சிறிய விதை ஒன்று ஆலம் விருட்சமாக வளர்ந்ததை நான் கண்ணால் பார்த்தேன் என்றால், அது இளைய ராஜா என்ற மனிதனின் அறிமுகமும் வளர்ச்சியும் மட்டுமே.
@breezean Жыл бұрын
ஆதித்தமிழ்குடியின் நாயகன் இளையராஜா… 🎉🎉🎉❤ சூரியனின் வெளிச்சம் உலகை இயக்குவதுபோல ராஜாவின் இசை உலகை மயக்கும் !
@sanjayrivendhar348011 ай бұрын
வேற வேற லெவல் விமர்சனம் ப்ரோ...
@breezean11 ай бұрын
@@sanjayrivendhar3480 எல்லாம் இசைஞானி தந்த இசையுணர்வு சகோ
@velunatarajanvelunatarajan97349 ай бұрын
இப்போது இருக்கும் தெலுங்கு ஆதிதமிழரா,இல்லை ஒரிஜினல் ஆதிதமிழரா சகோ,
@breezean9 ай бұрын
@@velunatarajanvelunatarajan9734 கலப்பினம்... ஒருவன் மற்றொருவனை அழிக்க நினைக்காமலும், பிரிவினை ஏற்படுத்தாமல் இருந்தால் எல்லாம் ஒன்றுதான். இங்கே பிரிவினையும் ஏற்றதாழவும் தான் என்னையும் அப்படி கூற செய்கிறது
@sadhandevarajan31818 ай бұрын
திராவிடத்தால் வேரறுக்க பட்ட தமழன்
@santhoshnagendran1870 Жыл бұрын
ஐயா நீங்கள் இசை அமைத்த காலத்தில் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை..... தமிழகம் பெற்றுடுத்த தவ இசை அரசன்.... வாழ்த்துக்கள் ஐயா
@meignaniprabhakarababu981 Жыл бұрын
இந்த வறண்ட உலகை இசையால் பசுமையாக்கி நிறைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா. இருண்ட நெஞ்சங்களிலும் இசை விளக்குகள் ஏற்றிவிட்டார்.
@krishnasamy10science21 Жыл бұрын
கலைவாணியின் புதல்வன்... இசையின் அத்தனை பரிணாங்களையும் கடைக்கோடியில் வாழும் பாமரர்களையும் சென்றடைய செய்துள்ளார் இசைஞானி... இவர் காலத்தில் நான் வாழ்வதை பெறும் பேறாக எண்ணுகிறேன்..
@NanJeeva-lh3jo6 ай бұрын
எத்தனை பேர் குடிகெடுத்தவன்
@maduraivajravelu11425 ай бұрын
இவர் கையில் கணக்கு வைத்துள்ளார். பொறாமையில் வழிகிறது துடைத்துக்கொள். வயிறு எரிந்தால் பழையதை உண்ணவும்.
@@jtcnarayanan8401 va pa Narayana ,,narathar velaya pakkura punda mavanee,,comedy piece nee Elam hahah ,,va una Mari Alla tha vaiyila okkknummm,vokka punda,,,😉😉😁😁😁 Eli pulakaii,, avusarii pundaaa mavanee ,,,
@anandram1362 Жыл бұрын
இசைக்கு இனம் மொழி இல்லை...... இந்த அற்புத இசைக்கோர்வை கண்டு வியந்து போனேன்...... வாழ்க தமிழ் இசை....... மலேசியா தமிழன்
@shanmugamp836511 ай бұрын
உலகத்தின் இசையை ஒன்றாக இயக்கும் திறமையை தன்வசம் வைத்துஇருக்கும் இந்த மானத்தமிழனுக்கு என்னாலும் வாழ்த்துக்கள் சொல்ல முடியும் என்பதை நினைத்து பெருமைப் படுகிறேன் நன்றிகள் பல
@subramanic78507 ай бұрын
இசைஞானி அவர்களே நீங்கள் இருக்கும் இந்த காலத்தில் நான் இருக்கிறேன் என்பதில் பெருமை தமிழர் என்பதில் கர்வம்❤❤❤
@minimix5769Ай бұрын
Kandipaha.. Vaazhum pothu paaraata venum...
@parthibanp9536 Жыл бұрын
இந்த பண்ணையபுறத்து இசை மேதை இசை வைத்தியர் இசை மந்திரவாதி இசை அரசன் இசை ஞானி இசை விஞ்ஞானி வாழ்வாங்கு வாழ்க வாழ்க !
@pasupathy13143 ай бұрын
Isai rattsasan isai imsan tooo
@Siraginiya Жыл бұрын
"சுந்தரி கண்ணால்" bgm புல் அரிக்குது. இசைக்கே கடவுள் எம் ராஜா மட்டுமே
@jamesanthonydass2487Ай бұрын
U can't compare
@DP-qp8wr7 ай бұрын
இந்த இசையில் ராஜா மட்டும்தான் தெரிகிறார். இவரை தமிழகத்திற்கு தந்த இறைவனுக்கு நன்றி.
@GodWin-fi7vl Жыл бұрын
உலகின் மிகப்பெரிய இசை கடவுள். இசை யின் ராஜா அவர் இன்றும் இளமையான ராஜா . இவை அனைத்தும் தமிழரின் மிகப்பெரும் பொக்கிஷம் 🎉
@sridarmalli7642 Жыл бұрын
இவரை போல இசையை கொடுக்க உலகில் வேறு எவரும் இல்லை !
@manuneethis9076 Жыл бұрын
அருமை! நம்ம ராஜா மெட்டுக்கள் , Symphony யில் புகுந்து விளையாடுகிறது. இந்த கச்சேரியில் வாசித்தவர்கள் நன்கு ரசித்து வாசித்தது அருமை🎉
@kandiahjegatheeswaran45827 ай бұрын
இவரின் அருமை பலருக்குப் புரிவதில்லை.திருவாசகத்தில் மயங்கி விழுந்த பின் எழுந்திருக்க முடியவில்லை.ஏகலைவனாக ஏக்கத்தோடு அவர் இசையில் மிதக்கின்றேன்!
@UmaKutty-cq5jb3 ай бұрын
பித்தா ஏகலைவன் பற்றி உனக்கு என்ன தெரியும் நம் பூர்விக இசைக்கு இன்று நம் இசையின் ராசாதான் ராசா நம் ராசாவிற்கு குருவே நம் ஏகலைவன் தான்
@mediamanstudio5977 Жыл бұрын
இங்கிலாந்து நாட்டு அரண்மனையில் உட்கார்ந்து கேட்பதுபோலுள்ளது ! வணக்கம் ஞானி ! 02.11.2023
@gunasekaran9029 Жыл бұрын
இங்கிலாந்து நாட்டு அரண்மனைக்கு போய் இருக்கீங்களா சார்?
@chellappakrishnan1061 Жыл бұрын
இசைக்குழுவினர் அனைவரும் ஆங்கிலேயர்களாக இருப்பதால் அப்படி பதிவிட்டு உள்ளார்.
@vasundaransamuel78279 ай бұрын
என்ன சந்தேகமாக இருந்தாலும், பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்களே சார் ! அவர் எதோ தன்ன மறந்து உணர்ச்சிவசப்பட்டுட்டார்.
@harirengaraj7 ай бұрын
Hungarians
@baskaranbaskaran42787 ай бұрын
🎉😂@@vasundaransamuel7827
@SarasWathy-s9s11 ай бұрын
என்னவொன்று சொல்வதம்மா ராஜாவின் இசை அழகை ..சொல்லமுடியவிலையம்மா மிச்சி நிற்கும் இசை நிலையை ..❤❤❤
@KSRAAJJENDRAN-cn6bw Жыл бұрын
நாம் ரசித்த திரையிசை symphony வடிவில்.....! இளையராஜா என்கிற இசைச் சக்கரவர்த்தியின் மாபெரும் இசைப்போர்...! இசைப்போரும் ரசிப்போரும் மயங்கிய இசைக்களம் !
@MahendraBabuRajendran7 ай бұрын
அப்புறம் உங்க பேரு - அது என் அப்பா பேரு❤
@dinamaranmaran2210 Жыл бұрын
இவரை போல இசையை கொடுக்க உலகில் வேறு எவரும் இல்லை ஐயா நீங்கள் இசை அமைத்த காலத்தில் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை.லகின் மிகப்பெரிய இசை கடவுள். இசை யின் ராஜா அவர் இன்றும் இளமையான ராஜா . இவை அனைத்தும் தமிழரின் மிகப்பெரும் பொக்கிஷம்
@srivasan4697 Жыл бұрын
இதுபோன்ற இசை விருந்தை எங்களுக்கு வழங்கிய ஜெயா டிவி க்கு வாழ்த்துக்கள். இளையராஜா போன்று இசையமைக்க பூமியில் இன்னொருவர் பிறந்துவரவேண்டும். வெளிநாட்டு இசைகலைஞர்கள் அற்புதமாகவும் கோர்வையாகவும் வாசித்தார்கள். நேரில் பார்ப்பது பான்ற உணர்வு ஏற்பட்டது. க. சீனிவாசன். சென்னை.
@sharvan3695 ай бұрын
பாராட்டுவதற்கு புதிய வார்த்தைகளை இன்னமும், இனி வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து தேட வைத்துக் கொண்டு இருக்கும் என் இனிய இசைஞானி இளையராஜா அய்யா அவர்கள்.
@simplesmart8613 Жыл бұрын
இசையால் வசம் ஆக இதயம் இது இந்நிகழ்வு மிகுந்த நம்பிக்கையை தருகிறது தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தார்கள் என்று மிக பிரமிக்க வைக்கும் இளையராஜாவின் இசை சூத்திரங்கள் தமிழால் தமிழராய் பெருமை கொள்வோம் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று ❤❤❤ ஹிட்லர் போல் இசையின் சர்வாதிகாரி உலக மக்களை இசையால் ஆழும் தமிழன்
@gnanaprakash6165 Жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை, முதலில் ஜெயா டிவிக்கு நன்றி. இந்த இசைக்கோர்வையை கேட்டதும் உடம்பு புல்லரிக்குது கண்களில் கண்ணீர் வருகிறது. தமிழனின் புகழை எட்டு திக்கும் பரப்பி நம்மை பெறுமை அடைய செய்த அய்யா இசை ஞானி அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்.
@sankarannainar72509 ай бұрын
Good 🎉
@sankarannainar72509 ай бұрын
🎉🎉
@yechangunjamahendra6952Ай бұрын
This is a feat no other Music Director is going to achieve
@amazingblueplanet2511Ай бұрын
God living in raja brain
@jmjm8056 Жыл бұрын
இந்த உலகம் உள்ளவரை உன் இசை வாழும் ஞானியே.. நீர் வழ்க...
@sundaraadith9683 Жыл бұрын
நம்ம நாட்ட அடிமையாகி பின் அடித்து விரட்டப்பட்ட வெள்ளையனே வெளியேறு என்ற வரலாற்று போய்🎉. அதே வெள்ளையனே தான் இசையால் அடிமையாக்கி வா என்று நா சொல்றத வாசி இது தா தமிழன்டா வரலாற்றை மாற்றி எழுதிய நம் இசை ஞானி இவர் இருக்கும் காலத்தில் நாம் இருப்பது பெரும் பாக்கியம். இது பிரியாது சில மட கூட்டம் அவரை விமர்சனம் செய்வது தா வேதனை
@vijayvijay4123 Жыл бұрын
வெள்ளையன் தான் எல்லாத்துக்கும் அளவுகோலா? அவர் என்ன தருமத்துக்கா இசை அமைச்சார்?!
@asvikasuthakaran2463 Жыл бұрын
@@vijayvijay4123நம்ம திறமைக்கு அடுத்தவங்கள் பட்டம் குடுக்கவேண்டியது இல்லை மக்கள்தான் முடிவு செய்யிறுறாங்கள்
@sundaraadith9683 Жыл бұрын
உண்மையா சொன்னா குத்துதா.ஆமா பின்ன.அவர் படைத்த ஒரு ஒரு பாடலும் இசை த்தர்மதுக்கு தா இப்ப இருக்கும் இசை அமைப்பாளர் எல்லாம் அவர் பாட்ட தா காபி பண்றாங்க . அவர் யாருக்கும் பணதை பாத்து பாட்டு போடுவது இல்ல .பல தயாரிப்பாளர்கள் அவரால் உயர்து உள்ளார்கள்.அதெல்லாம் சொன்னா புரியாது.வெளி நாடு ஆல்பம் சாங் காபி பண்ணி தமிழ்ல போட்டு பல கோடி வாங்குற ஆள் இல்ல.காம்போஸ் பண்ண ஃபோரின் தா போகனும் இல்ல.எந்த இடத்திலும் கேட்ட உடனே அவர் போட்ட பாடல் தா இது வரை நாம எல்லாரும் கேட்டு ரசிச்ச பாடல்கள்.அவர் பத்தி பேச கொஞ்சம் இசை ரசனை வேணும். இல்லாட்டு நாலு பேர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்
@asvikasuthakaran2463 Жыл бұрын
@@sundaraadith9683 bro nallathanne solli irukkaan en ennai thieduringaaa😔😔😔😔
@sundaraadith9683 Жыл бұрын
Sorry' neega sonnathu ok tha naa vijay comment replay கொடுத்தேன்
@udayakumar.surian3788 Жыл бұрын
இதை என்னச் சொல்வதென்றால்,இராஜா சார் எழுதியதை அவர்கள் தங்களது இசைக் கருவியின் மூலம் வாசிக்கிறார்கள் எனச்சொல்வதைக் காட்டிலும்,படிக்கிறார்கள் எனச்சொல்வதேச் சாலச்சிறந்ததாக இருக்கும்.மனிதர்களுக்குத்தான் பல மொழிகள், ஆனால் உலகெங்கிலும் இசைக்கு ஒரே ஒரு மொழிதான்.
@venkatesansubramanyam4384 Жыл бұрын
😅
@usha21428 ай бұрын
Yes, they read it through his instruments
@MuraliT-jy2ns11 ай бұрын
என்றும் தமிழ் இசையின் இளைஞன் மற்றும் இசையின் ராஜா நம் ஐயா இளையராஜா இசைஞானி மட்டுமே
@ommurugamurugaomnama6226 Жыл бұрын
சத்தத்தை இசையாக மாற்றி அமைத்த நம் மகான் திரு.இளையராஜா ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்.
@jenifer.b1272 Жыл бұрын
ராஜாவின் இசை 🎤🎼🎹🎶பூவிருந்தவல்லி வாசம் உண்டு.. என்றும் ஆனந்தமே❤
@krishanr93924 ай бұрын
Poovai vasam❤
@shanmugasundaram8357 Жыл бұрын
உலகத்தின் எட்டாம் அதிசயம் அது இசைஞானி இளையராஜா வின் 🎧🎶🎵
@chinnachamyr3119 Жыл бұрын
உலகின் முதல் அதிசயம்
@gravichandran55228 ай бұрын
உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு...🤣😆😂
@gubangopi37667 ай бұрын
@@gravichandran5522தம்பி நீ சிரிச்சிட்ட உலகத்திலேயே இல்லாத அதிசயம்
@gravichandran55227 ай бұрын
@@gubangopi3766 அடடேய் கண்டுபிடித்து விட்ட...அறிவு கொழுந்து நீ...🤪
@gubangopi37667 ай бұрын
@@gravichandran5522 மறுபடியும் சிரிப்பா தாங்காது தாங்காத பூமி
@muniappansurya5091 Жыл бұрын
🎼வெளி நாட்டினர் ஆட்சியில் நாம் அடிமை பட்டது அந்த காலம்.அவர்களை இசையால் இளையராஜா அடிமைபடுத்தியது இந்த காலம் 🎻
@typicaltamilan45786 ай бұрын
😂😂😂 good joke
@NanJeeva-lh3jo6 ай бұрын
Keelpac poriya
@SANTHOSHKUMAR-cn5iq5 ай бұрын
@@typicaltamilan4578poda thevidiya paiya
@Sundar-cp8lf5 ай бұрын
உனக்கு அறிவு அவ்வளவுதான்.. இளையராஜா கையிலிருக்கும் அனைத்து இசை கருவிகளும் வெளிநாட்ல உள்ளதுதான்..
@muniappansurya50915 ай бұрын
@@Sundar-cp8lf 🎤முட்டாளே!உனக்கும் எனக்கும் அது வெறும் கருவி. ஆனா அவரின் மூளையில் வந்துதித்த கலை சக்தி, மியூசிக்கல் நோட்ஸ் ஆக வெளி வந்து உலகமெங்கும் உள்ள மக்களை மயக்கி வருகிறது.இளையராஜா பிஜேபியின் ஜால்ரா ambasador என்பதில் எனக்கு அவரை பிடிக்கவில்லை தான். அதனால் அவரின் திறமையை குறைத்து மதிப்பிட கூடாது என்பதுடன் காழ்ப்புணர்ச்சி கூடாது என்பது தான் நம் அனைவரின் கருத்தாகும் 🎼
@gnanaprakash6165 Жыл бұрын
அடுத்த பாகம் எப்போது என்று ஏங்கும் இசை மற்றும் ராஜா சார் ரசிகர்கள்.
@sridharanr74 Жыл бұрын
இசையால் இளையராஜாவிற்கு பெருமையில்லை. இளையராஜாவால் தான் இசைக்கு பெருமை.
@NanJeeva-lh3jo6 ай бұрын
புண்ணாக்கு
@sridharanr746 ай бұрын
@@NanJeeva-lh3jo உன் பெயரை நான் கேட்கவில்லையே.
@nandhakumar54176 ай бұрын
ஆணவம் புடித்தவன்
@chandrababunov19812 ай бұрын
இது கொஞ்சம் அதிகம்
@sivakumarc61665 ай бұрын
❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤
@thalakkupandian8782 Жыл бұрын
திரை வரலாறுகளை பதிவு செய்ததில் jaya tv முதன்மையான இடத்தை பிடித்துள்ளது...நன்றி...
@amirthalingamkalimuthu90243 ай бұрын
இளையராஜா அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆவளில் சென்று கும்பகோணம் அரசு காலேஜில் பார்த்தேன் மற்றவற்றை மகிழ்ச்சி.
@sanjayrivendhar3480 Жыл бұрын
இந்தப் பிரபஞ்சத்தில் இவன் போன்ற ஒரு இசை ராட்சசன் இனி பிறக்கப் போவதில்லை...! இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை...!
ராஜா நீ வாழ்க Raja is great பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம். உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள் 07.07.2024.
@deviilaxmijsrinivas Жыл бұрын
The Undisputed Raja of the Music Industry... Writing musical notes spontaneously can be possible only by a great genius like Beethoven or Mozart. We are all very fortunate that Ilayaraja is living during our times and weaving magic with his spellbinding tunes and musical scores Absolutely no parallel to this genius in current generation Pure magic
@Karu7760 Жыл бұрын
No one can replace him, Ultimate music God.
@Danny-wb2zr Жыл бұрын
There are better geniuses than raja , beethoven or Mozart... looks like you know only those 2 names 😂
@deviilaxmijsrinivas Жыл бұрын
@@Danny-wb2zr Johann Sebastián Bach and Fredrick Chopin are the other two in the all-time Greatest Big-4 Classical Composers There were several great Composers Danny, I don't deny, but they belong to the Classical Western Music Community and rarely there are Composers for Film Industry who have the ability to create notations on the spot for all the musical instruments... Maestro Ilayaraja doesn't take more than 10 minutes to create and share notations to all the musicians for any song or the background score of entire movie, which is unbelievable yet true Ilayaraja is from a very small village and hails from a very poor family but his innate talent and passion brought him this far... He passed Trinity 8th grade directly in Guitar and won the Gold medal...
@padmabalaji3652 Жыл бұрын
Absolutely no parallel to this genius in any part of the world at any times.
@sunilkumar-hk6zp Жыл бұрын
Yes
@pms.8795 Жыл бұрын
இளையராஜா அவர்களை நமக்கு தந்த கடவுளுக்கு நன்றி.
@palaniphilip4849 Жыл бұрын
இளையராஜா இந்தியாவுக்கு பெருமை தமிழ்நாட்டுக்கு மேன்மை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@boopathyprabu16596 ай бұрын
பண்ணைப் புரத்தான் பண்ணில் மயங்கும் பல கோடி மனிதர்களில் நானும் ஒருவனென்பதில் எனக்குப் பெருமையே
@dhanasekarannarayanasamy15854 ай бұрын
இளையராஜா அய்யா இசை கடவுளின் அவதாரம் வணக்கம் வாழ்க வளர்க சனாதன தர்மம்
@Vettri-zi8db Жыл бұрын
ராஜா நா ராஜா தான் எங்க ராஜா இசை ஞானி.வாழ்க தமிழ் வளர்க அவர் புகழ்....
@naveennaga679 Жыл бұрын
அடா அடா என்ன மனுஷன்ய்ய 🙏♥️
@msadasivam93317 ай бұрын
Excellent Mr. Budapest Musician Sir. Great. Nandri
@m.balalight Жыл бұрын
இசையுகம் போற்றும் வேந்தன்...🎉🎉
@guruprabha4623 Жыл бұрын
இசைகளின் கடவுள் சிவனின் தீவிர பக்தன் உலகம் வியந்த உன்னத தமிழன் அவனுக்கு நிகர் அவரே இளையராஜா நீ இசையின் ராஜா தான் ❤❤❤❤❤
@bhuvanakumar2316 Жыл бұрын
எந்த பூவிலும் வாசம் உண்டு டூன் ❤
@madhesyarn88914 ай бұрын
மிகவும் சிறப்பான இசை அரசர் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் 🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 11 முறை பார்த்து உள்ளேன் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது 🎉🎉🎉🎉
@thangavel7285 Жыл бұрын
ஏதோ டைட்டானிக்.... இரண்டாம் பாகம்BGM கேட்பது போல் உள்ளது ராஐா ராஐாதான்.. 7.11 .2023
@MrBharnik8 ай бұрын
No other musicians can create and compose music like Raja Sir ! That's the truth.
@s.davidanantharaj5310 Жыл бұрын
From Chennai, India. Thanks to the composer, the musicians, audio technicians, video cameramen, online editors, post production team, the financiers, the producers and also the listeners. Just par excellence.
@chandrasekar-sb4xt Жыл бұрын
Ilayaraja is Always Isai Raja No one can do Like this Symphony You are Great Musician Maestro👌👏🤝🙏
@anandrkashyab Жыл бұрын
Ilayaraja's music is a genre of it's own!
@jenifer.b1272 Жыл бұрын
நம்மை நாமே ரசிப்பது காதலில்... தாயாகும் காலம்...ராஜாவின் இசையில்
@svksraju9065 Жыл бұрын
3:40 Entha Poovilum Vaasam Undu ... 4:48 Then Pandi Cheemaiyila Therodum Veethiyila ... 5:56 Mayanginen Solla Thayanginen ... 6:34 Raja Kaiyya Vachha Athu ... 7:22 Kanmani Anbodu Kaathalan Naan Eluthum Kadithame ... 8:26 Sundari Kannaal Oru Saethi ...
@nadimuthusrinivasan4162 Жыл бұрын
❤
@ManiS-wd2eu Жыл бұрын
Oru isai nighachiyai eppadi nadatha vendum enbatharkku ithu oru vutharanam, AR Rahman pondravargal vayil panivaiyum mathil poliyana gunathaiyum kondathal panathirkaga isai rasigargalai avamana padiyathudan atharkku mannippu ketkka marupathim niyam ena ninaipavargalukku intha nigazhichi oru sattayadi. Thanks to Jaya TV telecasting this music programme with a decent manners, respecting the fans, audience and the great musician and also organisers. Thanks to organiser and all the musicians participated in this programme❤🙏🎶🎶🎶.
@sundeep-hr9bv7 ай бұрын
Tamilnadu failed to appreciate this treasure & honour this rare Legend.Dont continue the mistake 😢😢😢😢😮😮😮😮
@soupramanienchanemouganaik5727 Жыл бұрын
எங்கேயோ பிறந்து உலகை ஆள வேண்டிய இளைய ராஜா.......
@poonaimani3509 Жыл бұрын
இந்த வீடியோவை ரொம்ப நாளா யூடியூப் ல தேடிக்கிட்டு இருந்தேன் இந்த கேசட் பங்க்ஷன் ரிலீஸ் அப்பதான் நான் வீடியோ பார்த்தேன் அதுக்கப்புறம் இப்பதான் பார்க்கிறேன்
@hemavathybabu8917 Жыл бұрын
இதுதான் இசைஞானியின் மகிமை
@subapasupathi4538 Жыл бұрын
ஏழு ஸ்வரங்கள் எனப்படும் ஒரு ஆன்மீக பூமி இந்தியா அதுவும் தமிழகம் *தமிழக மக்கள் மனம் தான் இளைய ராஜா அவர்கள் அண்ணன் தான் கடவுள்
@venkatesang996 Жыл бұрын
இந்த இசை மட்டுய் இல்லையென்றால் எண்பதுகளில் எத்தனையோ இளைஞர்கள் இறந்திருப்பார்க...
@DRSaji-zc9ug9 ай бұрын
Ithellam ovara illa
@bassmass20006 ай бұрын
Nijama 80 la porAnthavan....raja sir music ilana paithiyam pudichrukkum....he is a our music god.....
@valavanchandran85733 ай бұрын
@@DRSaji-zc9ugOvera illa. Enna panna pora
@mr.umarhakkim5287 Жыл бұрын
One of the greatest musicians in the world...👍👍👍
@ManiS-wd2eu Жыл бұрын
He is one of the great God gifted musician, he can touch the hearts of any kind of humans. There is no boundaries to feel the music he created. From a village common man to highly educated persons can't ignore his music. ❤❤❤🙏🙏🙏🙏🙏🎶🎶🎶🎶
@chokalingamsivam3235 ай бұрын
No one can do like this never only our raja sir we salute❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nishasha47233 ай бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ நம்மை அறியாமல் உடல் சிலிர்க்க வைக்கும் மாயாஜாலம் நிகழ்த்த இவரைத் தவிர யாரால் முடியும் ❤❤❤ தளபதி bgm கேட்கும்போது, பொன்னியின் செல்வன் மற்றும் பாகுபலிக்கு நம் ஞானி இசை அமைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை எழுகிறது.. கொடுத்து வைக்கவில்லை நமக்கு ❤❤❤❤❤
@MrPeriyachi Жыл бұрын
Wooowwwww Mesmerizing❤❤❤❤❤ This man has made the world to see towards Tamil Cinema. It is our life time achievement that we are alive to see him and enjoy this peacefulness thru his music❤❤❤❤❤❤ Hats off to the conductor and the musicians Excellently done. Thank you to JayaTV for broadcasting such a grandeur ❤❤❤
@bv.rathakrishnanbv.rathakr905110 ай бұрын
இசை கடவுள் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🌹🌹🎵🎶🎻🙏🙏🙏❤️❤️❤️
@ssvemuri Жыл бұрын
Brought me some cheer during these dark times. Orchestral arrangement was splendid. "Raja Kai veccha" had an interesting variation and sounded like a broadway song.
@selvakumar56636 ай бұрын
பஞ்சு ஐயா விற்கு நன்றி
@sekard1325 Жыл бұрын
நோயாளிகளின் அருமருந்து எப்படி நோய்கள் தீர்க்கிறதோ அதுபோல் மனித குலத்தில் சந்தோஷம் தூக்கம் சோகம் இவை அனைத்தையும் மிரட்டெடுக்கும்இசை அருமருந்தாக மனித குல மாணிக்கம் ஐயா இளையராஜாவின் இசை. ஆம் நீங்கள் உலகம் உள்ளவரை உங்கள் புகழ் பரப்பிக் கொண்டே இருக்கும் உங்களுடன் சமகாலத்தில் வாழ்கிறோம் என்பது எங்களுக்கு பெருமை 4:20 4:20
@ABCsssssXYZ Жыл бұрын
எனது கடினமான நாட்களை ராஜாவின் இசையால் எளிதாக கழித்தேன் 🙏
@arunachalamesakki8937 Жыл бұрын
Pure magic in 5.55-640 mayanginen solla thayanginen❤
@samratyogatemplechennai6539 Жыл бұрын
எங்கள் இசை தெய்வம் வாழ்க பல்லாண்டு❤❤❤❤❤
@உண்மைஉண்மை-ண2ய Жыл бұрын
THE KING OF MUSIC.........
@vigneshwaranwaran90706 ай бұрын
தமிழ்நாடு தவம் இருந்து பெற்ற மகன்!இளையராஜா
@tseetharaman26 күн бұрын
இன்று 27/10/2024 ஆயிரம் தடவை பார்த்து ரசித்த பதிவு இன்று பார்த்து மெய் சிலிர்க்க வைக்கிறது
@sassychapters3 ай бұрын
I am fortunate to be living at the same time of this legend blessed are my ears that is able to listen to the heavenly music Raja Sir has brought to this world for our souls to be bridged to god 🙏🏼❤
@chandrasekar4 Жыл бұрын
It's a honor to Mr.இளையராஜா.
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Fantastic I'm speechless Salute to ilayaraja sir Coming up violinist Augustine from Malaysia
@s.davidanantharaj5310 Жыл бұрын
All the best Augustine. Play in church services also.
@k.shanmugasundaram6128 Жыл бұрын
பிரம்மிக்க வைக்கும் அதிசயம்...... இசைஞானி ஐயாவின் படைப்பு....
@DDMUSIC-z4b Жыл бұрын
Raja sir no words iraivanin Maruvuruvamthan neengal kodimurai ungal Kaal panigiren vungalai neril santhithu aasi petrathu enathu poorve jenma punniyam🎈🙏
@gleamofcolor6 ай бұрын
இது ஒரு சிம்போனி போல் உள்ளது 4 உணர்வுகளை இது வெளிப்படுத்திருக்கிறது😊😊
@chinnachamyr3119 Жыл бұрын
இளையராஜாவால்இந்தியாவிற்குபெறுமை
@abishek663611 ай бұрын
Ilayaraaja is a gem of a musician. Undisputed GOAT 🐐
@ganesamoorthi5843Ай бұрын
நான் தமிழனாய் பிறந்ததே, திருக்குறள் படிக்கவும், இசைஞானியின் இசையை கேட்கவும் தான்.. நன்றி ஆண்டவரே...
@Manoharan-p4t6 ай бұрын
Music is connect. To every one without language ❤ ❤ ❤
@kubendhiransubbiramaniyan5424 Жыл бұрын
The name is Ilaiyaraaja ❤🔥
@Mugesh_MJ8 ай бұрын
Music God Ilaiyaraja 😍😍😍😍😍😍😍😍😍
@sivaram6050 Жыл бұрын
Thank you for releasing the OG Version of this epic performance!!!!
@dhanat6993 Жыл бұрын
ராஜாவுக்கு இசை என்றால் உயிர், உயிர் என்பது இசை , இசை....இசை மட்டுமே .
@prabamalaiveeran8076 Жыл бұрын
பாலசந்தர் இளையராஜாவை அழிக்க நினைத்தவர் ஆனால் முடியவில்லை இன்றுவரை 2.11.20 23
@pandinatarajan7619 Жыл бұрын
பஞ்ச பூதம் ஒவ்வொன்றிற்கும், ஒரு அதி உன்னத பொருண்மை உண்டு! ஐந்தும் கலந்து, ஆறாவது பூத சக்தியான, 72,000 நரம்புகளுக்கும் சேர்த்து, எவ்வளவு பொருண்மை இருக்கும்!!!! இப் பேருண்மை, யாருக்குப் புரியும்!!!!
@mselvarajraju1040 Жыл бұрын
Great suggestion
@Karu7760 Жыл бұрын
அவரும் இந்த நிகழ்ச்சியை பெரும் பெருமலுடன்பார்த்துக்கொண்டிருக்கிறார் .
@vmpugazhendhi6362 Жыл бұрын
அதெல்லாம் வேத காலத்துல ஓய்... பகவான் கள் அவதாரம் எடுத்து வந்து அசுரர்களை அழிச்ச பொய் கதை எல்லாம். இப்போ பாரும்! அழிக்க நெனச்ச பால பகவான் அசுரனை அண்ணாந்து பார்த்து பெரு மூச்சு விட்டு கொள்ள தான் முடியும்.
@RRaajaaR Жыл бұрын
@@Karu7760பாலச்சந்தர் போய் சேர்ந்துவிட்டார். அவர் தமிழ்ச்சமூகத்தீற்கு செய்த பெரும் நன்மை ஏ.ஆர்.ரகுமான் என்ற இன்னொரு இசை மேதையை அறிமுகப்படுத்தியது. நம் தமிழ்ச்சமூகம் போல இசை மேதைகள் பெற்ற வேறு சமூகம் இவ்வுலகில் இல்லை.
@Fpg-x2s10 ай бұрын
Great, great, great ilaya raaja sir. God bless further more to his music wisdom. Long live raja. Gopal raju
@AbdulJabbar-db4vf8 ай бұрын
தினம் தினம் நீரால் உடலை கழுவி தூய்மையாய் குளிர்ச்சி யாய்நேர்த்தியாய் அதனால் மகிழ்ச்சி யாய் நாம் வாழ்வதற்கு எத்தனையோ ஏரிகளை நீரோடைகளை நீர்வீழ்ச்சி களை என்றும் வற்றாத ஜீவ நதிகளை இறைவன் நமக்கு படைத்து வைத்திருப்பதைப்போல் இந்த இசை ஞானியை படைத்து இறைவன் நமக்காக அனுப்பி வைத்துள்ளான் என பெருமையாகச் சொல்ல லாம்
@vijayarajnagarajan97997 ай бұрын
When 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' starts, something melts inside. EVERY SINGLE TIME. I have always liked to listen and enjoyed the instrumental versions of CLASS tunes and the beat songs from band troupe LIVE on the streets - best IMO. I think he should take his mesmerizing tunes and enhance them like the eight-minute 'Thumbi vaa' version (because none other than him can do that). Just 6 songs like that (I really don't know how much work or effort is needed even for a single song) and 'you price it' (not for amassing wealth, but using the money for music or for musicians). People will buy. Not only just Tamil people, but the world (you can see how a French guy named 'Pascal of Bollywood' enjoys the music while singing 'உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி' song). This is his HUGE plus and there is minus too. A big minus. One comment that I read - "வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்த ராஜாவுக்கு வார்த்தைகளை வாசிக்க தெரியவில்லை" from a youtube video in which IR saying "அறிவிருக்கா உனக்கு?, நீ என்ன எனக்கு chance வாங்கி தரியா? ...)
@josephdias7382 Жыл бұрын
Very Many Thanks JayaTV, fr this treat, tht wud leave every Isaignani fan & invariably, his critics & detractors too, undoubtedly flabbergasted. Fr eg., See K.Balachander stunned/ stoned in awe.
@elangovanmallianathan7978 Жыл бұрын
Long live maestro Isaigna ni 02.11.2023
@jmyvoice2 ай бұрын
சுந்தரி......பாடலில் சிம்பொனி இசையை Bgm.ல் 32வருடத்திற்கு முன்பே படைத்தவர்❤❤❤❤❤