இவன் 12த்ல பெயில் ஆனால் IPS எக்ஸாம்-ல பாஸ் Hindi Movies in Tamil Mr Tamilan Movies Story Explained

  Рет қаралды 567,090

Mr Tamilan Indian Movies

Mr Tamilan Indian Movies

Күн бұрын

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Пікірлер: 481
@tnpsc_army
@tnpsc_army 6 ай бұрын
நானும் கஷ்டபட்டு bank exam படிச்சு அதுல பாஸ் ஆக முடியாம apro tnpsc படிச்சு 2022 குரூப் 4 ல பாஸ் பண்ணி இப்போ vao... இந்த படம் அப்படியே என் life la நடந்த மாறி இருக்கு....
@bachelorlife9112
@bachelorlife9112 5 ай бұрын
Congrats 💐 bro... நா TNPSC GROUP 4 படிச்சிட்டு இருக்கே......
@rejinreyon953
@rejinreyon953 5 ай бұрын
Congrats bro 🎉🎉nanum romba try pannuran
@thiyaguthiyagu3433
@thiyaguthiyagu3433 7 ай бұрын
நான் 2012 June month படிக்க ஆரம்பித்தேன் 2017 தான் அரசு வங்கி தேர்வு பாஸ் பண்ணிணேன் 100 exam அட்டன் பண்ணிர்ப்பேன் இப்ப அரசு வங்கி அதிகாரி.9வகுப்பு படிக்கிற மாணவர்கள் பாடம் சொல்லி தந்து 1500 மாதம் கிடைக்கும் அந்த காச பார்க்கும் போது கடவுள் பார்த்த மாதரி இருக்கும்
@ashikbarkath0609
@ashikbarkath0609 6 ай бұрын
Why you take 5 yr ....
@chitrakannan3210
@chitrakannan3210 6 ай бұрын
Nanba unga number kedaikumaa
@Safeandsecurebusiness
@Safeandsecurebusiness 6 ай бұрын
@user-wt1ud1ms4s
@user-wt1ud1ms4s 6 ай бұрын
Super Nanba.
@AMABHARATHM
@AMABHARATHM 5 ай бұрын
Sir naanum bank ku padiken sir 2023 la start pannen kandippa this year pass pannanum
@arivazhaganrathinavelu4659
@arivazhaganrathinavelu4659 7 ай бұрын
நான் மும்பை ஏர்போர்ட்டில் இன்ஜினியராக இருக்கேன். இந்த படத்தின் கதை நாயகன் மும்பை ஏர்போர்ட் CISF ல் அதிகாரியாக இருக்கிறார். After this movie he became 'A Hero' in Mumbai airport workers community ❤
@geethageetha7889
@geethageetha7889 7 ай бұрын
😢😢😢
@mggani
@mggani 7 ай бұрын
Hi sir..
@InduIndu-bg1qn
@InduIndu-bg1qn 6 ай бұрын
Enakum oru vaaipu vaagi thaaga sir Lanka la irukam
@thiruventhan6655
@thiruventhan6655 7 ай бұрын
அண்ணா நான் Tnpsc group 4 தேர்வுக்கு படிக்கிறேன் எனக்கு இந்த படம் உங்க குறலுல கேட்கும் போது ஒரு வெறி வருது உங்க குறல் அது ஒரு தனி ரகம் வேர லெவல் 😏😇👌❤
@venkevijay
@venkevijay 7 ай бұрын
All the best
@sampoornamp8119
@sampoornamp8119 6 ай бұрын
அது குரல் குறள் அல்ல
@bharaniraj9362
@bharaniraj9362 6 ай бұрын
Nanum tnpsc pepare pandra❤😊
@bharaniraj9362
@bharaniraj9362 6 ай бұрын
@EDITING_KING786 tq brother❤️😍🙏
@onlymemes740
@onlymemes740 5 ай бұрын
​@@bharaniraj9362 All the best ❤
@jegatheshsingh
@jegatheshsingh 7 ай бұрын
மனம் நிறைவான படம், அதை விவரித்த விதம் மிகவும் அருமை பாலா.
@shaheenairshath706
@shaheenairshath706 6 ай бұрын
Original படம் பார்த்த உணர்வு...மிக அருமையான explain
@jeevanandhamt5331
@jeevanandhamt5331 7 ай бұрын
இந்த கதையை கேட்கும் போது அந்த அளவுக்கு ஒரு கஷ்டப்படுறாரு அப்படிங்கற போது அந்த இடத்துல அவரு ஐபிஎஸ் பாஸ் பண்ணனும் அப்படின்னு இது இது ஒரு மோட்டிவேஷன் படமா இருக்குது ❤
@vikranthpolice1268
@vikranthpolice1268 7 ай бұрын
Similar life for me.... 12th fail, but DEEE, B. tech, M. tech, Ph. D... Completed... Now. Processor...
@gowthamravikumar
@gowthamravikumar 6 ай бұрын
Super anne🎉❤
@sathishkumarr5133
@sathishkumarr5133 3 ай бұрын
Professor
@ragavakumar6336
@ragavakumar6336 3 ай бұрын
Super sir
@selvamayan
@selvamayan 2 ай бұрын
intel processor or AMD processor?
@kanchanapandi1889
@kanchanapandi1889 7 ай бұрын
நல்ல படம். நம் வடக்கன்ஸ் என கிண்டலாக பார்க்கும் அவர்களுடைய வாழ்க்கை எத்துணை கடினம் என்பதையும்,மத்திய அரசு வேலை சொர்க்கம் என்பதையும் இன்றைய இளைய தலைமுறைக்கு புரியும் வகையில் சிறப்பாக உங்கள் குரலில் கேட்டோம் சகோதரா.
@banupriyajothivel8932
@banupriyajothivel8932 4 ай бұрын
நானும் 8 முறை தொடர் பயிற்சி செய்து... இன்று ஒரு மத்திய அரசு எழுத்தாளர்...❤
@ammukutty5964
@ammukutty5964 2 ай бұрын
Super
@JustSamayal2601
@JustSamayal2601 7 күн бұрын
Enna exam eluthinenga anba
@UmaMaheswari-oo9pb
@UmaMaheswari-oo9pb 7 ай бұрын
பாலா அண்ணா முதலில் போட்ட video நான் முழுவதும் பார்க்கல ரொம்ப வருத்தமா இருந்துச்சு இப்ப என் பசங்களோட பார்த்ததுல சந்தோசம் . என் வாழ்விலும் இப்படி தான் போராட்டம் நான் இன்னும் வேலை வாங்கல . ரொம்ப motivation aah இருந்தது அண்ணா. நன்றிகள்.🙏🙏🙏🙏
@user-qo8no1le6i
@user-qo8no1le6i 6 ай бұрын
நானும் ஒரு நாள் IAS ஆவேன்
@user-hz7tn3do3u
@user-hz7tn3do3u 5 ай бұрын
All the best
@MR.blue1096
@MR.blue1096 5 ай бұрын
Antha oru naluku daily um ena pandranu yosi. Athu sari iruntha kandipa antha oru naal varum. All the best.
@Monamohana36
@Monamohana36 4 ай бұрын
IAS aka enna exam write pannanum
@HariShankar-uc3nx
@HariShankar-uc3nx 2 ай бұрын
​@@Monamohana36UPSC
@amalkingamalking8256
@amalkingamalking8256 2 ай бұрын
Saithi Dhuraisamy IAS ACADEMY PONGA BROTHER CONFORM PASS PANALAM
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 7 ай бұрын
அருமையான படம் திறமையான விளக்கம் பாலா அண்ணா 🔥🔥🔥👌. க்ளைமேக்ஸ் ல நிஜமாவே கண் கலங்கிருச்சு ப்ரோ 😢😢😢😢.
@vickyusarun4297
@vickyusarun4297 7 ай бұрын
"Education is the only path for developing our nation."
@tnpscvshousewife9076
@tnpscvshousewife9076 7 ай бұрын
Tnpsc ஆல் பதிக்கப்பட்டவர் கள் சங்கம்.....
@user-iy3cf4vp5w
@user-iy3cf4vp5w 7 ай бұрын
பல நாட்களாக நான் இந்த படத்திற்காகத்தான் காத்துக்கொன்டிருந்தேன் நன்றி❤
@whyme8261
@whyme8261 7 ай бұрын
Me too bro
@suriyankrt6781
@suriyankrt6781 7 ай бұрын
பலான படம் பார்த்தாச்சு உங்க வாய்ஸ்ல கேக்குறாங்க தான் வெயிட்டிங் ல இருந்தேன் ❤❤❤
@Iqcalmdown257
@Iqcalmdown257 7 ай бұрын
பாலா அண்ணா
@harishj7687
@harishj7687 7 ай бұрын
Azha vechitanga this movie🥺12th fail விடா முயற்சி and surrounded with gem people
@Nisha_official15
@Nisha_official15 7 ай бұрын
43:44 vera level 💯true
@saranyakumarasamy693
@saranyakumarasamy693 7 ай бұрын
Thanks bro , now I was a little bit down, with your well explanation I get charged up. Thanks for choosing this movie. Great work
@harishrajaharish3584
@harishrajaharish3584 7 ай бұрын
Thanks bro unmai en kangal neranjuruku manasu oru purpose kaga thedudhu ...valkaiku oru artham venumnu solludhu .....mana niravai va soldren padam illa paadam dhan...indha Mari padivugala podinga indha somugathukum thevainadhu...nandri nanba...
@sathyapriya2943
@sathyapriya2943 7 ай бұрын
Already intha padam pottuttinga bro 😢
@Aspiring_mom
@Aspiring_mom 7 ай бұрын
delete achu bro...athan again potrukanga pola
@nanthanmastan
@nanthanmastan 7 ай бұрын
Watch rdy2023😂🎉🎉🎉
@kalpanavelu1460
@kalpanavelu1460 7 ай бұрын
Oh na confuse agiten..... Ketta mathiriye irukkenu.....
@ROLEXSIR.GAMING
@ROLEXSIR.GAMING 7 ай бұрын
ஆமாம் போட்ட வீடியோவ திரும்ப திரும்ப போட்டு ஜனம் காசு பாக்குது 😂😂
@nandheeswaran-f1x
@nandheeswaran-f1x 7 ай бұрын
Good movie so again potrunganag
@gokulnathv8177
@gokulnathv8177 7 ай бұрын
Neenga azhumbothu Nanum Azhuthutten. Inspirational Story.
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s 7 ай бұрын
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தி படம் பாலா அண்ணனின் குரலில் கேட்க ஆவலாக காத்திருப்போர் லைக் பண்ணுங்க
@travel2kvlogs
@travel2kvlogs 7 ай бұрын
really Goosebumps movement 🥺🥺🥺😢😢😥😥😭😭😭
@ragukannanragukannan4278
@ragukannanragukannan4278 7 ай бұрын
என்ன பண்றதுன்னு தெரியாம இருந்த எனக்கு இந்த ஒரு படம் எனக்கு தெளிவா கொடுத்திருக்கு நன்றி ❤❤❤
@vidhyasagarvidhyasagar1501
@vidhyasagarvidhyasagar1501 7 ай бұрын
Na pathuten vera level 👍🏼👍🏼❤
@ramrajrevathi7481
@ramrajrevathi7481 7 ай бұрын
இந்தப் படத்தின் கருத்தையும் உங்களின் குரலையும் நான் மிகவும் பூரிப்படைந்து நன்றி❤
@sathish_sk_01
@sathish_sk_01 7 ай бұрын
❤ Mr.Tamilan voice ✨
@blessyjohn3064
@blessyjohn3064 7 ай бұрын
Thankyou bro ❤️ already i see this movie but iam download the movie iam forgotten i search this movie in this channal this movie isupload 1hours iam very happy 😊
@balanrajesh4586
@balanrajesh4586 7 ай бұрын
ஒவ்வொரு ஆளுமையும் ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில் சொல்லும் அதை வெளிக்கொணர்வதே கல்வி ஆனா எனக்கு கல்வி மீது எந்த நம்பிக்கையும் இல்லை 😢😢😢
@mohamedrafeeks5681
@mohamedrafeeks5681 7 ай бұрын
கல்வி என்பது படிப்பு மட்டுமல்ல சகோதரா.நாம் செய்யும் செயல்கள் கூட இன்னொருவருக்கு கல்விதான்.நம் செயல்கள் அனுபவக் கல்வி.இன்னொருவருக்கு வாய்ப்பு.
@toptamilnews5979
@toptamilnews5979 7 ай бұрын
Mr.Tamilan Voice-யில் இரண்டாவது முறை கேட்பவர்கள் லைக் பண்ணவும் ❤
@sathish_sk_01
@sathish_sk_01 7 ай бұрын
Recently addicted this movie ❤
@cavkrs1705
@cavkrs1705 7 ай бұрын
One of the best movies I have watched. But the interview scene may be made slightly better.
@Thedeepmind-K26
@Thedeepmind-K26 7 ай бұрын
This Movie Really Help Me For My Gate Exam Motivation.
@VishnuVishnu-jp7gg
@VishnuVishnu-jp7gg 6 ай бұрын
Pularikithu bro 48:25 , enamo therla itha patha aprm enalayum mudiyum oru chinna nambika enakula varuthu ❤
@3265suresh
@3265suresh 7 ай бұрын
Ondalla eridalla kannada movie podunga bro semya irukum unga voice
@dhivyam5538
@dhivyam5538 7 ай бұрын
Tq Anna eppati oru padam explain pannathukku , illana entha mathiri super movie ya Miss panniruppa tq anna❤❤
@abd17187
@abd17187 7 ай бұрын
Upendra movie review podunga bro ❤
@afiya_affu
@afiya_affu 7 ай бұрын
Addicted to your voice ❤
@fathimashamila2746
@fathimashamila2746 7 ай бұрын
ஏற்கனவே இத்த வீடியோ பாத்தாச்சி
@ROLEXSIR.GAMING
@ROLEXSIR.GAMING 7 ай бұрын
போட்ட வீடியோவ திரும்ப திரும்ப போடும் mr தமிழன் சேனல் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂😂
@ganeshd826
@ganeshd826 7 ай бұрын
அருமை அற்புதமான படம் இதை நன்றாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@sksathish27
@sksathish27 7 ай бұрын
செம்ம அண்ணா இந்த படம்
@user-ey9es3up2u
@user-ey9es3up2u 7 ай бұрын
சூப்பர் மூவி பாலமுருகன் அண்ணா❤👌👍👏🙏
@arjunramesh3236
@arjunramesh3236 7 ай бұрын
Bro music mathu bro arivu illaya bro evolo thatti solrathu feel good movie ku mystery music podre loosu P
@kathersevi4467
@kathersevi4467 7 ай бұрын
அந்த போலீஸ்சிக்கு வாழ்த்துக்கள்
@chandru-k3694
@chandru-k3694 7 ай бұрын
நான் எதிர்பார்க்கும் movie இது தான்🥺🥺
@a.rithanyariya5315
@a.rithanyariya5315 7 ай бұрын
The village movie review pannunga Bala
@Narendhiranvignesh
@Narendhiranvignesh 7 ай бұрын
Indha story narration la Naa padichi ips aana feel vandhurchu .. had tears 🥹
@manikandanp6212
@manikandanp6212 7 ай бұрын
Super super super entha mathiri motivation movie potuinga change the indaia at Tamil Nadu Today 26.1.2024 jaihinth sir All government school and engster See this movie plzz whatch 🙏🙏🙏🙏 Entha movie potathu mr thamilan chennal romba romba nanri ❤
@vijaya907
@vijaya907 7 ай бұрын
like this study motivation movies podunga bro super ahh irruku
@sophiaalphonse6910
@sophiaalphonse6910 7 ай бұрын
Thanks for uploading the video .. one of the best motivational movie for students ..
@jawahar874
@jawahar874 7 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@daniechristo1854
@daniechristo1854 7 ай бұрын
Bro romba masama kekura intha series please video podunga Bro 1899 web series video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏
@PADMAPRIYA-k4t
@PADMAPRIYA-k4t 7 ай бұрын
Super movie pro athulayum onga explain super ❤❤❤
@bnaveen9237
@bnaveen9237 7 ай бұрын
Patam pathutan pro Asscor avardukue thakuthiana Patam excellent movie Pattathota team anaivarukum vallthukkal ❤❤❤❤❤❤❤
@sankarvaidyanathan1120
@sankarvaidyanathan1120 7 ай бұрын
Its a fantastic movie... ❤❤❤
@KishoreNaidu-to1gd
@KishoreNaidu-to1gd 7 ай бұрын
One of the best movie, liked the video I stoped to hear story. Stared to see the movie in OTT. Thank you Mr Tamilan keep rocking...
@gomathysivanesan4351
@gomathysivanesan4351 5 ай бұрын
Nanum oru naal govt posting vangitu govt job ku poven💚💯✨
@hastagsewing316
@hastagsewing316 7 ай бұрын
Rmbave nalla iruku..... Athuvum antha varigaluku uyir kuduthu peasaringa.... Ellaralaiyum ithu mudiyathu 😢😢😢 god bless u anna
@smileyridertamilnadu6570
@smileyridertamilnadu6570 7 ай бұрын
அண்ணா தப்பு 0:39 1st அவ +12 பாஸ் ஆணா போதும் நினைத்தான் 2nd பஸ் full லா இருக்குனு செல்லும் போது டிரைவர் bus உடனே பின்னாடி எடுத்து பிரச்சினை செஞ்சி அப்பா பேல் செருப்பை எடுத்து 2கன்னத்தில் அண்ணா அடிப்பா
@BalaKrishnan-eg4it
@BalaKrishnan-eg4it 7 ай бұрын
Na pathathulaiyee vera leval movie 🎉
@user-pi4to2wl9b
@user-pi4to2wl9b 7 ай бұрын
Anna interview politics dialogue dr.ambedkar sir name mention pannierupaga atha neega sollula enusollula neega athuku answer panni aganum
@aravindhbala645
@aravindhbala645 7 ай бұрын
Already pathutten vot la but Uaga voice kekkum pothu athu oru feel
@ArjunArjun-fu7uu
@ArjunArjun-fu7uu 7 ай бұрын
Super bro
@worksmart8166
@worksmart8166 7 ай бұрын
Ada pongaya..... na intha video va ean bro kku katta, unga channel ella video vum thedi kalaichu poitten. Na day 1 ea pathiten while u uploaded at first time
@kathersevi4467
@kathersevi4467 7 ай бұрын
இந்த படம் ஏற்கனமே போட்டு இருக்கீங்க 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️பாலா
@MrTamilanIndianMovies
@MrTamilanIndianMovies 7 ай бұрын
Delete aakiduchu. So re-upload
@geethacj8103
@geethacj8103 7 ай бұрын
Anna oru subscriber yanaku request iruku baipan bhari deva nu oru Marathi movie 6 sister oda story.. oru feel good movie neega pathutu ungaluku pudichu irutha review poduga.. I'm waiting
@tngamingyt6680
@tngamingyt6680 7 ай бұрын
Unga voice ah kettale heart melt agudhu Bala anneyyy❤❤
@devaarulselvi3242
@devaarulselvi3242 6 ай бұрын
I'm a great fan of ur voice sir . U explain the story in a nice way. Good 🙏🙏🙏
@sharmilar7524
@sharmilar7524 6 ай бұрын
Semma padam..... super motivational tq👍
@ganthimathi2632
@ganthimathi2632 6 ай бұрын
சூப்பர் நேர்மறை எண்ணம்
@ksownthiya270
@ksownthiya270 7 ай бұрын
Chandragupta Maurya story sluga bro
@sharnusarvana8696
@sharnusarvana8696 7 ай бұрын
Nalla pandringa ....no head weight on u r voice
@allinone777all
@allinone777all 5 ай бұрын
What an inspirational story 😢😮❤
@venkateshp1237
@venkateshp1237 7 ай бұрын
மிகவும் அற்புதமான திரைப்படம் இறுதி காட்சியில் கண்கள் கலங்கின உங்களைப் போலவே
@Stopit233
@Stopit233 7 ай бұрын
❤❤❤❤Rompo nalaiku apram thirupthiyana movie ❤️❤️❤️
@gopalakrishna3867
@gopalakrishna3867 7 ай бұрын
Good 😊👍❤
@Santhosh_159
@Santhosh_159 7 ай бұрын
Anna Attu thappu 44:22 Athu first twice time climb and without oxygen PONNATHU Santhosh Yadav
@ilayaraja7299
@ilayaraja7299 6 ай бұрын
🎉உங்க வாய்ஸ்
@thename_krishna001
@thename_krishna001 7 ай бұрын
once upon a time in anatolia movie explain pannuyaa
@Iqcalmdown257
@Iqcalmdown257 7 ай бұрын
Bala anna lada gold review pannunga
@firstage4747
@firstage4747 7 ай бұрын
சொல்ல வார்த்தை இல்ல செம்ம சூப்பர்
@Dha_448
@Dha_448 7 ай бұрын
Hi anna family Malayalam movie review pannuga
@msrameeskhan8322
@msrameeskhan8322 7 ай бұрын
Bro, Raangi tamil movie podunga plz plz plz
@jiya2907
@jiya2907 5 ай бұрын
Share Market பத்தி பாக்கத்தான் youtube பக்கம் வந்த அதுல ஆனந்த் சீனிவாசன் Sir இந்த கதய பத்தி சொன்னாங்க இன்னைக்கு ❤❤❤
@r.m.karthikmurugan984
@r.m.karthikmurugan984 7 ай бұрын
👌👍i will do it
@user-ut4jb5eq5n
@user-ut4jb5eq5n 4 ай бұрын
Aamaa 🤔the minimum UPSC qualification for educational requirements is of being a graduate with a bachelor's degree from a government-recognized university.thaana?
@user-wr5rm6dk6c
@user-wr5rm6dk6c 4 ай бұрын
Ss
@seethasundhar5855
@seethasundhar5855 6 ай бұрын
Intha movie download panna but 5sec tha patha apram concept purinjathum movie ya vida unga story nalla irukum nu keaka vanthuta super ur movie explained
@porkodinavanee3944
@porkodinavanee3944 7 ай бұрын
Pota movie ya repeat pannathenga anna MAA OORI POLIMERA PART 1 and 2 Movie potunga please ❤
@venkatesan.mvenkatesan.m1546
@venkatesan.mvenkatesan.m1546 7 ай бұрын
My favourite movie
@ragumathar2420
@ragumathar2420 7 ай бұрын
Sir kankalingitean sir super😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏
@kathilitheeipslitheeshwara9380
@kathilitheeipslitheeshwara9380 7 ай бұрын
Intha movie ipo than pathean super movie 🎉
@kajvijay2034
@kajvijay2034 7 ай бұрын
Thala under the ❤❤🎉🎉🎉
@aasaikumarg1008
@aasaikumarg1008 7 ай бұрын
I LOVE THIS STORY THANK YOU BRO
@MuthuKumar-si5zu
@MuthuKumar-si5zu 7 ай бұрын
Stranger things review panunga bro 😊
@boopathikongu6577
@boopathikongu6577 7 ай бұрын
அருமை நண்பா ❤❤❤
@Unknown_________97685
@Unknown_________97685 6 ай бұрын
Super movie and nice explanation
@rajehuman5579
@rajehuman5579 7 ай бұрын
Same feeling 😢 but experience failed 😢All is well
Hindi Movies in Mr Tamilan Voice Over in tamil
48:04
Mr Tamilan Indian Movies
Рет қаралды 123 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН
Manjummel Boys 2024 Hindi 720p ©MoviePremi
2:14:23
Tomar Feeling
Рет қаралды 280