இதுதாண்டா ஒப்பாரி பாட்டு..😍😍 காதை கிழித்த விசில் சத்தம் | Margazhiyil Makkalisai 2024

  Рет қаралды 34,228

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 97
@அன்பரசு.கசெல்லங்குப்பம்
@அன்பரசு.கசெல்லங்குப்பம் 8 күн бұрын
ஆதிக் கலையை மீட்டெடுக்கும் தோழர் ரஞ்சித் அவர்களுக்கும் கிராமிய கலைஞர்களுக்கும் விழா ஏற்பாட்டுக்கு துணை நிற்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்.
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 8 күн бұрын
பாரம்பரிய கலை அழிந்து விடாமல் காக்கும் நீலம் பண்பாட்டு இயக்கத்திற்கு வாழ்த்துக்கள்
@umaranirani1722
@umaranirani1722 3 күн бұрын
புறக்கணிக்கப்பட்ட கலையையும் கலைஞர்களையும் ... கவனிக்கப்பட வேண்டிய கலையாகவும் கலைஞர்களாகவும் மாற்றிய புரட்சி இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....❤❤❤
@SukumarGopal-b3u
@SukumarGopal-b3u 5 күн бұрын
அழகான தமிழ் சொற்கள் இந்த பாடல்களில் கேட்க முடிகிறது. மீடெடுத்த கலைஞர்களையும் சகோதர் ரஞ்சித்தையும் மனதார வணங்குகிறேன்.
@gunaguna6949
@gunaguna6949 6 күн бұрын
மார்கழியில் மக்களிசை வரும்போது தான் தெரிகிறது நாம் கேட்டு மறந்த பல்வேறு குரல்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று வாழ்த்துக்கள் நீலம் பண்பாட்டு மையம் 💐
@jawaharr8537
@jawaharr8537 5 күн бұрын
ஆதி பறையர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் அடைகாத்து வந்த இத்தகைய பாரம்பரிய கலைகள் அழியும் நிலைக்கு சென்று கொண்டு இருந்த நேரத்தில் மீட்பராக வந்த பா.ரஞ்சித் அண்ணனுக்கு நன்றி 🙏🏼❤
@venkatesannithya1000
@venkatesannithya1000 3 күн бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹
@manikandanarumugam-cn1fr
@manikandanarumugam-cn1fr 7 күн бұрын
தேகமெல்லாம் சிலிர்க்கின்றன ஐயா❤❤ மார்கழி மக்கள் இசை, மக்களின் பாரம்பரிய இசை சிறந்த மகத்துவமே ரஞ்சித் அண்ணன் அவர்களே நீங்கள் தான்
@sekarsekar559
@sekarsekar559 7 күн бұрын
எம்மின மீட்பர் ரஞ்சித்..வாழ்த்துகள்...
@DhineshRaja-wy6gc
@DhineshRaja-wy6gc 6 күн бұрын
என்‌அன்பு தம்பி யுகன் அவர்கள் பாடும்(13.00 நிமிடத்திலிருந்து)பொழுது என் உடல் சிலிர்கிறது.உன்னை என் தம்பி என்று கூறும்பொழுது மிகவும் பெருமையாக உள்ளது .வாழ்வில் மெம்மேலும் வளர வாழ்த்துகள் யுகன்
@mkr254
@mkr254 Күн бұрын
Yes romba nalla padunanga
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 3 күн бұрын
பறை இசை பொதுவாக வெரியூட்டும் என்று சொல்வார்கள் ஆனால் எனக்கு இதைக் கேட்கவும் பார்க்கும்போதும் நெஞ்சு விம்முது உள்ளம் கொதிக்குது உணர்ச்சி கொப்பலிக்குது வாழ்த்துக்கள் தோழர்கள் அனைவருக்கும் நன்றி நீளம் பண்பாட்டு மையம்👏👏👏👏🔥🔥🔥🔥💐💐💐💐🙏🙏🙏🙏
@p.a.m143
@p.a.m143 8 күн бұрын
வாழ்த்துக்கள் அனைத்து நண்பர்களுக்கும்
@arivu1972
@arivu1972 8 күн бұрын
Pa.ranjith has done a great job. He has brought new visuals on stage. He is a game changer.
@RamuramRam-o4m
@RamuramRam-o4m 8 күн бұрын
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிதம்பரம் இராம் விசிக 💙❤️. எங்கள் அண்ணான்.இராஞ்சித்.அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி
@skiraja
@skiraja 8 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே...
@sidhanpermual7109
@sidhanpermual7109 8 күн бұрын
ள் பரம பரை யில் உதித்தது பறை எனும் நாதம் பார்பவர்க ளுக்கும் கேட் பலருக்கும் இசை எனும் கீத ம் துன்பத்தி லும் இன்பத்தி லும் பங்கு பெறும் இசை நாளம் வாழ்த்துக்கள்
@sidhanpermual7109
@sidhanpermual7109 8 күн бұрын
P s அதியமான் தகடூர்
@Jk-rp5wt
@Jk-rp5wt 6 күн бұрын
Pa.Ranjith Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vishnusubash1424
@vishnusubash1424 3 күн бұрын
சந்துரு மாஸ்டர் வாழ்த்துக்கள்....... வாழ்க நம் பாரம்பரிய கலைகள்.
@Kaaviinnkk
@Kaaviinnkk 8 күн бұрын
🎉❤ வெல்லும் சனநாயகம் 🎉🎉
@mohanmunusamy2850
@mohanmunusamy2850 8 күн бұрын
அருமையான இசை வாழ்த்துக்கள் தோழர்களே🎉
@ravisobanbabu5549
@ravisobanbabu5549 6 күн бұрын
ஒப்பாரி இசை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️மனிதனின் கடைசி இசை.. ❤️❤️❤️
@v.dineshkumar4056
@v.dineshkumar4056 7 күн бұрын
தமிழ் இசை உடல் சிலிர்க்க வைக்கும் பறை இசை தாயின் ஒலி கலந்து மனம் நெகிழ வைக்கிறது ❤🔥👍👏🌟🔥🔥🔥🔥🔥
@pandiyanc858
@pandiyanc858 6 күн бұрын
எனக்கு ஒபரி ப்பட்டு புடிக்கும்
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 Күн бұрын
Excellent 👌👌👌....இயல்பு மாறாத வாழ்வியல் இதுதான் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்........
@sheltonjonetherasa2282
@sheltonjonetherasa2282 6 күн бұрын
வார்த்தைகள் புரியல ஆனா இறந்து போன எங்க அப்பாவும் என்னுடன் இருக்கிற அம்மாவும் நினைக்கையில் விழியோரம் கண்ணீர் 😔😔
@RajeshRaj-rz4uw
@RajeshRaj-rz4uw 8 күн бұрын
Vazuthukkal. ❤❤❤🎉🎉
@usefullinformationvasakam6841
@usefullinformationvasakam6841 7 күн бұрын
Very nice voice and all natural trums❤❤❤❤❤❤❤
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 4 күн бұрын
எங்க கொங்கு ஒப்பாரி பாடல் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கும் ங்க
@ravisobanbabu5549
@ravisobanbabu5549 6 күн бұрын
அம்மா என் தமிழ் மொழில அழுதாலும் 😭😭😭😭அதன் இனிமை குறைவு காணாது 😭😭😭😭யம்மா 😭😭😭😭😭
@AarumugamAaru-y2e
@AarumugamAaru-y2e 7 күн бұрын
தமிழர் கலை🎉🎉🎉
@saranraj.k1673
@saranraj.k1673 2 күн бұрын
கீழ்நாத்தூர் காலனி நண்பர்கள் சார்பாக..... வாழ்த்துக்கள்....❤
@abishekmunusamy7833
@abishekmunusamy7833 5 күн бұрын
தமிழன்டா... 🔥🔥🔥
@jvenkatesan3843
@jvenkatesan3843 6 күн бұрын
மார்கழி மக்களிசை குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
@muraidiva
@muraidiva 3 күн бұрын
இரஞ்சித் அவர்கள் என்றும் என் இதயத்தில் 😊😊😊😊😊
@vallarasuvallarasu1399
@vallarasuvallarasu1399 5 күн бұрын
எங்கலூக்கும் ஒர் வாய்பு குடுங்க ஜய்யா திருவண்ணாமலை தான்
@rajapriyakandhan9102
@rajapriyakandhan9102 Күн бұрын
Super❤❤❤
@kumaresane17
@kumaresane17 6 күн бұрын
Great meaningful songs & singers always great
@sudhakarss3432
@sudhakarss3432 3 күн бұрын
Veera mani bro 🔥🔥🥰
@mathakrishnanb9694
@mathakrishnanb9694 7 күн бұрын
The great music of athi thamizh we love so much ❤❤❤
@ArulAswini-v8z
@ArulAswini-v8z 7 күн бұрын
Arumai🎉🎉
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 6 күн бұрын
பறை இசை எங்கள் இசை பறை இசை எங்கள் உயிர் இசை பறை இசை உலகில் முதல் இசை 👍🎤🥁🎉🕺🎤🥁🕺🎉🎤🥁🕺🎉🎤🥁🕺🎉🎤🥁🕺🎉🎤🥁🕺🎉🎤🥁🕺🎉🎤🥁🕺🎉
@rcmusiq2816
@rcmusiq2816 6 күн бұрын
🥺🥺🥺en anna ninappu 🥺
@kamalkannan3772
@kamalkannan3772 8 күн бұрын
Dmk வர்த்தக அணி சார்பாக வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் 💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@muruganl6454
@muruganl6454 6 күн бұрын
Ethachi sollida pora po pa unga pathu ketta varatha koda pesa mudiyala avvlow kevalam neengalam
@prathaberode5570
@prathaberode5570 14 сағат бұрын
Nalla kettuko un ealavukku ipa eh paadiyachu da baadupaiya
@ravisobanbabu5549
@ravisobanbabu5549 6 күн бұрын
பாட்டி செம்மையை performance.. செம்மையை மாறடி ஆட்டம்
@prasanthp7765
@prasanthp7765 8 күн бұрын
Good
@yuvanriyahits497
@yuvanriyahits497 8 күн бұрын
6.49💥💥💥
@vimalraj657
@vimalraj657 8 күн бұрын
❤❤
@dharanidharani7248
@dharanidharani7248 7 күн бұрын
அன்பு அண்ணனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் #பா_ரஞ்சித்🥰👑💥✅✅✅
@murusulo
@murusulo 8 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@rajkumar-mo5ng
@rajkumar-mo5ng 4 күн бұрын
6:47 the real goosebumps 💥❤️
@StellaSakthivel-mv4tm
@StellaSakthivel-mv4tm 7 күн бұрын
Sema super ❤️
@KathirRajan
@KathirRajan 8 күн бұрын
@RAJAGURUERaji
@RAJAGURUERaji 4 күн бұрын
Nanban prabha valthukkal❤❤
@vallarasuvallarasu1399
@vallarasuvallarasu1399 5 күн бұрын
எங்க ஆயாதான் விரம்மா
@DuraiPandi-d6c
@DuraiPandi-d6c 8 күн бұрын
👏😍💙🖤🔥
@saravanandharmalingam8747
@saravanandharmalingam8747 6 күн бұрын
super ranjith
@Vazhavandhu6793
@Vazhavandhu6793 8 күн бұрын
🙏🏾🙏🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾vck👍🏾👍🏾💘💞💞💞
@lovelyarivu5122
@lovelyarivu5122 7 күн бұрын
Vellore JP 🔥
@madhavanmadhavan4723
@madhavanmadhavan4723 Күн бұрын
💙💙💙
@MKDLena
@MKDLena 8 күн бұрын
😍👏👏
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 6 күн бұрын
மகிழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி 💙❤️🐆🐆🐆🐆
@gopis8124
@gopis8124 7 күн бұрын
OMG excellent 🎉❤❤❤
@balajip6906
@balajip6906 4 күн бұрын
Jp anna ❤🎉
@sandyajay8319
@sandyajay8319 6 күн бұрын
Ranjith Anna🔥
@தனிஒருவன்-ற4ல
@தனிஒருவன்-ற4ல 6 күн бұрын
கேமரா man சரியாக எடுக்கல 😮
@ManiKandan-ut1gq
@ManiKandan-ut1gq 7 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@pudhuvaiavinashtherukoothu483
@pudhuvaiavinashtherukoothu483 6 күн бұрын
முதல் மன்மதன் பாட்டு பாடும் நபர் பெயர் ஊர் என்னவென்று தெரியபடுத்துங்கள்
@naveenthiruma
@naveenthiruma 2 күн бұрын
Santhirakumar , thiruvannamalai
@AarumugamAaru-y2e
@AarumugamAaru-y2e 7 күн бұрын
🎉
@Silambarasan-ui8cc
@Silambarasan-ui8cc 6 күн бұрын
💙💙💙💙💙💙💙
@Jk-rp5wt
@Jk-rp5wt 6 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@இந்தியன்நேரு
@இந்தியன்நேரு 6 күн бұрын
🖤
@ganaappu7535
@ganaappu7535 6 күн бұрын
Jp❤❤
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 6 күн бұрын
ஜெய்பீம் ✍️✍️✍️💙💙💙💙💙
@elumalaim7856
@elumalaim7856 4 күн бұрын
😢😢
@SankaralingamRamachandran
@SankaralingamRamachandran 5 күн бұрын
Ramachandran v.c.k. T m k sarpaka valdukkal
@baburamsamy8821
@baburamsamy8821 5 күн бұрын
பட்டையை கிளப்புது சிலர் சட்டையும் உரிக்கிது
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 6 күн бұрын
💐👏🏻👍🏻👍🏻👌🏻❤️❤️🤝🤝🤝🤝❤️👌🏻👌🏻👍🏻👏🏻
@Vanavilaadhisankar
@Vanavilaadhisankar 4 күн бұрын
Aumai neeelam fountatation
@jayalakshmis-rw6tp
@jayalakshmis-rw6tp 7 күн бұрын
Annaithu kalanjarkalukkum vaalthukal vaalka valamudan.... Jai bheem
@sivakumar.v7281
@sivakumar.v7281 8 күн бұрын
Super
@ManiPugazh-p3m
@ManiPugazh-p3m 6 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mysweetloneliness726
@mysweetloneliness726 6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@directsenthill
@directsenthill 8 күн бұрын
❤❤
@thillumullu7753
@thillumullu7753 8 күн бұрын
❤❤❤❤🎉
@MageshSubramaniyan
@MageshSubramaniyan 4 күн бұрын
❤❤❤❤❤❤
@ruthran481
@ruthran481 7 күн бұрын
❤❤
@subashchandrabosesub
@subashchandrabosesub 7 күн бұрын
❤❤❤
@jabaraj6991
@jabaraj6991 4 күн бұрын
❤❤❤
@APPUSAKTHIYT
@APPUSAKTHIYT 2 күн бұрын
❤❤❤❤❤
@balamuruganganesan7290
@balamuruganganesan7290 Күн бұрын
❤❤❤
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН