எல்லா குறிப்புகளும் அருமை 👌. ரோஜா இதழ்களை பக்குவப் படுத்தி பானங்களில் சேர்க்க சொன்னது சரியாகப் படவில்லை. அனைத்து காய்கறிகள் பழங்கள் பூச்செடிகள் மீதும் பூச்சி கொல்லி விஷம் தெளிக்க படுகிறது.
@lathav3528 Жыл бұрын
👍👌
@thamaraipoovai6827 Жыл бұрын
Super Madam Arumai Valthukkal
@m.kumarsilambam78262 жыл бұрын
மக்கள் நலம் கருதியே உங்கள் குரல் ஒலிப்பதை அறிந்து மகிழ்ந்தேன். நன்றி சகோதரி,அருமை அருமை. GOD BLESS YOU ...,🌻🙏🙏🙏🌻
@relishhome13452 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி 🙏🙏
@m.veerapathrianpathiran47596 ай бұрын
சிறந்த முறையில் அற்புதமான விளக்கமுடன் பல்வேறு வகையான டிப்ஸ் கள் மிகவும் சிறப்பான வகையில் இருந்தது.. நன்றிகள்.. வாழ்த்துக்கள்
@சபரிமோனிஸ்2 жыл бұрын
பால் டிப்ஸ் அருமை சகோதரி
@amrithan-pd5oy3 ай бұрын
Nice tips n useful for us ..nd kadai back side karupa erukey ..athu poga tips solunga.
@kalavathy12932 жыл бұрын
அனைத்து டிப்ஸ் ம் அருமை சகோதரி 👍🏻👍🏻👌வாழ்த்துக்கள் 💖💖
@relishhome1345 Жыл бұрын
நன்றி உங்கள் ஆதரவுக்கு
@JR-zg7ge4 ай бұрын
Lemon piece illa na... oru chinna Nellikai size puli potu kodhika vechalum pothum.. ithey clean result kedaikum.. my experience
@jayamanikannan65132 жыл бұрын
அருமை பயனுள்ள குறிப்பு
@hasannahjj21962 жыл бұрын
தேங்காய் பால் டிப்ஸ் அருமை
@padmaj46896 ай бұрын
மசால்பொடி அரைக்கும்போது கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டு வராது
@manimekalai88032 жыл бұрын
சூப்பர் சகோதரி அதே மாதிரி பால் கரண்டி போடுற மாதிரியே பருப்புக்கு சாப்பாடு பொங்கி வராமல் இருக்கிறது பொங்கலுக்கு டிக்கி எல்லாமே கரண்டி போட்டா பொங்கி வராது அதிகமா பருப்புக்கு உபயோகப்படுத்தலாம்
@relishhome13452 жыл бұрын
kzbin.info/www/bejne/eZmui559Zbdpnq8 Idhu video la solirukan , thanks for your support 🙂.
@kandasamy.k2 ай бұрын
@@relishhome1345 o. L0
@philominarabi46513 ай бұрын
Sema tips. Ellame puthusa irukku
@rajamanimanivannan1712 Жыл бұрын
தேங்காய்பாலில் அரிசிகலந்தால் ருசி மாரிவிடும்
@VashanthiGuru-db5xv3 ай бұрын
Super sis ❤ths Alu.pa.tips.arumai
@kalaranisankar63612 жыл бұрын
அலுமினியப் பாத்திரத்தில் கொதிக்க வைத்த நீரை எடுத்து சமையல் மேடை மற்றும் டைல்ஸ் கிளீன் செய்ய பயன்படுத்தலாம்
@thamaraiselvi5076 Жыл бұрын
Put 1@@@@ A.
@sakthikitchen8792 жыл бұрын
தேங்காய்ப்பால் டிப்ஸ் மிக்ஸி வயர் சுருட்டி வைக்கிற டிப்ஸ் மசாலா பொடி பாதுகாக்கும் முறை கருப்பான அலுமினிய பாத்திரம் பளிச்சென்று ஆகும் டிப்ஸ் என்று அனைத்துமே பயனுள்ள டிப்ஸ் சகோதரி
@trueindian26932 жыл бұрын
Also rose petals drying in shade is superb, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼as no one given such useful tip .I only knew trying to make wet Gulgand & save in fridge for a mnth.This dry rose powder can it be stored in normal cupboard & T.N temperature & so for how long ?????
@relishhome13452 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
@seethalakshmi41322 жыл бұрын
@@trueindian2693 o99 po no no no oo by ou
@rajalakshmijaganathan20422 жыл бұрын
Supet
@harsham22132 жыл бұрын
Hi 5 if fjg
@chandrakalaramesh99702 жыл бұрын
Super tips tks madam
@சபரிமோனிஸ்2 жыл бұрын
மிக்ஸி வயர் டிப்ஸ் சூப்பர்
@s.geethageetha Жыл бұрын
அருமை 👌🙏
@hemalatha758226 күн бұрын
Non veg cook panna vessels kaluvum pothu oru lemon pilinju soap oda serthukitta konjam kooda yedha smell um vessels la varathu
@theresapeter50284 ай бұрын
Very useful tip. Happy to try that.
@ranjinisukumaran70472 жыл бұрын
Cookin in aluminium vessel is not good for health...all tips superb
@relishhome13452 жыл бұрын
Thanks for your support and suggestion 🙂
@srinivasanm80752 жыл бұрын
Sister Your video is very useful and interesting to see Thank you Sister.
@relishhome1345 Жыл бұрын
Thank you for your support
@pankajk30022 жыл бұрын
அலுமினிய பாத்ரத்தை தவிர்ப்பது நல்லது
@bharathidarshanram2492 жыл бұрын
Anaithum arumai sagodhari 👌👍
@nagamaniscookingchannel60312 жыл бұрын
Super.... Tips..... sister......good......job
@rajirengarajan3202 жыл бұрын
Arumai
@muralinarasimhan38632 жыл бұрын
Wire should not be folded and used. It will get damaged or burnt during longterm because of heating. Without knowing science everyone who can start a youtube have become teachers!!
Boiling the milk in this way is not good for health. Putting the spoon inside the pot or putting another small container into the big pot from preventing the milk to boil n overflow. The spoon n the small container is made of what contents? What will happen if it goes into your stomach. Think abt it!!!
@geethamunees6918 Жыл бұрын
Rice paal vayiru valikkum
@GRC-iw3vn2 жыл бұрын
👌👌👌
@Azeeskhan.2016 Жыл бұрын
டாய்லெட் ல சிவப்பு நிறத்தில் புளு வருகிறது வராமல் தடுக்க டிப் ப்ளீஷ்
@venkatasubrmaniansankarana97965 ай бұрын
Pal gova saium pothu ippaddi than sevovm
@Mithu-mh6fk2 жыл бұрын
Milk tips super
@a.radharadha3921 Жыл бұрын
🎉
@maheswarieaswar28362 жыл бұрын
Super
@mullangirevathi59202 жыл бұрын
Milk kinnam clean seivathi kashtam.
@mullangirevathi59202 жыл бұрын
Pomginalum parava ellai
@mullangirevathi59202 жыл бұрын
Revathi Milagai kuda pucchi varude
@vaaviyarns56302 жыл бұрын
அரிசி கழிந்த கழுநீர் தண்ணீரில் ஊற வைத்து கழுவ பாத்திரங்கள் பளிச்சென இருக்கும்.பித்தளை ,வெள்ளி,செம்பு அனைத்தும்
@umasekar27742 жыл бұрын
Labar band not rubber band
@vijayalranir95455 ай бұрын
🙏
@vasudevanrajagopalan21956 ай бұрын
2path?wash
@Santhi-fp6mc Жыл бұрын
👌👍🏻🙏
@nalinakshis1497 ай бұрын
இதெல்லாம் தெரியாதா? பெரிய டிப்ஸ்ஆ?😂
@nalinidevi71542 ай бұрын
Newly married theriyathu that's why she is telling .😊