendu parauro dresses super
@bhairavajay
@bhairavajay 3 ай бұрын
அண்ணா உங்க கிட்ட எல்லாரும் ஏன் கேள்வி கேக்குறாங்க அண்ணா வாழ்க்கையில கஷ்டப்பட்டு நீங்க வந்து இருக்கீங்க அதுல கிடைச்சா அனுபவம் உங்களுக்கு அதிகமா இருக்கும் அதுல இருந்து நாங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் நீங்க பதில் சொல்றீங்க அந்த பதில் கேட்க எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு அதனால கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர் ❤❤❤❤❤❤❤
@santha7469
@santha7469 3 ай бұрын
,❤❤🙏🙏🙏👍👍
@bhairavajay
@bhairavajay 3 ай бұрын
❤❤❤❤❤❤❤​@@santha7469
@bhairavajay
@bhairavajay 3 ай бұрын
❤❤❤❤❤​@@santha7469
@Thavamani-u4z
@Thavamani-u4z 3 ай бұрын
Time travel eruntha santha akka appa engayum pogama pathirama pathukalam enaku thonuchu anna
@kanmanisudhagar
@kanmanisudhagar 3 ай бұрын
Valtha ungalamathiri valanum...
@MimaTalkies
@MimaTalkies 3 ай бұрын
😊Super Bro
@ushasukumaran677
@ushasukumaran677 3 ай бұрын
Very well answered 🌹🌹🌹
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 3 ай бұрын
Super vlog.. beautiful answers Santha sister and Raja brother....continue your Q and A...❤
@vijayasrinivasan8924
@vijayasrinivasan8924 3 ай бұрын
தீபாவளி purchase mudijanchaa?
@PavithraRavi-jn8dh
@PavithraRavi-jn8dh 3 ай бұрын
Akka ungaloda Love story Full paathen romba azhututen neenga romba strong
@kannanperiyasamy6996
@kannanperiyasamy6996 3 ай бұрын
ரொம்ப தேங்க்ஸ் அண்ணா அக்கா கேட்ட கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்க நீங்க பதில் சொல்லலைன்னு ஒரு பக்கம் வருத்தமா இருந்தது சொன்ன உடனே ரொம்ப சந்தோசமா இருந்தது என்னோட பேரு கண்ணன் சண்முகப்பிரியா
@parkavivijayakumar1840
@parkavivijayakumar1840 3 ай бұрын
Akka...enaku romba kulapama iruku...en husband romba soft type...nan marriage apro government job padikanumnu unaku oru support irukanumnu solite iruparu...nan 2020 la irunthu padikura...ipo varaikum ennala clear pana mudila..aana kandipa paniduven...இதெல்லாம் yen sola varana, enga la suthi irukavinga yella inumaaa un pondati padikura un pulaiye paduchu velai vangidu nu Pola yella asingama பேசுறாங்க...athu எல்லா அவர் manasula போட்டு kulapikitu enta pesurake virupame illama pesave matiraruka...enaku romba kavalai ah iruku..ennala mudunja alavu nan paduchute than iruka...aana ipo avar suthi irukavinga pesurathu thanga mudiyama enna suthama verukuraru ka..enala avara samathana படுத்தவே mudila...எனக்கு ஒரு ponu _UKG padikura...apro en பையனுக்கு 1.5vayasu...என் paiyana avinga vechukitu olunga velaiku pora valiya paru, jolly ah irunthukalanu pakuriyanu soldranga...illatha tha yella soli kuduthu avaraie mathitanga akka😢😢...nanga chennai la irukom..en paiyan erode la irukan ka enga mamiyar vetula
@parkavivijayakumar1840
@parkavivijayakumar1840 3 ай бұрын
Manasu kulapam illama iruntha thana akka padika mudium...aana en neram enna suthi yellame enaku yethura ve iruku...enaku oru nalla vidai solunga akka , Raja anna oru annanaa avara nan epdi satisfy panu puriya vaikurathu u solunga anna...plsss😢
@puveshaselvams3156
@puveshaselvams3156 3 ай бұрын
❤❤❤❤❤ super super super
@suganya5109
@suganya5109 3 ай бұрын
Raja anna wayanad landscape area va poai pathingala landscape ku before andha area poningala andha incident pathi solunga because u r near there Answer panunga
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН