இதுவரை செய்த செயல்களுக்காக| Ithuvarai Seytha Seyalkalukkaaka | கிறிஸ்துவ பாடல்கள்

  Рет қаралды 89,962

Jesus Tv

3 жыл бұрын

#இதுவரைசெய்தசெயல்களுக்காக#IthuvaraiSeythaSeyalkalukkaaka # JesusTv
#TamilChristianSongs #JesusTv #Lyricvideo #chrstiansongs #tamilchatholicsongs #jesussongs #tamilromancatholicsongs #tamilchrstiansongs
இதுவரை செய்த செயல்களுக்காக |Ithuvarai Seytha Seyalkalukkaaka | தமிழ் கிறிஸ்துவ பாடல்கள் | Jesus TV | Christian Song

Пікірлер: 46
@Sinamah-k4q
@Sinamah-k4q 11 күн бұрын
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p
@sigamanidevapaul8855
@sigamanidevapaul8855 7 ай бұрын
மறக்க முடியாத பாடல்... ரொம்ப சந்தோசமா இருக்கு..
@ArumugamK-ek3fc
@ArumugamK-ek3fc 5 ай бұрын
இசையமைப்பாளர் குடும்பத்தை தேவன் ஆசிர்வதிப்பாராக
@sanapeena
@sanapeena 3 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் புலவர் நாதர்.இசை அமைத்தவர் அமலோர்பவதாஸ்..ஆண்டு 1980...மூல இசை அமைப்பாளரை மறந்து விட்டு பதிவிடுவது வேதனை..
@benf7223
@benf7223 2 жыл бұрын
புலவர் நாதர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்போது உள்ளாரா?
@sanapeena
@sanapeena 2 жыл бұрын
@@benf7223 தற்போது பெங்களூரில் வசிக்கிறார்....KG F இல் தமிழ் புலவராக இருந்தவர்... பூர்வீகம் வேட்டவலம்
@posatha65
@posatha65 Жыл бұрын
@@benf7223 இருக்கிறாரோ... இல்லையோ... ஆனால், இது போன்று வீடியோ வெளியிடும்போது, அந்த பாடலை எழுதியவர், இசை அமைத்தவர், வருடம் போன்ற விவரங்களை குறிப்பிடுவது நல்ல விஷயம்...
@benf7223
@benf7223 Жыл бұрын
@@posatha65 ஆம். நீங்கள் கூறுவது சரி. புலவரின் பெயரை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்
@_-Jey-_1138
@_-Jey-_1138 Жыл бұрын
@@benf7223 தாங்களாகவே originalஆக இசை அமைத்தவர், பாடலை எழுதியவர், பாடலைப் பாடியவர் இவர்களின் விபரங்களை குறிப்பிடுவதே முறை. அதைச் செய்யாமலிருக்கும்போது, ஒருவர் எடுத்துக் கூறியும் செய்யாமலிருப்பது மிகவும் தவறு. பிறரது காப்புரிமையைத் திருடுபவர்கள் எப்படி செய்வார்கள்⁉️
@RoseBaby-qj4hz
@RoseBaby-qj4hz 19 күн бұрын
Hi❤🎉
@Golrya8825
@Golrya8825 2 ай бұрын
Amen ❤❤❤ Hallelujah ❤❤
@Queen-ff9vz
@Queen-ff9vz 8 ай бұрын
Amen 🙏
@ezhilanzechariah7173
@ezhilanzechariah7173 8 ай бұрын
இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 ) 1. உவர் நிலமாக இருந்த என்னை விளை நிலமாக மாற்றிய உம்மை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2) 2. தனிமரமாக இருந்த என்னை கனிமரமாக மாற்றிய உம்மை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2) 3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும் தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)
@kingvMba
@kingvMba 8 ай бұрын
Amen
@h_i_n_a_t_a-x2v
@h_i_n_a_t_a-x2v 9 ай бұрын
All glories goes to God.....
@newtonmani398
@newtonmani398 Жыл бұрын
இயேசுவிற்கே புகழ்
@DanielPonnudurai
@DanielPonnudurai 3 ай бұрын
Very nice br may God bless you because I am also professional singer ok br
@newtonmani398
@newtonmani398 Жыл бұрын
இனிய கானம் ❤❤❤ இயேசுவிற்கே புகழ்
@Golrya8825
@Golrya8825 2 ай бұрын
Nice 👍 song
@alicexavieralice802
@alicexavieralice802 2 жыл бұрын
Edhu enday kadhayanu thank you jesus Praise the lord
@rameshraja3402
@rameshraja3402 3 жыл бұрын
ஆமென் அப்பா 🙏
@alicexavieralice802
@alicexavieralice802 2 жыл бұрын
Edhu ezhudeyavarkum padeyavarkum kodanu kode nandrikal
@alicexavieralice802
@alicexavieralice802 2 жыл бұрын
Endha pattu. Enalle marakkave. Mudeyathu. Kodanu kode nandrikal esuve thank you jesus Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏
@VIJAY-ww7ty
@VIJAY-ww7ty 2 жыл бұрын
நன்றி ஆண்டவரே🙏🙏🙏
@mdharmaraj6775
@mdharmaraj6775 4 ай бұрын
KARTHARNALLAVAR
@alicexavieralice802
@alicexavieralice802 2 жыл бұрын
Endha pattu kettu Nan rombha santhoshamayerekkuvin thank you jesus Praise the lord
@immanuelmanuel8733
@immanuelmanuel8733 9 ай бұрын
Super
@selvaraja3598
@selvaraja3598 10 ай бұрын
yes it is very true
@merlincharles6387
@merlincharles6387 Жыл бұрын
Super so g
@benitajoe633
@benitajoe633 Жыл бұрын
All time favourite song
@ravianuabi6412
@ravianuabi6412 3 жыл бұрын
ஆமென் 🙏🙏🙏🙏👍👍
@paulchristopher2369
@paulchristopher2369 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்
@kirubagetzi7975
@kirubagetzi7975 Жыл бұрын
Super fine
@allglorytojesus7943
@allglorytojesus7943 3 жыл бұрын
Thank you Jesus
@stalinjannastalin721
@stalinjannastalin721 Жыл бұрын
Very nice songs thank you Jesus
@theepanesan979
@theepanesan979 Жыл бұрын
Amen ❤️ Thank u 🙏🏽
@edwinrobert8684
@edwinrobert8684 Жыл бұрын
Enakum arputham seinkappa
@jenithaa3998
@jenithaa3998 2 жыл бұрын
Thank u jesus for everything 🤩🛐✝️
@annatheresetherese5426
@annatheresetherese5426 2 жыл бұрын
Arumai
@berlinbeniberlinbeni8967
@berlinbeniberlinbeni8967 3 жыл бұрын
Super song🤗🤗
@georgedhinakarandavid4806
@georgedhinakarandavid4806 11 ай бұрын
Sung by Mano
@priyankas1696
@priyankas1696 3 жыл бұрын
can you also share anandhamai naame aarparipome song by minmini
@bhagyarose5959
@bhagyarose5959 2 жыл бұрын
Amen
@anisharjin1633
@anisharjin1633 2 жыл бұрын
Amen
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 78 МЛН