சூப்பர் பேச்சு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் திரு.நாஞ்சில் சம்பத் சார். நன்றி.
@balasubramaniramalingam7592 Жыл бұрын
தமிழில் எழுதுங்கள்
@MujibRahmanShaik Жыл бұрын
மிகவும் அற்புதமான முக்கியத்துவம் வாய்ந்த அருமையான வரலாற்று பொக்கிஷம் நிறைந்த கருத்துள்ள உரை வாழ்த்துக்கள்.
@narayanasamykathiravan6558 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் திராவிட மாடல் வாழ்க
@r.dharmaraj4457 Жыл бұрын
அய்யாவின் அற்புதபேச்சு...தமிழ் மேடை பேச்சு...அதுவே உங்கள் உயிர் மூச்சு.....தமிழ் வாழ நீங்கள் வாழ்க.....
@mohammedhaniff9839 Жыл бұрын
Arumai. Super speech. Sampath. Sir. Anna valga.
@eniyathendral2728 Жыл бұрын
அருமையான பேச்சு ஐயா. வாழ்க வளமுடன்
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯 கலைஞர்... தங்களுடைய அனுபவ பூர்வமான பேச்சு அருமை ஐயா
@panduranganlakshman2803 Жыл бұрын
Ayya excellent speech .
@chagoulhamidabdoulssamadou7376 Жыл бұрын
Excellent RGN
@neelagandanlakshmanan8780 Жыл бұрын
After very long time . excellent speech by the great Tamil orator.
@ThamizhChelvan-j8d Жыл бұрын
தமிழ்நாடு வண்ண மலர்களின் பூந்தோட்டம் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவம். ஆனாலும் மணமும் மலர்ச்சியும் தொடர்ந்து விளைந்து கொண்டு தான் இருக்கும். இது தொடர் விளைச்சல்.
@plpazhanisamy6003 Жыл бұрын
திராவிட இயக்க கருத்துக்களை தொடர்ந்து பேசி வரும் திரு நாஞ்சில் சம்பத் அவர்களை 25 ஆண்டுகளாக தெரியும்.அவரை வைத்து பட்டிமன்றம் நடத்தியவன் நான். அவர் திராவிட இயக்க கருத்துக்களை கூறுவது மிக சிறப்பு. தமிழை சிறப்பாக பேசும் திரு சம்பத் அவர்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்.தொடரட்டும் தமிழ் தொண்டு.
Tamilnadu kudikaaragaliln no 1 state… Matham paarthu ottupottu kollai adikkavaipathil no 1 state
@srikanthv8469 Жыл бұрын
Who is this gentleman. This gentleman is party hopper. Do not take this gentleman speech seriously. Next year which party he will join he himself will not be sure.
தமிழ்நாடு வண்ண மலர்களின் பூந்தோட்டம் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவம். ஆனாலும் மணமும் மலர்ச்சியும் தொடர்ந்து விளைந்து கொண்டு தான் இருக்கும். இது தொடர் விளைச்சல்.