இதுவரை ஸ்டாலின் இப்படி பேசியதில்லை ! அனல் பறக்கும் ஐந்து நிமிட பேச்சு

  Рет қаралды 1,904,370

tamil tube

tamil tube

Жыл бұрын

#thalapathy #mkstalin #dmk
இதுவரை ஸ்டாலின் இப்படி பேசியதில்லை ! அனல் பறக்கும் ஐந்து நிமிட பேச்சு

Пікірлер: 745
@a.gnanaprakasamacharya2457
@a.gnanaprakasamacharya2457 7 ай бұрын
வேலையில் எதையும் காணோம் பேச்சு மற்றும் வாய் கிழியுது.சட்ட சபையில் எதையும் பேசலாம் ஆனால் நடைமுறையில் எதுவுமில்லை.😢
@subramanisivalingam7252
@subramanisivalingam7252 13 күн бұрын
Very Very nice reply congratulations To C.M.
@subramanisivalingam7252
@subramanisivalingam7252 13 күн бұрын
@sureshkumar-qz1pq
@sureshkumar-qz1pq 11 ай бұрын
எடப்பாடி என்ன பேசுனாரு னு போடுங்கடா முதலில . அப்போ தான் யாரு என்ன பேசுனாங்கனு தெரியும்.
@skymobiles798
@skymobiles798 3 ай бұрын
அவன் என்னா பேசுன பேதி ஆய் ஒக்கார்ந்து கென்டு இருந்தான்
@nvvelu6031
@nvvelu6031 6 ай бұрын
மனதிற்க்குள் அதிக பயம் இருந்தால்...இப்படிதான் குரலை உயர்த்தி பேசுவார்கள்..
@NTK29
@NTK29 Жыл бұрын
இத பாக்கும் போது எங்களுக்கு வேங்கைவயல் என்னாச்சி, நீட் என்னாச்சி,ஶ்ரீமதி என்னாச்சி ...அப்படின்னு கேக்க தோணுது முதல்வரே
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடையாது வேங்கை வயல் குற்றவாளி காணவில்லை பொள்ளாச்சி காணவில்லை கோடநாடு காணவில்லை
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 9 ай бұрын
நாங்க பைத்தியம் நாங்க பைத்தியம் நாங்க பைத்தியம்
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t 7 ай бұрын
இதுதான் உண்மை முகம். திராவிட ரவுடி முகம்
@jayarajkamala3046
@jayarajkamala3046 6 ай бұрын
பொது இடத்தில் வந்து பேசுங்க நாங்களும் இதை தெரிந்து கொள்வோம் இல்ல
@ganesanp5764
@ganesanp5764 5 ай бұрын
டம்மீஸ் 😂
@user-fp2tn6wt2o
@user-fp2tn6wt2o 8 ай бұрын
இயலாமையின் சீற்றம்.
@amalalan3610
@amalalan3610 Жыл бұрын
முதலில் நடவடிக்கை எடுங்க முதல்வர் அவர்களே நீங்களும் சும்மா படம் போடாதீர்கள்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 8 ай бұрын
விளம்பரம் வீணாபோன ஆட்சி தான் திமுக திராவிட மாடல் 😡😡😡
@bharathinm7994
@bharathinm7994 7 ай бұрын
Therinjadha seyvom
@jaikavi1676
@jaikavi1676 Жыл бұрын
நீட் என்ன ஆச்சு mr. ஸ்டாலின் அவர்களே
@mangushba
@mangushba Жыл бұрын
உன் வாய்ல உட்டு ஆட்டியாட்ச்சு அவர்களே
@Anthonyvenus-dc2ru
@Anthonyvenus-dc2ru 6 ай бұрын
நல்ல கமன்ட் பொடெற
@JothiJothi-bq6ir
@JothiJothi-bq6ir 10 күн бұрын
Neet exam kku sataperarav Ela thirmanaanm kodu vathu AR cm stailn sir kevalma பேசதுதிகடா
@arone1524
@arone1524 Жыл бұрын
நீ திரும்ப திரும்ப பேசுற நீ திரும்ப திரும்ப பேசுற நீ திரும்ப திரும்ப பேசுற என்னடா சுடலைக்கு வந்த சோதனை
@ManiMani-ip5nn
@ManiMani-ip5nn 7 ай бұрын
😂😂😂
@ravichantheraprasath6798
@ravichantheraprasath6798 6 ай бұрын
தவழ்நதபாடி பல்லபழனிக்கு இனி வரும் சோதனை
@sikkandarjinna4640
@sikkandarjinna4640 Жыл бұрын
மாண்புமிகு. முதல்வர் அவர்கள் பேசுவது ஒலிபரப்புகிறீர்கள். அவர் பேசும்போது மாண்புமிகு. எதிர்கட்சி தலைவர் பேசுவது ஒலிபரப்பாமல் மீண்டும், மாண்புமிகு. முதல்வர் பதிலுரை மட்டும் ஒலிபரப்புவதால் சபையில் நடந்த விவாதத்தினை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ' ஒலிபரப்பு நிலை இப்படி இருக்கையில் இந்த பதிவில் தலைப்பு தறிகெட்ட தனமாக அமைத்திருப்பது ஊடக ஜனநாயகத்திற்கு அவமானம்.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 9 ай бұрын
இப்படித்தான் டா நீண்ட காலமாக குடும்பம் மக்களை ஏமாற்றுகிறது உங்களுக்குத்தான் புரியத் லை.
@dineshsasthas3354
@dineshsasthas3354 5 ай бұрын
True
@angaiyana5955
@angaiyana5955 Жыл бұрын
முற்றிவிட்டது போலும் பாவம்
@saicharlie4639
@saicharlie4639 9 ай бұрын
சீரியல் அதிகமா பார்த்த இப்படி தாண்டா இருக்கும் சட்ட மன்றம் .
@viswanathanr2301
@viswanathanr2301 6 ай бұрын
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பதில் சூப்பர் ஓ சூப்பர் ங்க
@acniherbs1455
@acniherbs1455 Жыл бұрын
தமிழக முதல்வரே உங்களை விட எடப்பாடியார் எவ்வளவோ மேல். கொரண காலத்தில் மக்களை கலங்கவிட்டதில்லை. அரசு ஊழியர்களை வேதனை படுத்தவில்லை அதிகம் பேசுவதை நிறுத்தினால் நல்லது
@Indraprema
@Indraprema 11 ай бұрын
In what way EPS is better?
@thangavel.k.amudhavalli.t.218
@thangavel.k.amudhavalli.t.218 10 ай бұрын
அடிமைக்கு என்ன செய்ய தெரியும்?
@thangavel.k.amudhavalli.t.218
@thangavel.k.amudhavalli.t.218 10 ай бұрын
​@@Indrapremaசரணாகதி
@karthikeyanddgroup6294
@karthikeyanddgroup6294 8 ай бұрын
வெறும் வாய் தான்
@manasayskumar9655
@manasayskumar9655 4 ай бұрын
மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசா தான் திருப்பி தருகிறார்கள் என்று எடப்பாடி கூறவில்லை... தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என்று பேசி பின் தமிழ்நாட்டின் உரிமை மீட்போம் என்று வீண் தம்பட்டம்.... டாஸ்மார்க்கில் 10 ரூபாய் அதிமாக வசூலிப்பது... 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம்.... தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை.... பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை.... ஒன்றுமே நம்பும்படியாக இல்லை..
@arumugam4208
@arumugam4208 Жыл бұрын
ஆயிரம் பிரச்சனை இருக்கிறது
@iamsonofgod6991
@iamsonofgod6991 8 ай бұрын
பொள்ளாச்சி வழக்கு/ கொடநாடு.... வாயில் வடை சுடும் மன்னன் #ஸ்டாலின் வாழ்க
@umabalajibalaji2511
@umabalajibalaji2511 6 ай бұрын
இரன்டு கலகங்களும் மிக சிறப்பாக நடிக்கின்றனர். கொடநாடு பற்றி பேசியவுடன் தவழந்தபாடி படுத்தே விட்டாரய்யா.
@prabakaranr8942
@prabakaranr8942 4 ай бұрын
😂😂
@srajsraj3588
@srajsraj3588 Жыл бұрын
பொறுப்பற்றவர்கள் ஆட்சியில் இருந்தால் அதிகாரிகளும் பொறுப்பில்லாமல் இருப்பார்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@vasanthim2531
@vasanthim2531 6 ай бұрын
Arumaiya,அழுத்தம் திருத்தமாக அட்டகாசமாக,eps ku கொடுத்த பதிலடி சூப்பர்❤ கொட நாடு nu சொன்னால் eps குளையே நடுங்கும்
@Nandhagopal-kb1ow
@Nandhagopal-kb1ow 5 ай бұрын
இப்போ தமிழ் நாடு என்ன ஆச்சு
@Jayaseelsn
@Jayaseelsn Ай бұрын
சாதிக் பாட்சா
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
ஏன் இந்த பதற்றம் முதல்வரே.
@mistout8967
@mistout8967 10 ай бұрын
பொள்ளாச்சி ஜெயராமை தூக்கில் போடுங்கள்.
@chinnatambiappavu5096
@chinnatambiappavu5096 9 ай бұрын
Very good Anna excellent
@aswinkumar1598
@aswinkumar1598 10 күн бұрын
Good Speech
@selvis1705
@selvis1705 8 күн бұрын
சூப்பர் CM sir
@smartadvisory2365
@smartadvisory2365 4 ай бұрын
இது ஸ்டாலின் காலம்..அருமை
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 Жыл бұрын
கொடநாடு இன்னவரைக்கும் நி ஒரு ஆனியும் புடுங்கல. mr ஸ்டாலின்
@Indraprema
@Indraprema 11 ай бұрын
Wait and see
@ramaswamivk2237
@ramaswamivk2237 9 ай бұрын
இரண்டு பேரும் கூட்டு திருடர்கள் என்று அழகாக காமராசர் சொன்னது சரிதான்.
@Indraprema
@Indraprema 9 ай бұрын
@@ramaswamivk2237Think , Waiting to collect all the proofs,to prove.
@selvambarathselvam6163
@selvambarathselvam6163 7 ай бұрын
சூப்பர்
@vivekananth8306
@vivekananth8306 6 ай бұрын
Neeru pudunkum
@vijayakumari1404
@vijayakumari1404 12 күн бұрын
🎉Thalapathi. Super🎉
@mohandoss2448
@mohandoss2448 9 ай бұрын
இதையும் எழுதி வைத்ததை தான் பேசியிருப்பார்
@varaprasadganta4931
@varaprasadganta4931 5 ай бұрын
Great Leader of Chennai. He is doing Excellent. I support him.
@ShivaKarthikeyan-jb4ob
@ShivaKarthikeyan-jb4ob 5 ай бұрын
Appidiya?
@GURUJAGADEESH
@GURUJAGADEESH 5 ай бұрын
Great leader ah 😂😂😂
@ThirunanthithevanRusshanth
@ThirunanthithevanRusshanth 5 ай бұрын
Ena pun yaaa seithuu erukarr
@srinivasanprabakaran844
@srinivasanprabakaran844 5 ай бұрын
Semma Thalaivare 👏👏
@dharmaraj8267
@dharmaraj8267 Жыл бұрын
இரண்டு கட்சிகளுமே யோக்கியம் தான்
@kulandaia3210
@kulandaia3210 Жыл бұрын
என்ன கிழிச்ச என்று வந்ததை அழகாக சமாளித்துப் பேசினார்
@rajuthangaraj2728
@rajuthangaraj2728 Жыл бұрын
பின்னாடி ஒரு தளஆட்டி பொம்மை இருக்கு 😄😄
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
தல ஆட்டி இருக்கலாம் சாவர்க்கர் நக்கி விட்டதை நக்கும் எச்சில் இலை பசங்க இருக்கக்கூடாது
@vinusasikumar1590
@vinusasikumar1590 8 күн бұрын
Super Stalin sir
@s.a.bakyanathan4315
@s.a.bakyanathan4315 9 ай бұрын
MK STALIN 🖤❤️🔥🔥🔥
@selvarajj7915
@selvarajj7915 10 ай бұрын
சூப்பர்
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 ай бұрын
பொள்ளாச்சி வழக்கு என்னாச்சு இதுவரை யாருமே ஒன்றுமே செய்யவில்லை
@VedicSciences
@VedicSciences Жыл бұрын
DMK files release, PTR audio leak எல்லாம் சேர்ந்து டோபா கலன்று விழும் அளவுக்கு tension 🤣 வேற ஒன்னுமில்லை 😢
@SuperKesen
@SuperKesen 9 ай бұрын
பாம்பு கீரி சண்ட மாதிரி சொல்லிகிட்டே இருக்காத சொல்லி செஞ்சு பாக்கனும்.😂
@ravichantheraprasath6798
@ravichantheraprasath6798 6 ай бұрын
கோர்ட் க்கு போய் நிரூபிங்கடா
@navaneethapongodi7011
@navaneethapongodi7011 5 ай бұрын
இப்படி எல்லாம் கமெண்ட் செய்தால் உன் மண்டைகலண்டுவிடும்
@gangadharanm4413
@gangadharanm4413 Жыл бұрын
கோனவாயன் ஒன்றையே திருப்பி திருப்பி உழருகிரான்
@prahladnatchu
@prahladnatchu 10 ай бұрын
ஆஹா ஓரு ஓரு வார்த்தை களையும் மூ‌ன்று நாலு முறை கூறுகிறார் மிக்க நன்றி . வாழக நமது முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள்.
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di 7 ай бұрын
,, Dravid Kacchi Kali vilayatta Vendum
@SaranyaKumaran-j7k
@SaranyaKumaran-j7k 10 күн бұрын
Super super styling vazhjga
@issacrebaca4811
@issacrebaca4811 9 ай бұрын
Stalin mudhalamaichar iya avargal 👍👌❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@Samiyal457
@Samiyal457 Жыл бұрын
தலைவர் அவர்கள் எப்போது திருமண உதவி தொகை கொடுக்க போறிங்க நீங்க... ஆச்சிக்கு வந்து ஒரு உதவி இல்லாம போச்சி....
@mynaasmynaas
@mynaasmynaas 7 ай бұрын
hi❤
@vishwaananthaanandhan3935
@vishwaananthaanandhan3935 15 сағат бұрын
Superb👍👍👍
@krishnojiv4026
@krishnojiv4026 Жыл бұрын
நீ ரொம்ப நல்லவர் அப்படின்னு நாங்கள் சொல்லூவன்னு உன் தப்ப மரைக்க ரொம்ப நல்லவர் மாதிரி வேஷம் போடாதே உன் குடும்ப யோக்கியதை எல்லா இடங்களிலும் நாறுது
@gopinathramados214
@gopinathramados214 Жыл бұрын
என்னய்யா தலைப்பு???
@pushparajbilavendran4771
@pushparajbilavendran4771 10 ай бұрын
❤❤❤ superb
@pradheepc6534
@pradheepc6534 Жыл бұрын
திருடர்கள் சண்டை 😊
@sreerakhulbuilders
@sreerakhulbuilders Жыл бұрын
நீ எதிர்க்கட்சி யா இருக்கும் எவ்வளவு கேவலமா இந்த சபையில் நடந்து கொண்டாய் என்று பாருடா
@user-wl8ds4qm6e
@user-wl8ds4qm6e Жыл бұрын
சரியான பேச்சு
@g.kartheesoniiidg.veliniya1590
@g.kartheesoniiidg.veliniya1590 2 күн бұрын
Very nice speech
@user-hc7tw4pn7y
@user-hc7tw4pn7y 10 күн бұрын
அப்படி போடுங்க முதல்வரே
@sreeramuludevarajulu321
@sreeramuludevarajulu321 Жыл бұрын
Sir people are seeing your rule ,your promises ,govt office functioning etc
@krishnaa8825
@krishnaa8825 Жыл бұрын
அய்யா போதும் Dmk vs AIDMK
@kamarulzaman7925
@kamarulzaman7925 6 ай бұрын
Edapadi needs counseling to speak like a Jaya ma'am. We miss u Jeya maam
@sureshbharathi2540
@sureshbharathi2540 3 күн бұрын
தலைவா செம் காமெடி பன்ற தலைவா
@manonmani2858
@manonmani2858 Жыл бұрын
Ellam sari Sri mathi case ennachu, neet ennachu,thanthai magan case ennachu,saraya kadaihalai muduvathaha sonnirgal ennachu
@alanrevival4045
@alanrevival4045 4 ай бұрын
Super TAMILNADU C.M. THALAPATHI JESUS CHRIST BLESS YOU ALL YEAR'S
@BalajiXiaomi
@BalajiXiaomi 9 ай бұрын
திரு ஸ்டான்லின் : mind voice அட இவரு யாருப்பா துண்டு சீட்டை படிக்கும் போது நடுவுல நடுவுல வந்து இருக்கையில் அமரவும் இருக்கையில் அமரவேண்டும்னு சும்மா சும்மா கடுப்பேத்துறாரு என்ன நிம்மதியா பேச விடுங்கடா 😆
@ramachandrans9819
@ramachandrans9819 Жыл бұрын
நீட் என்ன ஆச்சு 😭
@mohan7099
@mohan7099 Жыл бұрын
ஆட்சிக்கு வரும்வரை நீட். ஆட்சி முடிந்த பிறகு ஸ்டெர்லைட்
@honeybee-tw2sd
@honeybee-tw2sd Жыл бұрын
முட்டாள் "நீட்",யார்கையில் உள்ளது ?,அதுகூட தெரியாத ஜென்மங்கள் !, ஒன்றிய அரசு கையிலும்,நீதிமன்றத்திலும் உள்ளது,கட்டாயம் தீர்வுகாணப்படும்,இதெற்க்கெல்லாம் கையெழுத்திட்ட ஆட்களை கேட்க்க துப்பு உள்ளதா ?,
@ajchannel2748
@ajchannel2748 Жыл бұрын
Arumaiyana pathivu..... arumaiyana pathil........Tmk...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@abrahamrajendran7796
@abrahamrajendran7796 Жыл бұрын
@sivaperumal3882
@sivaperumal3882 9 ай бұрын
This is freedom of speah dmk🎉🎉🎉
@victoryt7403
@victoryt7403 Жыл бұрын
நாமMதாN🗯️Stalin ayya avargalea
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
ROWDY Thoathuruvaan. Aaha! Enna Oru Action.
@iranaveeranjohnpeter3361
@iranaveeranjohnpeter3361 6 ай бұрын
சபாநாயகர் பதவி மத்திய அரசு நியமிக்க வேண்டும்
@maninadarmaninadar2321
@maninadarmaninadar2321 Жыл бұрын
Nalla daim pass
@alagarpugal1898
@alagarpugal1898 Жыл бұрын
திரும்ப திரும்ப பேசுற நீ 😅😅😅
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 7 күн бұрын
Welcome C.M.sir.....................Welcome...............Welcome...................Welcome.......................
@govin555
@govin555 6 ай бұрын
சொன்னதையே சொல்ற நீ.. சொன்னதையே சொல்ற நீ.. சுடலை 😂
@user-rm7lf9xj1o
@user-rm7lf9xj1o 3 ай бұрын
Superrrr
@janakigunasekaran2909
@janakigunasekaran2909 11 ай бұрын
D m k a d m k போகணும் தமிழ் தமிழ் நாடு வளரும்
@party43
@party43 9 ай бұрын
ஆதாரம் ஆதாரம் ஆதாரம் ஆக..... ஆதாரம் தேவை இல்லையேல் .....மரண ஓலை
@sivaramanjesuraj3737
@sivaramanjesuraj3737 Жыл бұрын
இன்னும் அவர புடிச்சு உள்ள போட முடியல. என்ன காம்ப்ரமைஸ் ஆச்சா?
@user-od4qv3sl6n
@user-od4qv3sl6n Жыл бұрын
இரண்டுகட்சிகளும்சட்டப்பேரவையில்சண்டைபோடவும்உங்களைபற்றிமாறிமாறிபெருமைபேசத்தான்நாங்கள்ஓட்டுபோட்டமாமக்ஙளுக்குஎன்னசெய்யனும்யோசூங்க
@panneerselvanshanmugavel2067
@panneerselvanshanmugavel2067 9 ай бұрын
👍👍👍👍👍👍👍
@dandocus160
@dandocus160 6 ай бұрын
60 years of dravidian rules both parties just fighting with each other that's all jumping from one side to other
@Malathimari-ys5fe
@Malathimari-ys5fe Жыл бұрын
Sama speech to edappadi palanisamy valka c m avargal.
@vasumathi4303
@vasumathi4303 Жыл бұрын
அண்ணாமலை அசைத்து விட்டார். டென்ஷன் ஓவர் ஆ இருக்கே
@sgfashion9645
@sgfashion9645 7 ай бұрын
சூப்பர்
@jodhivaanan
@jodhivaanan 18 күн бұрын
எதிராளிகளுக்கு வயிற்றெரிச்சல்.
@jagantrichy7698
@jagantrichy7698 Жыл бұрын
மதுக்கடையை நான் வந்தால் மூடுகிரென் என்று சொன்னீங்களே அது என்ன ஆச்சு
@Sree-cricketpractice
@Sree-cricketpractice Жыл бұрын
Legend movie hero mathiriye irukkaru
@velmuruganvelmurugan3571
@velmuruganvelmurugan3571 Жыл бұрын
Please keep save Tamilnadu
@helensubarathyd7537
@helensubarathyd7537 4 ай бұрын
உண்மை உண்மை உண்மை முதல்வர் பேசுவது உண்மை நீடிய சுக பெலத்தோடு நீடிய ஆயுளோடு வாழ்க!
@dhanrajvenugopal9136
@dhanrajvenugopal9136 Жыл бұрын
நம்ம முதல்வர நல்லா தூங்க விடுங்கப்பா.,...
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 9 ай бұрын
டோப்பையும் மேக்கப்பையும் அகற்றிவிட்டு பாவம் தாத்தா வேஷம் என்னமா போடுறார்😅😅😅😅😅😅😅😅 சிவாஜி தோற்றார் போங்க.
@ssrksaro
@ssrksaro Жыл бұрын
கை நடுங்குதா இல்ல அனல் பறக்குதா🤣🤣🤣 தலைப்பா மாத்துங்க டா டோப்பாஸ்
@mangushba
@mangushba Жыл бұрын
ஒம் மால கம்மாலன் போக
@chinnapparaj2905
@chinnapparaj2905 Ай бұрын
Right
@chennaiexpress2012
@chennaiexpress2012 4 ай бұрын
Super👍 thalabathi Stalin..
@paramasivam589
@paramasivam589 8 ай бұрын
நல்ல நல்ல பேசிஉள்ளேர்கள் நன்றி.👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏.😊
@kuppusamyithaya4717
@kuppusamyithaya4717 Жыл бұрын
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சீக்கிரம் விசாரணை செய்ய வேண்டும் திரு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்
@sankariappan1464
@sankariappan1464 Жыл бұрын
Thiru means thirudan ?
@bharathinm7994
@bharathinm7994 7 ай бұрын
​@@sankariappan1464😂😂
@vijayankp9995
@vijayankp9995 Жыл бұрын
2 mega Adjutment Comedyingo Vanathi Akkave Kanom😅😅😅😅😅😅
@RanjithRanjith-tt5kc
@RanjithRanjith-tt5kc 7 ай бұрын
Vera level funny video 😂😂😂😂😂
@guna2241465
@guna2241465 15 күн бұрын
ஆளும் கட்சி: நீங்க என்ன செஞ்சிங்க.. எதிர்க்கட்சி: நீங்க என்ன செஞ்சீங்க.. நடுநிலை மக்கள்: ஆக ரெண்டு பேரும் பேசிக்கிட்டே தான் இருப்பீங்க செயல்பட மாட்டீங்க
@felixpaulraj3468
@felixpaulraj3468 Ай бұрын
Amen
@Balaji-cz1od
@Balaji-cz1od Жыл бұрын
டலிவரே ரெண்டாயிரத்து ஐநூர்ருடன், ஆயிரத்து ஐந்நூறு சேர்த்து ஐயாயிரமாக குடுங்க என்று கேட்டோமே, அதுக்கே அவனவனுக்கு டவுசர் கழன்டு போயிருக்கு, உடுங்க டலிவரே... ஓக்கே எறுநூறு வாங்கிட்டேன் கடை திறந்துட்டிருக்கும் வற்றேன்...
@manikandanlakashmanan7559
@manikandanlakashmanan7559 Жыл бұрын
Nee romba nallavan
@user-wi6gs6qc2c
@user-wi6gs6qc2c Жыл бұрын
Leii.current,bus freeyaa uttutu.maththa ellaathaiyum price ethuniye.vaaya mudraa ***
@user-hy6fp5hq2h
@user-hy6fp5hq2h 6 ай бұрын
நல்ல வாய் ஜாலம்.. ஒரு விடியலும்‌ இல்லை.!
@vigneshvikki1731
@vigneshvikki1731 Жыл бұрын
Neet enna achii packet la iruka rasithu epo edupinga ..tasmac close enna achii
@sankarjoe6982
@sankarjoe6982 7 ай бұрын
அட போங்கடா மக்கள் பிரச்சனை என்னானு பாருங்கடா.எல்லாம் நீச்சல் அடிச்சிட்டு இருக்காங்க...😏
@AliJ-pw5bm
@AliJ-pw5bm 27 күн бұрын
Tq🎉🎉🎉❤❤❤❤
@backiaraj9594
@backiaraj9594 4 ай бұрын
Super thalapathi
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Не поймаю говоришь? ;)
0:55
BORODA TV
Рет қаралды 6 МЛН
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 2,8 МЛН
Ахахах 👅
0:44
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,5 МЛН
Папа помог Дочке 🥹❤️ #shorts #фильмы
0:30