இவனால தான் எல்லா பிரச்சனையுமே😠

  Рет қаралды 238,172

Ela Gayu

Ela Gayu

Күн бұрын

Пікірлер: 309
@thugtamizhan9141
@thugtamizhan9141 17 күн бұрын
தம்பி நமக்கு போகத்தான் தானமும் தர்மமும் இந்த காலத்துல இது எல்லாம் பார்த்தால் பொழைக்க முடியாது உங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது
@ElaGayu
@ElaGayu 17 күн бұрын
Correct 💯😒
@malarvizhi6448
@malarvizhi6448 17 күн бұрын
உங்களுக்கு குழந்தை வேண்டும் என்று KZbin சொந்தங்கள் வேண்டாத கடவுள் இல்லை, ஆனா இப்ப நாங்க வேதனை படுகிறோம். உங்களுக்கு நாங்க சொல்றது புரியுதா.
@ganeshfelix3179
@ganeshfelix3179 17 күн бұрын
இவங்களால பர்தா நடிக்கிற போல தெரிது pa அந்த பேபி பக்க pavama இருக்குது இஸ் so bad
@keerthikarajan3078
@keerthikarajan3078 17 күн бұрын
முதல் உங்க மேல இருக்க தப்ப சரி பண்ணுங்க. குழந்தைய வெச்சுட்டு சமைக்காத எல்லாம் ஒரு தப்பு சொல்லாதீங்க அண்ணா
@balasubramaniankarthikai8896
@balasubramaniankarthikai8896 17 күн бұрын
Aadukali kudumpam you tube channel aa parunga epdi plan panni save panranganu
@rajmangai959
@rajmangai959 17 күн бұрын
எல்லாம் வியூஸ்க்காக பன்றான்
@sulaikaja6948
@sulaikaja6948 17 күн бұрын
உங்களுக்கு எல்லாம் எதுக்கு குழந்தை.... இங்க நாங்களாம் தவம் kedakuraom 😢😢... நீங்க கடவுள் குடுத்த gift a vachutu குடிகிறிங்க சண்ட podringa... அதும் எப்போ paaaru
@anitharamesh7333
@anitharamesh7333 17 күн бұрын
தெய்வங்களே கேமராவை ஆப் பண்ணிட்டு சண்டைய போடுங்க எல்லா வீட்டிலும் இதே சண்டை தான் போடுறாங்க 😢 வீட்ல சண்டைன்னு செல்ல பாத்தா செல்லளையும் சண்டையே வருது 😁 எப்ப மகராசா கேமராவை முறைக்காதே 😅 பயமா இருக்கு வீட்ல சொல்றதை கேளுங்க நல்லதுக்கு தான் சொல்றாங்க 😊
@vimalavimala668
@vimalavimala668 17 күн бұрын
அண்ணா நம்ம குடும்பத்தை நாம தான் பாத்துக்கணும் உங்கள் மனைவி சொல்றதை கேட்டு அதன்படி நடங்கள் அண்ணா
@ammu6130
@ammu6130 17 күн бұрын
70,000 KZbin income vanthum.. nalla vitu illa. Gold saving pannala , cash saving illa ... Yenna kudumpam
@offendersgaming2166
@offendersgaming2166 17 күн бұрын
தம்பி கொஞ்சம் பொறுப்பில்ல? காசு ஓட அருமை தெரிய மாட்டேங்குது😊
@meerar9134
@meerar9134 17 күн бұрын
Muthalla car ye thevai illa kulanthai irukkira ellaarum car oida thaa irukkaangala, maintain pannara alavukku vasathi, veedu income irukkanum thevai illaatha velai seithaal munnerave mudiyaathu
@ammu6130
@ammu6130 17 күн бұрын
Ama vitula wife or husband yaravathu porupa irukanum
@rajimuthukrishnan8766
@rajimuthukrishnan8766 17 күн бұрын
குடும்பத்தை நீ தான் பொறுப்பு இல்லாம நாட்டுக்கே தெரியும் படி மனைவியை மரியாதை இல்லாமல் நடத்துகிறாய்? அந்தப் பெண் நல்ல குணம் ஆகத் தான் தெரிகிறாள். இப்படி நீ குடும்பத்தை கொண்டு உன் குடும்பம் எப்படி அமைதி நிறைந்து வாழும். வாழ்க்கை என்றால் என்ன நினைத்துக் கொண்டு வாழ்கிறாய்? அந்த குழந்தையின் எதிர்காலம் கேள்வி குறி ஆகி நிற்கிறது? குடும்பத்தில் நீ ஒழுங்காக ஒழுக்கத்துடன் வாழ். உனக்கு ஒழுக்கம் என்றால் என்ன வென்று தெரிய வேண்டும் மற்றும் குடும்ப வாழ்க்கை என்னவென்று உனக்கு தெரிய வேண்டும். வீட்டில் எந்த ஆண் மகன் பெண்ணை கண்ணீர் வடிய விடாமல் நோகடிக்காமல் வாழ வைக்கிறோனா அவனே சிறந்த ஆண் மகன் . உனக்கு நிரந்தரமான நல்ல குணம் இல்லை. நேரத்திற்கு நேரம் மாறுகிறாய். நீ தான் வீட்டில் பிரச்சினை வருவதற்கு முழு காரணம். காய்த்ரி மாதிரி பெண்மணி கிடைக்க நீதான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்ன மனிதன் நீ😲😲
@princeesschannel3098
@princeesschannel3098 17 күн бұрын
Kastapattu sambathichiruntha antha value ennanu terium ivangaluku 1.4lk nu asalta soldraru 😮
@archanaachu7617
@archanaachu7617 17 күн бұрын
Gayatri is correct 💯
@90kids27
@90kids27 17 күн бұрын
மாசம் ஒன்றை லட்சம் இருந்தா மாசம் 5 குடும்பம் நிம்மதியா வாழலாம் 🫤 இதே கஷ்ட பட்டு உழைச்சு சம்பாதிரிச்சு இருந்தா இப்டி செலவு பண்ணா தோணுமா 🤣🤣🤣 நிம்மதியா வாழ்க்கை வால்றது விட்டு புட்டு இப்படியா 🤣🤣🤣
@deepthiyuva6907
@deepthiyuva6907 17 күн бұрын
Ipadium video potu earn pandraga
@sujisulagam3092
@sujisulagam3092 17 күн бұрын
Drama started
@amsavenivaratharajan2235
@amsavenivaratharajan2235 17 күн бұрын
எப்பவுமே பணம் வந்தால்அதைஉடன்காயத்திரி இடம் கொடுக்கவுமகுடும்ப செலவு பார்த்து செய்யவும்
@nagappandhineash8051
@nagappandhineash8051 17 күн бұрын
Gayathiri sollurathuthan correct thambiku saving pannupa oru idam vangi veedu katta parupa Aadhiran thangam alagu kutty❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajimuthukrishnan8766
@rajimuthukrishnan8766 17 күн бұрын
தம்பி உனக்கு குடும்பம் நடத்த தெரியவில்லை. பொறுப்பு இல்லை பொறுமை இல்லை. ஒரே மாதிரியான ஒழுக்கமான வாழ்க்கை இல்லை. அவளுடைய சேமிப்பை ஏன் கெடுக்கிறாய்? எதை வெளியிட வேண்டுமோ அதை வெளியிடு ? நீ தான் வாழ தெரியாமல் வாழ்ந்து உன்னையும் கெடுத்து அவளுடைய வாழ்க்கை மற்றும் நிம்மதி குழந்தை எதிர் கால வாழ்க்கையும் நீ உன் பொறுப்பு ஒழுக்கம் இல்லாத நிலையினால் அழித்து விடுவாயோ என்று அச்சம் ஏற்படுகிறது. உன் குடும்பத்தை முதலில் கவனி😲😲😲😲😲 நீ வாழ்க்கை என்றால் என்ன வென்று தெரியாமல் வாழ்கிறாய்?
@chennaiponnu8722
@chennaiponnu8722 17 күн бұрын
Monthly enga husband ku 15k,yanaku 10k tha atha வசித்த familly run pannurom medical, Groceries,veg,rent,eb ,water,milk monthly non veg, cheat cash, pandu yellam pannurom but 1lak vanthum family run panna mudiyala waste ta cash selavu pannuranga பொறுப்பு இல்ல... ரொம்ப வருத்தமா இருக்கு 😮
@MonicaG-lt6in
@MonicaG-lt6in 17 күн бұрын
அக்கா அக்கா குட்டி பையன் வெச்சுகிட்டு சண்டை போடக்கூடாது அவன் அப்படியே உங்களையே பார்க்கிறான் பார்த்தால் குழந்தைக்கு மனதில் அப்படியே பதிந்து விடும் அதனால சந்தோசமா இருங்க சண்டை போட வேண்டாம் குழந்தை மூஞ்சி வச்சா ரொம்ப கஷ்டமா இருக்கும் அக்கா அண்ணா சண்டை போட வேண்டாம் 😮😢
@sakthivels6230
@sakthivels6230 17 күн бұрын
சகோ நான் மாற்றுத்திறனாளி அரசாங்கம் தரும் 1500 ரூபாயை வைத்து ஒரு நேரம் சாப்பிட்டு ஒரு நேரம் சாப்பிடாம போனுக்கு காசு போட்டு உங்க வீடியோ எல்லாம் பார்த்து வருகிறேன் நீங்க யாரையும் நம்பாதீங்க எல்லாத்தையும் நம்புறீங்க இப்படி நம்பி நான் சம்பாதிக்கும் போதும் இதே மாதிரி தான் ரொம்ப நம்பி நானும் ஏமாந்த கதை ரொம்ப இருக்கு நான் இப்போம் கஷ்டப்படுகிறேன் போன் பண்ணா கூட இப்ப யாரும் போன் எடுக்க மாட்டேங்குறாங்க ஏதோ நான் மாற்றுத்திறனாளி என்பதால் அரசாங்கம் தரும் 1500 ரூபாய் வைத்து என் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன் சகோ காயத்ரி தங்கச்சி சொல்வதைப் போல் கொஞ்சம் சிக்கனமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு குடும்பம் எனக்கு ஆதிரன் குட்டிய நல்லா பாத்துக்கிடுங்க மனசை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் சகோ❤❤❤
@ஹரிஹரன்-ஞ5ம
@ஹரிஹரன்-ஞ5ம 17 күн бұрын
இந்த நாதாரிகளுக்கு ஏன் இவ்ளோ விளக்கம் இவங்க காசு பாக்க பாக்க பயங்கரமா மாறிட்டாங்க இந்த குழந்தை தான் பாவம்
@jenithapriya1140
@jenithapriya1140 17 күн бұрын
Avan avan 10000 one month salary vangi avunga avunga family ah kadan illama run panranga ...neenga 1 lakh kitta salary vangi epdi sanda podringa...
@keerthika1712
@keerthika1712 17 күн бұрын
aama sis promise ah ennoda husband ku monthly 17000 salary enaku oru ponnu iruku oru kadan vangama ippo varaikum ootitu irukom pa
@jenithapriya1140
@jenithapriya1140 17 күн бұрын
​@@keerthika1712❤❤❤super sis
@BharaniPrasanth-pv8kb
@BharaniPrasanth-pv8kb 17 күн бұрын
​@@keerthika1712same nangalum apdidhan ipo second babyum vandhutanga salary enavo innum 20k kuda varala irukaradha vechu maintain panikrom
@g.nandithag.nanditha2856
@g.nandithag.nanditha2856 17 күн бұрын
1.5 lakhs varutha KZbin😮 salary.... Unmaiya sonnathu Gayatri... Nanga appadiye pecha matra ga anna....
@Jerinsabi
@Jerinsabi 17 күн бұрын
அண்ணா சமையல் பிரச்சனை வேர பண பிரச்சனை மிக பெரிய கொடுமை அண்ணா அதனால வீன்செலவு பன்னாம தப்பிக்கு காசு சேர்ந்து வைக்க
@Engal_gramam
@Engal_gramam 17 күн бұрын
உங்க சண்டைய விட அந்த குட்டி தங்கத்தை தான் நான் பார்த்தேன் ஏன்னா எனக்கு குழந்தைன்னா அவ்ளோ பிடிக்கும் 😊
@fgh1256
@fgh1256 17 күн бұрын
Pavam antha baby intha saniyangalta matikichu
@seetharajan5863
@seetharajan5863 17 күн бұрын
ganyathri basically not planning type. jadiku etha mudi.
@inithararevathi1587
@inithararevathi1587 17 күн бұрын
True amma enna sonainga bank la veika kudathu nu sonainga la approm eathuku santa
@manikandan-mk1lr
@manikandan-mk1lr 17 күн бұрын
Loosu family....
@kathijabanu520
@kathijabanu520 17 күн бұрын
குழந்தை இல்லைன்னு சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டு கடவுள் கொடுத்து செல்வத்தின் முன்னாடி நீங்க சண்டை போடுறது கடவுள் முன்னாடி சண்டை போடுற மாதிரி இருக்கு அந்தக் குழந்தை உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டே கவனிச்சுக்கிட்டு இருக்கு நீங்க போடுற சத்தத்தில் அந்த குழந்தையோட காது என்ன ஆகும் கொஞ்சம் யோசிச்சு சண்டை போடுங்க நீங்க பொறுமையா உக்காந்து பேசினாலே தீர்ந்திடும் அதை விட்டு போட்டு கத்திட்டு சண்டை போட்டா குழந்தை தான் பாவம் அவனுக்கும் இதே மாதிரி தான் புரிதல் ஆனது ஏற்படும் தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க
@sangeethaprathish1473
@sangeethaprathish1473 17 күн бұрын
காயு சொல்லுவது சரிதான்
@aarthiaarthiya-ib9fe
@aarthiaarthiya-ib9fe 17 күн бұрын
Nee first work ku po..
@siventhapirapakaran9505
@siventhapirapakaran9505 17 күн бұрын
சண்டைபோடுவதால் பிரச்சினைகள் தீர்வுகிடைக்காது தம்பி.இரண்டுபேரும்சேர்ந்து பேசி யோசித்து முடிவுஎடுங்கள் .முதல்உங்களுக்கு கோபம்வேண்டாம்தம்பி. உங்களுக்கு இல்லை என்றால் யாரும்தரமாட்டான். தங்கை சொல்வதை கேட்டு செய்யுங்க தம்பி.
@yuvipooja7250
@yuvipooja7250 17 күн бұрын
Kudi Karan kooda valkai nadathuvathu kastam..evlo panam vanthalum alichuruvanga..onnathukum aaga matanunga
@umamaheswari7165
@umamaheswari7165 17 күн бұрын
தம்பி பாப்பா செல்வதும் சரி தான் தம்பி நீங்க கெஞ்ச முயற்சி பான்னுங்க தம்பி ஓரு தடவை பாப்பா செல்லுவதை செய்து பாருங்க தம்பி தப்பு இல்ல தானே உங்கள் நல்லதுக்கு தானே தம்பி ❤❤❤❤
@divya26191
@divya26191 17 күн бұрын
Gayathri akka you are right always...veetuku pandratha solli kamikathinga anna athu unga kadamai ..first gayathri akka va kaththa vidathinga c section pannirkanga. Ithae ennoda husband ah iruntha avlotha oru vali pannirpae. Pondati ya pathukalana nalla irukamatinga .
@gokilabalamurugan7410
@gokilabalamurugan7410 17 күн бұрын
Nenga sambarikarathuku oru super kantent readi pannitenga super...
@diyapurushoth3089
@diyapurushoth3089 17 күн бұрын
Kuzhanthaikku sappadu kudukkurathe neenge panna veendiyathu thanee ,athu avange thaan chiyanum nu sattam irukka enne, question kekkurathu easy 1day full a oru kuzhuzhanthaiye parunge appo therium enne kazhtam nu,neenge vedio le chumma thaanee irukkenge anthe kuzhanthaiye thookki vachukke veendiyathu thaane,ungale poi nallavennu starting le nenachitteen,oru ponnode vali ennee nu athee edathile irunthu pakkuravangalukku thaan therium😌😌
@sujameganathan9755
@sujameganathan9755 17 күн бұрын
குழந்தை தூங்கும் போது சண்டை போடுங்க
@SheelaVenkatesh-le7on
@SheelaVenkatesh-le7on 17 күн бұрын
பணம் வரும் போது சேர்து வைய்யுங்கள் தம்பி
@princecookingchannel399
@princecookingchannel399 17 күн бұрын
70k vandhum kudum nadatha mudiala 10k ilama evlo kudumbam iruku
@jacquelinecoralasheashe3707
@jacquelinecoralasheashe3707 17 күн бұрын
Why you utube people encouraging people like this pl help the poor
@Sameen668
@Sameen668 17 күн бұрын
To much drama this man said he will not but any video now again
@VanakkamMadraasi
@VanakkamMadraasi 17 күн бұрын
Kudumba problem yen oorkey Padam maari katturinga
@jayakanthanthillaijayakant4832
@jayakanthanthillaijayakant4832 17 күн бұрын
😂😂😂😂😂
@akhilarahul4842
@akhilarahul4842 17 күн бұрын
Content😊❤
@VanakkamMadraasi
@VanakkamMadraasi 17 күн бұрын
@akhilarahul4842 content perula they are spoiling their respect, appram how people will respect their family, money does not satisfy our needs , where ever we go respect should be there, yeppa thaan these people gonna understand
@akhilarahul4842
@akhilarahul4842 17 күн бұрын
@@VanakkamMadraasi i watched just time pass otherwise i don't think about he family
@VanakkamMadraasi
@VanakkamMadraasi 17 күн бұрын
@akhilarahul4842 for us time pass for them money
@suganyavignesh274
@suganyavignesh274 17 күн бұрын
Brother solrenu தப்பா நினைக்காதீங்க ஒரு time la காசு இல்லாம ரொம்ப கஸ்டபட்டோம்னு சொண்ணிங்கள்ள இப்போ எதோ ஒரு அளவுக்கு இல்ல நல்லாவே சம்பாதிகிரிங்க கஷ்டப்பட்ட kaalaththa நினைச்சு பார்த்து வெட்டி செலவ லாம் korachuttu பணத்த சேர்த்து வைங்க கொழந்த இருக்கு நல்லது கெட்டது வரும் உங்க life இன்னும் ஒரு padi முன்னேற்றி கொண்டு போலாம் நீங்க கொழந்த இல்ல கொஞ்சம் metchured ah nadanthukonga
@priyashorts3078
@priyashorts3078 17 күн бұрын
ரெண்டு பேரும் வேற எங்கயாவது போய் சண்டை போடுங்க ஆதிரனை மட்டும் காமிங்க
@NR_AA63
@NR_AA63 17 күн бұрын
Gayuku poorumai adigam . Nan eruntha avalavu than
@simpleartandvideos9390
@simpleartandvideos9390 17 күн бұрын
தம்பி பொண்டாட்டி பேச்ச கேட்டா என்ன பொழப்பு நல்லா இருக்கு குடிச்சு குடிச்சு அழியனும் என்ற தலைல எழுதி இருந்து யாரும் மாற்ற முடியாது ஆனா நல்ல வாழ்க்கை அமைச்சு இருக்குது நல்ல பொண்டாட்டி குழந்தை அப்படின்னு சந்தோசமா இருக்கலாம் குடும்பத்தையும் கெடுத்துக்கிட்டு உன் குழந்தையோட வாழ்க்கையும் சேர்த்து கெடுத்துட்டு இருக்கறது மனசுல வச்சுக்கோங்க இந்த காலத்துல 10 பைசா சம்பாதிக்கிறதே பெரிய விஷயம் இது கண்ட மணிக்கு செலவு பண்ணிட்டு இருந்தா எந்த பொண்டாட்டிக்கும் கோபம் வரத்தான் செய்யும் அப்புறம் பொண்டாட்டிக்கு செஞ்சதையும் குழந்தைகள் செய்றதையும் சொல்லி காட்டாதீங்க உங்களால் ஏற்படுற பாதிப்புகளையும் அவங்க மட்டும் தான் நீங்க இல்லேன்னாலும் அவங்க மட்டும் தான் எல்லா நஷ்டத்தையும் தாங்கக்கூடியவங்க பார்த்து கொஞ்சம் செலவு பண்ணுங்க இந்த காலத்துல ஒரு வீடு வேணும் அப்பா கொஞ்சம் சேவிங்ஸ் பண்ணுங்க உங்க பையன பாருங்க அவன் கண்களை பாருங்க எதிர்காலத்தை பார்த்து அவனுக்கு பயம் இருக்காதா அப்பா இல்லாதவனுக்கு தான் அந்த அருமை தெரியும் எங்க அப்பாவும் குடிச்சு குடிச்சு இதை இறந்துட்டாரு பணக்காசு பணம் காசு இருக்கும்போது தாம் தூம் செலவு பண்ணாரு இன்னைக்கு நான் பிச்சை எடுத்துட்டு இருக்கேன் அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கு தயவு செஞ்சு உங்க குழந்தைக்காக உங்க வாழ்க்கையை நல்லபடியாக வாழுங்க உன்னோட தனிப்பட்ட சந்தோஷத்தை பார்த்து சுயநலமா வாழாதீங்க அதாவது பொண்டாட்டி புள்ளகுட்டி செய்யறது சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அதுக்காக சொன்னேன் நீங்க மூணு பேரும் சேர்ந்தா தப்ப அது குடும்பம் சும்மா சும்மா சண்டை கட்டிட்டே இருக்காதீங்க 😢😢
@shivgurupillai477
@shivgurupillai477 17 күн бұрын
Mm km in
@AravinthrathikaAravinthrathika
@AravinthrathikaAravinthrathika 17 күн бұрын
ஆமா தம்பி இழைச்சி போய்டான் கண்ட நேரத்துக்கு பையன்ன கூட்டிட்டு வெளிய போகாதிங்க எட்டாவது மாதம் கவனமாக பாக்கனும் ரெண்டிப்பு மாசம் அண்ணா
@sarmilas-x9x
@sarmilas-x9x 17 күн бұрын
Anna ipa ninga akkava korai sollathinga indha time la tambiya thaniya pathukuranga akka tenson agathinga pls thangam pavam ninga kudikkaratha kammi pannuna yellam marum anna yenga appavum ipdi tha irundharu kadashila yengala anathai akkittu ponathu tha micham anna unga thangachiya soldra sanda podathinga anna athutha thappu kudubam kastam tha anna thirupi vangunga anna yena ungalukku kastam irukkula anna atha yosinga anna
@goldat2789
@goldat2789 17 күн бұрын
Family problem a public la sollathunga ....bro nenga drinks stop panni akka kudaum payan kuda um happy a irunga antha drinks panra money a save panni vainga ..ipdi money illa tha neram athu use agum
@Yuvasri-dy2us
@Yuvasri-dy2us 17 күн бұрын
Gayu akka dont give jewelry to him
@vadivelvel7420
@vadivelvel7420 17 күн бұрын
Neenga அவங்கள body shaming பண்ணாதீங்க ரொம்ப feel pannvanga pavum
@samsonp6836
@samsonp6836 17 күн бұрын
தப்பிக்கிறதாக சமைக்கிறதில்லை..சுட்டி காட்டுக்கிறது இது இரண்டு பேர்செய்யலாம். காயத்ரி அனுசரித்து 2பேரும் சேர்ந்து குடிக்கலாம் சொல்.ஒரு விரல் நீட்டும்போது 3விரல் உன்னைத்தான் காட்டுது.
@sudharamesh6758
@sudharamesh6758 17 күн бұрын
Ama eppo pathalum ippadi Tha pesuraru bby ah pathuttu konjam kasttama Tha irukkum ithu kuda understand pannika therila gayu va udaney Kura soldrathu delivery pain anupavacha thana therium esay ah soliranga
@karthiv8371
@karthiv8371 17 күн бұрын
Akka happy ya iruka akka
@kesavanraji9549
@kesavanraji9549 17 күн бұрын
Evan kuda yeppadi erukka akka
@Magi-d5p
@Magi-d5p 17 күн бұрын
9.44..பேராசை பெரு நஷ்டம்.. அண்ணா..
@sreejab8749
@sreejab8749 17 күн бұрын
Baby weight vida avnga helathy ah saptalae pothum bro atha helathy .. weight maritae irupanga ipala .. fevr cold vntha slim aavnga athala prblm ila
@hemausha1901
@hemausha1901 17 күн бұрын
காயத்ரி ரொம்ப பாவம் தம்பி.
@SumathiSumo-l7d
@SumathiSumo-l7d 17 күн бұрын
Kandavana ...avan frds ah ve irunthaalum veetuku kotitu varathunaala unga mela suththama respect ila bro😔😔neenga firstu unga familya mattum paarunga ....apram aduthavanga kastadhuku help panalam bro ....nalaiku ungalkunu oru kashtamvantha appo ivangala varamatanga bro ... ithellam purunju eppo nadanthukuringalo appota unga life nalla irukkum...athu puriyatha varaikum sandaiyeta pottudu iruka poringa ...
@gladyselamarankumari4758
@gladyselamarankumari4758 17 күн бұрын
Un mela thappu vechitu eppomae Gayathri mela kuraisollatheenga please
@selvimohan2774
@selvimohan2774 17 күн бұрын
kayathiri niyayamaga pesukiraal arumaiyana wife inimale kayathiri nallathu sonnal kettu kollungal athu ungal iruvarin valkaiyai sirappakkum god bless you
@pastorsunilkumar.e3959
@pastorsunilkumar.e3959 17 күн бұрын
தம்பிக்கு உளுந்தங் கஞ்சி கொடுக்கக் கூடாது வயிறு உப்பும்
@sivagaamasundari816
@sivagaamasundari816 17 күн бұрын
Gayathri is correct. Sir u pls adjust with your wife.
@saranyavasudevan0706
@saranyavasudevan0706 17 күн бұрын
Gayu nenga avaga amma vettu side ponga.. wifi ilana avaga akka yapd video podraga. Nenga konja nal anga poi irunga.
@angelinejeyasingh5263
@angelinejeyasingh5263 17 күн бұрын
Elavarasan money varuthunu chumma selavu panna kudathu. Gayathri is correct 💯 . Savings, investment irukanum. Chumma selavu panitae iruka kudathu. Un thappa maraika gayathri mela pali potu pesakudathu pa . Character romba change agitu munnadi vida. Try to correct yourself. Moneyoda value unaku theriyalapa. Therinja nee ipadi sanda podamata. Money waste pannamatta. Take care and obey gayathri. Live happily.
@SomuSomuhrt-o1y
@SomuSomuhrt-o1y 17 күн бұрын
Nengala oru manusana cha yentha epdi erukingalo therila
@nivi6037
@nivi6037 17 күн бұрын
Adengapaa ivlo amount vanthum pathalaya
@tharani-tp9cq
@tharani-tp9cq 17 күн бұрын
அப்போ நீ குடு குழந்தைக்கு சாப்பாடு குடு
@balajip6701
@balajip6701 17 күн бұрын
Elavarasan bro thanaku minjunathu thaan thaanam panna vendum.family ya care pannuinga bro.family life ha paaruinga bro.
@merinbhama8338
@merinbhama8338 17 күн бұрын
Thampi madam evalo varumanam vanthalum muthalil savings ana panathai muthalil othukkavum methyai selavu seyyavum paiyyan perula post official savings pannunga oru lic policy podunga ippadi konja konjama savings pannunga evalo kasttam vanthalum savings aha vidatheenga plz
@SowmiMeow-uw1ef
@SowmiMeow-uw1ef 17 күн бұрын
Ayooo kadavuleee Enna enga nadakuthu monthly 20k salary vankuranga family la kuda saving panuranga lo ilayee sanda podala evanga Enna epadiii sanda poduranga 😢
@aravindlee6323
@aravindlee6323 17 күн бұрын
Anna papa va nalla pathukoga eight month thambiku thosam varum elachi poiduva veliya kuptinu poga vendam athigam ahh en papa vum nalla erudha elachi poita ipo 9 month en papa ku athan solldra Anna
@_rithu_360_
@_rithu_360_ 17 күн бұрын
Gayatri kekkurathu correct
@thayaniomshakthi5443
@thayaniomshakthi5443 17 күн бұрын
Unmaiyila weight koodinathu eallam oru problem ma please antha gayu solra 💯 correct
@Anumahima25
@Anumahima25 17 күн бұрын
Gayathri akka should be happy as she is a feeding mother then only the baby will be healthy.
@SUMAYASUMI-f5t
@SUMAYASUMI-f5t 17 күн бұрын
Dont blame Gayathri always... She has got so many problems after delivery..
@azhagudurai3096
@azhagudurai3096 16 күн бұрын
Anna ungalukku baby wife irukkanga avangala neenga nalla parthukonga happy ya irunga
@DivyaDivya-es9pb
@DivyaDivya-es9pb 17 күн бұрын
Kolantha munnadi satthama peasuratha niruthunga pavam antha kolantha
@jacquelinecoralasheashe3707
@jacquelinecoralasheashe3707 17 күн бұрын
Why are you putting videos about family problems not ashamed earning money on utube pl avoid these types of act don't set a example to other family pl show good acts keep your problems in your doors
@PuvaneswariD-m9e
@PuvaneswariD-m9e 17 күн бұрын
28,000 👗 ka😢😢
@sreejab8749
@sreejab8749 17 күн бұрын
Apdila kudukthnga bro nalathu ila ... Famly parunga. .. kuduthalu amt thirupi vngunga ... Crackers la cost kamita vngiryklm bro .. knjo saving panunga
@Meenujingu1618
@Meenujingu1618 17 күн бұрын
Etha video aduthu seetu money ready pantinga ....
@phoenixbirds15
@phoenixbirds15 17 күн бұрын
புது நோட்டு போட்டு அவரவர் கணக்குகளை அன்று இரவு எழுதிவிட்டால் மாத முடிவில் Do and Dont தெரிந்து விடும். பொருளாதாரம் மேலும் வளம்பெறும். முதலில் சேமிப்பு பிறகு செலவு.
@pavithraprasanth2529
@pavithraprasanth2529 17 күн бұрын
Thambi munadi ipdi kathi pesathinga sandai podathinga
@kanmanivlogs1619
@kanmanivlogs1619 17 күн бұрын
Brother neega enna any time sarakulaye irupingalo athunala than vara kasu paththa matuthu😢
@RamarSaran
@RamarSaran 17 күн бұрын
😮 உங்களுக்கு எப்ப பார்த்தாலும் சண்டை வீடியோவை தான் போடுவீங்களா நல்ல வீடியோ வைத்த போடுங்கப்பா நல்ல வீடியோவை போடுங்க சண்ட வீடியோவ விட்டுருங்க
@KaliChellam
@KaliChellam 17 күн бұрын
Gayathri correcta tha pesuthu
@kanibavan
@kanibavan 17 күн бұрын
Already gayathriku postpartum depression irukum pa athula irunthu velila varathukula yen ipdi extra tension pananum kolanthaiku 2yrs agara varaikum knjam avinga mind ah free vidunga pa entha familila pblm ilama iruku knjam vitu kuduthu pona thapila pa antha ponnoda opinion enanu ketu fmly ah nadathunga pa unga frnds yarum vanthu ungaluku onuna paka porathila antha ponnoda nilamaiya knjam purinchutu amaithiya life ah lead panunga pa ithu sandai poda vendiya time ila adhi kuttiyoda moments ah enjoy panra time ithu pona kidaikathu kolainthaiyoda time spend pani life ah nalapadiya kondu ponga pa orutharukoruthar vitu kuduthu ponga pa
@deepakpalanisamy3219
@deepakpalanisamy3219 17 күн бұрын
Bro, save money Don't drink regularly
@venikrishnaveni1054
@venikrishnaveni1054 17 күн бұрын
Elevarasan thambi unnakku mannasatichiye irukka illaya thambi
@MaheshMahesh-hr9iy
@MaheshMahesh-hr9iy 17 күн бұрын
Anna evali salary varuthu Nala kudupam kondu varalam .inimalavuthu kudumpatha paruga .Nala amma,appa,thangai,kolathaii.nega akka soldratha keluga .apatha Family run pana mudium
@gandhimathi7380
@gandhimathi7380 17 күн бұрын
Car avaciyama
@Diamondsakthivelm
@Diamondsakthivelm 17 күн бұрын
மேடம் உங்கள் பொறுமை பெருமை தரும்.
@abiramipalanisamy5923
@abiramipalanisamy5923 17 күн бұрын
Antha ponnu correct than iruku nee correct iru ,atha vittu eppa paru kura sollita irukarthu
@dayalangowri3161
@dayalangowri3161 17 күн бұрын
Unga Mela irukka mistake maraikka avangala kelvi kekathinga...oru thaai ku tha theriyum babya thaniya paathukurathu evlo kashtam nu...
@ThamaraiSelvi-v3d
@ThamaraiSelvi-v3d 17 күн бұрын
சாப்பாடு பிரச்சினை ஒன்னும் இல்லை அண்ணா அந்த அக்கா கேட்டா அதுக்கு பதில் சொல்லுங்க அதை சொல்லிமா சாப்பாடு பாத்தி பேசதிங்கா அண்ணா 😢
@SumathiSumathi-en6cb
@SumathiSumathi-en6cb 16 күн бұрын
அண்ணா எவ்வளவு பணம் செலவு பண்றது முக்கியம் கிடையாது ஆனால் கட்டின பொண்டாட்டியும் பெத்த புள்ளையும் சந்தோசமா வச்சிருக்கம்மா உங்களுக்கு வர பிரச்சனை எல்லாமே பணத்தால தான் அந்த பிரச்சனை வேணுமா வேண்டாங்கிறத நீங்க எடுக்கிற முடிவுல தான் சோ நான் என்ன சொல்றேன்னா உங்க பொண்டாட்டி கட்டிக்கோ பையன்கட்டையும் சந்தோஷமா இருங்க அது கோடிக்கணக்கான காசுக்கு சமம் முடி நீங்க முடிஞ்சா உங்க நம்பர் அனுப்புங்க நான் உங்களுக்கு சொல்றேன் இது உங்களோட தங்கச்சியா எடுத்துக்கிட்டாலும் சரி எடுத்துக்கிட்டாலும் சரி சரிங்களா ஓகேவா அண்ணா, நீங்க வந்து நீங்க காயத்ரி என்னடி பண்ற அப்படி நல்லா கேட்காதீங்க அது ரொம்ப தப்பான விஷயம் நம்மளோட பொண்டாட்டியை நம்ம மதிக்கலைன்னா வேற யாரும் நம்மளை மதிக்க மாட்டாங்க அண்ணா அது நீங்க புரிஞ்சுக்கோங்க
@sujarita6024
@sujarita6024 17 күн бұрын
Jesus save the baby
@maithreyiekv9973
@maithreyiekv9973 17 күн бұрын
குழந்தை எதிர்க்க சண்டை போடாதீர்கள்
@srirambairavi
@srirambairavi 17 күн бұрын
Friends வீட்டுக்குள்ள விட்டாலே எல்லாம் பொருளும் காணாம தான் போகும்..நீங்க குடிச்சுட்டு போதை இருந்த எல்லாம் பொருளும் திருதிட்டு தான் போவாங்க
@deepar5631
@deepar5631 17 күн бұрын
அதே மாதிரி காயத்ரி எப்பவுமே ஹஸ்பண்ட் வந்து நம்ம சொன்னபடி கேட்க வைக்கணும்னா ருசியா சமைச்சு கரெக்டான நேரத்துல சாப்பாடு கொடுத்தாலே போதும் நீ என்ன வேலை இருந்தாலும் சரி கரெக்டா சாப்பாடு மட்டும் செஞ்சு கொடுத்தீங்களே அவங்க நம்ம பேச்சை கேட்டு கம்முனு அமைதியா இருப்பாங்க நீங்க அதெல்லாம் கரெக்டா இருங்க....
@selvamkumar5975
@selvamkumar5975 17 күн бұрын
இதுக்கு ஒரு மூடியே இல்லையா
@vasanthyvasanthy6245
@vasanthyvasanthy6245 17 күн бұрын
Baby so cute..I from Malaysia
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 5 МЛН
НУ-КА, ВСЕ ВМЕСТЕ! 6 СЕЗОН - ФИНАЛ
2:51:44
WeiT Media
Рет қаралды 226 М.
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН