"இது புதுசா இருக்குண்ணே" - எலான் மஸ்க்கை மிஞ்சும் சாதனை - உலகையே ஈர்த்த ஒற்றை பிரம்மாண்டம்

  Рет қаралды 340,842

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#rhumi | #hybridrocket | #chennai | #rocket | #elonmusk | #thanthitv
"இது புதுசா இருக்குண்ணே" - மீண்டும் பூமிக்கு திரும்பும் புதுவித ராக்கெட்.. சென்னையிலிருந்து விண்ணில் பாய்ந்த ருமீ-1.. எலான் மஸ்க்கை மிஞ்சும் சாதனை - உலகையே ஈர்த்த ஒற்றை பிரம்மாண்டம்
இந்தியாவிலேயே முதன் முறையாக மறுபயன்பாடு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் , நடமாடும் ஏவுதளம் மூலம் சென்னையில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
Uploaded On 24.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 168
@Rajaraja-xq7hc
@Rajaraja-xq7hc 18 күн бұрын
தமிழர்களின் புகழ் உலகம் முழுவதும் வாணம் அளவு உயரட்டும்❤
@supramanimani2218
@supramanimani2218 19 күн бұрын
சாதனை புரிந்த மாணவர்களுக்கு ஆயிரம் கோடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@m.palanivel1014
@m.palanivel1014 19 күн бұрын
மிக சிறப்பு!! நமது செயல்கள் உலகமக்களுக்கு உதவுமாறு மாற வாழ்த்துக்கள்!!❤🎉
@DhenaDhalaiyan-wg9fk
@DhenaDhalaiyan-wg9fk 19 күн бұрын
ஐயா அப்துல் கலாம் அவர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குங்கள் மாணவச் செல்வங்களே ஐயா அப்துல் கலாம் உங்களுக்கு துணையாக இருப்பார் வாழ்க பாரதம் வளர்க பாரதம்
@pattaasu
@pattaasu 19 күн бұрын
பாரதம் என்று சொல்ல கூடாது.. *இந்தியா* என்று சொல்ல வேண்டும்.
@suryam2563
@suryam2563 18 күн бұрын
​@@pattaasu அந்த காலத்துல இருந்தே பாரதம்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க பட் பிரிட்டிஷ் ரீசன்டா இந்தியா னு வச்சாங்க இரண்டுமே ஒன்றுதான் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்
@suryam2563
@suryam2563 16 күн бұрын
@Artisticsigma-rr3nn Bharat is old name of India. Are you support to British 😡. I like both India and Bharat. Do learn history
@suryam2563
@suryam2563 16 күн бұрын
@Artisticsigma-rr3nn india is Name but Bharat is emotion. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தெரிஞ்ச ஓரே பேர் பாரதம். அந்த பெயரே புனிதமானது டா மடையா. தக்காளி சோறுக்கு பொறந்தா இப்படிதான் பேசுவாய்
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 19 күн бұрын
இந்தியாவில் வெற்றி மேல் வெற்றி வந்து கொண்டே இருக்கிறது கூடிய விரைவில் இந்தியா ஒரு வல்லரசு என்ற பெயரை நிகழ்த்திக் காட்ட உள்ளது ஜெய்ஹிந்த்
@sureshrs5621
@sureshrs5621 19 күн бұрын
கலைஞரோட போட்டோவ காசுல போட்டப்பவே வல்லரசு ஆகிடுச்சு ..இன்னும் தெரியலையா..
@senthilseng
@senthilseng 19 күн бұрын
இந்தியா வல்லரசாக வேண்டாம் நல்லரசு என பெயர் பெற்றால் போதும்
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 19 күн бұрын
@@senthilseng அன்பு நண்பருக்கு வல்லரசு ஆவது மிகவும் எளிது ஆனால் நல்லரசு அமைவதுதான் மிகவும் கடினம் இந்த உலகில் எந்த நல்ல மனிதரை வாழவிட்டு இருக்கிறார்கள் ஒரு நல்ல அரசை அமைக்க ஒரு நல்ல மனிதன் வந்தால் அந்த மனிதரை முன்னேற விடாமல் தடுப்பது தான் மனிதனுடைய இயல்பு அப்படி என்றால் எப்படி நல்லரசு அமைக்க முடியும் அப்படிப்பட்ட நல்ல மனிதர்களை வாழ விட்டிருந்தால் நம் இந்தியா எப்போதும் வல்லரசாக மாறி இருந்திருக்கும் உங்கள் பதிலுக்கு நன்றி
@mewedward
@mewedward 19 күн бұрын
250 km tha pa , news fulla paruga, govt panna la, private kara panni eruka
@MahiMan-wq6pr
@MahiMan-wq6pr 15 күн бұрын
Modi irukka varaiku adhu nadakkadhu😢 😂 😅
@parthasarathy663
@parthasarathy663 19 күн бұрын
வெற்றி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@jcbvel1278
@jcbvel1278 19 күн бұрын
அப்பாடா நிலாவில் வடை சுட்டும் ஆயா வை பூமிக்கு கூப்பிட்டு வந்து விடலாம்..!
@evozoroctic1369
@evozoroctic1369 19 күн бұрын
😂😂
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 19 күн бұрын
அதிக கிலோ மீட்டர் உயரம் சென்ற பிறகு தான் ராக்கெட் திரும்பி வருமா வந்தால் பயன்படுத்த முடியுமா என்கிற விசயமே இருக்கிறது ஊடகமே.
@parthibanperumal8716
@parthibanperumal8716 18 күн бұрын
அருமை அருமை மென்மேலும் வெற்றிகளை குவித்து உலகை திரும்பிபார்க்கவைத்து உலகின் நன்மைக்காக பாடுபட வாழ்த்துகிறேன் அனைத்து விஞ்ஞானிகளும் வாழ்கவளமுடன்
@starmusic5842
@starmusic5842 19 күн бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍👍👍 வாழ்க பாரதம் வளர்க பாரதம் 🙏🙏🙏🙏🙏🙏
@senthilseng
@senthilseng 19 күн бұрын
Elan mask mind voice: யாருடா இவனுக எங்குட்டு போனாலும் கட்டாய போடுறனுக 😰😰😰
@Jasu-r5v
@Jasu-r5v 19 күн бұрын
Elan Mask Mind Voice: யாருடா இவனுக கோமாளிக. நானும் ரவுடி தான், ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன் என்ற வடிவேல் காமெடி மாதிரி 😂
@ThamilFirst
@ThamilFirst 17 күн бұрын
@@Jasu-r5v தயவு செய்து ஏற்கனவே முன்னேறியவர்களை கேலி செய்ய வேண்டாம். நான் எனது தலை மயிரை கருமையாக்க [dye] முயற்சிக்கவில்லை. ஆனால் முடியும்.
@aravindhandwriting
@aravindhandwriting 19 күн бұрын
மாணவ மாணவியருக்கு வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@rajeevkani
@rajeevkani 18 күн бұрын
💐👌🏻❤️உழைத்த அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் மேல் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும் தமிழனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்க தமிழ்நாடு வளர்க இந்தியா... ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை......
@hemanathan3034
@hemanathan3034 16 күн бұрын
இது தமிழர்களின் அறிவு ஆற்றல் ❤❤❤
@nagadevianbu
@nagadevianbu 19 күн бұрын
இந்த தகவல்களை எல்லாம் நடப்பதற்கு முன்னாடியே செய்தியா போடாதீங்க
@gokulkannan2010
@gokulkannan2010 19 күн бұрын
correct papa
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 14 күн бұрын
வாழ்த்துக்கள் பாரதம் முன்னோடி உலகத்துக்கு!
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 12 күн бұрын
அருமையான செயல். மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@gorgeousglobe550
@gorgeousglobe550 19 күн бұрын
Congratulations to our young generation scientists. Make India a leading nation in space technology. With lots of love and blessings
@AjithAjith-uf1eb
@AjithAjith-uf1eb 14 күн бұрын
தமிழ் நாடும் என் தமிழ் சொந்தங்களும் போதை அற்ற சமூகமாக மாற்றமடைய எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டுகிறேன்
@nedunchezhiane
@nedunchezhiane 16 күн бұрын
சூப்பர் 👌 👌 இனிய வாழ்த்துக்கள் 💐 🙏 💐
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 18 күн бұрын
Jai Bharat 🇮🇳🇮🇳🇮🇳
@yousufsahib6690
@yousufsahib6690 19 күн бұрын
Excellent வாழ்த்துக்கள்.
@Arun-nt4kv
@Arun-nt4kv 19 күн бұрын
Excellent 👌
@rajkumars-hw8bz
@rajkumars-hw8bz 16 күн бұрын
நல்ல செயல் தான் வாழ்த்துக்கள்🎉
@MuthuMuthu-if8lw
@MuthuMuthu-if8lw 19 күн бұрын
Super தந்தி டிவி🎉❤
@VigneshVignesh-en6wk
@VigneshVignesh-en6wk 14 күн бұрын
அப்துல்கலாம் கனவு தமிழ் தாய் யின் வெற்றி தமிழ் மாணவர்கள் வெற்றி வாழ்க மாணவா மாணவிகள் வாழ்க தமிழ் வழர்க நம் புகழ்
@Kumar-f2y9e
@Kumar-f2y9e 18 күн бұрын
இந்தியாவுல ஒரு startup நிறுவனம் இந்த மாதிரி ஒரு reusable ராக்கெட்டை, portable launch vehicle மூலம் விண்ணில் செலுத்தியது வரவேற்கத்தக்கது. RHUMI teamக்கு வாழ்த்துக்கள் . அதுக்காக Elon Musk கோட SpaceX கூட compare பண்றது கொஞ்சம் அதிகம்.. இப்ப இருக்குற நிலைமைக்கு NASAவே SpaceX Dragon நம்பித்தான் விண்ணில் இருக்கிற ரெண்டு அஸ்ட்ரோநாட்ட பூமிக்கு கொண்டுவர நம்பி இருக்காங்க...
@krishnakannan7432
@krishnakannan7432 12 күн бұрын
Excellent contribution 🎉🎉🎉🎉
@user-wj1nq3sp4t
@user-wj1nq3sp4t 17 күн бұрын
Good 👍 👏👏👏
@muthukumarmuthu5635
@muthukumarmuthu5635 12 күн бұрын
Salute your team's
@jayabalvijayakumar1909
@jayabalvijayakumar1909 18 күн бұрын
Congratulations and greetings for our indian space scientists and all staffs
@manikandavasakam4983
@manikandavasakam4983 19 күн бұрын
Great TN Govt participation and support
@scopemindsolutions
@scopemindsolutions 19 күн бұрын
நன்றி தந்தி செய்திகள்
@anandaseervatham3738
@anandaseervatham3738 19 күн бұрын
God bless the Team Work
@manojmk1403
@manojmk1403 17 күн бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுகள் கொசுவை ஒழிக்க வேண்டும் ஏதாவது வழி உண்டா !? மிகவும் அவசரமாக கண்டுபிடிக்க வேண்டுகிரோம் இந்திய மக்களின் ஆரோக்கியம் உழைப்பும் போருளாதர வளர்ச்சிக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது
@Factfacttroll1477
@Factfacttroll1477 16 күн бұрын
கொசு மருந்து கம்பெனி, டாக்டர்ஸ், மருந்து தொழில். கொசுவுக்கு பின்னாடி ஒரு பெரிய பில்லியன் டாலர் பிஷனஸ் இருக்கு இப்போம் சொல்லுங்க கொசுவை ஒளிப்பாங்களா
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 19 күн бұрын
Congrats❤❤❤
@jayabalanr4392
@jayabalanr4392 14 күн бұрын
Valthugal ❤❤❤
@natarajsakthi8168
@natarajsakthi8168 19 күн бұрын
Congratulations 👏👏👏👏
@Helwin-d6w
@Helwin-d6w 14 күн бұрын
Welcome thoothukudi
@user-samayen
@user-samayen 19 күн бұрын
அது எங்க போச்சு பூமிக்கு திரும்புறதுக்கு இதுல பாராசூட் ஓபன் ஆகவேல்லயே இது தீபாவளி rocket கூட இன்னும் உயரம் போகும் போல
@skumarskumar2735
@skumarskumar2735 12 күн бұрын
வாழ்த்துக்கள்
@tharanisrinivasan5200
@tharanisrinivasan5200 15 күн бұрын
Hats off young India❤❤
@Umarbasha-un3bn
@Umarbasha-un3bn 15 күн бұрын
இவை அனைத்தும் முதல் இந்தியாவின் அணுகுண்டு நாயகன் திப்பு சுல்தானுக்கு சமர்ப்பணம் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 இந்தியாவின் மாணவர்கள் நாளைய புது சரித்திரம் தமிழர்களின் வெற்றி
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 14 күн бұрын
இது என்னடா புது உருட்டா இருக்கு!வந்தேறி க்கு என்ன பாராட்டுக்கள்!!
@Umarbasha-un3bn
@Umarbasha-un3bn 14 күн бұрын
அமெரிக்கா நாசா விண்வெளி மையத்தில் எழுதி உள்ள வார்த்தை முதல் விண்வெளி திப்பு சுல்தான் என்று எழுதியுள்ளது என்பதாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளார்கள். இது சரியா தவறா என்று இணையத்தில் தேடி பார்த்துக் கொள்ள
@HariVenkatesh-mn7cq
@HariVenkatesh-mn7cq 14 күн бұрын
"Congratulations"Boys.
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 16 күн бұрын
Excellent Achievement
@Gansanspic
@Gansanspic 16 күн бұрын
எலன் மஸ்க் ராக்கெட்டின் அளவு என்ன, அதன் தொழில் நுட்பம் என்ன. அதனுடன் ஒப்பிட்டால் இப்போதைக்கு இது வெறும் தீபாவளி ராக்கெட். தலைப்பை பொருத்தமாக வைக்க வேண்டும். சும்மா ஏதேனும் அடித்து விடக் கூடாது.
@johnjain3609
@johnjain3609 13 күн бұрын
Daiii sonntha nattula irukuvangala kevala ma pesura evano Elon musk avan periya pudikinga APJ Abdul Kalam porandha mannuda Tamil nadu
@andijeeandijee3954
@andijeeandijee3954 19 күн бұрын
Congratulations
@kannank8262
@kannank8262 14 күн бұрын
Greater India be come no one world wide
@padmanathan1c221
@padmanathan1c221 19 күн бұрын
Nammai minchuviduvano nasa😢
@MuruganS-b6k
@MuruganS-b6k 17 күн бұрын
Great our Indian students
@ramalingamalove8188
@ramalingamalove8188 18 күн бұрын
Wow india👌 Wow மோடி team 😍
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 15 күн бұрын
இங்க எங்கடா மோடி வந்தப்படி
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 16 күн бұрын
CONGRATULATIONS ISRO 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mpdinesh1358
@mpdinesh1358 19 күн бұрын
Superb congratulations 🎉
@sathiyaraj3652
@sathiyaraj3652 19 күн бұрын
Congratulations 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 Scientists 💐
@ricarica2194
@ricarica2194 11 күн бұрын
All the best
@PeriyaKaruppan-h8v
@PeriyaKaruppan-h8v 18 күн бұрын
Congratulation India🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugesanmurugesan6909
@murugesanmurugesan6909 16 күн бұрын
Good saliyod for scientists .
@user-ve6vv5iq4o
@user-ve6vv5iq4o 14 күн бұрын
Wow Great work Awesome Congrajulations
@nr776
@nr776 19 күн бұрын
Well done 👍 👏🇮🇳
@muppalakalpana5380
@muppalakalpana5380 15 күн бұрын
Long live Modi ji. Only his rule can make India proud globally.
@RaguRagu-ww7re
@RaguRagu-ww7re 15 күн бұрын
நாம் தமிழர் விஞ்ஞானிகளும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@RajuNaidu-m9c
@RajuNaidu-m9c 19 күн бұрын
Our school children willsend rocket s thats our brilliance to this world
@gstinfotamil8764
@gstinfotamil8764 19 күн бұрын
Great achievement 🎉
@selvarajm3565
@selvarajm3565 17 күн бұрын
Real goosebumps 🎉🎉🎉
@ayyanars3823
@ayyanars3823 19 күн бұрын
Congratulations Jai hind
@tamiltroll2515
@tamiltroll2515 19 күн бұрын
Rhumi means....???
@anbujothi916
@anbujothi916 Күн бұрын
Jai hind
@murugavelpart4892
@murugavelpart4892 19 күн бұрын
Excellent
@user-ff6fm7fw9p
@user-ff6fm7fw9p 14 күн бұрын
Thamizhanukku nigar thamizhanea vaazhga thamizhanin pugazh
@ramanaswamy6947
@ramanaswamy6947 19 күн бұрын
East or west .indias 🇮🇳 rumi 1 is the best.currect na like. 👍
@veerashaivanews5375
@veerashaivanews5375 19 күн бұрын
தமிழன்டா
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 13 күн бұрын
இது பீகாரின் வெற்றி
@kosopet
@kosopet 17 күн бұрын
TN always rocks ..
@VV-yh4uh
@VV-yh4uh 13 күн бұрын
ISRO தனியார் மயமாக்கப்பட்டு INSPACE என்ற தனியார் நிறுவனத்திடம் செல்வதற்கான ஏற்பாடென்று புரிந்து கொள்ளலாமா?
@subramanianramajayam2467
@subramanianramajayam2467 19 күн бұрын
Did they recover the rocket that returned?
@samurugan3547
@samurugan3547 12 күн бұрын
❤❤❤❤❤❤
@sureshkumar.l1617
@sureshkumar.l1617 8 күн бұрын
@GovindasamiGovindasami-gp9ir
@GovindasamiGovindasami-gp9ir 19 күн бұрын
Super 👍
@lakshminarasimhankrishnasw8202
@lakshminarasimhankrishnasw8202 16 күн бұрын
👏👏👏👏👏🙏🙏🙏
@3jakara
@3jakara 19 күн бұрын
i thought the rocket comes back to earth. Why you guys keep click bait titles. Appears it is better than the deepavali rockets , nothing more. with this you compare yourselves to Elon musk ?
@pandiyanpandiyan4175
@pandiyanpandiyan4175 19 күн бұрын
This is Indian
@k.ramachandranhari7131
@k.ramachandranhari7131 19 күн бұрын
JAI HIND
@rmkd4
@rmkd4 8 күн бұрын
🎉
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 19 күн бұрын
எடை குறைந்தால் வேகம் அதிகரிக்குமா😂😂😂😂😂
@thiyagarajanneela9593
@thiyagarajanneela9593 16 күн бұрын
நமக்கு சப்போர்ட் கிடைத்தால் நம்மால் சாதன படைக்க முடியும்
@user-fo1jh3kv7x
@user-fo1jh3kv7x 19 күн бұрын
தமிழன்டா😢❤❤❤❤❤❤❤❤❤❤
@Sibikumartn
@Sibikumartn 19 күн бұрын
Diwali special ah irukumoo
@vinothm8726
@vinothm8726 19 күн бұрын
Rocket enga school projecle pathirukum... idala natuku varumanam vanda ok...
@user-pz1mw2ip3t
@user-pz1mw2ip3t 17 күн бұрын
🎉🎉🎉❤❤❤
@vinothm8726
@vinothm8726 19 күн бұрын
Pati thoti la potu katunga appodan makaluku puriyum...
@Jasu-r5v
@Jasu-r5v 19 күн бұрын
நம்ம நாட்டு தரம் எந்த அளவுக்கு இருக்கும்? எலன் மாஸ்க்கை மிச்சுதாம். 😂😂😂 சும்ம, வாய் தான். எலன் மாஸ்க் இதை பார்த்து சிரிப்பான்.
@pattupattu5133
@pattupattu5133 19 күн бұрын
Will it land back automatically?
@Orion_Prime
@Orion_Prime 19 күн бұрын
No
@AyyapanYathuson
@AyyapanYathuson 18 күн бұрын
Aivoo confirm
@user-ru1lw4ev6t
@user-ru1lw4ev6t 19 күн бұрын
Valthukkal3:51 3:53
@Jasu-r5v
@Jasu-r5v 19 күн бұрын
Elan Mask Mind Voice: யாருடா இவனுக கோமாளிக. நானும் ரவுடி தான், ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன் என்ற வடிவேல் காமெடி மாதிரி 😂
@YoursComradeBobby
@YoursComradeBobby 19 күн бұрын
Launch pannanga ok, but spacex rockets madhiri return vandhu pad la nikkura footage illaye.. actually return vandhudha ? 🤷🏻‍♂️.
@jeeva3984
@jeeva3984 19 күн бұрын
parachute ah elon musk yarunnu theyriuma
@gamechanger9057
@gamechanger9057 16 күн бұрын
நல்ல விஷயம் தான். ஆனால் அது திரும்பி இறங்கிய வீடியோவை நீங்கள் இன்னும் காட்டவில்லை அது ஏன் ‌.
@minnialarelectrician503
@minnialarelectrician503 19 күн бұрын
தீபாவளி பட்டாசு ராக்கெட் மட்டும்தான் திராவிடனுக்கு ஏவத் தெரியும்னு நினைக்கக்கூடாது....☝️ 😃
@Mohan-bn3wq
@Mohan-bn3wq 16 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@anubis_egypt_3150
@anubis_egypt_3150 18 күн бұрын
jai tamilnadu
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
குழந்தை இல்லாதோர் Paavangal |  Parithabangal
14:35
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН