இது தெரிஞ்சா ஈஸியா 9 கஜம் கட்டலாம் | Madisar Saree | 9 yards saree Iyer style

  Рет қаралды 722,421

Abhinaya's Creation

Abhinaya's Creation

Күн бұрын

#madisar
#madisarsarees
#madisardraping
#traditional
#9yards
#9yardssaree
#9yardssareedraping
#steps
#brahminstyle
#iyermadisar
#9gajam
#9gajamsaree
#madisarsareewearing
‪@abhinayascreation‬
#brahminstylesaree
#brahminmadisar
#brahminwedding
#iyerweddingsaree
#iyer
#iyerstyle
#howtodrapemadisar
#saree
#sareedrapingstyles
#sareedrapingideas
#9gajam
#9yardssareeiyerstyle
#howtowearmadisariyerstyle

Пікірлер: 1 000
@lalithar7420
@lalithar7420 Жыл бұрын
எனக்கு 58 வயசு ஆர்து ஆனா சின்னவயசுல இவ்ளவு அழகா கட்ட கத்துகுடுக்கறடாகண்ணா அருமைடா கண்ணா ஆசீர்வாதங்கள் தீர்கசுமங்கலிபவ
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
ஆம் அருமை நன்றி வாழ்த்துகள் வரவேற்கிறோம்
@change962
@change962 Жыл бұрын
Very clear demo. Thx so much
@lathajanardhan9459
@lathajanardhan9459 Жыл бұрын
Thank you so much Ma.Nice to see young girls teaching to drape nine yard saree.
@padmavathyvenkatraman457
@padmavathyvenkatraman457 Жыл бұрын
Clear & perfect demo..superb
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes
@djboss52ff25
@djboss52ff25 Жыл бұрын
பேஷன் என்ற பெயரில் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில்.சுடிதாரும் சாலும் அணிந்து கொண்டு. ரொம்ப அருமையா மடிசார் கட்ட சொல்லிக் கொடுத்து இருக்கீங்க.நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்.God bless you ma👍👍
@abhinayascreation
@abhinayascreation 10 ай бұрын
Thank you ma 🙂
@girijavenkat8614
@girijavenkat8614 Жыл бұрын
மிகவும் அழகாக சொல்லிக்கொடுத்து, மிகவும் அழகாக கட்டி காண்பித்தது பிரமாதம் அபிநயா,பாராட்டுக்கள் 🙌👏👏
@bankebiharikidasi
@bankebiharikidasi 2 ай бұрын
*I'm from Bihar in north India. I love Madisar saree style, and I wear this style two to four times a week😍😍*
@bhuvanaanand5772
@bhuvanaanand5772 Жыл бұрын
மடிசார் அழகாக உடுத்திக்கொள்ள அருமையான விளக்கம்! Perfect tips! நன்றி, மா. 💐💐👍👍👌👌💐💐
@meerapradeep2352
@meerapradeep2352 Жыл бұрын
Wow.excellent ma.எவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் சொல்லித்தருகிறாய்.இந்த பதிவை பார்த்தாலே அனைவருக்கும் மடிசார் புடவை உடுத்த தோன்றும்.தினமும்இந்த பதிவை ஒருமுறை பார்த்து பண்டிகை நாட்களில் உடுத்திக்கொண்டாலே போதும். எந்தெந்த பெண்களுக்கு மடிசார் உடுத்த வேண்டும் என்ற ஆசை இருந்ததோ அவர்கள் அனைவரும் இந்த பதிவை தினமும் பார்த்து உடுத்தி மகிழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை .இவைஅனைத்திற்கும் உனக்கு மஹாபெரியவாளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக என்றென்றும் கிடைக்கும் மா.மிக்க நன்றி ஜீ.
@KalpanaS76
@KalpanaS76 7 ай бұрын
Thank you so much
@gangasundaram8585
@gangasundaram8585 Ай бұрын
Super ​@@KalpanaS76
@gangasundaram8585
@gangasundaram8585 Ай бұрын
உடுத்தி கொள் வேண்டிய முறைப்படி உடுத்தி கொண்டது சந்தோஷம்
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 Жыл бұрын
ரொம்ப நன்னா பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறார். வாழ்க வளமுடன் மா.
@banusubbaiyah5847
@banusubbaiyah5847 Жыл бұрын
அழகான குட்டிப்பெண் கட்டிகாண்பிக்கும் முறையும் அழகு குட்டி மடிசார் மாமிக்கு எனது பாராட்டுக்கள் ❤
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@chitrabhaskar4630
@chitrabhaskar4630 Жыл бұрын
Very beautifully narrated. At this young age, in this two months marriage time, if you could master this much perfection means it shows your dedication, interest, good values. Congratulations and our best wishes and blessings 😊
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@puthiyasolvanam1209
@puthiyasolvanam1209 Жыл бұрын
​@@abhinayascreation How you go nature call after wearing this!!
@ahilasundhar2537
@ahilasundhar2537 Жыл бұрын
Gud abi
@ushasrini3235
@ushasrini3235 Жыл бұрын
சூப்பர்ம்மா. இந்த வயசுல இதை தினமும் கட்டிக்கொண்டேன் என்று சொல்வது ஆச்சரியம் அருமை. வாழ்க வளமுடன்
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@jayapriya7942
@jayapriya7942 Жыл бұрын
Madisar always beautiful
@meenakshisridhar1235
@meenakshisridhar1235 Жыл бұрын
தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Thanks Abhi
@chellaashok5258
@chellaashok5258 Жыл бұрын
Super ah kattindirukkel and super ah solliyum kuduthel. Thank you so much. Will follow all your tips. It looks beautiful on you
@shasha7710
@shasha7710 Жыл бұрын
ஆஹா என் பாட்டி எவ்வளவு அழகாக மடிசார் கட்டி இருந்தார் என்பதன் அருமை இன்று தான் புரிந்தது அவர் எங்கு கட்டிக் கொள்வார் எப்படி கட்டிக் கொள்வார் என்று யாருமே பார்த்ததில்லை ஆனால் மீண்டும் கோகிலா படத்தை யூடியூபில் பார்க்கும் பொழுது எல்லாம் என்னுடைய பாட்டியின் ஞாபகம் தான் எனக்கு வரும் சின்னாளம்பட்டி புடவையில் மடிசார் கட்டி மேட்சிங்காக கையில் பார்டர் வைத்த பிளவுஸ் போடுவது அவருடைய சிறப்பு மற்றபடி வெளியில் எங்கு சென்றாலும் பட்டுப்புடவை மட்டுமே அணிவார் பல அருமையான நினைவுகளை தந்தது இந்த காணொளி நன்றி
@nk-vj9yn
@nk-vj9yn Жыл бұрын
❤ ரொம்ப அருமையா சொல்லிகுடுத்துட்டீங்க வாழ்த்துக்கள் 🎊
@jayasrirao4774
@jayasrirao4774 Жыл бұрын
அருமை மிக! அருமை ! நன்றாக சொல்லிக் கொடுத்துள்ளீர்கள் ! thank you dear உங்களையும் பார்க்க நன்றாக உள்ளது! 🙌 குட்டி மடிசார் மாமிக்கு நன்றி!
@kalyanikrish7280
@kalyanikrish7280 Жыл бұрын
Soooo sweet. 9 yards is always beautiful. Draping is fine but teaching the other person is very tough. Great talent ma. God bless you
@geetharanjani6934
@geetharanjani6934 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு.ரொம்ப நல்லா சொல்லி தரேங்க.நன்றி
@Shukra9665
@Shukra9665 Жыл бұрын
The best demo ever made. Superb, that you.🙏
@maheswarivns9891
@maheswarivns9891 Жыл бұрын
Very very nice Romba porumaiya explain panni. Azhaga saree katta sollikkodutha ungalukku. Nandri.. Vaazhga valamudan.
@gomathivenkatachalam4878
@gomathivenkatachalam4878 9 ай бұрын
Super nice explanation
@deeparamadorai
@deeparamadorai Жыл бұрын
So confident for one so young. Bhagavan Krishna's blessings on you dear
@anushahariharan3243
@anushahariharan3243 Жыл бұрын
Super demo!!!! though u r very young u r explaining very well!! U said that u r wearing madisar daily for that one more applause 👏👏👏
@bhuvaneswariananthakrishna3663
@bhuvaneswariananthakrishna3663 Жыл бұрын
Very nice explanation.
@jayalakshmibalakrishnan555
@jayalakshmibalakrishnan555 Ай бұрын
ரொம்ப ரொம்ப அழகா பொறுமையா கத்து கொடுத்து இருக்கே. Excellent
@lakshmijayaraman9055
@lakshmijayaraman9055 Жыл бұрын
Very good explanation… and very well demonstrated… 👌👌👏👏👏
@mathangithyagarajan4343
@mathangithyagarajan4343 Жыл бұрын
Very usefu video even elders should learn from you.Absolutely graceful.very well explained thank you Abhinaya.
@sudhasukumar177
@sudhasukumar177 Жыл бұрын
Simply superb! Demonstration...and perfect... there is so much of beauty in your method!
@ramasundar7498
@ramasundar7498 Жыл бұрын
Clean explanation ❤ Saree romba superb irukku thank you
@ushavembu5696
@ushavembu5696 Жыл бұрын
Superb Abhinaya. No one was able to solve one doubt of tucking if mine for many years. You have beautifully demonstrated and cleared my doubt. Blessings ! Thanks.
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@Chitrachitra-np8qt
@Chitrachitra-np8qt 2 ай бұрын
ரொம்ப அழகா சொல்லிருக்கேடியமா மடிசார் புடவை கட்டுறதுக்கு
@vaijayanthiv1312
@vaijayanthiv1312 Жыл бұрын
Excellent explanation.and 9 yards very well suited to u.very beautiful look in 9 yards.
@kalpagammurali2087
@kalpagammurali2087 Ай бұрын
Semmaiya solli kudukkrama super🎉
@vijibalu5537
@vijibalu5537 Жыл бұрын
Excellent explanation in this age..so nice and helpful. Thank you
@gandhimathisaranya6822
@gandhimathisaranya6822 Ай бұрын
எனக்கு 46வயது ஆகிறது இன்னும் மடிசார் கட்ட ஒருவர் உதலி பன்னவேன்டியிருக்கு இந்த வீடியோ பார்க்க எனக்கு நம்பிக்கை வந்துடுத்து வாழ்த்துக்கள் மகளே
@abhinayascreation
@abhinayascreation Ай бұрын
Thank you ma
@revathyhariharan2179
@revathyhariharan2179 Жыл бұрын
Wow super. Very clear and neat explanation ❤
@ramalakshmidhamodaran8959
@ramalakshmidhamodaran8959 Жыл бұрын
அருமை மா. நன்றாக புரியும்படி சொல்லித் தந்தார்கள். மனதில் நன்றாக பதிவாகிடுத்து. மிக்க‌ நன்றி.
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@sribala1968
@sribala1968 Жыл бұрын
Super Abinaya. Perfect a sollikuduthuruka. Youngsters ku useful. I wish the readymade culture goes out of the system soon
@premasekaran8479
@premasekaran8479 Жыл бұрын
Chinna Vayasula Romba Azhaga 9Gajam Katta Solli kodutha Unakku Kodi Nandrigalum,Asirvadhangalum👌👍💐✋️.Maha Periyava Anugraham Eppaavum Unakku Irukkum.Vazhga Valamudan Pallandu. Dheerga Sumangali Bhava💐✋️.
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you so much
@janakiramanathan8004
@janakiramanathan8004 Жыл бұрын
Very well explained and beautifully draped
@krishnamani1948
@krishnamani1948 Жыл бұрын
அருமையாக கற்றுத்தந்ததற்கு மிக மிக நன்றி.வாழ்க நலமுடனும்,வளமுடனும். 🙌👍
@sumathit.r110
@sumathit.r110 Жыл бұрын
Cristal clear demo. Very easy to follow. No words to say. Vazthukal.
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you very much
@rajiganesan5091
@rajiganesan5091 Жыл бұрын
பட்டு குஞ்சலம் மாதிரி இருக்கே!!! God bless you with a happy life!
@dr.s.srinath6089
@dr.s.srinath6089 Жыл бұрын
Excellent ma...great...It reflects how your mother has trained you.....Very good grooming of daughter...
@rathanakrishnan9128
@rathanakrishnan9128 Жыл бұрын
🙏🙏
@rajeswarinatarajan9995
@rajeswarinatarajan9995 Жыл бұрын
Well Said...
@bhargavikannan4942
@bhargavikannan4942 3 ай бұрын
Truly the best video out there. I have tried draping 9 yards for a while now and none of the video tutorials helped. Fantastic job teaching beginners. Thank you thank you 😊
@bhargavikannan4942
@bhargavikannan4942 3 ай бұрын
Do you also have six yards draping tutorials?😅
@deepakumar2798
@deepakumar2798 Жыл бұрын
Azhagu padhumai😘😄. You are so slim, beautiful, saree suits you very well! You have given so many tucking steps which may need 5 more yards for me😂. Wl surely follow the tips next time! Thank you for the elaborate, extensive, detailed demo! Very sweet of you! God bless you!
@srividhyanarayan2062
@srividhyanarayan2062 8 ай бұрын
Super Abhinaya. very nicely explained.
@abhinayascreation
@abhinayascreation 8 ай бұрын
Thank you
@AngeerasSecurities
@AngeerasSecurities Жыл бұрын
This young girl has done an excellent job. God bless her
@lakshmimani7275
@lakshmimani7275 Жыл бұрын
Super
@UvlathaLatha
@UvlathaLatha 3 ай бұрын
Migavum..porumayagavum super agavum Sollithanthinga Yhanku so much God bless you
@annapoornir310
@annapoornir310 Жыл бұрын
Very very nice teaching to the beginners as well as some seniors toooooooopa. Thank you abhi♥️♥️♥️♥️♥️
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
My pleasure 😊
@preetisrinivasan3093
@preetisrinivasan3093 Жыл бұрын
I was thinking how such a young girl can demonstrate madisaar draping- but it's excellent
@rajeswarinatarajan9995
@rajeswarinatarajan9995 Жыл бұрын
Well taught inch by inch...Am jealous of ur art...God bless you perennially
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you so much 😀
@geetharamani7175
@geetharamani7175 Жыл бұрын
Excellent explanation in very simple way.Thank you so much 🙏🙏
@suganthalathanallamuthuman24
@suganthalathanallamuthuman24 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி
@ushav9064
@ushav9064 Жыл бұрын
Really very very good and easy demonstration to understand by all. God bless you always
@jayashreesankaranarayanan805
@jayashreesankaranarayanan805 Жыл бұрын
Wow. Super. 👌👌👍👍explained so clearly. Thank you.
@sudhaprkash
@sudhaprkash Жыл бұрын
Wow.. romba azhaga solli tharel.. thanks for sharing
@arasevt6860
@arasevt6860 Жыл бұрын
Very decently showed.. Excellent skill
@chitrabilvam
@chitrabilvam Жыл бұрын
Rombha azaga solli kodutyel,azagu kunjalame vazga valamudan
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@subhaparvathy9723
@subhaparvathy9723 Жыл бұрын
Beautifully explained and very neatly draped
@arunav9808
@arunav9808 Жыл бұрын
Romba nandraha solli kudukarma. God bless you.💐👌💐
@amudhaprabhu2312
@amudhaprabhu2312 Жыл бұрын
Wow so beautiful each and every step is well explained if we follow it then it will be very easy to wear it u r looking very beautiful in madisar recently only i have started watching ur vlogs really it is very nice
@KalpanaS76
@KalpanaS76 Жыл бұрын
நன்றி
@nanjundanchandrasekar6800
@nanjundanchandrasekar6800 Ай бұрын
Very nice kanna.I am 54 yrs old i learnt from you.well explained.I am proud of you.❤❤
@abhinayascreation
@abhinayascreation Ай бұрын
Thank you ma
@jayanthik2666
@jayanthik2666 Жыл бұрын
Very neatly draped n nicely explained with tips at each tucking . Well done for this age . Fit to forward for beginners n learners
@NandaJadhav-j3x
@NandaJadhav-j3x 10 ай бұрын
Good Job very nice especially
@abhinayascreation
@abhinayascreation 9 ай бұрын
Thank you very much!
@sowkarthigadeepika7522
@sowkarthigadeepika7522 Жыл бұрын
Nice explanation and demo 😍😍😍👍👍
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 3 ай бұрын
Beautiful explanations. 9yards kattikondale oru Azhagudan. Adilyum konjam short aaga leena aga irundal 9yards appadie ambal madiri irikkum. Unakkum appadiedan irukku. Aduvum daily 9yards kattikondu irukkum oru familyill irundu madisaroda(katcham) baghavanukku neivedyam and periavalukku food parimarinal ambalukku aaradanai seida palan enrum Navavaran poojai seida balan enru upanyasathil kettu irukken. Boomadeviyin Arul kidaikkum enrum chollikettu irukken. Very happy. Thank you so much. 🙌🙌🙏🙏👍
@abhinayascreation
@abhinayascreation 3 ай бұрын
Thank you so much ma
@rajeswarivs485
@rajeswarivs485 Жыл бұрын
Really you are looking so graceful in this traditional attire.your slim physique is an added beauty.
@srishree2428
@srishree2428 Жыл бұрын
Super sis sweet and short explains vazhga valamudan 👌🎉🎉🎉🎉🎉🎉
@jasmine4654
@jasmine4654 Жыл бұрын
Beautifully explained da!
@geethanjalirajaram9288
@geethanjalirajaram9288 Ай бұрын
Super ma. I am fifty nine and took years to learn how to tie. You have done it so beautifully and also explained it so well. God bless
@abhinayascreation
@abhinayascreation Ай бұрын
Thank you
@nishajayaraman413
@nishajayaraman413 Жыл бұрын
Hi Abi nan inikidhan subscribe panninen Ungaloda videos awesome Before marriage unga video parthen Appreciate u r mother romba Nanna valarnthirukka hatsoff mami
@shrishirdisai626
@shrishirdisai626 Жыл бұрын
Very clearly you have explained how to wear 9 yards. I enjoyed and liked it. Super
@janakiramanan4633
@janakiramanan4633 Жыл бұрын
Very well explanation - superb... Sowbhagyavathi bhava..... sreyasa irukkanum....
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@umakumarsame1690
@umakumarsame1690 Жыл бұрын
Wonderful explanation, neatly draped,lovely, at this young age step by step guided by you. Bestwishes
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you so much!
@radhavijayakumar9312
@radhavijayakumar9312 Жыл бұрын
Nicely explained Thank you Step by step you explained well
@gowrijagannathan1703
@gowrijagannathan1703 Жыл бұрын
Super ஆக சொல்லி கொடுத்து இருக்கே. 👌👋👋👋
@ushasankar4784
@ushasankar4784 Жыл бұрын
Beautifully explained for beginners ❤
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@saraswathishankaran8132
@saraswathishankaran8132 Жыл бұрын
Nicely explained god blessyou
@ganeshvarsha
@ganeshvarsha Жыл бұрын
Thank you dear . Romba easya explain panninel🙏 very helpful
@HanumikaBoutique
@HanumikaBoutique Жыл бұрын
Beautifully explained ♥️
@மலர்கொடி-ன7ச
@மலர்கொடி-ன7ச Жыл бұрын
றசம
@lakshmi4169
@lakshmi4169 Жыл бұрын
Super ma. Excellent ah teach panninai amma. God bless u.
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் சிஸ்டர் அருமை அருமை அருமை சூப்பர்
@bhuvaneswarikannan2199
@bhuvaneswarikannan2199 Жыл бұрын
Excellent explanation. Iam 61. I learnt some ways from ur explanation though i master in tying this. Great my child. God bless and long live.
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@SureshKumar-yn5dk
@SureshKumar-yn5dk Жыл бұрын
தயக்கம்,பதட்டம் எதுவும் இன்றி மிகவும் அழகான பதிவு. Newly married girl know, god bless you ma.💐💐💐SUMITHA SURESH KUMAR TIRUPATHI.
@bhuvanavaidyanathan1675
@bhuvanavaidyanathan1675 Жыл бұрын
Hi abi so much of thanks to you I weared for pondugal on Wednesday in my house every one appreciatedin my in-laws house for first time I am wearing after my marriage thank u so much
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
That's great
@bragadhaarun9687
@bragadhaarun9687 Жыл бұрын
Romba romba thanks ma your video was very helpful to wear our traditional saree very easily, comfortably and very very important QUICKLY thanks once again happy days ahead
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@a.s.gayathri2554
@a.s.gayathri2554 Жыл бұрын
Fantastic super aa solli kodutheenga 👌👌
@dharinimahesh8021
@dharinimahesh8021 6 ай бұрын
With your video, I was able to self drape myself in UK and was able to perform Shrinivasa kalyanam, murugan kalyanam and Sita raman kalyanam in Swindon Hindu temple, UK. Thank you so much for the excellent explanation. Extremely happy it will be followed by upcoming generations. Kadavul anugraham ungalukku eppavum irukkum ❤❤
@abhinayascreation
@abhinayascreation 6 ай бұрын
Thank you so much ma
@bamashankar4890
@bamashankar4890 Жыл бұрын
Sooperb 👌 கண்ணம்மா. அருமையா சொன்னீங்க. வாழ்க வளமுடன்.
@priyamohan9181
@priyamohan9181 Жыл бұрын
Nice da very beautiful for you clear explanation I thought of buying readymade but after seeing this I never go for readymade thank you
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Super pa
@vgeditz814
@vgeditz814 Жыл бұрын
Dont mistake me, please someone clarify whether we can use restroom in this draping?
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Yes sure, we can use restroom in this outfit
@lathasaranathan7876
@lathasaranathan7876 Жыл бұрын
Super pa . Ivlo young age la ivlo ashaga wear panrathu happy ya iruku pa.
@arjunvarunmridulavarsha1566
@arjunvarunmridulavarsha1566 Жыл бұрын
ரொம்ப பிரமாதமாக கட்டி இருக்க. பரிபூரணமான அம்பாள் ஆசீர்வாதம் இருக்கு. தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு இருக்க என்னுடைய மனமார்ந்த ஆசீர்லாதம். எனக்கு இது மாதிரி கட்ட என்னுடைய பாட்டி சொல்லி கொடுத்த. 🎉
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@KHariniKRekha
@KHariniKRekha Жыл бұрын
Super ma romba azhaga explain pannirka chinna tips dhan romba important really very nice 👍
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@Timepass-ny9vj
@Timepass-ny9vj Жыл бұрын
Super i learned a lot from you ....even u r a small ponnu I am 40 years ...ur excellent...but what style this gurukkal or Iyer or Iyengar
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Iyer
@Timepass-ny9vj
@Timepass-ny9vj Жыл бұрын
@@abhinayascreation but gurukkal and Iyer bor same
@jayalakshmiparameswaran5403
@jayalakshmiparameswaran5403 Жыл бұрын
Excellent n well explained. Now I got the correct explanation of each steps. Thank you 😊 very much. Best wishes.
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Glad it helped
@hemas4325
@hemas4325 Жыл бұрын
Romba pramaadam unbelievable clear explanation you look very cute in madisar I will try according to your method awesome thanks for the clear explanation
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you so much 🙂
@latha1263
@latha1263 3 ай бұрын
Romba nanna sollitharaye kanna. Thankyou.
@appuchutti
@appuchutti Ай бұрын
Excellant பிரமாதம் சொல்ல வார்த்தைகள் இல்லை நீயும் அழகு உன் முகூர்த்தப் புடவையும் அழகோ அழகு
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
Very much surprising to see this மடிசார் teaching at a very younger age with minute details. Might have learnt it from your.grandma. Best wishes
@abhinayascreation
@abhinayascreation Жыл бұрын
Thank you
@seethalakshmi390
@seethalakshmi390 Жыл бұрын
❤❤❤, simply superb.konjam udampirukkaravalukku kachan ulla choruka vendam,antha naadaye adiyaledutha porum.
@anjumkausar3718
@anjumkausar3718 Жыл бұрын
Super 💯 very neet.🎉🎉 drape
@KalpanaS76
@KalpanaS76 9 ай бұрын
Thank you
@vishalisuban5082
@vishalisuban5082 Жыл бұрын
ரோம்ப நன்னா இருக்கு நீங்க கத்து கொடுப்பது மிகமிக அவசியம் இந்த கால பெண்களுக்கு god bless you lot ❤❤
Madisar Saree Wearing | Iyer Style | 9 yard saree
4:01
Niruchitra Hair and Makeup
Рет қаралды 631 М.
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 17 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 53 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 15 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 17 МЛН