பழைய நினைவுகள் அருமை உங்கள் மாமாக்கு மிக மகிழ்ச்சியா இருக்காரு.
@ravindrakumarponnanАй бұрын
மலையகம் என்பது பார்ப்பவர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் ஆனால் அங்குள்ள மக்களின் வாழ்வியல் சொல்ல வார்த்தை இல்லை! இப்படியான கடினமான இடத்தில் நானும் வாழ்ந்தவன் தான் .
@ParvinAmeer26 күн бұрын
Correct 💯
@ZaithoonShahibАй бұрын
அனிதா உங்கள் அம்மாவையும் அழைத்து வந்திருந்தால் அவர்களும் தன் இரத்த உறவுகளை பார்த்து அகமகிந்திருப்பார்கள் உறவுகள் என்றென்றும் வாழ்க❤❤❤
@selvanselva5558Ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு எங்கயோ வந்தது மாதிரி இருக்காது சொந்த வீட்டுக்கு வந்தது போல் பேசுவது
@sureshanu4331Ай бұрын
Hi Akka I’m Anu from Colombu Ungala Romba pudikum Akka 🥰♥️SriLanka wanthu Ungala pakka mudeyala Miss u Akka&Anna❤
@t.r4587Ай бұрын
தமிழ் நாட்டு தமிழ் மக்களும் இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் மக்களும், இந்த மலையக மக்களின் வாழ்வை உயர்த வேண்டும், பாவம் இந்த மக்கள் 🙏.
@Sathiyanathan-4Ай бұрын
தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் இதைப் பேசுவது இல்லை தமிழ் நாட்டில் மத்திய மாவட்ட ங்களில், வாழும் ஒவ்வொரு குடுமம்பத்தாரின்உறவுறுகளும் உண்டு
@ganesanm9906Ай бұрын
மகள் அனிதா இலங்கையில் சமையல் அறை க்கு பெயர் குசினி இதே பெயர் திருச்செந்தூர் இன்னும் குசினி என்றுதான் கூறுவார்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@sudharshanisudha4838Ай бұрын
அந்த குட்டி cute a irukkanga❤
@cg-fq2imАй бұрын
சொக்கலிங்கம் சொக்கலிங்கம் எப்ப பார்த்தாலும் சொக்கலிங்கம் தாத்தா 😂😂😂 பேத்திக்கு அவளோ ஆர்வம்
@mannyk2755Ай бұрын
This line houses were built by the British initially to keep horses 🐎 ( staples). That’s why all of the main doors got divided doors🚪. They open the top part of the door, so the horses can keep their heads out. When British brought the South Indian people to Sri Lanka , they settled them in these horse staples. Sad times 😢
@renukadharshani816Ай бұрын
Mama pesurapo avvalo sandhoso velangudhu avaru pechchila romba miss pannirukaru pola srilankava
@Just_for_fun-3.0Ай бұрын
12:30 அக்கா நீங்க மட்டக்களப்பு கு வருவீங்களா? இல்ல அப்டியோ திரும்ப India போய்டுவீங்களா?
@KarthiKarthi-xg8mcАй бұрын
இலங்கை வீடியோ முழுவதும் நல்லாருந்தது வாழ்த்துக்கள்
@thayirchattiАй бұрын
இன்னும் இலங்கைல தானா இருக்குறீங்க..!?🇱🇰
@pinkypinky9282Ай бұрын
Srilanka le kitchen separate nu solringa sis..apdilla sis.nuwaraliya le malayahe makkel te life style le apdrkkum.....idedhku idem diffrent culture...nan kuda srilanka la eastern...inthe culture puthusa irkku
@sethuparamesh1365Ай бұрын
Valthukal sako Naan uk la erunthu
@jayalakshmisekar415623 күн бұрын
Anitha sister u r my Relatives. From Perambalur. Moorthi's Athai husband my Thatha. I was born in srilanka
Nangalum kotagalatha ana ungala pakka la anitha akka
@bettydaniel1462Ай бұрын
❤Anitha💚💚🌷🌷💚🇱🇰🇫🇷
@Thilaga7873Ай бұрын
ஆடியோ தெளிவாக இல்லை
@suseelaravi347Ай бұрын
அனிதா, உங்கள் தாத்தா மாதிரியே இருக்கிறீர்கள். உங்களை biggboss இலிருந்து எனக்கு நன்கு தெரியும். உங்களது 'தமிழ் எங்கள் மூச்சு' நிகழ்ச்சியும் பார்த்ததுண்டு. தயவுசெய்து தமிழச்சியான நீங்கள் 'ஸ்ரீலங்கா' என்று சொல்லாதீர்கள்; தமிழில் இலங்கை! புரிந்துகொள்ளுங்கள். நன்றி. - இரவி அருணாசலம்/ இலண்டன்.
@sivammalar2324Ай бұрын
Srilankala namma Tamil makkal athigama vaaluranga Tamilnatil erunth convert anathunga me to
@kiru398Ай бұрын
❤❤
@rajandivi6302Ай бұрын
Pudaiyal irukum Ceylon ThaTha vedu.
@Shan-tz7ctАй бұрын
People and government of Tamilnadu must help upcountry Tamils.
@charlesnelson4609Ай бұрын
What is the use 😮just a remember the ancestors birth place 😮
@engineeringhouse3066Ай бұрын
Nice vlog from salem
@Sathiyanathan-4Ай бұрын
இந்திய அரசின கவன த்திற்கு இந்த அவல நிலையை செல் வாக்கு உள்ள நபர்கள் முயற்சிபார்களா,
@arulananthamgodfreyarulraj6837Ай бұрын
🙏👍😍😍😍
@srilakshmir8203Ай бұрын
Anitha nan pirantha oor maskeliya.mama ta kealunga solvanga ithey mathrithan irukum.neenga kanpikumpothu ennakum jabgam varuthu ippo indiyala marriage panirukean
@SathiyaM-v8sАй бұрын
It is happy to see you in Srilanka Are you going to Jaffna❤
@srilakshmir8203Ай бұрын
Marupadiyum parkamatomo nan piranthu valarntha oora eakama iruku
@dhivajayaprakash1289Ай бұрын
God bless u to visit the place soon
@srilakshmir8203Ай бұрын
@@dhivajayaprakash1289 kandipa vargirome
@sethuparamesh1365Ай бұрын
Sako Sri Lanka ellai elangai,suntharathivu eelam
@AishuannamalaiАй бұрын
Thondamans town
@TGangadharaRajanАй бұрын
Pudhiyal Thadivom omam Ho
@shalinijoseph4052Ай бұрын
அனிதா இந்தியாவில் உங்களையா ஆதி திராவிடர்என்று அழைப்பார்கள்???
@IndrarajaaАй бұрын
மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் எல்லா சாதியினரும் வசிக்கிறார்கள்❤❤