நான் மாற்று கட்சி காரன் தான்.. ஆனாலும் சகோதரர் அன்புமணி அவர்களின் பேட்டி அருமை.. பல விஷயங்கள் இதில் உள்ளது.. வாழ்த்துக்கள்...
@praburamasamy4036Ай бұрын
அன்புமணி ராமதாஸ் அவர்களின் பேச்சு மிகவும் தெளிவாக இருக்கிறது.
@dreamworld3906Ай бұрын
திரு அன்புமணி ராமதாஸ் அவர்களின் பேச்சில் தெளிவு இருக்கின்றது.
@SenthilKumar-c5wАй бұрын
நான் மாற்று கட்சிக்காரன் தான் ஆனால் பாமகவை எனக்கு எப்பயுமே ரொம்ப பிடிக்கும் அன்புமணி அவர்களை அண்ணனாகவும் மருத்துவர் அய்யாவை கடவுளாகவும் நினைக்கக் கூடியவன் தமிழ்நாட்டில் மது கோயிலை குட்கா இதை ஒழிக்க வேண்டும் என்ற வார்த்தையை தமிழ்நாட்டிலேயே ஒரு கட்சி இருக்கு என்றால் அது பாமாக மட்டும் தான்
@balajirangaswamy1609Ай бұрын
Super Dr.Anbumani Ramadass . I appreciate your efforts towards eradication of all forms of drugs... I admire PMK here.. Mr.Thirumavalavan and VCK is just beginners in this subject matter and they should learn from PMK for social benefit. VCK is just a Pre-KG ( not even LKG) . Once again Appreciate dr.anbumani and PMK leadership and volunteers. Regards Balaji Rangaswamy Saligramam , Chennai
@tr5860Ай бұрын
🙏 Tamil people must understand who are gentle political person.
@samsuresh1796Ай бұрын
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஐயா அவர்களாக இருக்கட்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்களாக இருக்கட்டும் இவர்கள் இருவரும் தமிழகத்திற்கு இந்தியாவிற்கும் கிடைத்த வரப்பிரசாதம் இவர்களை பயன்படுத்திக் கொண்டால் நன்மை இவர்களை உதாசினம் செய்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் அழிவு நிச்சயம் யாராலும் காப்பாற்ற முடியாது என் வார்த்தையில் உள்ள உண்மையை உணர்ந்தால் மனிதன் இதை உணராத விட்டால் அவன் மனிதனுக்கு கீழ் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்
@murugank.murugan7691Ай бұрын
Super friend Political super staer Dr Anbumani Ramadoss
@murugesanmurugesantamil9984Ай бұрын
துண்டு சீட்டு இல்லாமல் பேசுகிறார் அன்புமணி ராமதாஸ். அவர்கள். ஸ்டாலின் அவர்கள் ஒரு நிமிடம் துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியுமா?? வேஸ்ட் முதல்வர் பொம்மை முதல்வர் ஸ்டாலின்.
@gowthamanr5231Ай бұрын
துண்டு சீட்டு இருந்தும் தப்பா தப்பா பேசற முதல்வர்...
@anandan6004Ай бұрын
இந்தியாவிலேயே அதிக விதவைகள் இளம் விதவைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு கனிமொழி கூப்பிட்டு மாலாத நடத்தப்பட வேண்டும் இதுதான் அன்புமணி ராமதாஸ் அவர்கள்
@kathirselvam869Ай бұрын
இரண்டு சமுதாயம் சண்டை போட்டு க்கொண்டே இருக்க வேண்டும் திருமாவளவன் எண்ணம்
@Balamuruganplani-un7mgАй бұрын
ஆர் எஸ் எஸ் கைக்கூலிதான் திருமாவளவன்
@bodhans8364Ай бұрын
நேரக்குறைப்பால் எந்த பயனும்மில்லை இடைத்தரகர்தான் பயனடைகிறார்கள் பூர்ண மதுவிலக்கே சாலச்சிறந்தது ஐயா
@Vedatmadas28 күн бұрын
தி மு க.மாடல் ஜாதியா கட்சி திமுக. ... நன்றக உன்னிப்ப பார்த்தால்.தெரியும்
@PrasamGotturАй бұрын
மது குடிப்பவர்கள் எங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்க தேவையில்லை என்றும் மது அருந்தி விட்டு கட்சி கூட்டத்திற்கு எவரும் வரக்கூடாது என்றும் அறிவிக்க எந்த கட்சித் தலைவருக்காவது தைரியம் இருக்கிறதா?
@Tamil.mway2K2L2Ай бұрын
இவரின் இத்தகைய சிறப்பு வாய்ந்த கேள்விக்கு எவன் ஒருவன் எப்படி பதில் அளிக்க விரும்புவானா....
@venkateswarandoraiswami7384Ай бұрын
No one has got the guts to tell their cadre not to attend meetings without drinking. because they omly supply liquor. cash and biriyani to their cadres for every meeting. @@Tamil.mway2K2L2
@@PrasamGottur these things are eyewash. They can never close down their saarasya business. If children get educated from that income, how will they shine on life ? These politicians will never think on those lines. Their income should not get affected and let the people go to dogs. That's their criminal plan.
@balabala3464Ай бұрын
தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிரான. .மற்றும் எப்போதும் கொள்கை மாறாத ஒரே கட்சி பா ம க மட்டும் தான்.
@vsshorts501Ай бұрын
ஆளுமை உள்ள தலைவன் அன்புமணி ❤
@shanmuganathanmuraleethara7105Ай бұрын
இந்த அடிக்கு திருந்தா விட்டால் எப்பவும் திருந்த மாட்டார்கள்.
@vv.balakrishnan9280Ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@AranPesumChithirangalАй бұрын
நான் வன்னியர் இல்லை ஆனால் தமிழர்கள் நலன் கருதி பல நல்ல செயல்களை செய்துள்ள சிறந்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி கட்சி என்று கூறியது தவறு கண்டனத்துக்கு உறியது மற்ற படி திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்டதும் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதும் வரவேற்க தக்கது போதை மது மற்றும் அது சார்ந்த அனைத்து சக்திகளும் வேரடி மண்ணோடு அழிய வேண்டுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு அங்கமான பாமக தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வாழ்க. விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு வெல்க.
@baskargokul798Ай бұрын
முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் & தகுதியானவர்.
@senthilkumarsenthilkimar174228 күн бұрын
அருமையான, தெளிவான பேச்சு
@amsaparthipan1332Ай бұрын
சூப்பர் ஐயா உங்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு தெளிவா விளக்க முடியாது
@MK-hp5jiАй бұрын
Super Dr.Anbumani👏🔥👍🔥🔥
@SureshKumar-kn6wjАй бұрын
மக்களின் நன்மைக்காக ஒருவர் (மதிப்பிற்குரிய அன்புமணி ராமதாஸ்) போராடுகிறார். போராடுவார்....
@nithyanandan3097Ай бұрын
எங்கள் குல தலைவர் மருத்துவர் சின்னய்யா தமிழ் மொழியை தாய்மொழி யாக கொண்ட தமிழ் நாட்டின் அரசியல் விடிவெள்ளி.
@nambirajansuper2005Ай бұрын
Super comment dr Anbumani,your true aim win ,with the blessings of God
@jaikrishnansathish2156Ай бұрын
Very decent and visionary leader Dr Anbumani Sir.
@selvarajsethu9316Ай бұрын
அருமையான பதிவு
@jaisankarm5027Ай бұрын
மதிப்பிற்குரிய அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை அவருடைய அரசியல் தலைமையின் பண்பை அறிந்துகொள்ள முடிகிறது
@chanemougam325Ай бұрын
அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤ ஐயா அன்புமணி
@NarayanaMoorthi-mg2riАй бұрын
தெளிவான பேச்சு சிந்தியுங்கள் இளைனர்களொ
@nagarajp9750Ай бұрын
Super iyya
@sivaneeyanАй бұрын
ஆரூரான் சர்க்கரை ஆலையில் இருந்து மது தயார் செய்கிறார்கள் கனிமொழி அம்மணி.
இவரை ஒருமுறை தமிழக முதல் அமைச்சராக ஆக்கி பார்க்கலாம் தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளையும் மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்
@jayborn2winАй бұрын
ஒரு முறை சுகாதார அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது.. NRHM,108 திட்டங்களை இன்று மக்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்... அவர் முதல்வரானால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்பது உறுதி.
@o.s.velmurugano.s.velmurug3923Ай бұрын
இவரை முதலமைச்சரான இருக்கிற குடிசைகளையெல்லாம் நல்லா கொளுத்துவாரு மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் அன்புமணி
@jayborn2winАй бұрын
@@o.s.velmurugano.s.velmurug3923 அவதூறு பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஆதாரமில்லாத அறவேகாட்டுத்தனமான குற்றச்சாட்டு.. ஆதாரம் இல்லாமல் உங்களுக்கு இருக்கும் கால்புணர்ச்சி வன்மத்தை பொதுத்தளத்தில் காட்ட வேண்டாம்...
திருமா குச்சி கொடுத்து அடி வாங்கிய மாதிரி இல்லையா?
@SakthivelSakthivel-se5onАй бұрын
வரம் 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஐயா அவர்களை இந்தத் தேர்தலில் அனைத்து மக்களும் பாமக தலைவர் அன்புமணி அய்யா அவர்களை ஆதரிக்க வேண்டும் இது அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல ஒரு நன்றாக இருக்கும்
@GurusamyM-y9dАй бұрын
அருமை தலைவா உங்களை மாதிரி ஒரு முதலமைச்சர் இந்த தமிழ்நாட்டுக்கு கிடைக்காமல் போய்விட்டது. திறமை இல்லாதவனை தான் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து அரசவயில் அமரவைப்பார்கள். தமிழக மக்களை திருத்த முடியாது.
@kesavang2151Ай бұрын
அருமையான பதிவு ஐயா
@bhagavandossk7221Ай бұрын
Very true PMK was opposing liquor and smoking since 1980.
@SivashankarN-w6hАй бұрын
எனக்குத் தெரிந்து சிகரெட்,மது ஒழிக்கனும்னு காலாகாலமாக போராடியது பாட்டாளிமக்கள்கட்சிதான் இது விளம்பரத்துக்காக சொல்லவில்லை உண்மையைச்சொல்கிறேன்
@ashokmethamc87Күн бұрын
என்னால் முதல்வர் ஆக முடியாது என்று உணர்ந்த மகத்தான தலெவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் மட்டுமே தங்களுக்கு இது தெரியாதா உங்களுக்கு
@subramaniannarayanagounder3236Ай бұрын
மிகவும் அருமை
@masssenthoor9368Ай бұрын
Arumai unkal talking 🎉🎉🎉
@pandiansubramaniyan5093Ай бұрын
Dr அன்புமணி மாஸ்
@newsviewsbeesАй бұрын
அருமையோ அருமை
@murugank.murugan7691Ай бұрын
மக்கள் இனி எமற்ற மு டடாள இல்லை திரு மா
@EzhumalaiSenbagamАй бұрын
Dr. அய்யா
@bakkiyarajbakkiyaraj-bg4fbАй бұрын
தகுதியே இல்லாத டாக்டர்கள்
@kevinchandrasekar2238Ай бұрын
Correct answer 👌
@gurunathank4413Ай бұрын
உண்மை யான பேச்சு
@vsshorts501Ай бұрын
பாமக பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை
@arunramts620Ай бұрын
Super Dr.ayya
@RamasamyCallamuttuАй бұрын
உண்மை
@arunramts620Ай бұрын
Super ayya
@kpalanivelu6863Ай бұрын
கொத்தடிமை எப்படி ஆட்சியில் பங்கு கேட்பான்
@SelvamSelavm-pk1ojАй бұрын
பா ம க பற்றி பேசாமல் திருமாவுக்கு பொழப்பு நடக்காது
@kksegarperoumal3065Ай бұрын
Super iyaa🎉
@HhHuawei-fv6dpАй бұрын
Nice talking Good talking
@AnjanaDevi-ku9jfАй бұрын
அருமையான விளக்கம
@amsaparthipan1332Ай бұрын
திருமாவுக்கு இதன் மூலமா ஏதாச்சும் ஒரு பெரிய பதவி கிடைக்குமா என்று அலையுறாரு
@masssenthoor9368Ай бұрын
Super anpu anne
@MuthuKounderАй бұрын
Valthukkal Anna 🇷🇴🇷🇴🙏🙏🔥🔥👍
@VenuS-y8nАй бұрын
Super
@tirupathithiru607029 күн бұрын
Super ayya valga 🎉🎉
@venkatesan5993Ай бұрын
தமிழ்நாட்டை பார்த்து கர்நாடக ஆந்திரா மக்கள் நம்மை கேவலமாக பேசுகின்றனர் இரண்டு கட்சிகளை விட்டால் யாரும் இல்லையா என்று
@Pls1606Ай бұрын
Super speach.
@munusamy5157Ай бұрын
Anbumani speech super super Thiruma speech waste
@es5613Ай бұрын
Well educated family good CM candidate actually
@prabhucbr6927Ай бұрын
👍👍👍👍👍👍
@mahendran-ow7deАй бұрын
We should vote PMK to ensure abolition.
@sureshkumarv2833Ай бұрын
🎉🎉🎉
@seenuvassantds252312 күн бұрын
Salute sir
@devarajan1288Ай бұрын
Super super super
@thiruarasuthiruarasu2069Ай бұрын
💐👍🏻👍🏻👍🏻
@venkatachalammanickam2652Ай бұрын
மதுவை ஒழிப்பதை விட கட்டுப்படுத்த முயற்சி செய்வது சாலச் சிறந்தது. கட்டுபாடுகள் ஒரு நிலையில் ஒழிப்பு ஆக மாறும்.
@nagarajp9750Ай бұрын
❤❤❤❤❤.
@praganeshsoundarajan414Ай бұрын
உண்மையை சொன்னால் வலிக்குதா...
@Thennarasu-n2r5 сағат бұрын
இவரை ஒருமுறை தமிழ்நாட்டு முதலமைச்சரா ஆக்குங்கள்
@jeevanraj95Ай бұрын
இவ்வளவு நல்ல மனிதர் இவரை ஒரு முறை PM ஆக்கி பார்க்க வேண்டும்
@PrasamGotturАй бұрын
அமெரிக்க அதிபர்.
@jeevanraj95Ай бұрын
@@PrasamGottur ம் சிறப்பு அப்படியே குடுத்துருங்க
@jayborn2winАй бұрын
@@PrasamGotturAnbumani is a well qualified person..For sure he can do much better than any other current politicians in INDIA...
@o.s.velmurugano.s.velmurug3923Ай бұрын
எவ்வளவு நல்ல மனசு தலித் இல்லாத ஒரு கூட்டணிய உருவாக்கினதுக்காகவா இல்ல குடிசைய கொளுத்துவதற்காகவா
@SaminathanN-j5qАй бұрын
உன்னால தாண்டா சாதி வெறி ஓய்வு மாட்டேங்குது எப்ப வந்தாலும் ஜாதி பத்தி பத்திய பேசுற
@munimuniyan8462Ай бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏👏
@balamani5412Ай бұрын
Vaalka anbumaniramdass💐💐💐💐💐🙏
@devabalachandar7204 сағат бұрын
மது வுக்கு எதிரான விழிப்புணர்வுள்ள பேச்சு முழுமையாக வீடியோ பார்த்தேன் சாராய ஆலை நடத்துகிற எம்.பி க்களுக்கும் கட்சிக்கும் ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது மக்கள் வாக்களிக்க கூடாது
@SivaKumar-qv7ui4 сағат бұрын
Super 🙋🙋🙋
@soupramanien421829 күн бұрын
உண்மையான மது ஒழிப்பு பெற்று என்றால் பாமக தான்
@asankani1229Ай бұрын
❤❤❤❤❤❤
@marimuthu5228Сағат бұрын
ஐயா உன்மை
@dineshajay2717Ай бұрын
என்னத்த சொன்னாலும் அறிவு இருக்காத அண்ணே
@Udhaya_4563Ай бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சி யாமக வை போல வட மாவட்டங்களில் மட்டுமே வலுவாக உள்ள கட்சி, ஆதிதிராவிடர் களுக்கான கட்சி என்பதும் உண்மை தான்
@narayanannarayanan9067 күн бұрын
Super 👍👍👍👍👍👍 Anna
@Thennarasu-n2r4 сағат бұрын
மது ஒழிப்பு போராட்ட நாயகன் சின்னையா அவர்கள்
@RameshMsunraygraphicАй бұрын
இருவரும் தமிழர்..
@selvarajp7279Ай бұрын
Super State ment valga valarga samuga nethi thiruma group thondargali kata panchayat grope un fite grope
@sivedrajakannan805429 күн бұрын
2026ல pmk+tvk+ntk+dmdk+ppk+bjp=confirm 🎉
@muthusiva8849Ай бұрын
நாடக மாநாடு
@MegalaMasilamaniАй бұрын
Dr AMR 🎉🎉🎉
@venkateswarandoraiswami7384Ай бұрын
Excellent speech sir. Most of the senior ministers own distilleries and have been supplying alcohol to government. We do not know how how much income they earn and loot by way of tax evasion. Anyhow God alone can save Tamilnadu and humanity in general.
@masssenthoor9368Ай бұрын
Nenka sollrathu true
@manisolieshwaran9267Ай бұрын
🫂 super sir
@kasinathankasinathan173628 күн бұрын
பாட்டாளி மக்கள் கட்சிக்கும் வன்னியர் சங்கத்திற்கும் சம்மந்தப்பட்டு பேசவண்டாம்என்று கேட்டுக் கொள்கிறார்கள் வன்னியர்கள்.
@kishorkumarthavarajah4487Ай бұрын
தெரு நாய் வளவன் பயித்தியம் முற்றி அலைகிறான்.
@naveennaveen5720Ай бұрын
Actually iam pr Super thelivana pechu anbumani sir,