▶ நந்தினி என்ன ஆனார்? 👉 kzbin.info/www/bejne/oKGWgoqjgL97o9k ▶ ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது யார்?? kzbin.info/www/bejne/mHakqqmtjdabp7c ▶ ராஜராஜ சோழன் - பிரம்மாண்ட வரலாறு kzbin.info/www/bejne/mJq7XqB_aMZ1eNU ▶ ராஜராஜன், வந்தியத்தேவன் கல்வெட்டு: kzbin.info/www/bejne/bYCxgpmCocyBn5o 🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours 🔸தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களின் கதை! 🔥 👉Tamil series: bit.ly/Tamil_Kings 👉English series: bit.ly/Tamil_Kings_Eng
@palanikumar87712 жыл бұрын
Thanks Hemanth
@sangeethasangee83922 жыл бұрын
Bro part 3
@sangeethasangee83922 жыл бұрын
PS 3
@revathibalaji67092 жыл бұрын
Bro I have a doubt... Why should uumairani always follows arulmozhi varman though her son was mathranthagan... She left her children but followed arulmozhi varman and helped him at every crisis... Why ? What's the reason
@palanikumar87712 жыл бұрын
@@revathibalaji6709 same doubt i also have
@சோழநாட்டார்-ட6ந2 жыл бұрын
உங்களின் முக பாவனை மற்றும் கதை சொல்லும் விதம் என்னை மேன்மேலும் ஈர்க்கிறது...உங்கள் முயற்சிக்கு நன்றி...சோழனின் பெருமை ஓங்குக 🙏
@karunagokul85712 жыл бұрын
உங்களின் விரிவாக்கம் உரை அப்படியே சோழ நாட்டின் வரலாற்றை கண்முன் நிறுத்துகிறது எளிய பாமரனுக்கும் புரிய கூடிய அர்புத உரை நன்றி....
@BlackyAndWhityVlogsTamil2 жыл бұрын
நீங்க சொன்ன கதை அருமை. எனக்கும் என் மகனுக்கும், மகளுக்கும் , ரொம்ப பிடிக்கும்.கதை அருமை யாக இருந்தது.வாழ்க தமிழ் 🙏🙏🙏
@vijayajith9213 Жыл бұрын
Neengatan correct a comment pnnirukinga super 🤩🤩🤩 Meendum unkalin comment padikavum ( Kathi kathai kathai ) (Not history)
@ramyasudhakar42682 жыл бұрын
I am 12 years old I live in UAE... My mother used to hear ur stories I heard it with her tdy... Ur way of telling is very interesting.... Thank u uncle😃
@Raja-eo2ek Жыл бұрын
🔥
@kiwiboo329 Жыл бұрын
poi solalam athukunu ipdi ellama pochiya sathitu padi d
@pksworld16242 жыл бұрын
One of the best narrations I have heard 😍 feels like travelling along the story. Thank you sir!
@chennaisamayalofficial33452 жыл бұрын
நம் முன்னோர் களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது பொன்னியின் செல்வன் படம் மிகவும் அற்புதம் 💖💖👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Cizbuvax2 жыл бұрын
@@sabithakumar252 if it's truth or not , we are proud of our Tamil ancestors 😡😡 if you want go and find it,
@sundar17162 жыл бұрын
@@sabithakumar252 Then Which is Truth , Everyone know PS Novel is a fiction based on Real characters and Imagination characters.
@xsotica2 жыл бұрын
@@Cizbuvax they have belittled Cholas in t story. Simply becoz u are impressed by the cast of the movie u are talking without sense
@xsotica2 жыл бұрын
not everyone.. Thr are so many idiots who are taking this story as history. In reality, Brahmins killed Arunmozhi Cholan not a character called Nandini
Best narration sir ....thank u so much sir ...because of u i learned ponniyin selvan story ...senimatic feel sir ...oru book padichu mudicha madri oru feel sir ...thank u sir ..keep rocking sir ...
@UngalAnban2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@prabudakshan74002 жыл бұрын
எனக்கு சில கேள்விகள் உள்ளது 1. நந்தினிக்கு தன்னோட உண்மையான அப்பா யார் என்று எப்படி தெரிந்தது ? 2. தன்னோட அப்பா சோழ அரசன் இல்லை என்பது அவருக்கு மட்டும் எப்படி தெரிகிறது ? 3. வந்தியத்தேவன் கரிகாலன் உனக்கு அண்ணன் முறை என கூறும் போது நந்தினி ஏன் மவுனம் காத்தாள்? 4. கரிகாலன் , பளுவேட்டரையர், நந்தினி சந்திப்பில் கரிகாலன் பாண்டிய சகாக்களால் கொல்லப்பட்டார் என்றால் நந்தினி அதன் பின் என்னவானால்? 5. நந்தினியின் அம்மா ஊமை அவரை கண்ட பின் சோழ அரசரிடம் அவர் ஏன் உண்மையை மறைத்தார்? அதாவது நந்தினி சோழரின் புதல்வி இல்லை என.. 6. செம்பியன் மாதேவிக்கு ஏன் நந்தினியின் அம்மா வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது என சந்தேகம் எழவில்லை..
@Mutharaallinall2 жыл бұрын
அத்தனையும் என் மனதிலும் எழுந்த கேள்விகள்.🤔🤔😂
@jebastinejebastine619 Жыл бұрын
Ena.... No varalaru..... Ellam urutuuuu
@agastinaruldass95892 жыл бұрын
Mini maniratnam ya neenga Apdiye slightly oru visual kedachidhu♥️✨ Book la irukuradhu apdiye visual ah soldringa suprb ah iruku ✨
@archanadevi45392 жыл бұрын
Well, excellent narration. Many celebrities and people were telling that veerapandiyan is Nandhini's lover but actually she is his daughter. You have concluded it finally :-):-)
@saravkrish6991 Жыл бұрын
மனதார சொல்கிறேன். மிகவும் அற்புதமாக கதை கூறினீர்கள். மனமார்ந்த நன்றிகள்
@vidyarajagopal1152 жыл бұрын
Wonderful narration ! Passion blended with perfect pronunciation takes it to a superior level! Thank you so much! 👏👏👍💐🙏
@UngalAnban2 жыл бұрын
Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@BalakumaranSampathBird2 жыл бұрын
@@UngalAnban to
@AnjaliAnjali-cx3ml2 жыл бұрын
அண்ணா feeling so good to listen our historical story of this Ponniyin selvan. The way your telling is 👌 very easy to understand and super. God bless you🙏. Expecting more and 😊more to hear our many historical stories like this . Thanku. 👌👏😊🥰💖🍫.
@UngalAnban2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@AkashAkash-ud6sv2 жыл бұрын
I am waiting for poniyin selvan 2 🔥❤
@rubeshfacts66122 жыл бұрын
V
@fungamer44242 жыл бұрын
April 13,2023 poniyin selvan 02 realese
@jeyaprakash40902 жыл бұрын
@@fungamer4424 unmaiya bro
@nagarajkanna90422 жыл бұрын
@@rubeshfacts6612 9(
@vijis3806 Жыл бұрын
April 28 relics
@Pradeep_Era2 жыл бұрын
How many waiting for PS-II 🔥🔥🔥
@vignesh82522 жыл бұрын
பாகம் இரண்டை உங்கள் தமிழ் உச்சரிப்பில் கேட்க காத்து இருக்கிறேன் அண்ணா
@bholugaming59162 жыл бұрын
Nanum tha
@gnanaemima21402 жыл бұрын
வாழ்க 💯தமிழ் 🔥 மிகவும் அழகான ✨கதை 🥰களம் உங்கள் விரிவுரை🤍 மிகவும் அருமை✨ மேலும் உயர்ந்த💯 நிலைக்கு செல்ல ✨வாழ்த்துகள் அண்ணா🤍
@thalapathyeditz78512 жыл бұрын
Aditha karikalan death scene movie eppdi errukum nu theriyalla but oru bayangramana emotional scene ahh errukum😔 ponniyin selvan-2 ku waiting🔥
@@iyappaniyappan6716 He was killed by the Pandyas, Ravi Dasan and Soman Sambavan
@nkstudio409 Жыл бұрын
Waste pantanga bro
@habeeburrahman73332 жыл бұрын
Alhamdhulillaah அருமை. நீங்க சொல்லும் போது படம் பார்த்த feeling
@jrgamingtamilnewes84212 жыл бұрын
அண்ணா நன்றி சூப்பர் பதிவு, உங்க உழைப்பு மிகவும் அதிகம் ஆனா ல் எவ்வளவு youtube பார்த்திருக்கோன் ஆனால் உங்க சேனால் ஒரு மினி சினிமா வாழ்க வளமுடன்
@subramanianv15272 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை விறு விறுப்பாக இருந்தது அருமை.
@KumarKumar-pe2fu2 жыл бұрын
இது பாகம் ஒன்று மாதிரி தான் தெரிகிறது. ஏனென்றால் நான் பாகம் ஒன்றை பார்த்திருக்கிறேன் அதில் இருந்து எல்லாமே வந்து விட்டன. சரி இருக்கட்டும் நந்தினிக்கு என்ன ஆனது. அடுத்த பதிவுக்கு🧐🧐🧐🧐🧐 காத்திருக்கிறேன்
@yogansomasundaram8856 Жыл бұрын
கதை சொல்லும் கதை உரையாடல் அருமை மக்களை கவரும் உங்கள் குரல் வாழ்த்துக்கள்,
@yogansomasundaram8856 Жыл бұрын
இது போன்ற வரலாறு தொடரட்டும் தேடல் பல உண்டு ,
@muralik-vl7xo2 жыл бұрын
Bro I never read this story I am 45 years old, last week I listened your ponniyen selvan story you are awesome 👏 😊 thanks for posting video for us. 🙏
@UngalAnban2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@aadhiljamal8845 Жыл бұрын
உங்கள் கதை சொல்லும் திறன் அற்புதம்... வாழ்க சோழ சாம்ரஜ்யத்தின் பெருமை 🔥🔥🔥
@JKTalksTamil2 жыл бұрын
சோழர்கள் பெருமை நவீன உலகிலும் தொடர்கிறது பெருமை அளிக்கிறது. தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! என்பது போல் நாம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டிய தருணம்.
@k.srinivasan49372 жыл бұрын
........... EXCELLENT.............!!!!!!!
@maisgobs2 жыл бұрын
Bro i didn't read ponniyan Selvan books even i dont know about ponniyan Selvan after seeing ur 1.18 mins full story about ponniyan Selvan i am really impressed til now i am daily seeing some videos regarding ponniyan Selvan and whole cholan history videos bro really ur awesome 🙏🙏🙏🙏thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eventpro95732 жыл бұрын
v c
@eventpro95732 жыл бұрын
e
@isaipriyan_shiva2 жыл бұрын
ஆர்வமுடன் காத்திருக்கின் சகோதரா... உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்... தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@bujjis63662 жыл бұрын
An excellent narration of Ponniyin Selvan.... Awesome
@salamonraja3472 жыл бұрын
தலைவரே நீங்கள் என்னதான் கூறினாலும் மணிரத்தினம் அவரது பாணியில் தான் இந்த திரைப்படத்தை எடுப்பார் ஆதலால் கதையின் கரு என்னவென்று நாவல் படித்த நமக்கு தெரியும் ஆனால் அவர் புரிந்து கொண்ட கதையின் பொருளாக அவர் நினைக்கும் அந்த காட்சியை தான் அவர் திரைப்படத்துவார்.
@sushmidhavijaya8740 Жыл бұрын
Super bro... 👌🤝💐
@prabhu9572 Жыл бұрын
தலைவரே கல்கியின் கவிதை தனமான வர்னணை ஒவ்வொரு காட்சியும் வர்ணையும் காட்சிபடுத்தல் முழுவதும் எடுத்தால் ஐந்து பாகம் வரை எடுக்கனும்
@kishore-w2h Жыл бұрын
Crct bro...❤
@anandhkumar2630 Жыл бұрын
உண்மை
@radhasrinivasan1798 Жыл бұрын
In the movie Madhurakan is crowned king. There us no mention about Senthan. Amuthanbieng the rightful king. .. There is a school of thought Mandakini and Nadine are fictitious character s. Created by Shri.. Kalki ??????????
@Ismailpuram3rdstreet2 жыл бұрын
Semma story.eppolam periya periya nadigar pada kadhai vida periya story.vv interested story.anchor super anna
@VAJSKavin Жыл бұрын
மிக அருமையாக கதையை சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய இன்னும் சில காணொளி மூலம் தெரியாத நிறைய வரலாற்று தகவல்கள் தெரிந்துகொண்டேன். மிக மிக நன்றி அண்ணா. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்👍👍👍👍 💐💐💐💐💐💐💐
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@franklinrajkumar88522 жыл бұрын
Just listening to this story i get goosebumps, what an amazing story
@sumathisathish83242 жыл бұрын
Super bro padam paarthaal kuuda intha alavirku puriyaathu you are excellent story teller keep it up bro
@nithyalakshmielango69302 жыл бұрын
Bro neenga full ah one hr story Lea sollitingalea but unga animation story awesome....full ah historical story sollunga bro pls...unmaiyana kadhai episodes podunga
@UngalAnban2 жыл бұрын
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@hemakumargangsterhk32742 жыл бұрын
நன்றி அண்ணா நம் வரலாறு அனைவருக்கும் சொல்லுங்கள் வளர்க தமிழ் 🔥🔥
@chandramohansingh83192 жыл бұрын
Ithu varalaru illa just novel.. ithula 20 pencentage kuda unmai illa..
@vijayajith9213 Жыл бұрын
@@chandramohansingh8319 Supera sonninga sir வாழ்க வளமுடன்🙏🙏
@charlesprabhu98122 жыл бұрын
உங்கள் குரல் வளம் சூப்பர் sir
@sulochana5368 Жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் அழகே தனி.👌👍
@rajeshmsgudiyattam50852 жыл бұрын
இதைவிட தெளிவாக கூற வேண்டுமா நன்றி அண்ணா 💯😔❤️😘
@thiruvaditv2 жыл бұрын
அருமை அருமை. உங்களுடைய கடுமையான முயற்சி நன்றாக தெரிகிறது. hardwork harkwork and also passion. 👌🏻👌🏻👌🏻👌🏻 வாழ்க வளமுடன்...
@arbinrajasibin3062 жыл бұрын
More than the story I love your way of narration sir😍😍,You are fit for teaching history 👏
@RSRaghavan20022 жыл бұрын
Please read Kalki’s Original Ponniyin Selvan. Really fantastic.
@marlynmiranda25872 жыл бұрын
உங்கள் narration அருமை... பாண்டிய ஆபத்துதவிகள் ஒரு சிறுவனை சர்க்கரவர்த்தி என்று கூறுவார்கள்...அந்தச் சிறுவன் நந்தினியை அம்மா என்று அழைப்பான்..உண்மையில் அந்தச் சிறுவன் யார்?
@gobinathjaganathan30322 жыл бұрын
Anna neenga sonnadhulaye PS2 movie pathamathiri irruku Super Going Well 👏🙏
@krishkuttan93022 жыл бұрын
Can't wait for Ponniyin Selvan 2 🔥🔥🔥🔥. Next year April - May 2023 😎😎😎😎
@rajasekaranm4853 Жыл бұрын
Ena pa epdi iruthudhu padam
@vinithakuppuswamy6439 Жыл бұрын
Hi Hemant, it is so nice to listen to the beautiful narration of the historic realities. My daughter was so engrossed when she watched the movie, (I narrated to her some outline). My interest over the movie was only after listening to your narration. I hope and feel, if you could narrate these in English as well, It would be great to develop interest over history for the kids. 👏🙏
@UngalAnban Жыл бұрын
Thanks for your kind words, Vinitha! I'm so glad to know that my videos are enticing the next gen too! 😊 I did a whol e series in English initially, but there was not a lot of uptake, so stopped doing them. :( You can show this series to your daughter. Let me know how she liked it. :) 🔸 History of Tamil Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng (Tamil series): bit.ly/Tamil_Kings
@kanikanika98362 жыл бұрын
Ayyo vera level👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌tamizhan vazhge
@rajaycw40402 жыл бұрын
Super sir ... movie parthathu pollave irukuthu...
@praneshg31232 жыл бұрын
neega narration panrapa iruntha mathiri bgm iruntha nalla irukum. And manimegalai illama ennala movie paaka mudiyathu 😥. Manimekalai death scene sema emotional ah irukum
@vigneshdanny64502 жыл бұрын
Hey bro thanks... Nan book padichathu ila. Ah unga first part ah pathuthn.. Movie paka ah pona ah..... It's more useful to understand this movie
@Shivasakthi42 жыл бұрын
😍😍😍Wow. What a beautiful soul you are. We are so lucky to have you. Very proud of you anna. Keep rocking. Wish you lots of success, happiness.
@darvimilton7586 Жыл бұрын
Romba Nala iruku Anna ❤️
@kingofmyheart1232 жыл бұрын
Bro next udayar book podunga bro, this is the next part of the ponniyin Selvan. That book will tell how the Thanjavur periya kovil build and tell the brief story about arulmozhivarman🥺🥺
@avadivuaravind8859 Жыл бұрын
சகோதரா நீங்கள் கதை சொல்லும் விதத்தில் இருக்கும் ராஜகம்பீரம் திரையில் நடிக்கும் நடிகர்களிடம் இல்லை
@onlythebestotb56032 жыл бұрын
bro your narration is very good. like olden days they say only people will lusten to very few and they are called ..,kadhai solli..... great ging...
@kuttymurugesan3226 Жыл бұрын
Eppa Ena (narrations) story telling method awesome 💯🔥
@TheSwamynathan2 жыл бұрын
Hemant taking a great effort on this Epic Story. God Bless him.
@UngalAnban2 жыл бұрын
Thank you so much! 😊🙏 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Ice122112 жыл бұрын
excellent video bro.... Tamilnadu la iruka historical kovilgal ellathaium video va podunga
@UngalAnban2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@divakarjr78792 жыл бұрын
Nandhini background music..👌👌
@sudharsansathiamoorthy10752 жыл бұрын
Your narration was excellent Sir!! Keep up the excellent work!!
@kumaresanselvaraj3480 Жыл бұрын
இவரின் கதை சொல்லாடல் மிகவும் அருமை 🌹
@cateyeyt78182 жыл бұрын
Semma ya Solluringa bro ithu maathiri neraiya Story sollunga
@parthiban74852 жыл бұрын
I'm waiting for PS 2 .. 💥👌
@Achuzzhere Жыл бұрын
Video full of goosebumps🔥
@kuku-or4hh2 жыл бұрын
Aditha Karikalan 🖤🔥
@shivaselva27472 жыл бұрын
I ak big fan of your narrating style
@crickthamizhan18222 жыл бұрын
Vera level... 💥👏👏💥👏👏👏Cleara explain pandringa . Video superb💕💕💕💕💕
@ananthkh7824 Жыл бұрын
Neraya dialogues apdiye movie la vantha maariye sonnenga 😊
@karthikaramaswamy5452 жыл бұрын
Manimegalai character why getting omitted in film and also in your naration bro?? Such a pure love she had on Vandhiyadevan..
@abinaya49152 жыл бұрын
You are correct...one of my favourite character....
@mahithamahitha9112 жыл бұрын
Excellent bro really you are bringing the story in front of eyes . Keep rocking .God bless you.
@UngalAnban2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@darshin68 Жыл бұрын
Super sir admiring story
@balasethuraman79772 жыл бұрын
பொன்னியின் செல்வன் சினிமா மிக பிரமாண்டமாக எடுக்கபட்டமாக இருக்கலாம் இன்னும் நான் பார்க்கலை. ஆனால் தமிழ் படிக்கதெரியாத புரிய கூடிய தற்கால வாரிசுகளுக்கு கதை சரிவர புரிபடவில்லை என்று தெரிந்த்து. அதற்கு ஒரு வழி பயாஸ்கோப் channel ல் வரும் சதீஷ்ராஜ் வர்ணிப்பதை்கேளுங்கள் அருமை அனாயாசமாக புரிபடும்
@premaadhi17032 жыл бұрын
Unga voice romba Nala iruku story alaga solluringa I love it
@pragati08282 жыл бұрын
What a king we are proud to be an Indian
@padmasundar3372 жыл бұрын
Excellent narration. Griping it wae
@premk9889 Жыл бұрын
அருமை அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥
@saralak9671 Жыл бұрын
Semma sir.. Really super narration ...
@manjulawilson84122 жыл бұрын
Waiting... 🥳🥳🥳🥳😊😊😊
@Pradeepraja0072 жыл бұрын
Kasu irrukurava video va munnadi aa pakkuran nama waiting pannanum (premier)
@kuttyvedha73862 жыл бұрын
Marana waiting bro thanks
@lifeserum22012 жыл бұрын
Vera level explains
@Franklin-Rhythm-03012 жыл бұрын
Wow beautiful brother ❤️💯🔥😊
@prabakaranpraba7304 Жыл бұрын
PS2 படம் பார்த்தது போல் உள்ளது அருமை
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@prabakaranpraba7304 Жыл бұрын
உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும் அண்ணா
@muniyasamy92172 жыл бұрын
Bro full story pathu tha padame pathan bro book na patigala very good 👍story explain tq bro
@UngalAnban2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@sue24angel2 жыл бұрын
Wow PS2 much more interesting.. cant wait for PS2..
@sarveshwaran99812 жыл бұрын
Fact Enna threuma Anna ....movie ah vida unga video 100% super ah iruku ❤️
@lonely._.soul._.142 жыл бұрын
love from kanyakumari❤❤❤
@nareshs78092 жыл бұрын
Bro neega kadai sollura style super oru Padam pola irrukum . Next vandiyardevan history solluga
@mufazzalmufeeth30332 жыл бұрын
Waiting so long for your video sago
@shaunmixi77982 жыл бұрын
Vere level sambavam iruku ps2 la
@krithikasubramanian97882 жыл бұрын
The best narration
@muthuselvam48842 жыл бұрын
Bro ur Narrative is Super.... i m full mind to hear this ur storytelling ...
@Ambal_Director_Vlogs Жыл бұрын
It's amazing narration 🙏🔥
@rameshsubramaniam23592 жыл бұрын
Amazing narration 🙏 Feel like watching PS2❤️
@vijay4600 Жыл бұрын
Thank u very much Hemanth very beautifully narrated the story watched 3 times .. Waiting for another episode 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@pappujacky38022 жыл бұрын
Anna Nan Madurai.Ungaloda voice sema naa.Ungal pani thodaratum