இவன் என்ன தப்பு பண்ணான்?: Erode Mahesh ஆவேசம் | Vadivelu Balaji, KPY, Vijay Tv, Producer Ravindran

  Рет қаралды 2,611,894

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

Credit: / fatmanfacts
Comedy Actor ‘Vadivel’ Balaji is widely famous across the state for his performance in various TV shows. He passed away today, aged 45, at a Government Hospital in Chennai.
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at kzbin.info?s...
For More, visit ►►
www.indiaglitz.com
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Google+: plus.google.com/b/10678245087...

Пікірлер: 1 400
@nareshchiyaan8866
@nareshchiyaan8866 3 жыл бұрын
ஈரோடு மகேஷ் நீங்க தான ஒரு meeting la சொன்னிங்க நான் அடிக்கடி car வாங்குவேன் வாங்குற அப்போல்லாம் என்னோட சொந்தக்காரன் கு photo எடுத்து அனுப்புவேன் nu apolam உங்க கிட்ட காசு இருந்துச்சு இப்போ அவருக்கு help panna காசு இல்லையா :உங்க கிட்ட காசலாம் நிறையவே இருக்கு ஆன மனசு இல்லை அதான் உண்மை : பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பது இல்லை ; குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பது இல்லை ;
@user-ts6kr1se5z
@user-ts6kr1se5z 3 жыл бұрын
வேற லெவல் ப்ரோ
@aymanahamed1025
@aymanahamed1025 3 жыл бұрын
மகேஷ் ரொம்ப திமீர் பிடித்தவன்
@rjharis
@rjharis 3 жыл бұрын
Arrogant person. Don’t know why I hate Mahesh
@dineshr4020
@dineshr4020 3 жыл бұрын
@@rjharis me to
@prabaravindhsuriya8631
@prabaravindhsuriya8631 3 жыл бұрын
Yes you are correct...
@harishvinayak706
@harishvinayak706 3 жыл бұрын
Evan sonnan வடிவேல் balaiji erandhutaarnu??? இன்னும் எங்க மனசுல வாழ்ந்துட்டு தான் இருகார்....இருப்பார்.. எங்க கவலைய marakka வச்சி எவ்ளோ சிரிக்க வச்சிருக்காரு 💔💔 😭😭
@palankudiyan
@palankudiyan 3 жыл бұрын
Unmai sago...
@1611mania
@1611mania 3 жыл бұрын
Send some $ family.
@gwenk8459
@gwenk8459 3 жыл бұрын
👈👈 நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭
@azrathasneem5578
@azrathasneem5578 3 жыл бұрын
True😭😭
@Allinone-zd4vo
@Allinone-zd4vo 3 жыл бұрын
Mahesh Anna emotional moment speech and vadivel Balaji Anna rip
@himasbeauty8612
@himasbeauty8612 3 жыл бұрын
இருக்கும் போது உதவி செய்ய மாட்டார்கள் இறந்த பின் நிறைய பேசி என்ன, பயன் 🖤மிஸ் u பாலாஜி அண்ணா 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-cg1ju5ww7k
@user-cg1ju5ww7k 3 жыл бұрын
யார்லாம் மகேஷ் ஒரு டுபாகூர் motivational speaker என்று நினைக்கிறிர்கள்
@rifanaparvini2050
@rifanaparvini2050 3 жыл бұрын
🙋‍♀
@theepakaranp4902
@theepakaranp4902 3 жыл бұрын
S dupakkur
@maduraimaduraithaan3784
@maduraimaduraithaan3784 3 жыл бұрын
Ofcourse ivan oru periya fraud
@ramasamyramar7784
@ramasamyramar7784 3 жыл бұрын
Hi
@rajuv5421
@rajuv5421 3 жыл бұрын
,🙋
@tltime8214
@tltime8214 3 жыл бұрын
மகேஷ் sir உங்கப்பா நேர்மையாக வாழ்ந்தால் சொல்றீங்க நேர்மையாக வாழ்வது தான் கடமை அதில் என்ன பெருமை....
@SamyOooo
@SamyOooo 3 жыл бұрын
இருக்கும் போது எதுவும் செய்யாத கலையுலகம் இழப்பதற்க்கு இனி எதுவும் இல்லை! என்ன செய்து விட போகிறது ? எங்களை மகிழ்வித்து மறைந்தாய் மண்ணில் நீ மறையவில்லை என்றும் எங்கள் கண்ணில் ! ஆழ்ந்த இரங்கல் அண்ணா
@balajim6145
@balajim6145 3 жыл бұрын
Great words shared Erode Magesh sir. RIP to VADIVELU BALAJI annan😥😥😥😥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@angelvigila711
@angelvigila711 3 жыл бұрын
வடிவேலு ஒரு இரங்கல் தெரிவித்து இருக்கலாம் ஏனென்றால் அவரைப்போலவே சின்னத்திரையில் வாழ்ந்த மனிதன்.
@LatestTrending2018
@LatestTrending2018 3 жыл бұрын
Lockdown க்கு பிறகு பலரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார் என்று நினைத்தேன்.... ஆனால் இன்று நம்மை சோகத்தில் ஆழ்த்திய vadivel Balaji.... இவர் நம்மை சோகத்தில் ஆழ்த்தியது இதுவே முதல் முறையும் கடைசி முறையும்..... 😭RIP Vadivelbalaji😭 .......நீண்ட கால தேடல் பாதியில் நின்றது.......
@Shashafood
@Shashafood 3 жыл бұрын
Life is Very Short 🎭 அன்பு மட்டுமே பரவட்டும் 🥏
@vanithavijayakumar7419
@vanithavijayakumar7419 3 жыл бұрын
Idhu terinjikuda elan porama patukitu kola pnikitu tirirng iniki night thungn nliki elundhupomn teril..yn ipdi adichikitu thirudikitu..sothu kuvichivrchi eduthua poning
@tishanan6302
@tishanan6302 3 жыл бұрын
Life is very short nanba always be happy
@santhanapriya4287
@santhanapriya4287 3 жыл бұрын
Super bro true
@gwenk8459
@gwenk8459 3 жыл бұрын
👈👈 நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭
@tailoringvediosuresh5433
@tailoringvediosuresh5433 3 жыл бұрын
Super ithupola yellorum iruntha nalla irukkum
@saruhassanm5642
@saruhassanm5642 3 жыл бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்❤️😭😭😘😘 we miss you vadivel balaji anna
@JasplayingETS
@JasplayingETS 3 жыл бұрын
2020 மிக வெறுப்பான வருடம் பல உயிர்களை காவு வாங்கிய வருடம் வடிவேல் பாலாஜி அண்ணன் இறப்பு பயங்கர அதிர்ச்சியாக உள்ளது 😔😢😭
@DsBlue
@DsBlue 3 жыл бұрын
S bro
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 3 жыл бұрын
என் தாயார் சிறுவயதில் கூறியது எப்போதும் ஒரே மாதிரி எளிமையாக வாழ பழகிவிட்டால் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை ஒரே மாதிரி எளிமையாக இருக்கும். ஆடம்பர வாழ்வு கொண்டு வரும் தாழ்வு
@rajeswaryramaiya3619
@rajeswaryramaiya3619 3 жыл бұрын
மிக மிக அருமையான வார்த்தைகள் மகேஷ் அண்ணா 🙏😭
@murugthiru4032
@murugthiru4032 3 жыл бұрын
He worked lot for VIjay TV. Why VIjay TV not helped for his medical expenses?
@kanim.p7979
@kanim.p7979 3 жыл бұрын
Because Vijay tv is a corporate
@___jeya.vik__
@___jeya.vik__ 3 жыл бұрын
Ellavanum suyanalam pidichavunga
@sanjaygeorge7009
@sanjaygeorge7009 3 жыл бұрын
Yes even I have same doubt
@naveenraj2875
@naveenraj2875 3 жыл бұрын
Use panitu vitutuvangaaaa
@karthickct9104
@karthickct9104 3 жыл бұрын
No one helped bro, this guy is also saying he helped for his medical expenses, & arranged from others too, that's also not true
@dhanalakshmi5193
@dhanalakshmi5193 3 жыл бұрын
என்னல இன்னும் நம்ப முடில, கடவுளே இதெல்லம் கனவாக இருக்க கூடாத, இங்கே நல்லவர்களுக்கு இடம் இல்லயா... RIP balaji anna Miss u அண்ணா எப்போதும் நீங்கள் தமிழர்களின் மனதில் இருப்பீர்...
@chitradevichitrarc1436
@chitradevichitrarc1436 3 жыл бұрын
I'm from Malaysia, very sad n shocking RIP of Vadivelu Balaji Sir😭😭
@candikabudaya2818
@candikabudaya2818 3 жыл бұрын
Malaysia le engge mama
@MalaysiaIndianmomcooking
@MalaysiaIndianmomcooking 3 жыл бұрын
RIP
@kumaresankumar1755
@kumaresankumar1755 3 жыл бұрын
RIP
@anithashree6666
@anithashree6666 3 жыл бұрын
One of the best comedian we lost Rest In Peace balaji
@ukraputhiran1934
@ukraputhiran1934 3 жыл бұрын
நமது வைகை புயல் வண்ண திரையில் திரையில் வராத நிலையில் சின்ன திரையில் அவர் பெயரை ஒலிக செய்தவர் நமது அண்ணன் வடிவேல் பாலாஜி. 🙄அவரை வைத்து trp உயர்த்திய விஜய் tv அவர் வாழ் நிலை உயர்த்தாது மிக்க வருத்தமே...😔 அன்பரின் குடும்பத்தினர்க்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. 🙏 ✍️ தமிழன் ஜெர்மனி 🇩🇪
@shivapapa8429
@shivapapa8429 3 жыл бұрын
RIP Balaji Anna. We r mis u alot anna 😔😔
@sendhilpandian3388
@sendhilpandian3388 3 жыл бұрын
"இறைவா எங்களை மகிழ்வித்த கலைஞரை உனக்கு அதிகம் பிடித்த காரணமாக அழைத்து கொன்டாயோ"உன் நிழலில் அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். .இறைவா. .
@anburaja7653
@anburaja7653 3 жыл бұрын
True line 😭😭😭
@anuradhat6796
@anuradhat6796 3 жыл бұрын
True words.. Rip balaji
@balasubramaniamramalingam6224
@balasubramaniamramalingam6224 3 жыл бұрын
மலேசியாவிலிருந்து... எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
@suganyakala4452
@suganyakala4452 3 жыл бұрын
5months before i met with my family in singapore jewll airport he is a very nice and humble person took photo with me really miss u anna good hearted person cannot live long....RIP
@ramesh5366
@ramesh5366 3 жыл бұрын
VIJAY டிவி மற்றும் மகேஷ் உங்களை போல் உள்ளவர்கள் ஏன் உதவி பண்ணல ?
@pradeepwilliam
@pradeepwilliam 3 жыл бұрын
Erode mahesh naai epavum adhuthavana dha kora soluva Oru help pana matan loosu paya
@beautyoftheearth7680
@beautyoftheearth7680 3 жыл бұрын
Ellarum pesa tan varuvanga bro ata vavhu popular aaga ... Unmaya udhavi seiravnaga solla matanga Annan VJ sethupathi mathri yaarum ethir paakata nerathil anka poi ninnu help panravnga kuraivu
@saravanankandasamy2549
@saravanankandasamy2549 3 жыл бұрын
@@gwenk8459 OK sir
@bikeveriyan7584
@bikeveriyan7584 Жыл бұрын
Bro avaru yaarutaiyu help kekala inform pannala bro inform pannirunthalu avaru money vaangirukaa maataru
@swathidurairaj7853
@swathidurairaj7853 3 жыл бұрын
Still I can't believe that he is no more.. Bcoz even yesterday I was seeing his comedy clip... God is cruel sometimes.. May god give strength to his family and friends🙏
@jojothi5777
@jojothi5777 3 жыл бұрын
God is giving sorrows only to good people, God is giving more happiness to heartless people
@thaneshipman8489
@thaneshipman8489 3 жыл бұрын
Jo Jothi yes it's 100% true.sometimes it really strange why god like this..
@abdulguthoos5671
@abdulguthoos5671 3 жыл бұрын
தயவுசெய்து Vijay TV Workers எல்லாத்துக்கும் Medical insurence போடுங்க, Vijay TV
@lavanyalavy9634
@lavanyalavy9634 3 жыл бұрын
Ellaraiyumae sirika vaithavar ellaraiyumae aluga vachtu poitaru romba kashtama iruku anna😭😭😭😭😭
@trendingsongworldwide1600
@trendingsongworldwide1600 3 жыл бұрын
Balaji ur a best comedian 🤘🤘🤘
@popo4199
@popo4199 3 жыл бұрын
2020 takes away some legends for us.... and now we loss a legend who make us to laugh at our hard-times. Miss u vadivel Balaji Anna❤ RIP
@eimamhussain3547
@eimamhussain3547 3 жыл бұрын
அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை.. 💯🥺எல்லா இருக்குற வரைக்கும் அன்ப கொடுங்க.. ❤️போகும் போது ஒன்னுமே கொண்டு போக போறது இல்லை.. இது தா வாழ்க்கை..💯
@prabakaranrajendran6558
@prabakaranrajendran6558 3 жыл бұрын
நம்ம எண்ணங்களே வாழ்வாய் மாறும்.. அருமை மகேஷ் ஜி..
@karthikp1981
@karthikp1981 3 жыл бұрын
Wow the last lines indeed makes lot of sense and meaning ....
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 3 жыл бұрын
ஊளை கண்ணீர் வடிப்பவர்களை என்ன சொல்வது பணமிருந்தும் உதவிசெய்யாதவனை கருமி என்பதா கர்ணன் என்பதா
@anbeysivam847
@anbeysivam847 3 жыл бұрын
மகேஷ் நல்ல பேச்சு வடிவேலு பாலாஜி ஆன்மா சாந்தியடையுட்டும்
@francisa2418
@francisa2418 3 жыл бұрын
Vadivel balaji Anna Mathiri oru artists yarum illa timing cmnt panrathu epo Mr&mrs la kuta semma cmdy really miss you balaji Anna....
@sakthivelselvam8358
@sakthivelselvam8358 3 жыл бұрын
Romba nalla manusan vadivelu balaji.. RIP
@p.muthuramalingam1539
@p.muthuramalingam1539 3 жыл бұрын
இப்போது.பேசும்.மகேஷ் Hospital.ல இருக்கும்போது எங்கே.போனய் நீயூம்.விளம்பரம்.தேடாதே
@Shankarshaven
@Shankarshaven 3 жыл бұрын
Bro eppo andha vedio upload pannanga parunga.
@SivaSiva-lu3yv
@SivaSiva-lu3yv 3 жыл бұрын
Nalla nadikkararu pa....wow what a performance
@SUGAN2511
@SUGAN2511 3 жыл бұрын
My dear Balaji Anna.... Ennala nambave mudiyala. Miss you Anna
@anbudanlena
@anbudanlena 3 жыл бұрын
விஜய் தொலைக்காட்சி சம்பிரதாயதிற்கு கூட ஒரு இரங்கல் செய்தி வெளியிடவில்லை என்பது வருந்தத்தக்கது.
@123bible9
@123bible9 3 жыл бұрын
It's true sir, thappu panavan nalla erukan, nallavan sikirama poranga
@akrasigan2026
@akrasigan2026 3 жыл бұрын
Correct bro
@aravindaravind5941
@aravindaravind5941 3 жыл бұрын
Thappu panravan lam nallavana seekaram anupiduranga
@nitheyakumarsayanudan3915
@nitheyakumarsayanudan3915 3 жыл бұрын
Bcoz nallavangathan kadavulukku virupamaanavanga
@dreamcatcher5167
@dreamcatcher5167 3 жыл бұрын
@@nitheyakumarsayanudan3915 kattu kadha. Kadavul nu irundha nallavanga happy irukanum.
@dreamcatcher5167
@dreamcatcher5167 3 жыл бұрын
@Mr. Snake๛OP humbug stories
@DINESHDINESH-de1ix
@DINESHDINESH-de1ix 3 жыл бұрын
சிரிச்சா போச்சி குழு நகைச்சுவை சிரிப்பில் இறப்பே இல்லாத வாழ்க்கையை பெற்று இருக்கிங்க பாலாஜி அண்ணா...
@samuelshanthi2624
@samuelshanthi2624 3 жыл бұрын
This year corona. Sushant death. Vadivel balaji. ana death Romba kastama iruku 😭😭😭😭😭😓😓😓😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭🤯
@dhonisingam9943
@dhonisingam9943 3 жыл бұрын
Balagi anna u will be in my heart always
@umasridhar3338
@umasridhar3338 3 жыл бұрын
போனதால ம் போகட்டும் அவர் குழந்தைகள் மட்டும் அவர் மனைவி அவர்களுகு உதவி செய்யுய்ங்கள்
@shakilamary4427
@shakilamary4427 3 жыл бұрын
Unmaiiiii
@johnfelix1698
@johnfelix1698 3 жыл бұрын
RIP vadivel balaji & his comedy is well timing & we lost good comedian.May his soul RIP & god give peace to his family..
@ajithboss7849
@ajithboss7849 3 жыл бұрын
எந்த ஒரு மனிதன் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது பணம் தான் முக்கிய காரணமாக அமையும் ஆனால் பணம் இருக்கும் அவனிடம் குணம் இருப்பதில்லை ...குணம் இருப்பவனிடம் அதிகப்படியான அன்பு நிறைந்திருக்கும் ...வடிவேல் பாலாஜி அண்ணா உங்களுடைய பேச்சும் நகைச்சுவையும் எங்கள் மனதை கவர்ந்து இருக்கும் ......
@maduraimaduraithaan3784
@maduraimaduraithaan3784 3 жыл бұрын
மகேஷ்க்கு எதிரா டிஷ்லைக் போடச் சொன்னா அது வியூவ்ஸ தாண்டும்.
@karikalanravi621
@karikalanravi621 3 жыл бұрын
மகேஷ் நீங்கள் கூறும் ஆதங்கம் மிகச் சரியாக இருக்கிறது ஆனால் தன் வாழ்வே நடிப்பு, நடிப்பு, நடிப்பு என்றும் விஜய் தொலைக்காட்சியில் தன் வாழ்நாளில் முழுவதுமாக அர்பணித்தவர். ஆனால் விஜய் டிவி மேல் எனக்கு மிகுந்த வருத்தம். விஜய் டிவியில் ஒரு காலத்தில் நிறைய ரசிகர்களை கட்டிப்போடும் வித்தை அவருக்கு கைவந்த கலை. இழந்து விட்டு, ஏதேதோ பேசுகிறோம். கடைசியில் ஆன்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வேண்டுகிறோம் என்று ஒற்றை வரியில். ஐந்து லட்சம் பணம் இல்லை என்ற காரணத்தால் விஜய் டிவியை பற்றி பேசி விட்டேன் மிகுந்த மன உளைச்சல் ஆகிவிட்டது.
@madeshm3765
@madeshm3765 3 жыл бұрын
Vijay tv ku enna loss avaruku yen help pannala
@saravanansaravanan7085
@saravanansaravanan7085 3 жыл бұрын
avnga family full payment pani last la govt hospital death.... but mahesh money ila solra...ivan money kuduthen sona anaa family nobody give money solranga... nee money kudtha innum money kaga frnds kita kekanum sona.... apom family dolrathu poiya... ivan money kudtha 1 lakh ila grace 1lakh anchor maka priyanka kuduka mudiyum la...yen kudukala.... prrusa interview good vadivel balaji solrathu...yethuku help panala.... unga car house evalo money.... unga salary evalo...but comedy stars yenda picha kasu mari money kudkura....ivanga tan trp for comedy show not judges da....neengala judges soli neriya money vanhura..... anf anchor also
@mayavaram2madras9
@mayavaram2madras9 3 жыл бұрын
@@madeshm3765 Vijay TV's only work is mama work.... Sorry for my comment... But solli thaan aganum.
@rakeshms3446
@rakeshms3446 3 жыл бұрын
💯
@harrytheboss711
@harrytheboss711 3 жыл бұрын
@@mayavaram2madras9 Not only vijay T V bro all T V s Cinema and Government all area money money money🌏
@chandranchinnasamy5097
@chandranchinnasamy5097 3 жыл бұрын
True speech gud.. very nice.... perfect open speech... 👌👌👌👌
@perumalamperumal4101
@perumalamperumal4101 3 жыл бұрын
அருமையான பதிவு நிஜவாழ்க்கையில் வாழுங்கள்.
@karunakaran1994
@karunakaran1994 3 жыл бұрын
RIP My deepest condolences to their family 🙏🙏🙏 May his soul rest in peace Om shanthi shanthi shanthi
@jasonronald89
@jasonronald89 3 жыл бұрын
Dey vijay TV channel and vijay TV artists lam ena da pandrenga.. ellarum help pani irukalam la . Miss you vadivel balaji sir
@thejuthanu7257
@thejuthanu7257 3 жыл бұрын
Anna I Miss you so much Anna ugkala enakku rompa rompa rompa pudikkum Anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢
@suriya.krishnaswamy4203
@suriya.krishnaswamy4203 3 жыл бұрын
Mahesh bro neenga brilliant bro final touch super...intha interview kudukum bothae kaluvi oothuvanga nu therichae comments podaran nasama poiruvan nu indirect ah solliteenga ...lol 😃😃😃
@learningfrenchwithkaja
@learningfrenchwithkaja 3 жыл бұрын
From canada...rest in peace Balaji sir. Hope your family finds peace during this time. Was your fan :(
@aravinthravi1365
@aravinthravi1365 3 жыл бұрын
Hi bro
@aravinthravi1365
@aravinthravi1365 3 жыл бұрын
Give me ur whatsapp number bro
@kavikavi5632
@kavikavi5632 3 жыл бұрын
Hi
@jennjon4676
@jennjon4676 3 жыл бұрын
Show off. It doesn’t matter which country you are living. Still you can say Rest In Peace without mentioning.
@learningfrenchwithkaja
@learningfrenchwithkaja 3 жыл бұрын
@@jennjon4676 how is it showing off by mentioning the countrys name? So many people are saying where there from..we r saying the country's name just to show that Vadivel Balaji sir had fans from all over the world.
@user-sp1je6wz2h
@user-sp1je6wz2h 3 жыл бұрын
மரணம் ஏதோ ஒரு நல்ல தேவைக்காகவே நிகழ்கிறது. மரணம் என்பது தண்டனை அல்ல... மரணம் காலதேவனின் பரிசு. ஆத்மா ஷாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்....
@sithanvazlkavalamutan2328
@sithanvazlkavalamutan2328 3 жыл бұрын
பண்புகள் அன்புள்ள நல்லார் துன்பங்கள் அனுபவித்து கொண்டு இருக்க வேண்டும் ஐயா ❤️🙏
@satheeshkannan9072
@satheeshkannan9072 3 жыл бұрын
Vadivel Balaji anna sweet presents lovely mis u 😢😢😭
@moorthy9822
@moorthy9822 3 жыл бұрын
இருக்குறவர கண்டுகுறது இல்ல போனபிறகு விருந்து விருந்து கவனிக்கிறது😭
@manoj-nf8vf
@manoj-nf8vf 3 жыл бұрын
அது விருந்து விருந்து அல்ல விழுந்து
@Elshadai64
@Elshadai64 3 жыл бұрын
உண்மை...தரம் குறைந்துவிட்டால்..கவலை படாதீர்கள் ...மறைந்த பின் மண்ணில் தான் ..நீ உறங்க போகிறாய் ஆகவே அடுத்தவன் என்ன நினைப்பானோ என்று கூனி குறுக வேண்டாம்..வாழ்கையின் ஓட்டத்திற்க்கு ஏற்ப வாழ்க்கையை ஓட்ட பழகிக்கொள்.என்றும் ..புன்னகையோடு இருக்க பழகிக்கொள்..துன்பம் உன்னை விட்டு பல மைல் தூரம் எட்டியே இருக்கும்....சகோதரர்..வடிவேல் பாலாஜிக்கு...ஆழ்ந்த அனுதாபங்கள்.😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
@sudha8138
@sudha8138 3 жыл бұрын
Vadivel balaji sir miss you😥😥manasukku kastama pochi🤢😓
@raajraajraaj7018
@raajraajraaj7018 3 жыл бұрын
மிக சரியான வார்தை, mr. மகேஷ் அவர்கள் சொன்னது.. எல்லோரும் நல்லா இருக்கணும்.
@Vijayarajah76
@Vijayarajah76 3 жыл бұрын
மருத்துவம் அனைவருக்கும் சரியாக சமனாக தரமாக இலவசமாக வழங்கப்பட்டாள் மட்டுமே இதற்கு தீர்வுகிடைக்கும். இல்லையேல் இப்படியான மனிதர்கள் உயிர் இழப்பை தடுக்க முடியாது
@beinghuman7739
@beinghuman7739 3 жыл бұрын
Makesh : nasama poo dialog Ravi thinking about his words to vanitha 😂😂
@ANBHANANDHANVICO
@ANBHANANDHANVICO 3 жыл бұрын
😂😂😂😂
@ragulkannan299
@ragulkannan299 3 жыл бұрын
Seriously miss vadivel balaji...
@seenivasanmurugan3228
@seenivasanmurugan3228 3 жыл бұрын
ஈரோடு மகேஷ் அவர்களின் இந்த பண்பு அவரின் அப்பாவின் வாழ்க்கையை பார்த்து வாழ்ந்ததால் வந்தது என்பதை உணரமுடிகிறது இது மாதிரி சமுதாயத்தில் உள்ளவர்கள் நேர்மையாக பண்புடன் வாழ பழகிவிட்டால் கண்டிப்பாக அடுத்த தலைமுறை நேர்மையாக வாழ கற்று கொள்வார்கள் வாழ்க வளமுடன்
@nitheyakumarsayanudan3915
@nitheyakumarsayanudan3915 3 жыл бұрын
Child : Yeanamma nallavanga seekirama saavuraanga Mom : nee thottathula pona epdipatta poova edupaa? Child : alagaana manamulla poovathan edupan Mom : athan vishayam
@AchuAkshay1206
@AchuAkshay1206 3 жыл бұрын
True lines 😢
@gowthamsri1101
@gowthamsri1101 3 жыл бұрын
ஆனா நானா இருந்தா பர்ஸ்டு களை பிடுங்கி! தோட்டத்தை அழகு பண்ணுவேன்!...😂
@manbarasan3358
@manbarasan3358 3 жыл бұрын
Best example sir😢
@outofarts6100
@outofarts6100 3 жыл бұрын
Best example
@leoleo-ox1ho
@leoleo-ox1ho 3 жыл бұрын
உன் அப்பன் பெருமை ய என் பேசுற
@uruttugangs1943
@uruttugangs1943 3 жыл бұрын
😭kaasu tha ellame ngra vaarthai unmai akiduchu 😭 balaji Anna miss you lot na
@karthidk9673
@karthidk9673 3 жыл бұрын
Miss you Vadivel Balaji 😔
@hemakrishi3730
@hemakrishi3730 3 жыл бұрын
Vadivel balaji anna really miising ur comedy anna😭ipo ivanga avara pathi pesi matum ena aagapothu🤦‍♀️irukumbothu help pandrathuku ila🤐
@vishnukrishna3086
@vishnukrishna3086 3 жыл бұрын
Last week mr and mrs la parthen ,ippo death news parkiren😭😭😭
@muthurasu1356
@muthurasu1356 3 жыл бұрын
இவ்வளவு நாளா வடிவெல் பலஜி ஒரு காமெடி நடிகர் விஜய் டிவி மூலம் பார்த்த நாங்கள் அந்த சிரிப்பை எல்லாம் மறந்த மாதிரி ஆகிவிடும்
@sejahussain9939
@sejahussain9939 3 жыл бұрын
அருமையான கருத்து வாழ்க வளமுடன்
@p.kramupatel3998
@p.kramupatel3998 3 жыл бұрын
I don't know what to say 😞 My one of the favourite comedian . Sad to hear the news. 😔😞
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 3 жыл бұрын
So sad Rip brother 😭💔
@TheElixir007
@TheElixir007 3 жыл бұрын
His comedy videos helped cheer me up whenever I'm having a bad day. Can't believe he is no more.
@kalaiyarasivijayakumar2184
@kalaiyarasivijayakumar2184 3 жыл бұрын
Erode mahesh naay unakku saavu varala pavam balaji anna avara rompa pitikkum ellarukum pitikkum i miss you Anna 🙏🙏🙏
@haseesalma7189
@haseesalma7189 3 жыл бұрын
I can't accept this y god like this rip sir 😢😢😢😢
@malaramesh8766
@malaramesh8766 3 жыл бұрын
Regular some portion of Saving from our earning is a must to all. Secondly concentrate on helath never ever go to hospital if at all any açcident or some serious issue. Nowadays almost all hospitals are the same.
@Vibhavijay1
@Vibhavijay1 3 жыл бұрын
Super, best comment bro.👍🙏
@manjunathsubramani1614
@manjunathsubramani1614 3 жыл бұрын
@ mala Ramesh... Well said bro
@venkateswararaju973
@venkateswararaju973 3 жыл бұрын
Mahesh, yr delivery and concept of speech fantastic
@shrishrekitchen2321
@shrishrekitchen2321 3 жыл бұрын
Super a sonnenga bro I will teach exactly same lines to my kids 👌🏻👌🏻👌🏻👌🏻
@Senthilalwaystrue
@Senthilalwaystrue 3 жыл бұрын
சரிடா மகேசு உங்களால் தொலைக்காட்சி கார்பரேட் முதலாளிகள் சம்பாரிக்கறாங்க..
@Rajathi04
@Rajathi04 3 жыл бұрын
Super Erode Mahesh.your thought is good
@danieldeivasigamani5436
@danieldeivasigamani5436 3 жыл бұрын
I miss you vadivel balaji anna.....RIP
@mnrajesh7491
@mnrajesh7491 3 жыл бұрын
Super ji erode magesh
@sainathshenoy71
@sainathshenoy71 3 жыл бұрын
Well said Mahesh sir may God bless you and your family
@adityasidharth6808
@adityasidharth6808 3 жыл бұрын
I'm really confused, why didn't Vijay TV help them? They could've helped him out when he was in need, they could've saved his life right?
@habibk3096
@habibk3096 3 жыл бұрын
Really,that is cent % u r right.I accept ur golden words bro.
@kavin5102
@kavin5102 3 жыл бұрын
Miss u balaji sir 🥺🥺🥺
@rameshbala2461
@rameshbala2461 3 жыл бұрын
RIP வடிவேல் பாலாஜி 🙏
@rameshbala2461
@rameshbala2461 3 жыл бұрын
அது சரி இந்த ரவீந்திரனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், எப்போ அந்த வனிதா நாய் காலில் போய் சரனடைந்து பேட்டி எடுத்தானோ அப்பவே அவன் மேல் இருந்த ஒரு நல்ல அபிப்பிராயமே போயிடிச்சி இந்த சதை பிண்டத்துக்கு மானம் ரோஷம் எதுவும் கிடையாதா அவன் வீட்டில் அம்மா மனைவி அக்கா தங்கை யாரும் இதை பற்றி கேட்க மாட்டார்களா 🙄
@akashgayathri39
@akashgayathri39 3 жыл бұрын
🙏Anna. Truth is always bitter. You spoke very clearly and correctly. Everyone should follow what you say. RIP VADIVELU BALAJI💐💐🙏
@sharvinymuniandy8308
@sharvinymuniandy8308 3 жыл бұрын
Pirarai sirikkire vaitthu ellorin manathil idam piditthe oruttharukku eppozhuthum maranam illai❤🙏inthe ulagai vittu pirinthaalum Vadivel Balaji avarkal makkalin manathilirunthu endrum pirivu illai❤🙏always in our memories🙏❤
@Gbcreations376
@Gbcreations376 3 жыл бұрын
Totally agreed to Bro Mahesh..most of artist..not live in luxury but some cornered them...Long live for Bro Balaji...
@rajab1071
@rajab1071 3 жыл бұрын
Friends ...as a bro I'm telling u this..take it seriously...first comes ur family and then the rest..if u r a fan of a actor just enjoy the movie and forget it...don't be mad of actor..no actor will support ur family..pl note the following ..take health insurance for entire family...yearly it may come max of 20000/ for decent coverage..u need not ask anyone if u r hospitalised...take term insurance which is very less premium and higher coverage..mu r family should not suffer after ur death...vadivel balaji death is lesson to all...be with ur family
@learningfrenchwithkaja
@learningfrenchwithkaja 3 жыл бұрын
Wow hats off to you sir!! You are absolutely 100% correct. Thats exactly what i think too. Most of the people take it personally when it comes to actors but they forget to realize that actors wont come help you when you are in need of help
@rajab1071
@rajab1071 3 жыл бұрын
@@learningfrenchwithkaja Tks. His death is a shocker..v r in a unpredictable world.. just close ur eyes and think u r not there tomorrow..think the problems ur family will face and then decide if u want to support ur hero...
@manimozhibaburam9955
@manimozhibaburam9955 3 жыл бұрын
Yes, insurance is a must in every man's life. It will help us in our hard times
@cr7gam3r83
@cr7gam3r83 3 жыл бұрын
True words..but ennoda relative tta sonapo.....medical expense varalana 20000 waste nu solraru...enatha solla
@harinikumar4164
@harinikumar4164 3 жыл бұрын
So true!
@maheswaran298
@maheswaran298 3 жыл бұрын
ஊழல் செய்ரவங்க அடுத்தவன் குடும்பத்த கெடுக்குறவங்க அடுத்தவன் சாப்பிடுற சாப்பாட்டுல மன்னள்ளி போடுறவனெல்லாம் நல்லா தான் இருக்கிறார்கள் .நல்லவர்களுக்கு மட்டும்தான் இப்படி கஷ்டபடுகிறார்கள் .
@lovelovee5900
@lovelovee5900 3 жыл бұрын
இல்லை...ஒரு நாள் மாற்றம் ஏற்படும்.. 💯. நம்புங்கள்.... சுந்தர் பிச்சை கலம் ஜயா ரஜினி விஜய்.. SRM.... But JJ Kalai
@hanifkhan6217
@hanifkhan6217 3 жыл бұрын
@@lovelovee5900 எதுக்குஇந்த லிஸ்ட்
@harrytheboss711
@harrytheboss711 3 жыл бұрын
@@lovelovee5900 what is this
@vikisattanathan6176
@vikisattanathan6176 3 жыл бұрын
இந்நிலை மாறிவிடும்️🙏🙏🙏
@sharup4933
@sharup4933 3 жыл бұрын
I am waiting life
@thamilselvi2994
@thamilselvi2994 3 жыл бұрын
Very good conversation, super
@mohammedriyash1338
@mohammedriyash1338 3 жыл бұрын
REELITY..... REALITY..... SO QUETABLE MAHESH ANnA... Vadivelu balaji rip... 😭😭
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 47 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 27 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
Роналду совсем другой! 😱
0:45
КиноСклад
Рет қаралды 9 МЛН
Выйграли Много Денег с Сыном
0:55
Карман
Рет қаралды 8 МЛН
как попасть в закулисье в schoolboy runaway
0:51
Никогда не убивай это существо! 😱
0:28
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 41 МЛН