No video

இது உங்க வீட்ல இருக்கா ? | மழைக்காலத்தில் தேவையான ஒன்று | Instant Water Heater Tamil

  Рет қаралды 752,168

Vino Vlogs

Vino Vlogs

Күн бұрын

Water Heater . Instant Water Heater In Tamil
Sun Geyser Instant Water Heater
Near Goripalayam Darga, Madurai
Contact : 9787580123
8807375123
#waterheater #instantwaterheater #SUNWATERHEATER #vinovlogs
********************************************************
❌ இது கடை நம்பர் இல்லை ❌
To Advertise Your Business In Our Channel 👇👇
உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
Contact : 9629769168 ( Whatsapp Only )
*********************************************************
Our Other Videos :
1.Biggest Dog Kennel In Tamil
• Biggest Dog Kennel In ...
2.Best Electric Bike In India 2021
• 120 KM மைலேஜ் தரும் பு...
3.low Price Led Tv
• ரூ.1999 முதல் SMART TV...
4.Cheap And Best Cycle Shop
• ரூ.3000 முதல் Cheapest...
5.ரூ.25 மட்டுமே T Shirt, Shorts, Track Pant
• ரூ.25 மட்டுமே T Shirt,...
6. Trendy Kitchen Gadget
• Trendy Kitchen Gadget ...
7.Elampillai Saree Wholesale Market
• ரூ.200 முதல் இளம்பிள்ள...
8.Low Price Used Cars For Sale
• Bike விலைக்கு கார் வாங...
*********************************************************
Thanks For Watching
Vino Vlogs
instant water heater
water heater
Sun instant Water Heater
water heater installation
water heater instant
water heater tamil
instant water geyser
instant water heater tamil
instant water heater tap
instant water freeze
instant water heater vs storage water heater
instant water heater installation
instant water geyser vs storage water geyser
instant water geyser telugu
instant water heater repair
instant water heater vs storage water heater tamil
instant water heater review

Пікірлер: 243
@SelvaKumar-th7xm
@SelvaKumar-th7xm Жыл бұрын
இது எனது வீட்டிலும் உள்ளது நான் இவர்களிடம் தான் பொருள் வாங்கினேன் தற்போது வரை மிகவும் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது குறைந்த விலையில் தரமான பொருட்கள் கொடுக்கும் உங்கள் நிறுவனத்திற்கு எனது நன்றி
@samyduraisamydurai6191
@samyduraisamydurai6191 Жыл бұрын
வாட்டர் ஹீட்டரில் மின் கசிவு ஏற்படும் போது, mcb என்பது trip ஆகாது.மேலும் mcbயின் பயன்பாடு என்பது over load கரண்ட் protection மாத்திரமே , அது எந்த விதத்திலும் மின்சாரம் மனிதனை தாக்கும் போது tripஆகாது.அதற்கு elcb பயன்படுத்த வேண்டும்
@sathyamoorthi8132
@sathyamoorthi8132 Жыл бұрын
Correct 👍
@gowrisabareesan2482
@gowrisabareesan2482 Жыл бұрын
அப்படியே elcbக்கும் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் அண்ணா
@gandanmani1203
@gandanmani1203 Жыл бұрын
பச
@shivaediz7104
@shivaediz7104 Жыл бұрын
Earthing correct ah panna akum bro
@kathoramkathaikel-8067
@kathoramkathaikel-8067 Жыл бұрын
பொதுவாக கரண்ட் என்பது இரண்டு வயரில் இயங்குவது ஆகும் மெயின் என்பது கரண்ட் வரும் வயர் நியூட்ரல் என்பது நாம் உபயோகித்த கரண்ட் நம் வீட்டில் உள்ள பொருட்களை இயங்க வைத்துவிட்டு அந்த இயங்கிய பொருள்கள் வெளிவிடும் பவரே இல்லாத கரண்டை எங்கு எடுத்தோமோ அங்கேயே கொண்டு சேர்க்கும் வயர்தான் நியூட்ரல் இந்த இரண்டு வயர்களுக்கு நடுவே இ எல் சி பி எம் சி சி பி ஆர் சி சி பி போன்ற டிரிப்பர் சுவிட்சுகளை உபயோகப்படுத்தும் போது நாம் எந்த அளவுக்கு கரண்டை உபயோகிக்கிறோமோ அதே அளவு பவரே இல்லாத கரண்டை நியூட்ரல் எடுத்த இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் அப்படி இதில் ஏதேனும் மாறுபட்டால் அந்த இயல் சிபி இ ஆர் சி பி போன்ற சுவிட்சுகள் தானாக அமனைந்து விடும் அதாவது மேலே சொன்ன எர்திங் லீக்கேஜ் சுச்சிகளை தாண்டி வரும் கரண்ட் எந்த அளவுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது அதே அளவுக்கு அந்த சுவிச்களை தாண்டி நியூட்ரல் வழியாக செல்ல வேண்டும் அப்படி இதில் ஏதும் பத்துக்கு ஒன்பது என்ற விகிதத்தில் ஏதேனும் மாறுபட்டால் சுவிட்சுகள் தானாக அணைந்து விடும்
@mathivanans3564
@mathivanans3564 Жыл бұрын
நாங்க 7 வருடங்களாக உபயோக படுத்துகிறோம் அருமையாக உள்ளது (Sun water heater)
@Kishore_537
@Kishore_537 Жыл бұрын
Enga v2la idhu nan 7th padikum bothu vangunaga ipo nan clg 3rd year Ithuvaraikum oru repair kooda aagala... Best❤️❤️
@vinovlogs
@vinovlogs Жыл бұрын
Thanks for the review bro
@36yovan
@36yovan Жыл бұрын
*🇮🇳😎Since 1995 I am using this Sun instant water heater and excellent performance! 💐👍🤠*
@rajakumarb.5158
@rajakumarb.5158 Жыл бұрын
நண்பரே, கம்பெனி ஆரம்பித்து 23 வருஷமாச்சு என்கிறார். அதாவது 1999-ம் ஆண்டு தானே கம்பெனி தொடங்கியிருக்க வேண்டும். நீங்கள் எப்படி 1995-ம் ஆண்டு முதல்?
@sathishvignesh6778
@sathishvignesh6778 Жыл бұрын
bulb u
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf Жыл бұрын
@@rajakumarb.5158 kaasa panama nu adichu vidrathu than
@trendzoftrichy1104
@trendzoftrichy1104 Жыл бұрын
Enga veetla 7yrs work aachu semma product ipo enga kedikkumnu theditrundhen kedachuruchu
@vinovlogs
@vinovlogs Жыл бұрын
👍👍👍
@arulselvimanoharan8941
@arulselvimanoharan8941 Жыл бұрын
Excellent heater. We are using it about 18years. Still working. Take some care in inlet pipe fixing. Thats all.
@minatchybaduru5456
@minatchybaduru5456 Жыл бұрын
We are using this for the past 6 years, it's for sure very helpful
@rajagopalkandasamy1338
@rajagopalkandasamy1338 Жыл бұрын
எல்லாம் சரி, மின்சாரம் எவ்வளவு செலவாகும் ன்னு சொல்லுங்கள்.
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l 2 жыл бұрын
எனது நண்பர் வீட்டில் இது ஐந்து வருடமாக உபயோகப்படுத்துகிறார்கள் நல்ல தாரமுள்ள பொருள்
@vinovlogs
@vinovlogs 2 жыл бұрын
👍👍😍
@basakaranrathan8228
@basakaranrathan8228 Жыл бұрын
Yes
@sukumarsethurajan9849
@sukumarsethurajan9849 Жыл бұрын
இது 3000 வாட்ஸ். பழைய வயரிங் உள்ள வீடுகளில் எலக்ட்ரிசியினை கூப்பிட்டு ஒரே ட்ரிப்பரை பயன்படுத்தி தனி 20ஆம்ப்ஸ்ப்ளக் ஹோல்ட்டரில் பயன்படுத் வேண்டும். இல்லைஎன்றால் வயரிங்கு ஆபத்து.
@vasudevan5657
@vasudevan5657 Жыл бұрын
Very good 👍
@rsakthigopalan5947
@rsakthigopalan5947 Жыл бұрын
Very nice comment...
@sasitharshanvv5672
@sasitharshanvv5672 Жыл бұрын
Auto cut off irruntha nalla irrukum. .Naa 3 years aaa use pannuran nalla tha irruku but auto cut illama 1 heater pogamguruchu 🔥🔥.. so please add auto cut off ... Theriyama switch off pannama water close panniya avlotha🔥🔥🔥 fire tha ..
@shankarshobaashankar7588
@shankarshobaashankar7588 Жыл бұрын
Excellent performance, using for the past 17 years.
@lifayakamal7251
@lifayakamal7251 Жыл бұрын
Ithe brand ah
@Common_Manithan
@Common_Manithan Жыл бұрын
😂😂😂
@shankarshobaashankar7588
@shankarshobaashankar7588 Жыл бұрын
@@lifayakamal7251 yes, same.
@dharans9097
@dharans9097 Жыл бұрын
Namba mudilaye
@arunodhayam485chen3
@arunodhayam485chen3 2 жыл бұрын
என் வீட்டில் உபயோகித்து வருகிறேன்.2 1/2 வருடங்களாக உபயோகித்து வருகிறேன்.நன்றாக உள்ளது. சரியான முறையில் உபயோகித்தால் கண்டிப்பாக life வரும். அமேசானில் 1299/- க்கு வாங்கினேன். 2 நபர்களுக்கு வீட்டு திறப்பு விழாவின் போது Gift ஆக வாங்கி கொடுத்தேன்.
@top10_tamil
@top10_tamil Жыл бұрын
Current bill evlo varuthu
@newstarcoat6260
@newstarcoat6260 Жыл бұрын
Can u explain anout current bill
@dass2205
@dass2205 Жыл бұрын
கரண்ட் பில் எவ்ளோ வருது
@kumarjJ-op7pu
@kumarjJ-op7pu Жыл бұрын
Hi
@thayalan6688
@thayalan6688 Жыл бұрын
Currently bill evalu varuthu
@khanfriends5607
@khanfriends5607 Жыл бұрын
தோழரே. செம்ம டெமோ.அருமை.அருமையான. பதிவு.வாழ்த்துக்கள்
@jeevadass6027
@jeevadass6027 Жыл бұрын
Nandri nanba
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Thanks for the information bro
@kannanm3789
@kannanm3789 2 жыл бұрын
சூப்பரா இருக்கு
@sandhiyathangavel6664
@sandhiyathangavel6664 Жыл бұрын
எங்க வீட்டுல வாங்கி 3 வருடமாகிரது நல்லாயிருக்கு எந்தபிரச்சனனையும் இல்ல நம்பிக்கைய வாங்கலம் சூப்பர் சார்
@utharlakshmij5796
@utharlakshmij5796 Жыл бұрын
Yendha ஊரு bro
@MultiSiva2009
@MultiSiva2009 2 жыл бұрын
Dear you tuber please tell basic details 1.Watts for this product ? 2.Temperature of the water after 1min ? 3.length of the wire ?
@jagadheesanps6403
@jagadheesanps6403 Жыл бұрын
கேட்கும் கேள்விகளுக்கு உரிமையாளர் மிக அருமையாக எளிதாக நளினமாக விவரிக்கிறார் நன்றி பாராட்டுகள் பதில் சொல்லும் விதத்தினை பார்த்தால் வாட்டர் ஹீட்டரின் தரம் புரிகிறது தரத்தின் தன்மை தயாரிப்பாளர்களுக்குத் தான் தெரியும்
@gunasankarp841
@gunasankarp841 Жыл бұрын
Can we use Hot water in this heater for drinking purpose?not only for bath!
@mariaraquella3322
@mariaraquella3322 Жыл бұрын
Anjadi la than matanumnu Yan. In put output wall gysers ku kudukra madary hot pvc pipes muliyama connection pannalamay
@RevathiRevathi-ve2cf
@RevathiRevathi-ve2cf Жыл бұрын
Super enga veetla yum irukku
@lastbenchwarriors12
@lastbenchwarriors12 2 жыл бұрын
In online it's 1000 in Flipkart & Amazon
@nelsonnadar9359
@nelsonnadar9359 Жыл бұрын
We are using in our home super good product. Very very very good.
@rajaramang1928
@rajaramang1928 Жыл бұрын
Current evvalavu eduthukkollum endru sollunga bro.
@samuvelmathew7546
@samuvelmathew7546 2 жыл бұрын
Sir etahn vilai ,waterinput vara way eppadi endru sollavum
@MANIK-zi4hs
@MANIK-zi4hs Жыл бұрын
அண்ணே மலை எப்படி அண்ணே பெய்யும் எங்கள் ஊரில் மழை தானே பெய்கிறது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையை உணர்ந்து ழ மீது கவனம் தேவை
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 Жыл бұрын
ஆமாம்
@pr.abrahamjebakumar3186
@pr.abrahamjebakumar3186 Жыл бұрын
நானும் பல youtube ல பாக்குறேன்...இதுபோல கடைகள் ஏன் சென்னையில் இல்லை....
@jeevadass6027
@jeevadass6027 Жыл бұрын
Its direct factory sale chennai la irunthuchu bro coid time la close pannitom office rent man power samalikka mudiyala
@jaisankarparamasivam7379
@jaisankarparamasivam7379 Жыл бұрын
Tell about water purifer
@Raja-e6m
@Raja-e6m Жыл бұрын
Please yaarume MrShot water heater onlinela vaangadheergal. Emaatru giraargal. Damage piece thaan kidaolkum
@MohanRaj45678
@MohanRaj45678 2 жыл бұрын
Power consumption pathi solave illa
@s.viveganatharajas.vivegan8136
@s.viveganatharajas.vivegan8136 Жыл бұрын
Hi sir வணக்கம் எனது ஊர் இலங்கை நான் எப்படி sun heater ரை பெற்று கொள்ள முடியுமா பெற்று கொள்ள முடியுமா
@csudha83
@csudha83 Жыл бұрын
🙋 I have it. Good usage..
@karimullashashaik8684
@karimullashashaik8684 Жыл бұрын
Iam using this very good
@VijayaLakshmi-ss3om
@VijayaLakshmi-ss3om Жыл бұрын
E. B. Bill increase agum ah??
@Shasmitha2015
@Shasmitha2015 Жыл бұрын
Karant sack varudhu , sudu thanni vilumpodhu thannila yum karant varudhu , parthu payam illamal use panravanga pannalam
@suriyasharma7206
@suriyasharma7206 Жыл бұрын
முதலில் எங்கள் சித்தப்பா அவர்கள் கடந்த 2005ஆம் ஆண்டு வாங்கினார் ஆரம்பத்தில் மின்சார ஷாக் அடிக்கும் என பயந்தேன் பிறகு அருமையான மிக தேவையான ஒன்று என்று வாங்கினேன். சூப்பர் product இது வரை எந்த ஒரு ரிபயர் ஆனதில்லை
@krishnankrishnan4749
@krishnankrishnan4749 2 жыл бұрын
கரண்ட் (current )செலவு குறையுமா ?அதிகரிக்குமா?
@78Mefidi88Xlo
@78Mefidi88Xlo 2 жыл бұрын
ஷாக் அடிக்கும் வாங்காதீர்
@rameshv62
@rameshv62 Жыл бұрын
இவ்வகை ஹீட்டர்கள் ஒருமணி நேரம் உபயோகித்தால் சுமார் மூன்று யுனிட் செலவாகும்.
@user-fj4nf7de2j
@user-fj4nf7de2j Жыл бұрын
Tab இல்ல... தொட்டில இருந்து தண்ணி எடுத்துக்குமா? Plz reply
@goodness.-1
@goodness.-1 Жыл бұрын
மாயா பஜார் படத்துல வர்ற உணவு நேர வாய்க்குள்ள போகிறது. இது நிஜத்தில் நடந்தால், தொட்டியில் இருந்து ஹீட்டர் க்கு தண்ணீர் போகும்
@alisharai651
@alisharai651 Жыл бұрын
இந்த கடை ஆபீஸ் கோரிபாளையம் தர்கா வலாகம். 👌👍🙏🙏🙏
@SelvaKumar-eo1tb
@SelvaKumar-eo1tb 2 жыл бұрын
Enga veetula irukku, good product.
@jeevadass6027
@jeevadass6027 2 жыл бұрын
Thank you sir
@panneerselvamk7146
@panneerselvamk7146 2 жыл бұрын
Current bill ??? Evlo varum sr?
@ponmalaisankar8909
@ponmalaisankar8909 2 жыл бұрын
Current bill normal than varum
@venkateshk2937
@venkateshk2937 2 жыл бұрын
How much bro?
@SelvaKumar-eo1tb
@SelvaKumar-eo1tb Жыл бұрын
Price maranthu pochu, naan vaangi 7years achu.bro
@jaganr7362
@jaganr7362 Жыл бұрын
In my apartment my plug point outside bathroom, no plug point inside bathroom, how can I plug power cable?
@murugarajan4235
@murugarajan4235 Жыл бұрын
சூப்பர்
@kanchanakanchana4548
@kanchanakanchana4548 2 жыл бұрын
This one is excellent permanent one...having in my house,my sissy house...few of our relations house too
@user-ns6pt4ot3u
@user-ns6pt4ot3u Жыл бұрын
Where you buy this delar
@kanchanakanchana4548
@kanchanakanchana4548 Жыл бұрын
in coimbatore some shop in Gandhi puram
@m.jnagalingam2861
@m.jnagalingam2861 2 жыл бұрын
This heater very dangerous please avoid, no ELCB,
@dharani288
@dharani288 Жыл бұрын
3Kw means One hour 3units per month 90-100units
@jeevadass6027
@jeevadass6027 Жыл бұрын
One hour we can use 12members
@manipugazh3879
@manipugazh3879 Жыл бұрын
Super sir yannakku vennunga sir
@SakthivelVelPOWER
@SakthivelVelPOWER Жыл бұрын
Amount
@k.subbannagounder7723
@k.subbannagounder7723 Жыл бұрын
I am u sing this product Good.
@GmohanGmohan-ob1ui
@GmohanGmohan-ob1ui Жыл бұрын
Do you have service centre in Trichy
@p.pooranee8823
@p.pooranee8823 Жыл бұрын
Yanga veed chennai so yellow water, tap ku bathila bucket la erunthu water yeduthu heat panra option eruka pls sollunga bro
@Raja-e6m
@Raja-e6m Жыл бұрын
1000 watts heater illiya. Neram konjam adhigam eduththaalum risk freeaairukkalaame
@freemind9188
@freemind9188 Жыл бұрын
Rate Athikama eruku , Crompton and Bajaj 3l rate 2800 kulla than eruku
@saraswathimadhavan178
@saraswathimadhavan178 2 жыл бұрын
10 years a use pannittu irukkom,Nalla tharamana heater👏
@vinotha1117
@vinotha1117 2 жыл бұрын
Current bill
@saraswathimadhavan178
@saraswathimadhavan178 Жыл бұрын
@@vinotha1117 kammiyadhan varum,
@rmahendran7819
@rmahendran7819 Жыл бұрын
3000 k watts 1 hr use panna 3 units Edukkum
@prabhakarsrinivas7368
@prabhakarsrinivas7368 2 жыл бұрын
where can I get in chennai...
@samuvelmathew7546
@samuvelmathew7546 2 жыл бұрын
Ethan price enna vendru sollavum
@mandiramsiva2011
@mandiramsiva2011 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@bharathiarjun4074
@bharathiarjun4074 2 жыл бұрын
I have this product at home. It will give you hot water within seconds, but it will add 300 to 350 units to your electricity bill if you use this once a day for a month.
@jeevadass6027
@jeevadass6027 2 жыл бұрын
Monthly 20 units only sir
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
You mean 10units per day
@karimullashashaik8684
@karimullashashaik8684 Жыл бұрын
​@@rajadurai8067 if you use for 20 people Daily then it will come 10 units per day
@muthuram.r2205
@muthuram.r2205 Жыл бұрын
Ithoda Wats evalavu bro.?
@tamilselvielango6151
@tamilselvielango6151 Жыл бұрын
Salt waterkku use pannalama
@jayasakthi100
@jayasakthi100 Жыл бұрын
Ceylon ku kidaikuma
@manickavallim569
@manickavallim569 Жыл бұрын
Anna na karaikuti enga vangurathu .
@powerofmusic6419
@powerofmusic6419 Жыл бұрын
உபயோகிக்கப்படும் போது மட்டும் ஸ்விட்ச் ஆன் செய்ய வேண்டும் இதை உபயோகிக்கத் தெரியாம (outlet)வெளியே வரும் சூடான தண்ணீரை மூடி வைத்தால் இந்த ப்ராடக்ட் எளிதில் வீணாகிவிடும்
@kumarKumar-ek9pi
@kumarKumar-ek9pi Жыл бұрын
I bought one year back. Stopped working. Servicing was not done inspite of repeated reminders. Irresponsible people
@sankarir8032
@sankarir8032 2 жыл бұрын
Good product sir.
@jeevadass6027
@jeevadass6027 2 жыл бұрын
Thank you sir
@revathimalap2375
@revathimalap2375 2 жыл бұрын
ஹீட்டர் உள்ளே தண்ணி வராமல் இருக்கும் போது ஸ்விட்ச் போட்டால் ஹீட்டர் எறிந்து விடுகிறது
@rsmkitchen3655
@rsmkitchen3655 Жыл бұрын
நாங்கள் 15 வருடம் பயன் படுத்தி வருகின்றன்
@kathiravana1muttonstall190
@kathiravana1muttonstall190 Жыл бұрын
Super sir 👍👍
@tamilarasanm4770
@tamilarasanm4770 Жыл бұрын
Gravity irukuma
@meeravenkat4093
@meeravenkat4093 Жыл бұрын
How can I buy this item ?
@thahasiddiq2118
@thahasiddiq2118 Жыл бұрын
எப்படி வாங்குவது
@srinivasansrinivasan9662
@srinivasansrinivasan9662 Жыл бұрын
I use 10years back no life just 10days
@mrilwan3598
@mrilwan3598 Жыл бұрын
Bro saudiarbia Riyadh la erundu appadi petrukolwadu
@mayilaifood9080
@mayilaifood9080 Жыл бұрын
ISI முத்திரை மற்றும் ஷாக் அடிக்க வாய்ப்பு உள்ளதா
@jeevadass6027
@jeevadass6027 Жыл бұрын
100% safty isi certified part using
@nijammohaideen1332
@nijammohaideen1332 Жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து ஆர்டர் செய்து வாங்கி உள்ளேன் ஆனா விலை அதிகமாக உள்ளது நீங்கள் வீடியோ சொல்லும் விலை இல்லை நான் நேற்று ஆர்டர் செய்து வாங்கி உள்ளேன் 2700 mcb
@1110rams
@1110rams Жыл бұрын
back ground noise narasama erukku bro
@ungallicnanbanyuvaraj8906
@ungallicnanbanyuvaraj8906 Жыл бұрын
It's not worth for what they are saying Fake comments posted as long user poor quality customer service worst they will divert calls to avoid you
@vknidhi
@vknidhi Жыл бұрын
How is he, a person claiming to manufacture water heaters for the past 23 years, telling the public that his heating element is made of copper? Copper is a very good conductor. It cannot heat up water. NiCrome only is used as the material for heating elements. These days quality manufacturers use glass or ceramic coated NiCrome for use in salt water conditions. Let him first of all understand the product that he is boasting of.
@RAM-oh2gm
@RAM-oh2gm Жыл бұрын
Nichrome coil only. But inserted into copper tube. For quick conduct of heat. Like immersion water heater.
@karunailakshmi926
@karunailakshmi926 Жыл бұрын
What rate
@hanaanimaan6895
@hanaanimaan6895 Жыл бұрын
How to get to srilanka pls reply
@barveenbarveen923
@barveenbarveen923 2 жыл бұрын
Super. Bro
@jeevadass6027
@jeevadass6027 2 жыл бұрын
Thanks bro
@nagarajanraajaali6063
@nagarajanraajaali6063 2 жыл бұрын
திருப்பூரில் எங்கு கிடைக்கும் ?
@vinovlogs
@vinovlogs 2 жыл бұрын
Tiruppur courier pannuvanga bro so shop number video la irukku call pannuga
@mohankrishnasamy1456
@mohankrishnasamy1456 Жыл бұрын
Any agent in Malaysia 🇲🇾
@nehasallinonechannel
@nehasallinonechannel Жыл бұрын
Heat evolo varum sir
@rajaramalingam1043
@rajaramalingam1043 2 жыл бұрын
How much current it takes and between big heater and this
@jeevadass6027
@jeevadass6027 2 жыл бұрын
All heater same power consumption But it takes quickly got hot water
@bharathiarjun4074
@bharathiarjun4074 2 жыл бұрын
Daily use pannuna one month ku 300 units consume pannum. But within seconds you will get hot water.
@ownown775
@ownown775 Жыл бұрын
1500watts
@GopiNGopi
@GopiNGopi Жыл бұрын
Hi
@charudharshu
@charudharshu Жыл бұрын
Rate evlonga sir ithu
@bala19717
@bala19717 2 жыл бұрын
8.15 பாருங்கள் விலை
@abdullahm7061
@abdullahm7061 Жыл бұрын
8:15
@kaviyarasans6377
@kaviyarasans6377 Жыл бұрын
seem product good. but marketing team is not worth
@PRABAVLOG
@PRABAVLOG Жыл бұрын
Nickel la heating pannalam bro
@jeevadass6027
@jeevadass6027 Жыл бұрын
Yes bro but copper material best
@gopalkrish60
@gopalkrish60 Жыл бұрын
Ur looking like prankstar rahul
@samiram7737
@samiram7737 Жыл бұрын
Current charge over
@revathimalap2375
@revathimalap2375 2 жыл бұрын
ஹீட்டர் உள்ளே தண்ணீர் வராமல் இருக்கும்போது ஹீட்டரை போட்டால் எரிந்து விடுகிறது
@rameshv62
@rameshv62 Жыл бұрын
இன்ஸ்டன்ட் ஹீட்டரின் உள் தண்ணீர் இல்லாமல் ஸ்விட்ச் ஆன் பண்ணினால் எல்லா ஹீட்டரும் எரிந்து விடும். உள்ளே உள்ள ஹீட்டிங் காயில் ஆதிக சூட்டில் பொத்தலாகிவிடும். தண்ணீரை உள்ளே செலுத்திபின்தான் ஸ்விட்ச் ஆன் பண்ணவேண்டும் என்பதுதான் விதி.
@mohammedrawther5146
@mohammedrawther5146 Жыл бұрын
இது நம்பகமான தயாரிப்பு நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன் படுத்துகிறேன் எந்த பிரச்சனையும் இல்லை
@ignisrani3130
@ignisrani3130 Жыл бұрын
இதில் கூறுவது ஒருவிலை நேரில் சென்று கேட்டால் ஒருவிலை கூறுகிறார்கள். ₹1800,2300தவிர வேறு விலையில் இல்லை, தற்போதுதான் நேரில் சென்று விசாரித்தேன். இரண்டு விலை மட்டுமே கூறுகிறார்கள்.இரண்டு விலைக்கும் இடைப்பட்ட எந்த விலையிலும் இங்கு விற்பனை இல்லை
@kaviyarasans6377
@kaviyarasans6377 Жыл бұрын
I approach the given contact number to know about product. he failed & he doesn't know to explain about them own product
@PrakashKumar-yg9ig
@PrakashKumar-yg9ig Жыл бұрын
How much bro I need
@mohanj5080
@mohanj5080 Жыл бұрын
Prices1800 ,2300 ok💥💥
@geetharangarajan7761
@geetharangarajan7761 Жыл бұрын
Mr shot Water heater yaarume vaangaadheenga.
@sathamhussain409
@sathamhussain409 Жыл бұрын
What happened reason solunga
@balachandranramasamy1731
@balachandranramasamy1731 2 жыл бұрын
How many watts?
@muthuvelu4329
@muthuvelu4329 Жыл бұрын
3000wats
@MohamedIsmail-bv9bj
@MohamedIsmail-bv9bj Жыл бұрын
How much
@saravananramkrishna9223
@saravananramkrishna9223 2 жыл бұрын
இந்த டைப் பாதுகாப்பு சற்று குறைவாக இருக்கும்
@rveeramani4733
@rveeramani4733 Жыл бұрын
Already we have that very useful
@nisarnooral6172
@nisarnooral6172 Жыл бұрын
Cash on delivery option iruka
எந்த Water Heater பாதுகாப்பானது?
14:06
Engineering Facts
Рет қаралды 273 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Solar Water Heater Installation and working - 200 Liters (2023)
13:25
A2Z Home Gadgets
Рет қаралды 49 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН