அருமை அருமை. அம்மா சொல்றது அவ்வளவும் உண்மை தான். என்னதான் கோடி கோடியாக சம்பாதித்தாலும் வயித்துக்கு சோறு திங்கறதுக்கு விவசாயம் இல்லேன்னா ஒண்ணும் பண்ண முடியாது. எங்க அம்மாவும் இப்படியேதான் பேசுவாங்க.🎉
@GatewaySolutions-wc6qs15 күн бұрын
துவையல் அருமை அம்மா விவசாயம் பற்றி அழகா சொன்னீங்க நாங்களும் விவசாய குடும்பம் தான் விவசாயத்தில் உடன் தினமும் பார்வை பார்த்து கொண்டே இருக்கனும் நீங்கள் சொல்வதுஉண்மைதான் தான் அம்மா நன்றிகள் ❤❤❤
@GatewaySolutions-wc6qs11 күн бұрын
Nandrikal sister happy Pongal sister your families
@SowminiSriram15 күн бұрын
அனுபவம் பேசுகிறது. அருமையான பதிவு. Thanks sister for letting Amma speak freely. My lunch today has more meaning🙏
@karthiyainimani977015 күн бұрын
அருமையான அனுபவம் வாய்ந்த பேச்சு பேட்டி கொடுத்து விட்டு சாப்பாடு சாப்பிட்டாச்சு நல்ல பாட்டி எங்களுக்கும் இது போல ஒரு பாட்டி இருந்தார்கள் அவர்களும் விவசாயம் தான் ❤❤❤
@akilabalakrishnan4562Күн бұрын
அதெல்லாம் அந்த காலம் ம் ❤❤❤❤❤❤❤
@HaiHai-g2y16 күн бұрын
விவசாயம் வாழ்க. வளர்க. பாட்டி super👌👍🙏
@RaghurajR-f7f16 күн бұрын
பாட்டியின் பேச்சு மிக மிக அருமை.
@arunaks469615 күн бұрын
Arpudhamaana advice Patti ❤🎉
@Lakshmi-ww6lu16 күн бұрын
என் அருமை அம்மாச்சி அவர்களுக்கு என் பணிவான வணக்கம். தங்கள் பதிவு அருமை அருமை. ஓம் மஹாபெரியவா சரணம் .❤❤❤
@mannaifoods15 күн бұрын
Okay ma
@shankarkrishnamurthy831816 күн бұрын
Pati knowledge super... very good.... Hard working....my namaskaram 🙏🙏🙏 she's same like my mother,,.... both look and thinking... hats off to you....
@mannaifoods15 күн бұрын
Thanks a lot
@jayaramanr89416 күн бұрын
வணக்கம் பாட்டி.நீங்கள் சொல்வது 100percent உண்மை.விவசாயிகள் இல்லையென்றால் மனிதர்கள் உயிர் வாழவே முடியாது.
@mannaifoods15 күн бұрын
Yes
@saravanadevi193616 күн бұрын
நல்லா இருக்கணும் ஆண்டவன் வேண்டுகிறேன்
@mannaifoods15 күн бұрын
Thank you
@Lakshmi.N-bp6sk15 күн бұрын
I have tears in my eyes. 🎉🎉🎉
@yamunas901616 күн бұрын
Sister Patti kaiku thanga kapu vangi podunga sister.ungal channel ku very supportive person Patti.❤❤❤
@mannaifoods15 күн бұрын
Thank you
@parimaladiagarajane66415 күн бұрын
உங்க சிரிப்பே அழகு
@uchimakaliuchimakali905315 күн бұрын
ஆச்சி நல்லா இருக்கு துவையல்❤
@abiroshan655616 күн бұрын
Paatti super star neenga. Great words. 🙏🙏🙏
@bujikutty224316 күн бұрын
அருமை அம்மா❤❤❤❤❤❤❤❤
@browniebrownie48788 күн бұрын
வயதான காலத்தில் நல்லா சாப்பிடுவாங்கல், பாட்டி 👍🏻
@govindarajananandan15 күн бұрын
Paati advise great ❤❤
@dl91316 күн бұрын
Semma paati....neat a seiyareenga waste pannama .👌👌
@livingstylein16 күн бұрын
Madam neenga sappidum sudu kanji recipe sollungo
@apeekshabhat18758 күн бұрын
Super paati super tattuvams.. if we follow we can be better human beings
@Venkatnilavan6 күн бұрын
சூப்பர் ஆத்தா🎉🎉
@lordshiva820315 күн бұрын
அருமை பாட்டி❤
@parimaladiagarajane66415 күн бұрын
அருமை அம்மா
@sumithrajois560416 күн бұрын
100%true give respect to annapoornashwari..respect to u ma🙏🙏🙏🙏
@andalarasu772912 күн бұрын
Arumai Amma…
@AnusuyaBalachander16 күн бұрын
Super patti❤❤
@MuthuKumar-ud6xu16 күн бұрын
பாட்டி வைத்தியம் அருமை
@Lakshmi.N-bp6sk15 күн бұрын
Patti speech is so nice. 😂😂😂
@meenakshiv784216 күн бұрын
Super sister en mamiyarrum pattiyum oru tharasula tookkalam Enakku pattiyodu pecchu kekkaiyula en mammiyar ninavu vandadu
Patti today my daughter birthday plz bless her and also for her NM marriage she is Doctor Patti
@mannaifoods15 күн бұрын
Happy birthday
@mallikavijayakumar998515 күн бұрын
Patti ungala partha rooomba achariyamma irukku.intha age lla ivalavou velai seiringa.ennalla mudiyalla.ungalla mathiri ennakku oru patti illannu feeling a irukku.neenga nalla irukkanum
@mannaifoods15 күн бұрын
Thank you
@kalaivanisenthilkumar969716 күн бұрын
Ok paati❤
@sasipriya97711 күн бұрын
Dosaikku Inna arisi ka
@Vivedhan16 күн бұрын
முடக்கத்தான் கீரையை விட புலி அளவு அதிகமாக இருக்கும்
@VaitheeswariPrabakaran15 күн бұрын
எங்க அம்மாவும் இப்படி தான் அக்கா ஒரு அரிசி கீழ விழகூடாது.... அதுபோல துவையல் அரச்சி முடிந்ததும் அந்த அம்மில ஒரு பிடி சுடு சோறு போட்டு பெட்டி ஊட்டி விடுவாங்க ....
அடுப்பு மேல ஏதேனும் பாத்திரம் வைங்க வெறுமனே விட்டு வைக்காதீங்க அக்கா🎉
@karthiyainimani977015 күн бұрын
அருமையான அனுபவம் வாய்ந்த பேச்சு பேட்டி கொடுத்து விட்டு சாப்பாடு சாப்பிட்டாச்சு நல்ல பாட்டி எங்களுக்கும் இது போல ஒரு பாட்டி இருந்தார்கள் அவர்களும் விவசாயம் தான் ❤❤❤