இதுவரை இல்லாத மாடித்தோட்ட அறுவடை | Harvesting During Rainy season | Terrace Garden | onion 4kg, Corn

  Рет қаралды 968,354

Spicy Hand

Spicy Hand

Күн бұрын

Пікірлер: 450
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 2 жыл бұрын
அருமை சகோதரி உங்கள் மாடித் தோட்டத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@beyou2001
@beyou2001 8 ай бұрын
Hi akkaa Involve siddhu and nadhin in gardening work
@priyankakallakurichi2301
@priyankakallakurichi2301 2 жыл бұрын
This vlog is very nice vegetable aruvadai nalla irukku your soo cute in violet colour saree
@mamalaiv8256
@mamalaiv8256 2 жыл бұрын
எனக்கும் பண்ணீர் ரோஜா தோட்டம் உள்ளது உங்கள் தோட்டம் உங்கலைபோலவே அழகாக உள்ளது அருமை
@rakeshkumarr6746
@rakeshkumarr6746 2 жыл бұрын
மனநிறைவு மனமகிழ்ச்சி நிம்மியாகவும் இருக்கு சூப்பர் சிஸ்டர்
@Malak-dx2cp
@Malak-dx2cp 2 жыл бұрын
சூப்பரா இருக்கு கௌதமி சாரி கலர் உங்களுக்கு இந்த சாரி நல்ல இருக்கு 👌👌👌 அறுவடை சூப்பர் 😍😍👌
@மணிகண்டன்-ன4ன
@மணிகண்டன்-ன4ன 2 жыл бұрын
மாடி வீட்டு தோட்டம் சூப்பர் ரொம்ப மகிழ்ச்சி அக்கா வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝👍👍👍👍👍💕💕💕
@prabhupu9774
@prabhupu9774 2 жыл бұрын
இயற்கையான காய்கறிகள் பராமரிப்பு முறைகள் அருமை 🌾🌱🌻அக்கா
@Meyyappansomu
@Meyyappansomu 2 жыл бұрын
அருமை..தற்போது எனது எண்ணம் முழுவதும் மிகுந்த முயற்சி எடுத்து தங்களின் மாடித் தோட்டத்தைப் போலவே எங்கள் வீட்டு மாடியிலும் உருவாக்க வேண்டும் என்பதே..
@villukkannuj7052
@villukkannuj7052 2 жыл бұрын
மாடித்தோட்ட காய்கறிகள் அதை பற்றிய விளக்கம் மிக சிறப்பாக சொன்னீர்கள். ஆர்வம் உழைப்பு ஈடுபாடு இருந்தால் எல்லாம் சாத்தியமே. நன்றிகள்.
@asokansanthosam9671
@asokansanthosam9671 2 жыл бұрын
அக்கா உங்க உழைப்பு பாராட்டுக்குறியது👏👏👏👏அதை போலவே விளைச்சலை கண்டவுடன் உங்கள் முகமலர்ச்சியும் அதில் தெரியும் பெருமிதமும் வெறும் வார்த்தையால் அளவிட முடியாதது🙌வாழ்த்துக்கள் அக்கா🤝🤝😀😀
@mohanas8639
@mohanas8639 2 жыл бұрын
1st time pakren very superb mam I like it Enakum garden vaika virupam; undu mam Valga valamudan
@mercymekala19
@mercymekala19 Жыл бұрын
Sister maadithotam vaikanum pls First process la irundu video podunga pls plssssssssssssss
@logi5320
@logi5320 2 жыл бұрын
Yes sis, just now started Maadi thotam Very interesting video இன்னும் நிறைய வீடியோ போடுங்க, எப்படி விதை போடுகிறது, இந்த செடியை எப்படி பராமரிப்பது என்று அந்த செடிக்கு என்னென்ன basket யூஸ் பண்றது. Thank u so much🌹
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 2 жыл бұрын
Beautifully Bio Garden Mam , Thanks Banu From Germany 🙏🙏🙏🇩🇪🇱🇰🇮🇳
@pasumaipluss
@pasumaipluss 2 жыл бұрын
அருமை👌👍💐 🌿🍃இயற்கை உணவுகளை🍎🍊🍌🍉🍇🍒🍍உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்👍உங்கள் தோட்டம் பசுமையாகவும் அழகாகவும் உள்ளது✌ அருமை💐💐💐
@RevathiMani-p1t
@RevathiMani-p1t 10 ай бұрын
Parkira engaluke romba romba santhosama❤ irukku😊
@SathiskumarOfficial94
@SathiskumarOfficial94 2 жыл бұрын
Intha life kadavul kodutha gift very happy akka🙏
@Kattapaifamily
@Kattapaifamily 2 жыл бұрын
மிகவும் அருமை அக்கா👌😍
@jagadhisdonjagadhisdin5372
@jagadhisdonjagadhisdin5372 Жыл бұрын
Madi thottam super medam
@90skidschannel22
@90skidschannel22 2 жыл бұрын
சூப்பரான அறுவடை மேம்😍😍😇
@dhananandhini4286
@dhananandhini4286 2 жыл бұрын
சூப்பர் கௌதமி அறுவடை எல்லாம் சூப்பர் நாங்களும் எங்க வீட்டில மாடி தோட்டம் வச்சிருக்கோம் எங்களுக்கும் ஆல் த பெஸ்ட் சொல்லுங்க
@sakthi3929
@sakthi3929 2 жыл бұрын
சூப்பர் சிஸ்டர்
@shamshathsulaiman8676
@shamshathsulaiman8676 2 жыл бұрын
நீங்கள் பேசறது ரோம்ப நல்ல இருக்கு உங்கள் பசங்க பண்றது சேட்டை சூப்பர் மா
@malathimurugan8553
@malathimurugan8553 2 жыл бұрын
Hi gowthami romba happiya unga. Voice modulation mansuku இதமா erunthutu gowthami வாழ்த்துக்கள் gowthami unga smile face romba அழகு
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 жыл бұрын
Arumai thottam miga miga alagu.supera maintain panreeenga.
@Nagendran_sanju
@Nagendran_sanju 2 жыл бұрын
KZbin லயே உங்க vlog மட்டும்தான் நான் skip பன்னாம பாப்பேன் sis☺ very interesting
@kannar2418
@kannar2418 2 жыл бұрын
இந்த சாரில கெளதமி அழகோ அழகு. 🥰
@shamshathsulaiman8676
@shamshathsulaiman8676 2 жыл бұрын
கௌதமி உங்கள் தோட்டம் சூப்பர் மா உங்கள் மாடி தோட்டம் சூப்பர் நீங்கள் வீடியோ போடுகள்
@amuthasenthil9300
@amuthasenthil9300 2 жыл бұрын
Sister Neenga romba latchanama irukkeenga..porumaiya explain panreenga..tks🙏🙏🙏
@vasumathikannan6923
@vasumathikannan6923 2 жыл бұрын
மாடி தோட்டம் அருமையாக செட் panniteenga
@SpicyHand
@SpicyHand 2 жыл бұрын
Thanks a lot sisy 🤗
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy 2 жыл бұрын
சூப்பர் மாடி தோட்டம் சிஸ்டர்
@sridharsreenivasan1539
@sridharsreenivasan1539 2 жыл бұрын
Superb terrace garden🏡 and background peacock🦚 screaming.
@SpicyHand
@SpicyHand 2 жыл бұрын
Thanks bro 🤗
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 2 жыл бұрын
இன்னமும் garden பத்தி நிறைய போடுங்க. garden supper
@SpicyHand
@SpicyHand 2 жыл бұрын
கண்டிப்பா சகோ 🤗
@prakash88vjay93
@prakash88vjay93 2 жыл бұрын
Superb akka. Garden superb ah maintain panirukkinga lovely akka 😍
@unknown-xg1tw
@unknown-xg1tw 2 жыл бұрын
அருமையான வீட்டுத்தோட்டம்......👌
@deepam1022
@deepam1022 2 жыл бұрын
I like u Maadi thottam.super sisy❤️❤️❤️
@SpicyHand
@SpicyHand 2 жыл бұрын
Thanks da ma 😍
@susilat4907
@susilat4907 2 жыл бұрын
சாரீஸ் சூப்பர்
@sahirasikkandar
@sahirasikkandar 11 ай бұрын
அழகான மாடிதோட்டம்
@vinotha_sweety6562
@vinotha_sweety6562 2 жыл бұрын
Sister unga Ella videovu super ha eruku vazthugal sister ennu neraiya video potunga
@samyshangar9067
@samyshangar9067 2 жыл бұрын
Wow very super vegetable Garden Ur voice nice
@babyk9224
@babyk9224 2 жыл бұрын
Super yr garden no words to tell yr speech you looks so pretty dear yr saree and colour very superb. Please give r the link of yr saree or where did u purchase? Give details
@arundhatinandini
@arundhatinandini 2 жыл бұрын
I can hear peacocks hummming...Wow so cute
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 2 жыл бұрын
அருமை அக்கா.. பூச்சி இலைகளை கட் பண்ணி தூர போட்டுடுங்க..... வெங்காயம் தாள் மடிந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும்...
@greensmania
@greensmania 2 жыл бұрын
Super aruvadai..
@hafikutti8007
@hafikutti8007 2 жыл бұрын
Hi akka💐 hw r u na ungaludaiya new subscriber na innum 4month la madi thottam start pannanumnu iruka ennaku nenga tips koduganum Unga video super 👌👌👌👌
@tamilnadu001
@tamilnadu001 2 жыл бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க அக்கா ☺️😍☺️
@ambikaiindrarajah2986
@ambikaiindrarajah2986 2 жыл бұрын
Beautiful garden with lots of veg.for home use.Wish I could also grow on our Balcony.Well done,keep up the enthusiasm.
@araivindansanthanam1670
@araivindansanthanam1670 2 жыл бұрын
Unga video patha romba energy a erku..
@kalaiarasi5236
@kalaiarasi5236 2 жыл бұрын
Superb!There must be interest to do like this.I too love gardening.
@bhuvaneswari.l7778
@bhuvaneswari.l7778 2 жыл бұрын
Amazing...excellent harvest...
@w.w.283
@w.w.283 2 жыл бұрын
அக்கா வீடியோ சூப்பர் அக்கா பச்சை மிளகாய் காய்க்க எத்தனை நாட்கள் ஆகும்
@00007-i
@00007-i 2 жыл бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் நைஸ்
@munishkd5932
@munishkd5932 2 жыл бұрын
சூப்பர் அக்கா
@anuchandrasekar9126
@anuchandrasekar9126 2 жыл бұрын
Birds hens sound greenaryveggies back ground co conut trees oh mygod lovely pentastic and especially u and ur sweet voice so nice
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 жыл бұрын
Very nice and good sister 👌👌👍👍♥️♥️🙏🙏🙏🙏
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 2 жыл бұрын
Romba nala wait panikittu erunthan vengaya aruvadaikki ☺
@rajisaravanankitchenkumbak8050
@rajisaravanankitchenkumbak8050 2 жыл бұрын
Super madam arumai
@ponnaiah818
@ponnaiah818 2 жыл бұрын
Akka innaikuthan unga vedio parthen nalla irukku super
@johnsonsundersingh7280
@johnsonsundersingh7280 2 жыл бұрын
மிகவும் அருமை தங்கச்சி
@VijayaKumar-wy8kq
@VijayaKumar-wy8kq 2 жыл бұрын
கருப்பா இருந்தாலும் அழகா இருக்கீங்க உங்க தோட்ட அழக இருக்கு
@lalithamadhavan7305
@lalithamadhavan7305 2 жыл бұрын
அன்பு சகோதரி நன்றாக உள்ளது மாடித்தோட்டம். நான் எனது இல்லத்தில் மாடித்தோட்டம் போட எண்ணியுள்ளேன். Green shade cloth எந்த டென்சிடியில் வாங்கினால் நல்லது. 50 சதவீதம் 75 சதவீதம் 90 சதவீதம் என 3 variety ,உள்ளது. இதில் எது best ,, என்று கூறினால் நன்று. வாழ்க வளமுடன் மாதவன்.
@ninthisaangu3019
@ninthisaangu3019 2 жыл бұрын
அருமை 👌
@vijayas6095
@vijayas6095 2 жыл бұрын
Soooper Gauthami brinjal and onion harvest and other vegetables are awesome and what container is that meron colour in which you have cultivated brinjal
@SpicyHand
@SpicyHand 2 жыл бұрын
That a normal white bucket da i just paint it da🤗
@sMonish
@sMonish 2 жыл бұрын
Iam waiting for your vedeos i love spicy hand
@jeevaselvi7887
@jeevaselvi7887 2 жыл бұрын
Congrats for 3 lakhs subscribera
@sudhasvlogs7810
@sudhasvlogs7810 2 жыл бұрын
First comment sister.. Sarila supera erukika sister....
@amsalakshmi8416
@amsalakshmi8416 2 жыл бұрын
Hai how r u உங்க மாடி தோட்டம் super
@gopalparthasarathy391
@gopalparthasarathy391 2 жыл бұрын
எங்க வீட்ல பறித்தது போன்ற இனிய அனுபவங்கள்...மகிழ்ச்சி...
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 2 жыл бұрын
Very nice vlog with maximum vegetables harvest from home Garden
@SpicyHand
@SpicyHand 2 жыл бұрын
Yeah I try my best da🤗
@paperid5689
@paperid5689 2 жыл бұрын
Saree super akka
@kpnambu3483
@kpnambu3483 Жыл бұрын
சூப்பர் 💕🌹
@AaaAAA-rz4sw
@AaaAAA-rz4sw 2 жыл бұрын
Sis indha maridhan ennakum irruku onion chedi nan aruvadai pannalama
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 2 жыл бұрын
அருமையான மாடி தோட்டம் சூப்பர் பதிவு 👌
@27462547
@27462547 2 жыл бұрын
Nice to listen. Very neat garden. Good harvest.
@meenaprabu5477
@meenaprabu5477 2 жыл бұрын
Super akka sema vera leval Madi na romba either patha video so happy nenga intha pudava la cute a erunthinga akka miss you akka 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Amazing vegetable aruvadai! 👍👌👌
@rajagopinath9501
@rajagopinath9501 2 жыл бұрын
Ninga vengayam enna tray la vachierukinga sollunga ples
@kiruthikanathan
@kiruthikanathan 2 жыл бұрын
I can feel that you put more effort on gardening. Will yield good result alwas. Keep going.
@ranjinikarthik182
@ranjinikarthik182 2 жыл бұрын
Super Akka
@christraj708
@christraj708 2 жыл бұрын
Your garden and you are also so beautiful God bless you
@vengadachalapathyvengadach4556
@vengadachalapathyvengadach4556 2 жыл бұрын
Super anty nice vedio 🥰🤩🤩
@elangovanpichamuthu7678
@elangovanpichamuthu7678 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் மா
@tharanagarajan2530
@tharanagarajan2530 2 жыл бұрын
இயற்கையோடுஇணைந்துவாழ்கிறிர்மிகவும்அருமை வாழ்கவளமுடன் நலமுடன் நன்றி
@SpicyHand
@SpicyHand 2 жыл бұрын
மிக்க நன்றி தோழி🥰
@rajendranp1221
@rajendranp1221 2 жыл бұрын
👌👌👌 super 👌👌👌 super 👌👌
@தேவாஇசைப்பிரியன்-ன9ட
@தேவாஇசைப்பிரியன்-ன9ட 2 жыл бұрын
Hai Hai, பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, நானும் இது போல ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் , எப்படி முதல்ல ஸ்டார்ட் பண்ரதுன்னு ஒரு வீடியோ போடுங்க 💞🎶...
@rajeswarij307
@rajeswarij307 2 жыл бұрын
Arumaiya a Aruvadai sengapenne
@rohiniketharalingam1856
@rohiniketharalingam1856 2 жыл бұрын
you have a great opportunity
@sharishgayu8155
@sharishgayu8155 2 жыл бұрын
Nanum madi thottam aramikkanum nu asaiya iruku epdi start pannuvadhu sollunga mam
@kkavitha433
@kkavitha433 2 жыл бұрын
Saree super akka ungaluku nalla eruku
@brabakaran2583
@brabakaran2583 2 жыл бұрын
சூப்பர்
@devi1691
@devi1691 2 жыл бұрын
Very nice sis. Sry itha paka poramaya iruku sis 🥺😍 but super.
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Arumai
@mercymekala19
@mercymekala19 Жыл бұрын
Sister konjam theliva oru oru chediyum epdi valarkuradu sollunga
@MohanMohan-je4xi
@MohanMohan-je4xi 2 жыл бұрын
Akka ennoda kathiri Cheri poo pokuthu annan kaai pirikka matuthu enna pannalam idea kudunga pls
@ilakkiar2157
@ilakkiar2157 2 жыл бұрын
Mam ur smily face and speech so cute and super
@dhiviscreation4581
@dhiviscreation4581 2 жыл бұрын
Nenga epdi evalo active ah erukinga sister 👏👏👏
@vijavijasimpl
@vijavijasimpl 2 жыл бұрын
Hai akka congratulations 3 lack subscriber
@SpicyHand
@SpicyHand 2 жыл бұрын
Thanks bro 😍
@mariselvamm8208
@mariselvamm8208 2 жыл бұрын
Nice sister
@sameenakurshid8981
@sameenakurshid8981 2 жыл бұрын
Superma ungal voice aruvadai all super👌👌👍👍
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 118 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН