இது ஒன்று போதும் SEPTIC TANK CLEAN செய்ய வேண்டாம்!! Prestino pure Septic tank cleaning video Tamil

  Рет қаралды 108,234

THOUSAND WATTS

THOUSAND WATTS

Күн бұрын

Пікірлер: 92
@rajamohan8106
@rajamohan8106 8 ай бұрын
இதை தமிழ் நாடு அரசு மானிய விலையில் அனைத்து வீடுகளுக்கும் விநியோகம் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்..
@parthasarathyanbazhagan627
@parthasarathyanbazhagan627 Жыл бұрын
நானும் பயன் படுத்தி உள்ளேன் மிகவும் அருமையாக வேலை செய்கிறது..🙂👍
@தமிழ்காணொளி-ர7ழ
@தமிழ்காணொளி-ர7ழ Жыл бұрын
Unga number sollunga bro
@abdhulrehman8271
@abdhulrehman8271 9 ай бұрын
🎉
@rajamohan8106
@rajamohan8106 8 ай бұрын
​@@abdhulrehman8271பயன் படுத்தி எத்தனை வருடம் ஆகிறது???
@vigneshs3656
@vigneshs3656 Жыл бұрын
நிலத்தடி தண்ணிர் மாசுபாடுவது ஒரு சமுதாய பிரச்சனை.... தமிழ்நாடு அரசு இலவசமாக அனைத்து வீட்டுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.... உண்மையாக செயல்பட்டால்..... மிகப்பெரிய பிரச்சனை தீர்வு கிடைக்கு...
@mani-zm8zx
@mani-zm8zx 11 ай бұрын
Boss vetu waste water ah eppadi mannage panrega?
@santharams445
@santharams445 11 ай бұрын
Ji na powder pottu 2months akuthu but innum septic tank la bad smell varuthe.. intha product waste nu thonuthu
@asarblack9434
@asarblack9434 7 ай бұрын
Price enna bro ​@@santharams445
@nivethithaniv9229
@nivethithaniv9229 5 ай бұрын
Vedio la vara number ku call Pani kelunga correct ah guide panuvanga . Spetic tank clean agidum . Try Pani parunga ... Nan try panunen good result kidachi ..
@advocatearul2146
@advocatearul2146 2 ай бұрын
செப்டிக் டேங்க் ல இருக்கும் கழிவு நீரை என்ன செய்வது.. எங்கள் குடியிருப்பில் 8 flats உள்ளது.. 15 நாட்களில் செப்டிக் டேங்க் full ஆகிறது..
@loesh2563
@loesh2563 Жыл бұрын
I too used this product.. now almost 6months crossed.. good product #thanks Balaji sir
@SanthoshKumar-rl2sj
@SanthoshKumar-rl2sj 6 ай бұрын
How much cost is it sir
@loesh2563
@loesh2563 5 ай бұрын
1300/ combo
@shakthihari3536
@shakthihari3536 9 ай бұрын
One doubt sir This bacteria eat oly sludge but the water will remain in the tank oly if the tank has no concrete in the bottom then the water will be drain in the ground itself ha pls reply so that I can place order
@manipattabi2486
@manipattabi2486 8 ай бұрын
கிணற்று நீருடன் சாக்கடை நீர் கலந்து விட்டால் இந்த பவுடரை உபயோகிக்கலாமா
@subramanianc1264
@subramanianc1264 7 ай бұрын
எதிர்பார்த்த அளவுக்கு பயன்தரவில்லை நான் இரண்டு முறை பயன்படுத்தினேன் 50%வேலைசெய்கின்றது
@jegadheesj2688
@jegadheesj2688 7 ай бұрын
For 6000 litre tank how many 500kg packets we have to use?
@raviarumugam1640
@raviarumugam1640 3 ай бұрын
செப்டிக் டேங்க் ல் இருந்து லாரியை வைத்து தண்ணீர் எடுக்கும் போது மொத்த தண்ணீர் ம் எடுக்கலாமா அல்லது கொஞ்சம் மீதி வைக்கலாமா
@SKKTHUNAI
@SKKTHUNAI Жыл бұрын
சார் வணக்கம் எங்க ஊர் மதுரை உசிலம்பட்டி பக்கம் ஒரு கிராமம் வீடு கட்டி 15 வருடம் ஆகிவிட்டது 6000 லிட்டர் மதிப்பு இருக்கும் டேன்ங் இதுவரை நான்கு முறை தான் வண்டி மூலம் கிலீன் பன்னிருக்கோம் . நீங்கள் பேசும் போது சொன்னிங்க தண்ணீர் மட்டும் தான் எடுப்பங்க மலம் அப்படியே தா இருக்கும்ன்னு . இப்போ எங்கள் டேன்ங் +6000 லிட்டர்) நிரம்பும் நிலையில் உள்ளது . இதை பயன் படுத்தினால் டேன்ங் உள்ளே அடி பகுதியில் மலம் இருக்கும் அது இதை பயன் படுத்திய பிறகு மலம் தண்ணீர் ஆக மாறுமா சார்
@sathiyamoorthyd3459
@sathiyamoorthyd3459 11 ай бұрын
ஹலோ ஒரு கிராமத்துக்க வாங்க அதை பண்ணி பாருங்க அதை பண்ணி பார்த்த உடனே அதை பத்தி கிராம மக்கள் தெரிந்து கொள்வார்கள் தெரிந்து புரிந்து கொள்வார்கள் அது என்ன பாக்டீரியா தெரியும் அதனுடைய விலை எவ்வளவு எங்க கிராமம் வந்து விருதுநகர் மாவட்டத்தில் எங்க கிராமம் ஜெகவீரம் பட்டி என்ற கிராமம் உங்களுக்கு வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க
@rajamohan8106
@rajamohan8106 8 ай бұрын
ஆண்டியாபரம் ன்னு சொல்லுவார்கள்.அந்த ஊரா??
@paramasivam9635
@paramasivam9635 8 ай бұрын
What is the price and how to use,so that I can purchase
@adeenadayalan3995
@adeenadayalan3995 6 күн бұрын
சேலத்தில் இது கிடைக்குமா?
@srinivasmoorthy2093
@srinivasmoorthy2093 Жыл бұрын
செப்டிக் டேங் Full தண்ணீர் இருக்கும் போது பயன் படுத்தலாமா..
@murugankaliyamurthy4288
@murugankaliyamurthy4288 Жыл бұрын
பதில் தேவை....
@Govindaraj-nb5qf
@Govindaraj-nb5qf 10 ай бұрын
பண்ணலாம்.
@adiviya-uv3kp
@adiviya-uv3kp 11 ай бұрын
This products only clean septi tank or soak pit means washing water and kitchen and bathroom these things are clean everything sir please explain then I we need products
@nandhagopalv8977
@nandhagopalv8977 10 ай бұрын
Me also having same doubt. Pls advise. So that we can try in the soak pit, which fills up in six months
@mahalakshmivellaiyagnaniya5214
@mahalakshmivellaiyagnaniya5214 5 ай бұрын
Anyone used this product give your honest review
@babubabu-jw6yi
@babubabu-jw6yi 3 ай бұрын
7 adi tankku ethanai use pannalam
@NagaRaj-uu5kg
@NagaRaj-uu5kg 4 ай бұрын
திண்டுக்கல்லில் கிடைக்குமா
@sampathmariappan4943
@sampathmariappan4943 3 ай бұрын
இதை போடும்போது குதிரை சானம் போடலாமா
@salvmsalvm8546
@salvmsalvm8546 Жыл бұрын
Intha organic liquid thaniya kudupingala sir
@Venkataraman-b6t
@Venkataraman-b6t 6 ай бұрын
Mr Balaji sir where it is available in Virudachalam cost pl❤❤❤❤❤
@nivethithaniv9229
@nivethithaniv9229 5 ай бұрын
Enna doubt irunthalum vedio vara number ku call pani kelunga . Answer panuvanga... nan try panunen. Now our spetic tank is clean.... nengalum try panunga..
@Ramyasri529
@Ramyasri529 8 ай бұрын
Can i used for sink waste water
@srinivasanpandian
@srinivasanpandian 8 ай бұрын
பாக்டீரியா பெயர் என்னவென்று கூறுங்கள்
@lenavegg3502
@lenavegg3502 4 ай бұрын
எத்தனை நாளுக்கொரு முறை மருந்து போட வேண்டும்.
@kumara9136
@kumara9136 3 ай бұрын
How much sir
@jaihanumanjaihanuman2494
@jaihanumanjaihanuman2494 Жыл бұрын
இதை உபயோகப்படுத்தினால் toilet க்கு acid போட்டு கழுவலாமா?
@adhavaeniyan.s7934
@adhavaeniyan.s7934 11 ай бұрын
No hash chemical bro
@haijanachiya8698
@haijanachiya8698 7 ай бұрын
எப்படி irunthalum தண்ணியே வெளிய aakkithane avanum
@PriyaRaja-pi3dg
@PriyaRaja-pi3dg 5 ай бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைக்குமா
@NagaRaj-uu5kg
@NagaRaj-uu5kg 4 ай бұрын
திண்டுக்கல்லில் உள்ளதா
@gobinathrukmangathan
@gobinathrukmangathan 11 ай бұрын
பண்ருட்டி மில் உங்கள் முகவர்கள் உள்ளார்களா?
@rajamohan8106
@rajamohan8106 8 ай бұрын
இதை ஒரு தடவை பயன்படுத்தினால் எத்தனை வருடம் கழித்து மீண்டும் இந்த பவுடரை septic tank ல் பயண் படுத்தவேண்டும்??
@Animalsstory6699
@Animalsstory6699 4 ай бұрын
10000 ltr கொள்ளவும் கொண்ட டேங்கிற்க்கு ஒரு முறை பயன்படுத்தினால் 5 முதல் 6 வருடங்கள் கழித்து பயன்படுத்தலாம்
@velmurugan-rs7te
@velmurugan-rs7te 2 ай бұрын
Nan namakkal, namakkal la branch irukka
@ramasamyramasamy9994
@ramasamyramasamy9994 8 ай бұрын
எங்கே
@srinivasanvasan1697
@srinivasanvasan1697 Жыл бұрын
உங்களை எங்கள் வீட்டிற்கு போன் பண்ணினால் வந்து சரி செய்து தருவீர்களா
@aravinths9423
@aravinths9423 4 ай бұрын
Amount enna?????
@salvmsalvm8546
@salvmsalvm8546 Жыл бұрын
Sir vanakam today dhan unga video naan parthen... 2days munnadi dhan intha product naanga vangunom .. intha product septic tank la pota appuram chemical cleaners use panna antha bacteria work pannathu solranga ithuku ungalta vera option irundha sollunga sir
@g.sathya2909
@g.sathya2909 Жыл бұрын
Same thought here!!! what about cleaning chemicals?
@adhavaeniyan.s7934
@adhavaeniyan.s7934 11 ай бұрын
Small amr of beaching powder use pannuga
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw 11 ай бұрын
Powder rate
@shahnavaz3283
@shahnavaz3283 10 ай бұрын
1300/= per set of 1 pkt of pwdr + organic cleaning liquid.
@vigneshkumar318
@vigneshkumar318 Жыл бұрын
Super
@mahendrankavitha171
@mahendrankavitha171 7 ай бұрын
1kg விலை என்ன
@Animalsstory6699
@Animalsstory6699 4 ай бұрын
1/2 kg rs1300
@muthuraman4545
@muthuraman4545 5 ай бұрын
இது எங்க ஆர்டர் பண்ண
@dhandapani6690
@dhandapani6690 8 ай бұрын
Price sir
@Animalsstory6699
@Animalsstory6699 4 ай бұрын
1/2 kg. rs 1300
@muthub2640
@muthub2640 7 ай бұрын
எனக்கு வேனும் எங்கு வாங்குழது
@karthickrajendiran9351
@karthickrajendiran9351 Жыл бұрын
Price please
@balamurugan6395
@balamurugan6395 Жыл бұрын
1 package 1300
@Selvaraj-lk9qv
@Selvaraj-lk9qv Жыл бұрын
1300
@nandhinijagan9099
@nandhinijagan9099 Ай бұрын
1300 Atha 500 or 1000
@nandhinijagan9099
@nandhinijagan9099 Ай бұрын
Killo
@ishakaathif3284
@ishakaathif3284 Жыл бұрын
Trichy la kadaikumaa???
@balakrishnannatarajan8301
@balakrishnannatarajan8301 11 ай бұрын
Amazanil கிடைக்குது
@dhrishchannel555
@dhrishchannel555 11 ай бұрын
Sir price please
@shahnavaz3283
@shahnavaz3283 10 ай бұрын
1300/= per set of 1 pkt of pwdr + organic cleaning liquid.
@narasimhans1045
@narasimhans1045 Жыл бұрын
How is amount
@balamurugan6395
@balamurugan6395 Жыл бұрын
1300
@srinivasmoorthy2093
@srinivasmoorthy2093 Жыл бұрын
செப்டிக் டேங் Fulla water இருக்கும் போது பயன்படுத்தலாமா ?
@poonkanithilagaraj3703
@poonkanithilagaraj3703 11 ай бұрын
Price evlo?
@shahnavaz3283
@shahnavaz3283 10 ай бұрын
1300/= per set of 1 pkt of pwdr + organic cleaning liquid.
@baskarrambas651
@baskarrambas651 Жыл бұрын
Price pl
@shahnavaz3283
@shahnavaz3283 10 ай бұрын
1300/= per set of 1 pkt of pwdr + organic cleaning liquid.
@gopigopi8987
@gopigopi8987 Жыл бұрын
உள்ளே சுவ௫க்கு பாதிப்பு உண்டா
@manimurugaiah571
@manimurugaiah571 11 ай бұрын
ரிங் கு எதும் பாதிப்பு இருக்குமா?
@sonaimuthu6847
@sonaimuthu6847 Жыл бұрын
Madurai la kedikkuma
@balakrishnannatarajan8301
@balakrishnannatarajan8301 11 ай бұрын
Amazanil கிடைக்கும்
@SKY-z4k
@SKY-z4k Жыл бұрын
500gm 1300/-
@dharmarajkavery6141
@dharmarajkavery6141 Жыл бұрын
என்ன விலை
@balamurugan6395
@balamurugan6395 Жыл бұрын
1 package 1300
@johnsonrajadurai624
@johnsonrajadurai624 10 ай бұрын
1/2 kg + toilet cleaner Rs. 1300
@ganesanthoppalapillai6934
@ganesanthoppalapillai6934 5 ай бұрын
Rate in filcart
@balamuruganpalanisami6378
@balamuruganpalanisami6378 Жыл бұрын
Your number
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Pristino Pure | Septic tank Cleaner | Bio Treatment for Septic Tank
18:36
Karthik Rajasekar
Рет қаралды 10 М.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН