இவன ஏன்யா கூட்டு வந்த😨 Director Bharathiraja & Vairamuthu shares their Experience With ilayaraja

  Рет қаралды 488,815

Black Pepper News

Black Pepper News

Күн бұрын

Пікірлер: 323
@senthilvasan9705
@senthilvasan9705 Жыл бұрын
அருமை, கடைசியில் உச்சரித்த ராஜாவின் பெயர், இவர்கள் தமிழகத்தின் பொக்கிஷம்., எதிர்காலத்திற்கான வரலாற்றுச் சுவடுகள்.
@dinakaransaminathan813
@dinakaransaminathan813 Жыл бұрын
அருமையான Pathivu🙏
@jayabalanp2028
@jayabalanp2028 Жыл бұрын
Ival nitcham mattaporal
@SRK7_360
@SRK7_360 Жыл бұрын
ஓல் மாரி
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz Жыл бұрын
Ilayaraja illana ungalukku address illa.raja the massive man.
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
அனைவரும் ஒரே பகுதி.. பாரதி ராஜா தான் முன்பே அறிந்த செல்வராஜ் மற்றும் பஞ்சு அருணாசலம் இருவரிடமும் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். மேலும் இளையராஜா ஏற்கனவே இசையமைக்க ஒப்பந்தம் செய்த இரு படங்கள் பாதியில் நின்று போனது. இருந்தும்..பாரதி ராஜா செல்வராஜ் பஞ்சு அருணாசலம் இவர்களை மறக்க முடியாது . எங்களுக்கு வாழ்வு தந்தவர்கள் என்று கங்கை அமரன் ஒரு பேட்டியில் பல ஆண்டுகள் முன்பே கூறியுள்ளார்.
@sukanyasuki7218
@sukanyasuki7218 Жыл бұрын
எனக்கு பாரதிராஜா ஐய்யா ரொம்ப பிடிக்கும் அவர் படங்கள் புதுமையும் பழமையும் பாரம்பர்யம் கலாச்சாரம் காதல் இருக்கும் வாழ்க வளமுடன் ஐய்யா அவர்கள்
@VALAIMURASU
@VALAIMURASU Жыл бұрын
Look the first letters of their Name V=Vairamuthu I=Ilayaraja B=Bharathiraja E=Entertainment Guaranteed 80's to 90's❤❤❤❤
@luckan20
@luckan20 Жыл бұрын
Vairamuthu, Barathiraja, and Ilayaraja together changed the landscape of Thamizh cinema.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Exactly
@johnsonselliah4664
@johnsonselliah4664 Жыл бұрын
It was an golden era of Tamil cinema
@mythilivekataramani9462
@mythilivekataramani9462 8 ай бұрын
. Fffj mn888888877888777n😂 iii ​@@johnsonselliah4664
@tamil8239
@tamil8239 Жыл бұрын
வைரமுத்து ஐயா, இளையராஜா ஐயாவின் பெயரைப் பெருமையுடன் குறிப்பிட்டதால் மிக்க நன்றி...!
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Kavipperarusu avargalin mana voraththil voru uruththal irunthukonde irukkum.Athan velippadai irukkalam. Yean yenral 1980 il Palmgrove hotel santhippil Vore nizhalgal paadal moolam Isaignani avargalal prabalappaduththiya -Kavignar- Padalasiriyar aayitre!
@SRIDEVI0369
@SRIDEVI0369 8 ай бұрын
Vairamuthu ஐயா..... பெருந்தனமை.....
@omkumarav6936
@omkumarav6936 Жыл бұрын
மதிப்பு மிக்க கவிஞர் வைரமுத்து அவர்கள்...... இவரை பலர் கேவலப்படுத்தினாலும்.... தமிழ் இவரை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது..... என்பதுதான் உண்மை. ஓம்குமார் மதுரை
@puvanendranselliah172
@puvanendranselliah172 Жыл бұрын
தமிழை தூக்கினால் பரவாயில்லை. திராவிடத்தையும் தூக்கிப் பிடிக்கிறாரே. அதுதான் பலருக்கு இவரைப் பிடிக்காததற்கு காரணம்.
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
ஆண்டாள் என்ற வைணவ பக்தை சமஸ்கிருத சுலோகத்தை தமிழ்க்கவிதையாக படைத்து தமிழருக்கு வழங்கியதால் ஆண்டாளை ஆபாசமாகச் சித்தரித்தார் வைரமுத்து என்ற காரணமாகத்தானே ?. ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல இசையமைப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் இவரை விலக்கியதன் காரணம் இவரே தான் !! காரணம் திராவிடர் கழக நட்பு !! கூடா நட்பு கேடாய் முடியும் என கூறிய தமிழ் மூதாட்டி அவ்வயாரை மறந்த பல தமிழர்களில் வைரமுத்துவும் ஒன்று !!
@msmalik367
@msmalik367 Жыл бұрын
அவர் வைரம்
@br2965
@br2965 Жыл бұрын
Vairamuthu is our treasure
@natsundaresan6976
@natsundaresan6976 Жыл бұрын
For all poorikis
@sln7839
@sln7839 Жыл бұрын
Vairamuthu went back to those days reminiscing his friendship with ilayaraja
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
மிகவும் அதிகமாக கேட்க வேண்டும் போன்ற சொல்லாடல் இடையே விழுந்து போன காலங்கள் இழப்பு என் போன்ற ரசிக பெருமக்களுக்கு கவலை தான் மிஞ்சி போனது. பாரதி ராஜா மனது முழுவதும் பரவி உள்ள இளையராஜா வைரமுத்து மண்வாசனை இன்றும் நினைவில் நின்றவை. தயவு கூர்ந்து உங்கள் கூட்டணி மீண்டும் வேண்டும் .வயது பொருட்டல்ல உங்களின் எண்ண அலைகள் முன்னாள் . மூவேந்தர் திரிசங்கு இல்லாமல் லாவகம் உண்டு எவரையும் சாய்த்து விடும் கலைகளுக்கு சொந்த காரர்கள் நீங்கள்.....❤
@dinakaransaminathan813
@dinakaransaminathan813 Жыл бұрын
உண்மை.
@dinakaransaminathan813
@dinakaransaminathan813 Жыл бұрын
அமோத்திக்கிறேன்
@thirusplashcreations
@thirusplashcreations Жыл бұрын
எனக்கு ஒரு ஆசை. வைரமுத்து அவர்களின் "கருவாச்சி காவியம்" வைரமுத்து அவர்களே வசனமும் எழுதி, பாடலும் எழுதி, அதை பாரதிராஜா அவர்கள் இயக்க, இளையராஜா அவர்கள் இசை அமைக்க... அதை நாமல்லாம் கேட்டுக்கேட்டு உணர்வு பெறுக, கண்ணீர் கொட்ட புன்னகைக்க வேண்டும் என்ற என் ஆசை நியாயமா..?
@gunasundaripatchamuthoo1373
@gunasundaripatchamuthoo1373 Жыл бұрын
இய ற்றமிழும் இசைதமிழும் 🤝கரம் கோர்த்தால் , நாடகத்தமிழ் இயக்குவதற்கு இசைவு கொடுக்கலாம் அல்லவா! தமிழர்களுக்குள் இருக்கும் தன் இனப் பகையை மறந்து (அது எந்தத் துறையாக இருந்தால் என்ன) இனத்தின் ஒற்றுமை மேலோங்க கொஞ்சம் சகிப்புத்தன்மையும் செயல் பட்டால்..💯சாத்தியமே 🌱 மதுரை மண்ணின் மூன்று முத்துக்களையும் தமிழன்னை இணனத்து வைப்பாள் என்று எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் உள்ளங்களில் ஒன்று .
@nagarajanav5657
@nagarajanav5657 Жыл бұрын
பாரதிராஜா is Allways Great commpare to வைரமுத்து.அடக்கமாக, elemayaga எல்லோரும் elethil சந்திக்க கூடிய இனிய தமிழ் மகன். வைரமுத்து வை இவ்வளவு உயரத்துக்கு கொண்டுவந்த வர்கள். Great லெஜென்ட்ஸ் bharathiraaja&Illayaraaja. வைரத்துக்கு திறமை இருக்கலாம் ஆனால், அதற்கு உறுதுணையா இருந்த வர்களை எப்பவும் avargale👏தவறு செய்தாலும் அவர்களுக்கு தர வேண்டிய மரியாதைய தரணும். பaரதிராஜா அவர்களே தமிழர்களுக்கு ஓரே oru😘aasai😘இருக்கும். மீண்டும் oru😘படமாவது பாரதிராஜா, IllayaRaaja வைரம் கூட்டணியில் ஒரு படம் வந்திராத னு ஏக்கம். அத பாரதிராஜா நெனைத்தால் நடக்குமுன்னு நினைக்கிறோம்
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 4 ай бұрын
முதுமையடைந்த இளையவர் வளைந்து கொடுக்க மாட்டாரே. மொத்த்துல் இந்த மருதக்காரயங்க வீம்பு புடிச்ச பய புள்ளைக.
@amusam7325
@amusam7325 Жыл бұрын
I totally agree with Vairamuthu on Bharathi Raja films. I show only Bharathiraja movies to my son to portray our old living style and words..... Very very nice speech Sir
@robinson7337
@robinson7337 Жыл бұрын
Illayaraja ❤❤❤❤❤❤❤❤
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
illayaraja and vairamuthu both equally same character..barathiraja sir a bit different from this two..that's y barathiraja sir can get along with both of them.but the other two no way to give credit to each other..
@yogarajahshanmugarajah9698
@yogarajahshanmugarajah9698 Жыл бұрын
உண்மை, இவர்கள்(பாரதிராஜா,இளையராஜா,வைரமுத்து,கங்கைஅமரன்)எங்கள் பொக்கிஷங்கள்.
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 Жыл бұрын
காலத்தின் கோலங்களில் இம்மூவரும் இணைந்த காலங்கள் பொன் வசந்தம்!! பிரிந்தது தமிழறிந்தோர்கள் செய்த துர்ப்பாக்கியம்! ! ஆனாலும் இக்கூட்டணி படைத்த காவியங்கள் எவராலும் தொட முடியாததென்பதே நிதர்சனமான உண்மை
@mellisaimusicworld2024
@mellisaimusicworld2024 Жыл бұрын
இளையராஜா இசை கடல் தோண்ட தோண்ட உலக தரம் வாய்ந்த இசை வந்துகொண்டே இருக்கும்.
@johnelango3278
@johnelango3278 Жыл бұрын
உலகத்தரம் இல்ல, அதனால் தான் இன்றைக்கும் நின்று ஜெயிக்க முடியுல.
@JACOBSYLAS
@JACOBSYLAS 8 ай бұрын
ilayarajas...60 percent composition...inspired and copied ..from spanish and europion composers...mozart//pethovan..master pieces.....
@DravidaTamilanC
@DravidaTamilanC 8 ай бұрын
ஆமாம் கூடவே மகா மட்டமான அருவருக்கத்தக்க நாத்தமும் கூடவே வருதே....😂😂😂😂
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 8 ай бұрын
​​@@DravidaTamilanC ஆமாம் , சின்மயி வேண்டுமென்றே பழிபோடுகிறது 😂😂😂.
@raghusharma7054
@raghusharma7054 8 ай бұрын
எவன் சொன்னது 😂 அவனது பாடல்களில் 90 சதவிகிதம் பிற மொழி மெட்டுக்களிலிருந்து திருடப் பட்டது ! லிஸ்ட் வேண்டுமா ? இவனெல்லாம் இசை ஞானியா
@bharat4282
@bharat4282 Жыл бұрын
Ilayaraja sir barathi raja sir viramuthu sir again have to join together, because we need manvasanai music again.
@mumuusa
@mumuusa Жыл бұрын
மற்றவர்களுக்கு உங்கள் பக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் தெரியவில்லை என்றால் அதை புரியவைப்பது உங்கள் கடமை. அவர்களைப் பார்த்து சிரிப்பது நாகரீகம் அல்ல
@shaukathb4061
@shaukathb4061 Жыл бұрын
நீங்கள் சொன்ன கலாச்சாரம் பழமை தமிழ் இவையெல்லாம் இளையராஜா பாரதிராஜா வைரமுத்து கலையை தொடராமல் மூவரவரின் ஆணவ தீயில் எரிந்து சாம்பலாகி விட்டது இன்று காலம் கடந்து பேசுவதால் யாருக்கு லாபம் நீங்கள் மூவரும் சேர்ந்து கொடுத்த பழமை மாறாத இசை பயணம் எங்களால் இன்னும் மறக்கமுடியவில்லை மதுரைக்காரன் கோவக்காரனென்றால் மூவரும் சேர்ந்து கசாப்பு துறைக்கு போகவேண்டியதுதான இசைத்துறைக்கு ஏன்யா வந்திங்க.
@sivaperumal4499
@sivaperumal4499 Жыл бұрын
,😂
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 4 ай бұрын
நீ தான்ராசா உம்மையான மருதக்காரன்.
@geetharaghavan1170
@geetharaghavan1170 Жыл бұрын
Me too vairamuthi
@lakshmansuppaiya2773
@lakshmansuppaiya2773 Жыл бұрын
பாரதிராஜா இளையராஜா வைரமுத்து எங்களின் பொக்கிஷம் வாழ்க....
@pugalpugal7579
@pugalpugal7579 8 ай бұрын
❤ டைரக்டர் நல்ல மனிதர்
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 Жыл бұрын
இளையராஜா இல்லாமல் பாரதிராஜா.அவர்களும் வைரமுத்து அவர்களும் இவ்வளவு பெரிய வெறறி பெற்றிருக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. கவிப்பேரரசருக்கு அது தெரியும். பின்னாளில் ஆயிரம் பிணக்குகள் தோன்றியிருக்கலாம் ஆனால் அன்பாய் பழகிய பணிபுரிந்த காலங்கள் பொய் இல்லையே. வாழ்வில் வசந்தம் ஒருமுறைதான். அதுபோல் இவர்கள் கூட்டணி. காலங்கள் கடந்தாலும் இவர்கள் படைப்புகள் நம்மை ஆட்கொள்ளும். அத்தகைய வல்லமை பெற்றவர்கள். இசை பாடல் திரை வாழ்வின் பொற்காலம்.. இவர்கள் இல்ராத தமிழர் வாழ்வு இல்லை. சாதனையாளர்கள் சரித்திரம் படைத்தவர்கள் உடைக்க ஒருவனுமில்லை. இவர்களின் கூட்டணி உடைந்திருக்கலாம் ஆனால் அவர்கள் கூட்டணியின் தாக்கம் குறையாது.
@vegateshs24
@vegateshs24 Жыл бұрын
😂😂😂மைறு
@Desperado-27
@Desperado-27 2 ай бұрын
​@@vegateshs24ஆமா, இளையராஜா இல்லைனா இவங்க ரெண்டு பேரும் வெறும் மயிருக்கு சமம்
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 Жыл бұрын
நமது பாசத்திற்குரிய பாரதிராஜா ஐயா,நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியத்தோடும் இதே துடிப்போடும் வாழ எங்கள் முருகப்பெருமான் அருள் உங்களுக்கு இருக்க இறைவனை வேண்டுகிறோம்😍😍😍💐💐💐
@pmanandampm444
@pmanandampm444 Жыл бұрын
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, தமிழ் திரையுலகின் மும்மூர்த்திகள். தமிழ் அன்னையின் செல்ல குழந்தைகள்.
@muthupandian724
@muthupandian724 Жыл бұрын
பாரதிராஜா வைரமுத்து இருவரும் தமிழ் நாட்டின் பொக்கிஷம்
@ananthraj1171
@ananthraj1171 Жыл бұрын
மீண்டும் மூவரும் (இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து) இணைந்து பணியாற்ற வேண்டும் . மூவரும் இணைந்து தமிழ் சினிமா திரை உலகை சிலிர்க்கும், தெரிக்கவும் விடுங்கள் ஐயா க்களே.
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 8 ай бұрын
நண்பர்கள் எப்போதும் சேர்ந்துவிடுவார்கள், குறுக்கே நிற்பவர்கள்தான் இவர்கள் சண்டையை தூண்டிவிடுபவர்கள்.
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 4 ай бұрын
Nandri maranda nalla nanbargal.raja sir is massive man.
@has4896
@has4896 8 ай бұрын
TAMILNADU IS ALWAYS VERY VERY PROUD OF VAIRA MUTHU SIR,,APPAN BAARATHEE RAAJA SIR,,TAMIL WILL BE ALWAYS ALIVE,,🎉🎉🎉🎉🎉 I LOVE THE LYRICS,,,
@muthukrishnangreatvoice5057
@muthukrishnangreatvoice5057 8 ай бұрын
😢munum perum para pasanga etho athiizthinal vantha naygal. MSV kannadasan vali perisudam pualamipithan pttukotai aruthaasi udumali Naranakavi Mayadevan KVMama G.Ramanathan Subbarayan deva ARR Vidhyasagar GV.Praksh Chandrabose kunnagudi Vatthiyanathan Rallumaur SD Burman RD Burman Laksmikanth pyrilal kalyanji Anandji Sankar jaikishan pabi Lakai salichowdry Gulzar Anand Bashi Javid akther Ravi Mohammed Rafi Telugu music director Kiravanni Chakaravarthy l Ganda sala lyrist Srisri & so many Mahan writers all this great legends never fight each other it is our Mr Panchu arunachal given chance ilyaraja and this bloody bharathi given chance to vairamuthu so this 3 idiots think they only save tamil cini field. There were so many legends saved tamil movies. There are so many legends saving tamil cinema musics.There will be music music legends will come to tamil cinema and they will take care of music pl ignore this Illya raja engira head weight fool & Womaniser radical samuga poorki not a original poet half of songs are originally written by his wife balance his socalled students written pl ignore this fools let us do our job
@shrovan4128
@shrovan4128 Жыл бұрын
Mummoorthigalin... Kavi, isai, nadagam🙏🙏🙏
@subramanig3
@subramanig3 Жыл бұрын
வைரமுத்து அவர்கள் முத்து முத்தாக வருங்கால மாற்றத்தை தீர்க்கமாக சொல்கிறார் ஆம் இன்னும் 50 அல்லது 100ஆண்டுகளில் அனைத்தும் நகரமயமாகிவிடும்
@CharlesEarlAnthony
@CharlesEarlAnthony 8 ай бұрын
Gave credit where its due. Very mature of Vairamuthu❤
@SaravananSaravanan-sl5gu
@SaravananSaravanan-sl5gu 8 ай бұрын
Music Allama avar pattai play Panna sollunga
@lakshminarayanan9960
@lakshminarayanan9960 Жыл бұрын
இவர்களால் தமிழ்நாட்டில் கல்வி வளர்ந்ததை நினைத்துப்பெருமைப்பட வேண்டும்..அரிய கண்டுபிடிப்புகள் தமிழ் மக்கள் அறிவுக்கண்ணைத்திறந்தவர்கள்..
@MariMuthu-ib8pc
@MariMuthu-ib8pc 6 ай бұрын
Ilayaraja ❤🔥
@rajvi1966
@rajvi1966 8 ай бұрын
I differ from Bharathiraja's comments/credits on Vairamuthu. Even today, "vivasaya kavignar {poet of farmer}" bestowed on Maruthakasi. Other poets like Pattukottai and Udumalai Narayana Kavi and other yesteryears poets have given more songs of the land (Tamilnadu). Vairamuthu has just joined them. You just can not pour accolades for namesake. R Viswanath, Rajakilpakkam, Chennai 73
@mariyadhas.a7041
@mariyadhas.a7041 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா திரு வைரமுத்து ஐயா அவர்களே நாங்கள் தப்பித்தோம் எங்களது தலை முறையில் உங்களையும் திரு பாரதி ராஜா ஐயா மற்றும் திரு நஞ்சில் சம்பத். ஐயா திரு ஜெகத் ரட்சகன் ஐயா போன்ற நல்ல ஆற்றல் மிக்க பேச்சு கவி மழை யில் நனைந்து பேராறுதல்.. அடைத்தோம் எங்கள் பசி தாகம் தீர்த்தது.. உங்கள் கவி மழையில். இனி அடுத்த தலை முறை க்கு..??? யார் யிருப்பார்கள் உங்களை போன்று..
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நன்றி.
@DevonMahadev07
@DevonMahadev07 9 күн бұрын
மதுரை மண் கொடுத்த மூவேந்தர்கள்....❤❤❤❤
@navlessushieel2744
@navlessushieel2744 Жыл бұрын
Who is the host, is she also actress
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 4 ай бұрын
உண்மையான கலைஞர்கள்
@kumarankumaran4719
@kumarankumaran4719 Жыл бұрын
Bharathiraja oru great man
@udumanali4079
@udumanali4079 Жыл бұрын
கவிஞர்களின் கவிதையிலலே சிறந்தது அவர்கள் கம்பிரம்
@gdmkel473
@gdmkel473 8 ай бұрын
யாரும் அறியாத இளையராஜா Ilaiyaraja, often referred to as the "Isaignani," which translates to "musical genius," stands as a towering figure in the realm of music, not just in India but globally. His compositions have transcended boundaries of language, culture, and time, resonating deeply with millions of listeners across generations. Beyond mere entertainment, his music has become a source of solace, joy, and inspiration for countless individuals, enriching their lives in ways that money and material possessions cannot. At the heart of Ilaiyaraja's brilliance lies his innate ability to blend traditional Indian classical music with modern sensibilities, creating a unique and captivating sound that is both timeless and universal. His mastery over various musical genres, including Carnatic, Hindustani, folk, and Western, showcases his versatility and depth as a composer. Whether it's a soul-stirring melody, a foot-tapping rhythm, or an intricate orchestral arrangement, Ilaiyaraja's compositions exhibit a rare combination of technical prowess and emotional depth. One of Ilaiyaraja's greatest strengths is his profound understanding of melody. His melodies have a haunting quality that lingers in the mind long after the music stops playing. Each note is meticulously crafted to evoke a myriad of emotions, from nostalgia and longing to joy and serenity. His melodies have the power to transport listeners to a different realm, where time stands still, and the beauty of music reigns supreme. In addition to his exceptional melodic prowess, Ilaiyaraja is also a master of orchestration. His arrangements are richly textured, with layers of instrumentation that add depth and complexity to his compositions. Whether it's the lush strings, the vibrant percussion, or the soulful woodwinds, every element in his orchestration serves a purpose, contributing to the overall sonic tapestry in a harmonious manner. But perhaps what sets Ilaiyaraja apart from his peers is his innate ability to infuse his music with profound emotion and spirituality. His compositions have a soulful quality that touches the hearts of listeners on a deep level. Whether he's exploring themes of love, longing, devotion, or transcendence, his music has a transformative power that transcends language and cultural barriers. Ilaiyaraja's contribution to the Indian film industry is immeasurable. Over the course of his illustrious career spanning several decades, he has composed music for thousands of films in various languages, leaving an indelible mark on the cinematic landscape. His songs have become an integral part of the cultural fabric of India, with many of them attaining iconic status and remaining popular across generations. Beyond his work in films, Ilaiyaraja has also released numerous albums and performed live concerts, further showcasing his prodigious talent and enduring appeal. His influence extends far beyond the realm of popular music, inspiring countless musicians and composers across the globe. In recognition of his contributions to music, Ilaiyaraja has been honored with numerous awards and accolades, including multiple National Film Awards, Filmfare Awards, and honorary doctorates. Yet, despite his immense success and acclaim, he remains humble and grounded, always prioritizing the purity of his art above all else. In conclusion, Ilaiyaraja's musical genius is unmatched and unparalleled. His compositions continue to captivate audiences and inspire awe, reaffirming his status as the "uncrowned king" of music. As long as there are ears to listen and hearts to feel, the legacy of Ilaiyaraja will endure, enriching lives and bringing joy and tranquility to millions around the world. 08.05.2024
@shankershanker4238
@shankershanker4238 Жыл бұрын
Me too நாயகன் வைரமுத்து இப்போ உஷாராகிவிட்டார் ஆனால் பெண்களை தன் காம பார்வையினால் தீண்டுவதை மட்டும் நிறுத்த வில்லை.
@prabakaranv60
@prabakaranv60 Жыл бұрын
பூம்பு
@shankershanker4238
@shankershanker4238 Жыл бұрын
@@prabakaranv60 டேய் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிறந்தவனே காஜிமுத்துவுக்கு ரொம்ப வக்காளத்து வாங்காத விட்டால் ஆம்பள உனக்கே புள்ள வரம் குடுப்பான்டா அந்த டைமண்ட்
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 4 ай бұрын
அதைப்பற்றி உனக்கென்ன. வலையில் வந்து விழும் மீன்களை ரசித்து ருசித்து வாழ்க்கையை அனுபவிக்கிறார். தேவையுள்ளவள் தேடி வந்து விட்டு பின் என் நாடி பார்த்தான் என்னை நாடிப்பார்த்தான் என்ற நடிப்பைக்கண்டு ஏமாந்தால் என்ன செய்ய?
@rajathuraikk9730
@rajathuraikk9730 Жыл бұрын
வைரமுத்து கவிதையை ரோட்ல மக்கள் கூடுற இடத்துல படிச்சு காட்ட சொல்லுங்க எவனும் கேட்க மாட்டான் பஸ்ல பயணம் செல்கிறபோது அங்க வெறும் வைரமுத்து கவிதை வரியை மட்டும் படிச்சு காட்டுங்க எந்த நாயும் கேட்காது தனியா படிச்சுக்கிட்டு வைரமுத்து மட்டும்தான் கேட்டுகிட்டு இருக்கலாம் ஆனா அந்த வைரமுத்து கவிதை வரிகளுக்கு உயிர ஊட்டுனது இசைஞானி இளையராஜா அவர்கள் தான் இசைஞானி இளையராஜா இல்லாவிட்டால் வைரமுத்து அட்ரஸ் இல்லாம போயிருப்பா வைரமுத்து என்கிறவர் யார் என்றே தெரியாது போயிருக்கும் இதுதான் உண்மை அடுத்தவங்கள பத்தி தவறாக விமர்சனம் பண்ண கூடாது வைரமுத்து அவர்களுக்கு நான் சொல்ற அட்வைஸ் உன்னுடைய கவிதை வரிகள் எல்லாம் கண்ணதாசன் எழுதியது போல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது போல மருதகாசி கவிதை வரிகள் போல வாய் இருக்கு உன் கவிதை வரிகள் நீ எழுதறது எல்லாம் கவிதையே கிடையாது
@rathnakanthrathna5132
@rathnakanthrathna5132 Жыл бұрын
Ok but சபை நாகரீகம் தெரியவில்லை
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்ன்னு சொல்வாங்க. பாரதிராஜா இளையராஜா வைரமுத்து மூவரும் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்திருந்தாளும் அவர்கள் உள்மனதில் இருக்கும் பாசம் மறையாது அது உறவுக்கும் மேலான நட்பின் வெளிப்பாடு. மூவரும் இணைந்தால் மீண்டும் இசை மழை பெருவெள்ளமாக பாயுமே. மூவரும் இணைந்து பணியாற்றிய அத்தனை படங்களும் நேற்று இன்று நாளை திருக்குறளாக ஆத்திச்சூடியாக நிலைத்திருக்கும்.
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Жыл бұрын
திருப்பாச்சி இல்லை ஐயா, அது 'திருப்பாச்சேத்தி' எனது பூர்வீகம் அது. எனது பாட்டன், முப்பாட்டன், அதற்கு முந்தைய தலைமுறைகள் வாழ்ந்த ஊர் அது.
@muthumuniandik3447
@muthumuniandik3447 Жыл бұрын
Thirupachethi is correct. It is near Thiruppuvanam on bank of Vaigai. The cine people have changed the name.
@rasheedahmed4782
@rasheedahmed4782 Жыл бұрын
அது ஏன் வைரமுத்து அவர்களே நீங்கள் வாழ்ந்த தாமரைக்குளத்தை குறிப்பிடுவதில்லை
@SK-wc4en
@SK-wc4en 8 ай бұрын
All are old. True
@ramanathananbu
@ramanathananbu 8 ай бұрын
இளையாரா தொடக்க காலத்தில் கண்ணதாசன் மட்டுமே தெரியும் ஆனால கண்ணதாசனையும் விட மிக உயர்ந்த பாவலர் பெருஞ்சித்திரனார் மட்டுமே. பெருஞ்சித்திரனார் பாடல்கள் இலக்கியத்திற்கு முன் வைரமுத்து கால் தூசி. பாவலரேறு ஐயா திரைத்துறைக்கு வந்திருந்தால் கண்ணதாசன் வைரமுத்து காணாமல் போயிருப்பார்கள்.
@Alan-vt3ye
@Alan-vt3ye Жыл бұрын
According to me Vairamuthu Sir's Tamil is far better than that of all other Tamil personalities.
@dudevraj
@dudevraj Жыл бұрын
Don’t forget MeToo!!! He’s a sexual offender
@அச்சம்தவீர்-ண9ப
@அச்சம்தவீர்-ண9ப Жыл бұрын
திமிர் பிடித்த வைரமுத்து இளையராஜாவை விட்டுவிட்டு பார்க்கடலில் வெண்ணையை கடைந்து எடுத்து பேசினாலும் உங்கள் பேச்சு எங்கள் மனதை தொடுவதற்கு வாய்ப்பே இல்லை.. அந்த ஆளும் ஒரு திமிரு பிடித்தவர் தான்.. இருவரும் இணைந்து, இணைத்து பேசும்போது தான் இசைக்கு சிறப்பு 👍
@n.ramesh8971
@n.ramesh8971 Жыл бұрын
நீங்களும் இளையராஜாவும் அவர்களும் திமிர் பிடித்தவ ர்கள் எங்கள் தமிழும் திமிரானது தான் அதனால் இந்த மூன்றும் திமிரும் இணைந்தால் தமிழர்களாகிய எங்களுக்கும் திமிர்
@Porkkalam
@Porkkalam 8 ай бұрын
பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா மூன்று பேருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு! சுயதம்பட்டம்! ஓவர் பேச்சு!
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்த வர்கள் மூன்று பேரும் ஒரே மேடையில் பார்ப்பது பெருமையாக இருக்கிறது
@balaaraja5408
@balaaraja5408 8 ай бұрын
வைரமுத்து coolie பாடலுக்கு வக்காளத்து வாங்குவது, திரைக்கவிதைகே அவமானம்..
@DRRANGARAJAN
@DRRANGARAJAN 8 ай бұрын
Vattaara vazhakku is area 'specific'. But viewers may fall outside the 'specific'.
@kalaiselvan5155
@kalaiselvan5155 8 ай бұрын
அருமை, கடைசியில் உச்சரித்த தமிழகத்தின் பொக்கிஷம் jai sri ram
@parathani8593
@parathani8593 8 ай бұрын
Jai Sri ram என்பது தமிழகத்துக்கு சம்பந்தமில்லாத்து
@ahamedaslam1263
@ahamedaslam1263 Жыл бұрын
கவியும் காவியமும் ஒரே மேடையில் உரைமாலையிடுவது அழகின் உச்சம். கவிமாலை கண்ட எனக்கு இது புதுவித பரிட்சயம்.
@thanigachalamperumal912
@thanigachalamperumal912 8 ай бұрын
Every 50 years upgraded compared always old one
@rajankannan5129
@rajankannan5129 Жыл бұрын
உங்களுக்கு என்னய்யா போச்சு.. தமிழ் மக்களாகிய நாங்கள் தான் காலத்தால் அழியாத ஏராளமான பாடல்களை இழந்து நிற்கிறோம்.. அவர் பெயர் சொன்னதும் மீண்டும் இணைய மாட்டீர்களா என்ற ஏக்கம் தான் எங்களுக்கு.. நல்ல வார்த்தை சொல்லுங்கள் அய்யா...
@senthilkumarponnuswami7398
@senthilkumarponnuswami7398 Жыл бұрын
Added Raja sirs name. ... Great
@antonyraj2903
@antonyraj2903 Жыл бұрын
Great vairamuthu sir use ilyaraja
@shanthia714
@shanthia714 Жыл бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@shanthia714
@shanthia714 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@asokank4511
@asokank4511 8 ай бұрын
இளையராஜா இசைக்கு முன் இருவரும் ஒன்றுமில்லை அவா் ஒன்றியத்து சிறந்த ஆளுமை.
@thenibarani5549
@thenibarani5549 5 ай бұрын
போறாளே பொன்னுத்தாயி என்று பாடல் எழுதிய வைரமுத்து பொன்னுத்தாயி என்ற பெயர் இருப்பதே மற்ற கவிஞர்களுக்கு தெரியாது.
@jaijana1208
@jaijana1208 Жыл бұрын
பெண்களைக் கண்டால் விடுவதில்லை.. அங்கும் ஒன்றே
@BalasundaramRasapan
@BalasundaramRasapan 8 ай бұрын
Ivarga vanthapinthan jadhi kadai, jadhi padangalai vanth natta keduthadu.
@asokank4511
@asokank4511 8 ай бұрын
இவா் கவிபேரசா! மக்கள் பாவலா்.பட்டிக்கோட்டையாா்... கண்ணாதாசன்சங்கி சிற்றரசா! கருணா திமுகஆள் என்பதால் கொடுத்தது பட்டுக்கோட்டையாா் பாடலே என்றும் நிலைக்கும்.
@maheshc.r2215
@maheshc.r2215 Жыл бұрын
Why is this title irrelevant
@sekarchinnakuzhanthai8376
@sekarchinnakuzhanthai8376 8 ай бұрын
அற்புதமான பதிவு வாழ்க மூவரின் தமிழ் பற்று வளர்க்க இவர்களது இசை பயணம்.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 8 ай бұрын
வைரமுத்து பண்டையதமிழர்களின் கலாச்சாரத்தின் அரிச்சுவடிஅரிய பொக்கிஷம்வைரமுத்து பேசினால் தமிழின் மீது பற்று கொண்டவர்கள்கேட்டுக்கொண்டே இருப்பார்கள்இருப்போம்
@artsc55
@artsc55 Жыл бұрын
🙏🏽💐 *ādhi tamijan*, intha tamij énakku purintha, piditta tamij, nandri tamij kalaïgnarkalé🙏🏽💐🎼 intha tamij tān tamij naduttara makkalukku puriyum, nandri anaïvarukkum, gratitude( French vārtaïye) iniya nāl éllorukkum🙏🏽💐☀
@barneyjackrabbit2986
@barneyjackrabbit2986 Жыл бұрын
Hello! Kavingiar Kanadasanai thodinal pothum annaithum thorium.
@palanichandran5038
@palanichandran5038 Жыл бұрын
Can't even touch his great feet. Only self boosting
@BaskaranSundarrjan.r
@BaskaranSundarrjan.r 8 ай бұрын
Hi
@rganesan5892
@rganesan5892 8 ай бұрын
❤❤❤super sir vairathu good good
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
AIYAA VANAGUKEREN, NALLA KALAINARGAL
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 Жыл бұрын
கவிபேரசுக்கு வாழ்த்துக்கள்
@chinnappadassm1304
@chinnappadassm1304 Жыл бұрын
தமிழ்மொழியை கற்றதினால் உங்களால் தமிழ் பிழைக்கவில்லை. தமிழால் வாழ்வு (பிழைப்பு) பெற்றார்கள்.
@cocreatoris
@cocreatoris Жыл бұрын
Ellam theni karanga, very emotional people and advanced thinking ...
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 8 ай бұрын
பார்த்து நடந்துக்கோ 🤭.. அங்க ஒருத்தன் "ஒரு மாதிரி "யான ஆளு 🤭😂
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Genuine speach!
@vijayakumar-qp6nv
@vijayakumar-qp6nv 8 ай бұрын
ஒரே உறையில் இரு கத்திகள் சாத்தியம் இல்லை. எம்ஜிவிஜய்.
@shamshadbegum6366
@shamshadbegum6366 8 ай бұрын
Very good explanation vairamum മുത്തും
@ManojKumar_556
@ManojKumar_556 Жыл бұрын
Mounaguru was awesome 😎👍
@rangarajankn4200
@rangarajankn4200 Жыл бұрын
Neriyaalare. Ushaar. 19 complaints against this man
@SyawVila
@SyawVila 8 ай бұрын
Why nowdays anchor reacting so over?camera vecha podhum udane heroine ne nenecheralege poleh..
@johnsonselliah4664
@johnsonselliah4664 Жыл бұрын
Arumai!
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 Жыл бұрын
Both are important for growth of tamil nadu.? No use. Personally not good people
@mohanakrishnan1755
@mohanakrishnan1755 9 ай бұрын
இமயமலை இவர் மணசை விட சின்னது தான் எதிரியைக் கூட புகழவும் ஒரு இதயம் வேண்டும் அது இவரிடம் மட்டுமே இருக்குது
@mubarakalivadooth6623
@mubarakalivadooth6623 Жыл бұрын
Great vairamuthu Sir...
@LiveAndLetLiv
@LiveAndLetLiv 8 ай бұрын
Thirupaachi aruva nu namma pakkam solla matone, veecharuva, vettaruva, ari aruva!
@srsekar2486
@srsekar2486 Жыл бұрын
உலக மொழிகளில் ,தமிழும் தமிழும் இனைந்தால்தான் மட்டுமே மொழியின் இனிமையும், இளமையும், வளமையும், ஒன்றை மிஞ்சி ஒன்று ஓங்கி நின்று சமத்துவ பந்தல் போடுகிறது
@Karthigainilavan-
@Karthigainilavan- Жыл бұрын
அருமை
@masilamani3008
@masilamani3008 8 ай бұрын
1970- 80 களில் 2 பேரும், தனி தனியாக வேறு வேறு vvip களுக்கு கூட்டி கொடுக்கும் வேலை தான் பார்த்தார்கள் என்று மக்கள் பேசுகிறார்கள்...
@asokank4511
@asokank4511 8 ай бұрын
கழுக்கறுப்பு கண்ணா! நிறுத்து நின் அறுப்பை!!
@shanthia714
@shanthia714 Жыл бұрын
Wow
@KarthickKarthi-ql3wl
@KarthickKarthi-ql3wl Жыл бұрын
Tn60
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН