Thambi Super நீண்ட மிளகாயை இப்போது தான் பார்க்கிறேன். புதிது புதிதாக ஆரம்பிக்கிறீர்கள் 🎉 வடக்கன் தான் இப்படி மிளகாயை பச்சையாக சாப்பிடுவார்கள். நீங்கள் ஏன் இந்த Risk எடுத்து கஷ்டப்படுகிறீர்கள். நல்ல பதிவு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏
@hello33894 күн бұрын
அண்ணா ஏன் நீங்க வீடியோ நீண்ட நாட்களாக போடவில்லை எனக்கு வருத்தம் உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்...இந்த சமூகம் சமீப காலமாக நாம் இழந்த விஷயங்களையும்நீங்கள் சொல்றிங்க....தோட்டம் என்னுடைய நிறைவேறாத கனவு 🤷♀️முயற்சிக்கிறேன் 🙏🙏🙏சசி ஈரோடு 🤷♀️
@kv09-113 күн бұрын
Please try to give more videos
@psgdearnagu99914 күн бұрын
என்ன தெய்வமே மிளகாய் கடித்து சுவைத்து எங்களுக்கு காட்டினால் தான் நாங்கள் நம்புவோமா? என்ன சிவா அண்ணா?!!! உங்களுக்கு நிகர் நீங்களே. 😂😂😂😂😂😂அருமை கேரளா சம்பா மிளகாய் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நற்பவி 🎉🎉🎉🎉🎉🎉
@baluK-r8z4 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி. உங்கள் video அனைத்தும் அருமை.
@user-wn6ur6ly5y3 күн бұрын
அருமை அண்ணா நான் முதல் முறை பார்க்கிறேன் இந்த மிளகாய்
@psgdearnagu99914 күн бұрын
இனிமேல் கனவு தோட்டத்தில் கேரளா சம்பா மிளகாய் சாகுபடி சூப்பரு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அள்ளுங்க அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@svs2096y1f3 күн бұрын
செம காரம், அழமுடியாது.😱😱😢😢 சூப்பர் அண்ணா..❤❤❤❤❤
@ThottamSiva2 күн бұрын
😂😂😂 அதே..அதே
@nycilimmanuel75913 күн бұрын
Super Ji
@gayathrinaidu97354 күн бұрын
❣️👌👌👌 the way you described the chilli's kaaram....I cried along with you😳🥺🥺😢😊
@P.suventhiran2 күн бұрын
Serappana vedio ❤
@gomathisweetdreams44942 күн бұрын
புதியதாக ஒரு மிளகாய் ரகம் பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
@ThottamSiva2 күн бұрын
மகிழ்ச்சி 🙂
@nr.garden7192Күн бұрын
Pesa mudiyala pola super sagothara
@periyaiahts403921 сағат бұрын
Milakai a rare variety. Congratulations 👏👏👏
@manickampaulraj23824 күн бұрын
Good morning. அனுபவரீதியாக நீங்கள் செயல் அருமை.
@ThottamSiva4 күн бұрын
நன்றி 🙏
@fathimabegum64424 күн бұрын
மிளகாய் பற்றிய இவ்வளவு விவரங்கள் யாரும் இதுவரை சொல்லவில்லை என்று நினைக்கிறேன் .புது ரக நீட்ட மிளகாய் நல்ல மிரட்டலாக உள்ளது. 🎉🎉🎉🎉
@madrasveettusamayal7954 күн бұрын
புதுமைக்கு பெயர்போன சிவா அண்ணா தான்! வாழ்த்துக்கள் உங்க முயற்சி தொடர ❤️
@ThottamSiva4 күн бұрын
நன்றி 🙏
@esthersheely78624 күн бұрын
Unghal gardenla different types vegetable and fruits irukungha Anna.Mullakai aruvadai arumai Anna. Seed enakum vendum anna.
@malaijeevana86797 сағат бұрын
Anna happy ❤
@sudhanithish41552 күн бұрын
காரசாரமான வீடியோ சார் மிக அருமை விதைகள் நாமக்கல் உழவர் ஆனந்திடம் விற்பனைக்கு கொடுத்தீங்கன்னா நாங்க வாங்கிக் கொள்வோம் நன்றி🎉🎉🙏🙏
அருமையான காணொளி!spot demostration super sir🎉 seeds save பண்ணி உங்க seeds list ல் சேர்த்துகொள்ளுங்க.Thank you
@ThottamSiva2 күн бұрын
கண்டிப்பாங்க.. நன்றி
@RaginiSundaramКүн бұрын
Super where can I get the seeds
@greenclover2k94 күн бұрын
Wonderful sir!
@banumathi5314 күн бұрын
Really surprised Shiva sir. Super congratulations Shiva sir.
@sivaprakasamthamizharasan49832 күн бұрын
Super, 1st time i am seeing such a long chilli.... In your video list, i couldn't get Garlic related video...pls
@ThottamSiva2 күн бұрын
Thank you. Garlic, couldn't try due to peacock problems in thottam
@sasikalasenthil8104 күн бұрын
👌👌👌
@godakrishnan97413 күн бұрын
Wonderfull anna
@samraj55083 күн бұрын
அருமை
@ThottamSiva2 күн бұрын
நன்றி 🙏
@chitrachitra57234 күн бұрын
அபாரம் சிவா தம்பி. வாழ்க வளமுடன்!
@ThottamSiva4 күн бұрын
நன்றி 🙏
@KavithaKavitha-bh9eo3 күн бұрын
Super siva bro need more harvesting all the best God blessing for your garden seeds give me bro waiting for sharing 👌👌💐💐🤝🤝🙏🙏
@ThottamSiva2 күн бұрын
Thank you for your wishes 🙏
@onchh36234 күн бұрын
Liked your chillies experiences. We are waiting for brinjal and tomato varieties too. Keep shining.👌
@Stkumaran2 күн бұрын
Good info dear ❤
@dellasmano85294 күн бұрын
wow sir. Ur great. Hope u and all doing good happy to watch ur video. Very interesting chilli. Kindly share ur chilli seeds please. I'll be very happy. Ur most welcome to Pondy. Keep going. Happy gardening greetings to all.
@NageswariNagarajan-s1p4 күн бұрын
Super... Super.. உங்கள் விதைகள் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் நாங்கள் கோவையில் இருக்கிறோம். நன்றி
@gowrikarunakaran58324 күн бұрын
நல்ல பதிவு நல்ல மேக் எப்படி இருக்கான்
@db_saudi_vlogs4 күн бұрын
Good morning anna, how are you, am waiting for your vedio. Today am so happy after watching your vedio, congratulations 🎉
@mahalakshmik71754 күн бұрын
super
@rebeccap38334 сағат бұрын
Karumanjal kilangu kedaikuma anna
@SuseelaDharmalingaКүн бұрын
Congrats.where can i get the seeds
@venivelu45474 күн бұрын
Sir, 🙏🙏👌👌
@ambujamparameswari1654 күн бұрын
Super thambi 👍
@ThottamSiva4 күн бұрын
Thank you 🙏
@murugankkannippan.a19284 күн бұрын
Anna mac video podunga
@mohatte2 күн бұрын
Siva IT works Eppadi manage pandreenga ?
@ThottamSiva2 күн бұрын
😂😂😂 Time Management a..oru video koduththirukene.. kzbin.info/www/bejne/bYLZknifj82mn9k
@kettavankettavan108223 сағат бұрын
மிளகாய் விதை kidaikkuma brother
@ashok43204 күн бұрын
மகிழ்ச்சி
@mohanajeyakumar16134 күн бұрын
Super 👌 👍🏻
@ThottamSiva4 күн бұрын
Thanks
@manjuprabu29874 күн бұрын
Super Anna 🌶️👌
@manichandra6914 күн бұрын
Superb
@Jayasgarden3 күн бұрын
Seed share pannunga bro
@1971rec4 күн бұрын
I was only thinking about you yesterday. No video for a while. Can I see Mac boy at your next video please. Fan from Ireland 😊