No video

இதுவரை யாரும் செய்யாத காடை காய்கறி குழம்பு | Quail vegetable curry that no one has ever done

  Рет қаралды 167,666

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
Kadai (quail) is well known for many health benefits like bone strength, good eye sight, reduce cold, promote blood formation, improve hair growth, boost immunity
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
#KATRATHUKAIALAVU

Пікірлер: 526
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
Corona virus பாதிப்பால் உணவின்றி தவிக்கும் ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு திண்டுக்கல் மாவட்ட பேகம்பூர் இளைங்கள் சார்பாக உணவளிக்கப் படுகிறது தயவுசைது உதவுங்கள் 🙏🙏🙏உங்களின் உதவிகளை சேளுத்த (Gpay num-9626552696)
@mukeshmk6662
@mukeshmk6662 4 жыл бұрын
April fool ku sendrayana, sekar Yaraiyachum prank pannunga Pandi jiii
@p.sujithram1202
@p.sujithram1202 4 жыл бұрын
இந்த ஊதவியை வாழ்நாள் ழுளுக்க மறக்க மாட்டேன் அண்ணா
@STMediaPower
@STMediaPower 4 жыл бұрын
பாண்டியன் please verify before pin thanks. Make sure நண்பகத்தன்மை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
@p.sujithram1202
@p.sujithram1202 4 жыл бұрын
🙏🙏🙏
@vijayalakshminagarajan795
@vijayalakshminagarajan795 4 жыл бұрын
Inthe manthri kozhainthaingaluku sappadu kudukare pondi bro ungaluku kodi punniam
@Vinothpjv
@Vinothpjv 4 жыл бұрын
சென்ட்ராயன் fan's ஒ௫ லைக் பன்னிட்டு போங்க
@selvibas9570
@selvibas9570 3 жыл бұрын
Super
@knockout4323
@knockout4323 4 жыл бұрын
குழந்தைகளை பார்க்கும்போது 😪கண்கள் கலங்கிவிட்டது சகோ உங்களின் இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள்
@STMediaPower
@STMediaPower 4 жыл бұрын
இப்போது உங்கள் சென்னலுக்கு சென்றயன்+ தான் மிகவும் அவசியம் சேகரன்னனை விட அருமை அவர் தன், அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. ராஜாஉம் தான்.
@pavithirasivakanthan1148
@pavithirasivakanthan1148 4 жыл бұрын
ஏனோ தெரியவில்லை Master chang இடம் தனி பாசம் என்பதையும் தாண்டி அளவு கடந்த மரியாதையுடன் கூடிய பாசம் உண்டு ஏனெனில் சிறந்த கடின உழைப்பாளி அப்பாவியான சிரிப்பு சிறந்த மனிதர் பாண்டி அண்ணா உங்களுடைய குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 4 жыл бұрын
அந்த இரு குழந்தைகளுக்கு என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள்
@christinavijaya9311
@christinavijaya9311 4 жыл бұрын
Neeinga யப்பவும் சூப்பர் தம்பி கூட சென்றயேன் சேகர் மாஸ்டர் செங் God bless you and your family
@johnprasannaa5060
@johnprasannaa5060 4 жыл бұрын
பாண்டி அண்ணா...ROYAL SALUTE to YOU and our KK Team❤️❤️...இந்த குழந்தைகளுக்கு உணவு வழங்க உதவி செய்த அந்த சகோதரர் கு என்னுடைய அன்புகலந்த நன்றிகள்❤️❤️..இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதுதான் இறைவனுக்கு செய்யும் தொண்டு...இந்த நிகழ்வில் ஒத்துழைப்பு கொடுத்த,உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..💐🙏🙏
@loverboygsr9248
@loverboygsr9248 4 жыл бұрын
அண்ணே இதுவரை வீடியோ பார்த்து இருக்கிறேன் ரசித்திருக்கிறேன் ஆனால் இந்த வீடியோவில் அந்த கடவுள் குழந்தைகள் பேசும்போது நானும் வாயை அசைத்தேன் அவருக்கு ஏற்றார்போல நன்றி அண்ணா பாண்டி மற்றும் சமையல்காரர் குழுவிற்கு நன்றிகள் கோடி நான் ரசித்த வீடியோக்களில் இதுவே முதன் முதலாக எனது ரியாக்ஷனை பார்த்து இது என்ன சமையல் குறிப்பு சமையல் வீடியோவா என்று எனது நண்பர்கள் கேட்டார்கள் அவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா பங்களாதேஷ் மியான்மர் மலேசியா நண்பர்கள் எனக்கு ஆச்சரியம் அளித்தது நன்றி அண்ணா பாண்டி அவர்களே
@vigneshsivaguru
@vigneshsivaguru 4 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்🙏♥️
@harimillan9870
@harimillan9870 4 жыл бұрын
நிறையை குறையாகும் சென்றாய் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். குழந்தைகளுக்கு செய்யும் சேவை இறைவனுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு இது ஒரு உதாரணம்
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
விளையாட்டு வினையாகிவிடக்கூடாது. மஞ்சள் கண்ணில் பட்டால் சிரமத்தை உருவாக்கி விடும். பாவம் யாரு பெத்த புள்ளையோ சென்றாயன்...
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 4 жыл бұрын
Ithuu Oru comment aah...
@balana3146
@balana3146 4 жыл бұрын
உங்களது செயல்பாடுகள் மிக அருமை., உங்களது மனவலிமை குறித்து உளவியலாக உணர முடிகிறது. விமர்சனமாக கருத வேண்டாம் இது போன்ற ஆசிரமங்களுக்கு உணவு கொடுக்கும் போது காலை அல்லது மதியம் போன்ற வேளைகளுக்கான உணவாக கொடுக்கலாம் ஏன் என்றால் அசைவம் மிக நல்ல உணவு அதிகளவு மன நிம்மதியுடன் இரவு உண்டு உடன் படுக்க செல்லுதல் அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல ஒரு வேளை உணவு என எண்ண வேண்டாம் அவர்களுக்கும் கிடைக்கும் நேரத்தில் தான் உண்ண வேண்டும் என்ற சூழல் இருந்தாலும் நம்மை போன்றோர் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளுதல் நலம். தவறாக இருந்தால் மன்னிக்க வேண்டாம் சொன்னதை பரிசீலனை செய்ங்க உங்க குழுவினருடன்.நன்றி
@vibishlekshmanan7169
@vibishlekshmanan7169 4 жыл бұрын
அவர்கள் சிரிப்பில் கடவுளை காணலாம்...♥️♥️♥️
@madhanshaluma9059
@madhanshaluma9059 4 жыл бұрын
இதை விட பெரிய சந்தோஷம் உலகில் வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு குழந்தைகளும் கற்றது கையளவு குழுவும் நீடூழி வாழ்க...
@vasanthvelu2667
@vasanthvelu2667 4 жыл бұрын
Master chang is very unique gift for this team
@maryshalini5913
@maryshalini5913 4 жыл бұрын
Yes 👍👍👍👍👍
@kamalmyfivaret6796
@kamalmyfivaret6796 4 жыл бұрын
கற்றது கையளவு டீம் மின்னலே கெத்து தான் வேற லெவல் பண்றீங்க சூப்பர் அண்ணா பாண்டியனா எல்லாரும் கேர்ஃபுல்லா இருக்கனும் ஜாக்கிரதையா இருங்க உங்கள நீங்க பாத்துக்கங்க பத்திரமா பாண்டியன் மட்டும் இல்ல எல்லாருமே தான் எல்லாரையும் சேர்த்துதான் சொல்றேன் இருங்க
@ranijesus5345
@ranijesus5345 4 жыл бұрын
Master Chief Chang,😊👌👌😋
@mprabha7903
@mprabha7903 4 жыл бұрын
Sentrayan Anna ungala enaku rompa petikum unga deam Ellarukum all the best good job 🎉🎉🎉
@jollysri
@jollysri 4 жыл бұрын
அருமை க..கை.. குழு நகை்சுவையோடு அறுசுைவை உணவளிக்கிறீங்க.. சிறப்பு மகிழ்ச்சி
@Chottu_Anand
@Chottu_Anand 4 жыл бұрын
Mr.Pandi brother , Unga ellam videos um intha 1week ah paathutu iruken, unga mams Krishnan ah unga team la irunthu kalati vitathu romba nallathu, Sekar Anna great, unga team Oda plus Senraayan, intha team ah miss panirathinga, avangala paaathukonga , All the very best pandi brother, Your fans from Madurai 💙💙
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 4 жыл бұрын
நண்பா பாண்டி அருமையான பதிவு உங்கள் குழுக்கு வாழ்த்துக்கள் உணவு வழங்கிய நண்பர் வாழ்க வளமுடன் இந்த பதிவு மனநிறைவை தந்தது வாழ்க வளமுடன் அனைவரும்.
@nishanthm2501
@nishanthm2501 4 жыл бұрын
Katrathu kai aalavu team Ku oru vendugol bachelor'ellam easy ah samaikara Maari oru video podunga "plzzz its a huge request"
@c.vijaya9531
@c.vijaya9531 4 жыл бұрын
சூப்பர் ணா நான் சாப்டதுபோல் இருக்கிறது. Satisfied ணா.டீமிற்கு நன்றி.இன்றுபோல் என்றும் இனைந்து செயல்பட வாழ்த்துக்கள்
@user-cl1jv2op8j
@user-cl1jv2op8j 4 жыл бұрын
Bro unga yellar pathyim solli oru video podunga .neenga yella yepdi meet panninganu
@sundharmoorthi9522
@sundharmoorthi9522 4 жыл бұрын
சென்ராயனுக்கு வாழ்த்துக்கள் ஐஸ்கிரீம் கொடுக்கும்போது சென்ராயனுக்கு சிரிப்பு தாங்க முடியல
@tamiltravelingdiary1663
@tamiltravelingdiary1663 4 жыл бұрын
புளிய மரத்து அடியினிலே புஷ்பலதா மடியினிலே படுத்துகிட்டு இட்லியும் காடகொழம்பும் சாப்டா எப்டிஇருக்கும்..!! 😋😋🤗
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 жыл бұрын
அருமை. உங்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பார். கிணற்று நீர் பார்க்கவே அழகாக இருக்கிறது. சென்றாயன் பாவம். ரொம்ப டார்ச்சர் பண்ணாதீங்க.
@velavelan2168
@velavelan2168 4 жыл бұрын
தினமும் ஒரு புதுமையான சமையல்.. மாஸ்டர் ஜாங் & நண்பர் பாண்டி உங்கள் குழு மிகவும் சிறப்பு... பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்..
@selvibas9570
@selvibas9570 3 жыл бұрын
சேகர் அண்ணா உங்களுடைய கள்ளம் கபடமற்ற பேச்சு சென்றாயன் குறும்புத்தனம் சூப்பர் வாழ்த்துக்கள்
@MyworldBhairava
@MyworldBhairava 4 жыл бұрын
Chang anna neenga semma super 😍
@harimillan9870
@harimillan9870 4 жыл бұрын
இறைவன் அருள் எப்போதும் இந்த குழந்தைகளுக்கு முழுமையாக அருள் புரியட்டும் இறைவா. சென்றாய் அண்ணன் தன்னுடைய குறையை கூட காண்பிக்காமல். எப்போதும் சிரித்த முகத்துடன் நிறைவாக இருக்கிறார்
@Butterflyco-iz2zm
@Butterflyco-iz2zm 4 жыл бұрын
Nala manasu sir ninga indha Mari Senna Senna help pasangaluku panna andha sponsor ku thank you and innom ninga navaraiya saiyanum pala kulanthaigal sapadu kuda ila ma thavikiranga innom ninga asaiyanum and thank for katrathu team
@coolcool2758
@coolcool2758 4 жыл бұрын
அருமையான பதிவு உங்களுக்கு நன்றி 🙏
@girirajgiriraj1250
@girirajgiriraj1250 4 жыл бұрын
மாஸ்டர் எங்க இருந்திங்க இவ்வளவு நாள் எல்லாம் நன்மைக்கே
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆருஷி, அக்ருதி... பாப்பாஸ்
@naveen.rnaveen.r6195
@naveen.rnaveen.r6195 4 жыл бұрын
Locked down times intha madhari vedio parpartharkku manasu sugama irukku Anna thanks to kattrathu kaialuvu time
@joshuajo9163
@joshuajo9163 4 жыл бұрын
Vedio ah dislike pana Eppadi than manasu varutho don't worry about the haters anna we are all love u the work ur doing anna no words anna god will really bless u and ur team anna keep going god bless u
@uthayarock4282
@uthayarock4282 4 жыл бұрын
Sometime neega pesuradellam kadupaagum But andha last 3 to 4 minutes eppayume emotional aagidudhu Parithabam nu solla mudiyadhu Something Happends and Love Your Idea😍😍😍 Keep going
@NITHISH_zone
@NITHISH_zone 4 жыл бұрын
வீடியோ சூப்பர். சுருள் பட்டைதான் உடலுக்கு நல்லது இப்போது நீங்க பயன் படுத்தும் பட்டை உடலுக்கு நல்லதல்ல
@balasubramaniyanbalasubram6024
@balasubramaniyanbalasubram6024 4 жыл бұрын
நீங்க எப்பவுமே vera leval
@padmarangasamy1065
@padmarangasamy1065 4 жыл бұрын
நீங்கள் செய்யும்அனைத்து சேவைகளும் அருமையாக உள்ளது
@user-nw4pf1dz1j
@user-nw4pf1dz1j 4 жыл бұрын
எங்க ஊருக்கு வந்திருக்கீங்க சிறப்பு நன்றி கோனாங்குப்பம் வருகைக்கு கற்றது கைய்ளவு உறவுகளுக்கு நன்றிகள் இரு குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..வாழிய வாழியவே... மஙகலம் பேட்டையான்
@sivapithan.
@sivapithan. 4 жыл бұрын
Kadavul kulandhaigaluku unavalitha andha anbu ullangalukum katradhu kaiyalavu kulukum kodi nandrigal..god blessed you 🙏🙏🙏
@raghuramaswamy436
@raghuramaswamy436 3 жыл бұрын
உங்க குழுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் ஐயா
@sreedeviradhakrishnan2226
@sreedeviradhakrishnan2226 4 жыл бұрын
U r a good chef master..everyone is good in their own way..can I replace quail into chicken..pls sollungeh..
@STMediaPower
@STMediaPower 4 жыл бұрын
Yes of course can.
@paramesvaranb8214
@paramesvaranb8214 4 жыл бұрын
உணவளித்த குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்
@JJ_GAMER143
@JJ_GAMER143 4 жыл бұрын
உங்கள் குழு பணி சிறக்க என் வாழ்த்துக்கள் அண்ணா
@kausalyag2974
@kausalyag2974 4 жыл бұрын
Kallam kabadam illaatha senraayan super. Semma pattu sekar anna. Porumaiyin sikaram pandi anna semma taste jank anna matrum anaivarukkum en parattukkal.
@gladstonerayen949
@gladstonerayen949 4 жыл бұрын
God bless those two children from US. Wonderful food prepared and served to God's children. Appreciated.
@elangoelangovan6709
@elangoelangovan6709 4 жыл бұрын
Vallthukal anna unga temku ela video is super arumayana videos 👍👍👌👌
@nafziyan5663
@nafziyan5663 4 жыл бұрын
Yarada indhamadhiri vidio kkelllam dislike pottirukkrreeeaaa aruvuketttta mundea 👺👺👺👺👺...... . Ayyyya semmmmaaaa vidio
@ranjithp7148
@ranjithp7148 4 жыл бұрын
Dailyum paakre ore channel ❤️
@MARLYNKUMAR83
@MARLYNKUMAR83 4 жыл бұрын
Dear KKteam, no hard feelings ok! I'm a huge fan of your channel. You are doing a awesome puniyam helping the needy.... but pls dont allow any of your crew to make any negative comment/mimic of a particular religion or its practices. ANBE SIVAM.... A SINCERE REQUEST FROM A TAMILAN!!!
@UshaDevi-tl1if
@UshaDevi-tl1if 4 жыл бұрын
Good work.ungalai iraivan asirvathipar
@jjjtv3623
@jjjtv3623 4 жыл бұрын
God bless you all 🙏 🙏🙏 and your family lot of Blessings and prayers for you all
@kaniga8019
@kaniga8019 4 жыл бұрын
Tq sir to sponsore god childs..god bless u n ur family
@rajiiyyappan3016
@rajiiyyappan3016 4 жыл бұрын
Ithuvaraikum yarukume comment potathu illa but intha video la kuzhanthainga face la oru santhosatha pathathukapuram unga team ah paratama iruka mudiyala congrats
@karunansubramaniam4547
@karunansubramaniam4547 4 жыл бұрын
If every human being realize a small portion of food put a big smile on this kid's face it's totally amazing I'm really impress and amazed by the videos of this guys making good job boys stay healthy God bless you
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 жыл бұрын
Endrum poola indrum aarumai veralaval😍
@vinoth0709
@vinoth0709 4 жыл бұрын
சூப்பர் சென்றாயன் முகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது வாழ்த்துக்கள் சமையல் நன்றாக உள்ளது சென்றாயன் கல்யாண சாப்பாடு எப்போது போடுவீங்க
@chandrusiva306
@chandrusiva306 4 жыл бұрын
தங்கள் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க வளமுடன்
@dkkiller.gamerun7983
@dkkiller.gamerun7983 4 жыл бұрын
Very super Anna God bless you all visit
@chandrikabalu7367
@chandrikabalu7367 4 жыл бұрын
Ethu munnadiya edutha video va nu thariyala but entha nerathilum ungal sevai parata varthai ellai god bless you 🙏❤️💕 ❤️ congratulations 😎 👌 👌👌 👌
@nisharegenald1964
@nisharegenald1964 4 жыл бұрын
Enaku kaadai pidikadhu na. Saptadhum Ila. But unga video paakum podhu saapdanum nu iruku... Super team Anna.... God bless u always all na...take care anna
@VijayKumar-zp3ho
@VijayKumar-zp3ho 4 жыл бұрын
Very nice super sweet boys very good super work epadeya panuga romba nandrka eruku nega Yellorum yathum nandrka erukanum
@mrmurugesh5846
@mrmurugesh5846 4 жыл бұрын
Sendrayan segar Anna and master Anna 3 perum sema looty pa semaya irukku video
@prashathhs5845
@prashathhs5845 4 жыл бұрын
Parka parka suvaika thoodum samayal 🤩🤩
@ManiMani-px2nh
@ManiMani-px2nh 4 жыл бұрын
சுத்தமான கினற்று தண்ணீர் பார்க்க வே அழகு
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 4 жыл бұрын
அருமை 👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍😍😍👍👍👍
@MohanMohan-bs2pe
@MohanMohan-bs2pe 4 жыл бұрын
உங்களின் இந்த சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள்..
@mercyjohn8076
@mercyjohn8076 4 жыл бұрын
Pandy Anna super, neenga choose panna ideas super! kadavulin pillainga 🙏 very happy to see them. Sapadu super our teams hard work super. God bless the families who are helping our channel.
@ajaykumarhariram3232
@ajaykumarhariram3232 4 жыл бұрын
Notification squad ! Master jang ponnugalaey thokka adikura mari ipdi cook pannurenga vera level neenga ! chendrayan fans club madurai 😎
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
ஒரு கஜம் என்பது மூணேகால் மீட்டர் இல்லை. மூணு அடி ஒரு கஜம். மூணேகால் அடி ஒரு மீட்டர் . அந்த பெரியவர் தவறாக கூறி விட்டார்.
@rampriya9892
@rampriya9892 3 жыл бұрын
Super John Thambi Kuzandaikaluku Healthy food. Katrathu kaiyalavu All friends Vazka valamudan friends 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@janandhraj
@janandhraj 4 жыл бұрын
My blessings to good heart Aarushi & Akriti for sponsoring food..
@anandkavi4791
@anandkavi4791 4 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்தூக்கள்
@selvikaruna4255
@selvikaruna4255 4 жыл бұрын
Super brother's you programme happy than ithai parththal coroner odi poi vidum
@kopi1277
@kopi1277 4 жыл бұрын
Good job team daily I am watching ur channel ippa polawe funfull aa kondu ponka bro
@mrameshtdr
@mrameshtdr 4 жыл бұрын
Masters tips very useful for bachelor
@guruprasad3435
@guruprasad3435 4 жыл бұрын
Appreciate your help for serving those innocent souls... Vazhga Valamudan
@amalapuspharaj9119
@amalapuspharaj9119 4 жыл бұрын
புதுவிதமான சமையல் உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகள்
@er.a.murugan.mearul2
@er.a.murugan.mearul2 4 жыл бұрын
Congrats, great work done by kk team, all the children's shown their thanks to kk team & Spancers.👍👍👍
@veenag2075
@veenag2075 4 жыл бұрын
Pakarudukku munnaye like and comment pandren super super super hard work kk team.
@prakashbabu2810
@prakashbabu2810 4 жыл бұрын
Master chaang and three of u so sweet really i saw a three good hearted person in my life i love u all
@vbalajivbalaji5611
@vbalajivbalaji5611 4 жыл бұрын
Sendrayan super
@ssathishkumar5756
@ssathishkumar5756 4 жыл бұрын
Kanjipuram idly vedio podunga bro plz 🙏🙏🙏
@sivaraman2657
@sivaraman2657 2 жыл бұрын
அருமை பாண்டி வாழ்க வளமூடன்
@jansiranis4480
@jansiranis4480 4 жыл бұрын
Silent worker mm is back .....good to see u all from canada
@vedaivloger
@vedaivloger 4 жыл бұрын
பாண்டி அண்ணா விடியோ அருமை
@anbuarasan6798
@anbuarasan6798 4 жыл бұрын
சென்றாயன்சூப்பர்ம
@padmarangasamy1065
@padmarangasamy1065 4 жыл бұрын
எல்லாம் சமையல் சூப்பர்
@veniperumal7562
@veniperumal7562 4 жыл бұрын
manasu roma kastamaerukku entha child a pakkumpothu erukura oru lifela god en eppati pataikeraro helf pantra nalla heardkku thanks .
@skgamingpro9741
@skgamingpro9741 4 жыл бұрын
Bro indha video vera level ponga cenrayan Nanba vera level
@skgamingpro9741
@skgamingpro9741 4 жыл бұрын
Tnx nanba
@yogamnathan220
@yogamnathan220 4 жыл бұрын
Pandi anna super
@nellaitirupati9360
@nellaitirupati9360 4 жыл бұрын
உணவு வழங்கும் Aarushi, Akriti போன்ற நல்ல உள்ளங்களுக்கும் நன்றாக சமைத்த கற்றது கையளவு சேனல் நண்பர்களுக்கும் வாழ்த்துகள் 🙏🙏🙏 ருசி வேர லெவல் 👌👌👌
@samuelsamuel7420
@samuelsamuel7420 4 жыл бұрын
My dear brother your service is so good Jesus bless you and your teams and your teams family and your family and your children's always bless them god bless you brother
@johnpandi3689
@johnpandi3689 4 жыл бұрын
Super anna 💐💐வாழ்க வளமுடன்💐💐
@airtelbroabandwirelineinco8663
@airtelbroabandwirelineinco8663 4 жыл бұрын
Ooty master Seng arumai. Pandi and Sekar team always rock. Nice
@selvibharathi406
@selvibharathi406 4 жыл бұрын
சுப்பர்
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 48 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,9 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 38 МЛН
MEAT WITH VEGETABLES COOKED IN A POT ON OPEN FIRE
2:32:54
GEORGY KAVKAZ FOOD
Рет қаралды 382 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 48 МЛН