தந்தி சேனல் இல்லாத காலத்தில் மழை தொடர்ந்து நல்லா தான்டா இருந்தது😅
@kvasudevan75752 сағат бұрын
ஆஸ்பத்திரி தமிழ் டாக்டர் தமிழ் தினத்தந்தி
@dhanush-je4spСағат бұрын
😂😂🤣
@OpenentersportsСағат бұрын
Always over built-up
@ZUBAITHA-uw9cu2 сағат бұрын
நான் கமென்ட் படிக்க வந்தேன்.. மக்கள் கழுவி ஊற்றுவார்கள் தெரிந்தும்.. இந்த ரிப்போர்ட்டர் வராருன இவர் தைரியத்தை பாராட்ட வேண்டும்..😂😂
@pknshiva2 сағат бұрын
ரெண்டு நாளைக்கு முன்னால “சென்னை தப்புமா” னு தம்ப்நெய்ல் போட்டானுங்க, இன்னிக்கு “புயல் தப்புமான்னே” தெரியலே. இவனுங்களுக்கு பயந்தே அந்த புயல் தற்கொலை பண்ணிக்கிடிச்சு…😂
@jeenathbegum3582 сағат бұрын
😂
@SkyLightRainbow2 сағат бұрын
💯😭
@sangeethad31822 сағат бұрын
😂
@SathyaSathya-eq4ho2 сағат бұрын
😂
@AK-03Сағат бұрын
🤣🤣
@g.arunkumar1412 сағат бұрын
பேசியே மழை வரவிடாமல் செய்யுங்கள்
@kadaisagam64732 сағат бұрын
ha ha ha ha hha
@SivaKumar-vn5nr3 сағат бұрын
டிவி சானல்கள் சும்மா இருந்ததாலே போதும்
@gopinathramanathan82362 сағат бұрын
நீங்க கொடுக்கிற பில்டப்ல புயல் மேல இருந்த மரியாதையே போச்சு.. உங்கள் நியூஸ் பார்க்கிற எங்கள சொல்லனும் 😠😠😠
@mohankumar.s72282 сағат бұрын
தந்தி யை unsubscribe செய்ய நினைப்போர்., assemble here.... 😉
@Vishvasivakanth2 сағат бұрын
கடவுளே முடியல. புதுசு புதுசா பேர் வச்சி கதறினாலும் இது காமெடியாகத் தான் இருக்கு
@rrrbabu27052 сағат бұрын
போனை பார்க்காமல் இருந்தாலே சூப்பரா இருக்கும் போல
@dayalvel6102 сағат бұрын
நீ சொன்னாலே வராது 😂 மாடல் ஒரே ஒரு சூப்பர் மாடல் மீரா மித்துன்
@sundigital67302 сағат бұрын
இயற்கையை எவனாலும் கணிக்க முடியது... நாம் செய்யும் பாவங்களுக்காக இறைவன் கொடுக்கும் தண்டணைக்கு இஷ்டதுக்கு பேரு வைக்குறாங்க....நாம எதிர்பர்க்காத போது அடி விழும் அப்பவாச்சும் இறைவன் கோபம்னு தெரியும்.
@SRamkumarSRamkumar-h7p3 сағат бұрын
கடந்த நான்கு நாட்களாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி யில் மழையும் இல்லை! ஒரு மயிரும் இல்லை!
மழை, புயல், வெள்ளம் வராமல், இரவு பகலாக மழைக்கு மரணபயத்தை காட்டி தமிழ்நாட்டை காப்பாற்றும் செய்தி சேனல்களுக்கு நன்றி.😢
@mstellarani9672Сағат бұрын
இறைவனின் விளையாட்டை யாராலும் கணிக்க இயலாது❤❤❤❤
@abustamiltekvision30942 сағат бұрын
இவன நிறுத்த சொல்லுங்கடா 😂😂😂
@ArunKumar-yw2tz2 сағат бұрын
Ama bro windy app vechu aduranga
@rb57202 сағат бұрын
Innaiki class mudijithu .....ellarum revision pannitu nalaiki vanga..😅😅
@dilipkumar-tb8qoСағат бұрын
😂😂😂😂
@MuthuKumar-li1nd43 минут бұрын
😅😅😅😅😅😅😅
@Vivasayathirumathi3 минут бұрын
😂😂😂
@frostycream818040 минут бұрын
"மிக்ஜாம் ஐ விட மிஞ்சும்" என்று நல்லா சொல்லி பயமுறுத்திவிட்ரீங்க
@vravicoumar19032 сағат бұрын
பனை மட்டையில் மூத்திரம் பெய்த மாதிரி இருக்கு.உங்கள் அலைப்பறை.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Komathi_1213Сағат бұрын
😂😂😂
@dhonikarthik2334Сағат бұрын
😅
@saibabu95562 сағат бұрын
இந்த தந்திசேனல் இரண்டுமாசமா இந்த மழை சம்பந்தப்பட்ட செய்திக்கு என் இவ்வளவு முக்கியத்தவம் இப்படி பயமுறுத்துவதால் அசிங்கமான விமர்சனத்தை தான் சாம்பாதிக்கும்
@sangeethasangee90242 сағат бұрын
உங்களுக்கே சிரிப்பாக இல்லையா😂😂
@anbuselvans3062 сағат бұрын
ஊடக விஞ்ஞானிகளின் அதிரடி செய்திகளை ஒரு மணிநேரத்திற்கு 9 முறை புதிய புதிய செய்திகளை சொல்லி சொல்லி மக்களை கலவரப் படுத்தி விட்டதால் புயல் எந்த திசையில் பயணிப்பது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்!!
@ItrustmyLord2 сағат бұрын
நாளைக்கு red alert விட்டு கூட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இதுவரை விடுமுறை அளிக்கவில்லை
@rrrbabu27052 сағат бұрын
எப்பவுமே அக்டோபர் நவம்பர் டிசம்பர் மழைக்காலம் ஆனா நீங்க இருக்கீங்களே முடியல😮😮😮😮😅😅😅😅😅😅😅
@A-gf7pk2 сағат бұрын
Fungal cyclone a vaichi geography class nadathira pola irukku😂😂😂...
@dhechinamoorthyСағат бұрын
I'm a geography student i can't find what this situation😢
@chrisimman412450 минут бұрын
புயல் வருமா வராத னு கேக்கல..... எங்களுக்கு தெரியா வேண்டியது லீவு கிடைக்குமா கிடைக்காத nu தெரிஞ்ச போதும் 😊😊
@Bharathan-g8j2 сағат бұрын
ஐயோ அப்பா சாமி தாங்கமுடியவில்லை...😭😭😭😭😭
@Karthic-q7o2 сағат бұрын
Pesama Mazhai varuma varatha nu oru debate vainga romba nalla irukum😢😢😂😂😂😂😂
@arumugamrram823740 минут бұрын
Neengalam kudukkira comment la puyala odivittathu
@masterplans41212 сағат бұрын
உங்களுக்கு கணிக்கவே தெரியல
@Deept202437 минут бұрын
சத்தியமா சொல்றன் இந்த வருடம் 2024 இது வரைக்கும் எந்த ஒரு பெரிய மற்றும் சிறிய நதிகளில் வெள்ளப்பேற்கு ஏற்பட வில்லை 💯💯💯💯... காரணம் தமிழகத்தில் மழை உள்ளது ஆனால் நதிகளில் வெள்ளபேருக்கு ஏற்படுகிற அளவுக்கு எந்த மழையும் இல்லை என்பது தான் உண்மை
@madhankumarips2 сағат бұрын
Fungal puyal varathukula January pongalae vanthurum😂😂
@dilipkumar-tb8qoСағат бұрын
😂😂😂😂indha joke nanum yosichen
@vthulasi113731 минут бұрын
ஊழல் பெருகி அநீதி அதிகரிக்கின்ற இந்த காலகட்டத்தில் இது போன்ற இயற்கை மாறுபட்ட விநோத நிகழ்வுகள் பெரும் ஆபத்தை தர வாய்ப்பு உள்ளது.
@DreamStreamer111155 минут бұрын
Detailed explanation 🎉
@sameeramk-hv7jfСағат бұрын
மக்கள். மழை வருமா தந்திடிவி. வரும் ஆனா வராது இந்த மழையை வைத்து இந்த வாரம் முழுவதும் நல்லா உருட்டுங்க
@ellaiammanvikashswamiellai6027Сағат бұрын
நல்லா பேசுற பா நீ.... வாழ்த்துக்கள்...புயல் வருதோ இல்லையோ நீ பேசும் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது
@jagangunasekar78292 сағат бұрын
மழை உங்க பேட்சை கேட்கலனா விடுங்க..
@tamilanda00792 сағат бұрын
ஒரு புயல் இந்த காட்டு காட்டுது....இயற்க்கையை மனிதனால் ஒரு போதும் வெல்ல முடியாது......
@natarajreddy55053 сағат бұрын
Vadivelu comedy மாதிரி weather Announcement nowadays
@Komathi_1213Сағат бұрын
Comments padika வந்தேன்😂
@parikshith74232 сағат бұрын
Medical explanation pola irukku 😂😂😂
@vikeey152841 минут бұрын
இலங்கையின் மத்திய மலை நாட்டில் கடுமையான குளிரான காலநிலை
@KalaivananKalaivanan-h5iСағат бұрын
ஒவ்வொரு வருஷமும் புயல் நம்மள வச்சு செய்யும். இந்த வருஷம் புயல நாம வச்சு செய்றோம்.
@ALAGAPPANSockalingamСағат бұрын
இது ஏற்கன வே நவம்பர் / டிசம்பரி ல் தமிழ் நாட்டு க்கு நடந்தது தான். நீங்கள். ரமணனை க் கேளுங்கள். இந்த முறை யில் தான் தமிழ் நாட்டுக்கு மழை கிடைக்கிறது. தமிழ் நாடு பாலை வன மாகாமல் இருக்கிறது.
@varunjeyaram39 минут бұрын
நீங்க பண்ண அலப்பறையை கண்டு புயல் கோப்பித்துக்கொண்டு வந்த வழியே திரும்பி செல்கிறது
@jbab34122 сағат бұрын
இதுதான் ஆண்டவன் விளையாட்டு
@RCVDURAI2 сағат бұрын
பொய் சொல்லி மக்களை குழப்பாதீர் அப்புறமா கவர்ன்மெண்ட் வேலைல சேருமா
@raviswarannatarajan94162 сағат бұрын
Nethu ஒன்னு சொல்ற இணிகு ஒன்னு சொல்ற
@Suthamanikandan-v1m2 сағат бұрын
Thank you so much Very clear explanation😊😊😊
@SanthoshKumar-mm8hrСағат бұрын
DMK 200rs உ.பி 😅😅😅😅😊😊😊
@jaymusic8667Сағат бұрын
First satellite change pannuga
@SAIPAVIS.P.2 сағат бұрын
Nenga panra akaporla மழை varuthuku பயப்படுது 😢
@kannanhallokamala6703Сағат бұрын
ஒரே மாதிரியான கிரிக்கெட் பிளேயர் வைத்து விளையாடினால் அவர் இப்படித்தான் விளையாடுவார் என்பது தெரியும் எல்லோருக்கும் புதிய புதிய நபரை வைத்து விளையாடினால் அவர் எப்படி விளையாடுவார் என்பது எல்லோருக்கும் வியப்பாக இருக்கும் அதுதான்
@SakalakalaTv49 минут бұрын
2:03 Sta-lin effect 😂 தத்தி புயல்
@mukundanks30502 сағат бұрын
புயல் ஏன் வடகிழக்கு திசைக்கு அல்லது நேராக வடதிசை நோக்கி செல்லாமல் வடமேற்க்கு திசையை நோக்கி செல்கிறது...🤔
@KathirvelanrewСағат бұрын
😂😂😂😂😂
@karthikeyanra8150Сағат бұрын
காமெடி கீமெடி பண்ணலியே 😂❤
@aquapurekarthik661333 минут бұрын
இவனுங்க வாய்முடுனாதான் வர மழை கூட ஒழுங்க வரும்
@venkiram500Сағат бұрын
மழையும் இல்ல, புயலும் இல்லை. அடுத்த முரை news போட்டு மழைய ஒட வைகாதிங்க. அப்பறம் தமிழ்நாட்டுக்கு தண்ணி இல்லாம போய்டும்
@pmsrinivasan3352 сағат бұрын
நந்தா வனத்தில் ஒரு ஆண்டி அவன் நாளாரு மாதமாய் வேண்டி கொண்டு வந்தான் தோண்டி அதை கூத்தாடி, கூத்தாடி போட்டு உடைத்தண்டி
@prakashvanjinathan2357Сағат бұрын
புயல்: அடேய் டிவி பயலுகளா. உங்கள பாத்தா எனக்கே பயமா இருக்கு டா. அதனால நான் கடலிலேயே இருந்துக்குறேன்டா😢😢😢
@mstellarani9672Сағат бұрын
கண்ணுக்கு கால் முளைக்கும் போது நடந்து வரும் இறக்கை முளைக்கும்போது பறந்து வரும் அதுவரைக்கும் தவழ்நது கொண்டே வரும்..
@BoomaSugumar-f4l2 сағат бұрын
Kallakurichi leave vidunga collector 😢😢😢 please
@boysilaya8372Сағат бұрын
நீங்க பண்ண அலப்பறை நாளே புயல் கடுப்பாயிருச்சு
@rockersraghu29732 сағат бұрын
இயற்கை கணிக்க முடியாது😂
@koilrajs38442 сағат бұрын
தூத்துக்குடி மாவட்டத்தை தமிழகத்தில் இருந்து எடுத்து விட்டீர்களா?
@ArunKumar-ei8rjСағат бұрын
புயல் mind voice: டேய் நா சிவனேன்னு இருக்கேன் என்ன ஏண்டா பாடா படுத்தறீங்க,, அது என்ன stalin scenario வா?? அடங் கொம்மால...
@PrakashaahСағат бұрын
இது stalling effect இல்லை,Stalin effect சென்னையை தற்காப்புக்காக தயார் நிலையில் வைத்திருப்பதால்,புயலாகமாறாமல் அதுவே confuse ஆகி ஒரே இடத்தில் நின்றுவிட்டது. இது தான் Stalin effect இது எந்த வானிலை மையத்தாலும் கணிக்க இயலாது😮😮😮
@KinThSmka2 сағат бұрын
முடிச்சுவிட்டிங்க போங்க 😂💔
@CheenuChitra2 сағат бұрын
Plsss road inspecter case pathi pesi BE diploma civil students kku justice vanki thanga plsssss
@chandrasekaranpalanivel5072Сағат бұрын
,ஐயா, புயல் நகர வில்லை. நீங்கள்தான் இப்படியும் அப்படியும் நகர்ந்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கின்றீர்.
@prakashragul24422 сағат бұрын
Chennai பனி பேயுது குளிர் ரொம்ப இருக்கு 😕
@vinsjoel9684Сағат бұрын
Eruga bhai😂
@shanmugasundarams7285Сағат бұрын
இதற்க்கு காரணம் சீனாகாரன்.
@Relaxation007672 сағат бұрын
Kandipa Athu 🌧️ kodukum chennai to puducherry ku gapla 29. Evening la erunthu