பேருந்து நிலையத்தை மார்க்கெட்டாக மாற்ற முடியாது. இந்த கடுமையான நடவடிக்கைகள் சரியானது.
@NJ-gw8wh11 ай бұрын
அண்ணன் சொன்னது சரி இனிமேல் இடைவிடாமல் இருக்க முதல்வரே வந்து அதிகாரிகளிடம் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கடை போடாம இருப்பாங்க....
@krishaanadan596311 ай бұрын
சேலம் மாவட்டம் என்று இல்லை அனைத்து மாவட்டங்களிலும் இதே.....
@nagappans294411 ай бұрын
கைது நடவடிக்கைதான் சரியான தீர்வு. சிறைதண்டனை சிறந்த தீர்வு
@SureshKumar-dl3yq11 ай бұрын
அனைத்து பேருந்து நிலையங்களும்,மற்றும் பேருந்து நிறுத்தங்களும்தமிழ்நாட்டில் இந்த நிலமை தான்.
@srikrishonlineservice516211 ай бұрын
💯
@NJ-gw8wh11 ай бұрын
அந்த காலி இடங்களில் பயணிகள் உட்காருவதற்கு இரும்புகளால் பெயர்க்க முடியாத அளவிற்கு சேர்களை போடுங்கள் ..குடி.தண்ணீர் வசதி செய்து தாருங்கள்..
@JV-vs7bm11 ай бұрын
No no adulam smart city titathula kidaiadu . . Only toilet a modern a katuvom but maintain pana matom
@prabakaranraju561811 ай бұрын
எல்லா ஊரிலும் இதே கதை தான்
@publicfigurevijay11 ай бұрын
கைது நடவடிக்கை சரியான தேர்வு, சிறை தண்டனை சிறந்த தீர்வு 💯💯
@holmes008711 ай бұрын
புது அதிகாரிக்கு கவர் போகல....நல்லா பெரிய கவர் குடுத்தா போதும் 😂😂
@karthiboxer969911 ай бұрын
சர்வாதிகாரயாக மாறுவேன் என்று ஒரு பேட்டியில் சொன்னார்
@murugan957911 ай бұрын
இவர் கூறுவது உண்மை
@sureshkumar-rq1zz11 ай бұрын
மழை வந்தா உட்கார கூட இடம் இல்லை.....
@sbalakrishnan993811 ай бұрын
Annan solvathu 💯 unmai
@chandranp804011 ай бұрын
Salem new bus stand la romba overa poranga..makkal ukkara idam Ila ...antha alavuku kadaigal iruku....mostly Ella kadailium MRP Vida athigama than sale pandranga...
@sangeethapalanisamy842711 ай бұрын
Yes
@sundaramoorthyr572511 ай бұрын
சூப்பர் பொறம்போக்கு கடையை வச்சுக்கிட்டு ரவுடிசம் பண்றது துக்கங்கள் சர்
@venkatesanramamurthy100311 ай бұрын
மக்களுக்கு விழிப்பணர்வு உண்டாக்கும் வழிகளை கடைபிடிக்க வேண்டும். கண்ட இடத்தில் எச்சில் துப்பாதீர்கள் என்று ஒலிபரப்பு செய்யும் போது ஆக்கிரமிப்பு கடைகளில் வாங்காதீர்கள் என்பதையும் சொல்லவும். பொது மக்கள் உபயோக வசதிகளுக்கான கட்டணம் எவ்வளவு என்பதை தொடர்ந்து ஒலிபரப்ப வேண்டும். மக்கள் சேவகர்களுக்கு ஆக்கிரம்பை அகற்றும் உரிமையை தர வேண்டும்.
@duraiv437611 ай бұрын
😊 correct ta Sonnega anna😊😊
@NJ-gw8wh11 ай бұрын
சரியான நடவடிக்கை அடுத்த வாரத்தில் கடை விரிச்சி படுத்துக் க வாங்க.....
@secularindian194911 ай бұрын
டெல்லி மெட்ரோ railway போல எல்லா பகுதியை அடைத்து உள்ளே நுழைய electronic system கொண்டு வர வேண்டும்
@tsvinoth767511 ай бұрын
லஞ்சம் பெற்று பணிக்கு சேர்ந்தவங்க ஆக்சன் எப்படி எடுப்பாங்க 😂😂😂 அந்த அண்ணன் சொல்ற மாதிரி தான் நடக்கும்
@sairamrajendrababu120511 ай бұрын
Super Bro 🎉🎉🎉
@gvbalajee11 ай бұрын
Superb
@balasubramaniankarthikai889611 ай бұрын
Good and true speech. Next day all will come and occupy.
@seenivasann449811 ай бұрын
தமிழக பஸ் நிலையம் அனைத்தும் இதே நிலை தான்
@elangomuthu392011 ай бұрын
உண்மையான பதிவு
@Stanleysahayam11 ай бұрын
எல்லா ஊர்லயும் இப்டித்தான் நடக்குது. 10*10 கடையைப் பிடிச்சுட்டு வெளியே அவனவன் இழுத்து வச்சுகிட்டு கடையை நடத்துறானுக
@gvbalajee11 ай бұрын
True speech excellent youtube he has told all truth
@arunarun326711 ай бұрын
Vellore bustand kuda ipadi tha iruku
@Karthik-ut3vo11 ай бұрын
இதுக்கு ஒரே வழி, மக்கள் யாரும் இந்த ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளில் எதுவும் வாங்க கூடாது.
@PrabakarVanthai-mf3mt11 ай бұрын
Good
@elangomuthu392011 ай бұрын
பேருந்து நிலைய ஆக்கிரமிப்பை அகற்றும் சூரமங்களம் அரசு அதிகாரிகளின் மெத்தனமே சுகாதார கேட்டிற்கு காரணம்
@selvasview273011 ай бұрын
சிறப்பு
@NSAHADEVAN-dp1zx10 ай бұрын
Super speech
@Harikaran419211 ай бұрын
சேலம் 2019க்கு முன் கொங்கு தமிழகத்தின் தூய்மையான பேருந்து நிலையம்🌿🌿🌳🌳
@victorgibbans673411 ай бұрын
Ella ooru bus standlayum ithe nilamai thaan 😏
@hackervishnu953711 ай бұрын
Na solla vandhadha avarea supera sollitaru 🤨
@prabakaranraju561811 ай бұрын
ஒரு வாரத்தில் மீண்டும் வரும்
@CKeditz-cx7kj11 ай бұрын
இவர் கடைசியில் சொல்கிறார் அதுதான் உண்மை நாளைக்கு கூட ஆக்கிரமிப்பு செய்யப்படலாம்
@lakshanfun613611 ай бұрын
True sir
@Shankarsheaven11 ай бұрын
ஓசூர் பஸ்ஸ்டாண்ட் அப்படியே கவனியுங்க. .
@balajig233211 ай бұрын
திருக்கோவிலூர் நகரில் எல்லா இடங்களிலும் இதுபோல ஆக்கிரமிப்பு தான், இங்கெல்லாம் ரோடுலதான் படிக்கட்டு கார்பார்க்கிங் அவ்ளோ ஏன் கடைய கூட ரோடுலதான் வச்சியிருப்பாங்க... எப்பதான் இதுகெல்லாம் விடுவு பிறக்குமோ 😢😢😢
@CKeditz-cx7kj11 ай бұрын
இன்னும் ஒரு மாத காலம் கூட இருக்காது இது போன்ற ஒரு சம்பவத்தை செய்துவிட்டு அங்கு கடை வைத்து இருந்தவர்களிடம் பல லட்சங்களை வாங்கி விட்டு மீண்டும் கடைகளை அங்கு ஒரு வருடம் இரண்டு வருடங்கள் வைக்க விட்டு விடுவார்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளது முழுவதும் கடைகள் மக்கள் நிற்க கூட இடமில்லை.. தஞ்சை மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்
@elangomuthu392011 ай бұрын
அனைத்து பஸ்நிலையங்களும் சுகாதாரம் என்பது எந்த ஆட்சியிலும் இல்லை தினமும் மாநகராட்சி கமி ஷினர் வந்து ஆய்வு செய்தால் நீட் ஆகும்
@soundararajanv-nl5ty11 ай бұрын
Vvfine selam Bus stand. Corp good. Some prombokku officers is there at selam Bustand.
@ponnuduraianandan507211 ай бұрын
Sari Yana action ,super
@jebinthilak11 ай бұрын
same in Thingalnagar busstand and Nagercoil bus stand in kk dist
@sundarsundar123511 ай бұрын
பெரம்பலூர் இதை நிலைமை தான்
@KRRISHNA.140GmailcomKRRISHNA.111 ай бұрын
இது போல் எல்லா பேருந்து நிலையத்தில் பன்னுங்க சார்
@pandikannan2011 ай бұрын
Correct sir
@bharathimathann162211 ай бұрын
I appreciate
@selvams795811 ай бұрын
இதில் முக்கியமான விஷயம் பேருந்து நிலையத்தில் தான் சேலம் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் உள்ளது
@user-leo68911 ай бұрын
Tirupur also like this
@MrJayakumar2111 ай бұрын
its late but right decision
@HARTHASHАй бұрын
Trichy also same.. .
@Smiley_boy4611 ай бұрын
2026ல தளபதி விஜய் க்கு வாக்கு அளியுங்கள் மாற்றத நீங்களே பார்க்கலாம் ஒரு வாய்ப்பு தாருங்கள் அடுத்து வாக்களிக்க நீங்களே வாக்களிப்பார்கள் 🤍💙💯
@murukesunmurukesun998111 ай бұрын
வணக்கம்🙋
@Viewsrivi11 ай бұрын
Same thing in madurai mgr busstand
@sangeethapalanisamy842711 ай бұрын
Now only Salem bus stand clean without shop
@thiyagarajaner756911 ай бұрын
இதெல்லாம் வெறும் டிராமா எதுவும் மாறாது. உதாரணம் சென்னை பூக்கடை சந்திப்பு.
@srikrishonlineservice516211 ай бұрын
எல்லாம் ஒரு வாரம் பிறகு பழைய கதை தான்
@Suresh-sh2yl11 ай бұрын
💯
@manochyuva11 ай бұрын
Polimer news also same person.
@supercomputerabcd96111 ай бұрын
officials should be punished or suspended atleast for 5 years. Police does not have power to control it . Very bad to see such situation.
@syedabuthahiro.m654311 ай бұрын
Good move but we may give instructions to vendors to vacate themselves because they may end up losing their money
@srikrishonlineservice516211 ай бұрын
தாங்கள் கூறுவது 100சரி
@Adviews10011 ай бұрын
DMK government summa.. 😂😂😂😂
@pandiarajanmcm705711 ай бұрын
Ella maavattangalilum ithey than nadakkuthu 😢😢😢
@kavishreekavishree909211 ай бұрын
எல்லாம் எலெக்ஷன் MB
@sabarinathanmj701611 ай бұрын
I am seeing these fruits sellers are there in all bus stands and throwing rotten fruits in the mid of bus stand or under the bus.. In Salem Passengers sitting chairs are removed and kept in Tea stall...near Bangalore Bus platforms, These officers must visit randomly at any day and time...
@Arun-h6h9d11 ай бұрын
20 water canna 30 vikkuranuga
@TheFiretiger2011 ай бұрын
it is illegal, gather proof and u can file complaint in consumer court .. you will get good compensation and they will get punishment
@paris933211 ай бұрын
Police Karan odanthai
@HariHaran-xq9ne11 ай бұрын
Toilet opposite la hotel,yarcurd bus stop la
@chitraraji972710 ай бұрын
Madurai, maatuthavani pakkam parunga...nadaka kooda idam irukaathu..Ella bus 'um oru orama ulla vanthu oramavey veliya poirum...too worst bus stand..
@Sri-oo7bs11 ай бұрын
Then india enral athu madurai
@dhilipkumar28111 ай бұрын
Gingee bus stand um edha vida mosama eruku
@srinivasansubramanyam942611 ай бұрын
ஒரு விஷயத்துக்கு கூட தமிழ பேர வெய்க்கறதில்லை
@Kamali201311 ай бұрын
கண் துடைப்பு.
@karan_yt_family11 ай бұрын
Same with koyambedu...😂poi ninda pothumm..ungala thukitu poidu vanga😂😂..
@karthikak957911 ай бұрын
Vote for DMK uncles
@vkvelglx103211 ай бұрын
போலீசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெறியாம எதும் நடக்காது எல்லாம் கண்துடைப்பு நாடகம் 😆😅😂