No video

இவரை சுற்றி ஏன் எப்போதும் சர்ச்சை? | "I knew Music only" | Ilaiyaraaja - Biography | Viduthalai |

  Рет қаралды 45,209

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

இவரை சுற்றி ஏன் எப்போதும் சர்ச்சை? | "I knew Music only" | Ilaiyaraaja - Biography | Viduthalai | Karthick MaayaKumar | Big Topic | Episode 1938 |
#Ilaiyaraaja #KarthickMaayaKumar #HBDaySir
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 184
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@redandblack188
@redandblack188 Жыл бұрын
Excellent video🎉
@k.manikandanmani1414
@k.manikandanmani1414 Жыл бұрын
தமிழ் நாட்டுல இவர் பிறந்தது இல்லை என்றால் மத்த நாடுககளில் இவரை கொண்டாடுறாங்க தமிழ் நாடு அவரை மதிக்கிறது இல்லை இசை கடவுள் இளையராஜா வாழ்த்துக்கள் சார்
@raa245
@raa245 Жыл бұрын
இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
ஆரிய கலப்பு சற்று விவரிக்கலாமே
@raa245
@raa245 Жыл бұрын
ஆரியர்களின் காமத்துக்கு பயன்படுத்திய வம்சத்தின் வழிவந்தவர்கள்....
@mathia4516
@mathia4516 Жыл бұрын
மிக மிக சரியான பதிவு. ஆஸ்கார் என்பது இசையின் அளவுகோல் அல்ல. தங்கள் பதிவு மிக மிக சரியே. இதில் மிகப்பெரிய அரசியல் இருந்தது. என்னைப் பொறுத்தவரை, இளையராஜா அவர்கள் கூட ரஹ்மானை ஒப்பிடுவதே மிகவும் தவறு. ஏனெனில் ரஹ்மானின் திறமை என்ன என்பது அவருக்கே நன்றாக தெரியும்.ராஜா வாழ்க நீடுடி
@sarana3812
@sarana3812 Жыл бұрын
உலகின் தலை சிறந்த இசைஅமைப்பாளர் எங்கள் ராஜா....
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
He is legend
@Arun-cl9qg
@Arun-cl9qg Жыл бұрын
HB....sir ❤🎉 நீ இன்றி அமையாது உலகு 📀 இசை
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Music God raja sir
@kumaresans1264
@kumaresans1264 Жыл бұрын
இசையால் ஞானி 🔥❤️🔥
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
என் வாழ்வில் மகிழச்சியான தருணத்திலும் இசைஞானியோட இசை தான். சோகமான தருணத்திலும் இசைஞானி இசை தான் மனம் நாடும்.இசைஞானி இசை எல்லா சந்தர்ப்ப சூழல்களிலும் எனக்கு உறுதனையாக இருந்திருக்கிறது.பலரோட தீராத சோகங்களுக்கு அருமருந்தாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழகத்திற்கு கிடைத்த அரிதான பொக்கிஷம் என்று சொன்னாலும் தகும்.தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரையில் இசைஞானியோட பேரும் புகழும் நிலைத்திருக்கும்.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Yes music God
@sakthikavianu1300
@sakthikavianu1300 Жыл бұрын
ராஜா ராஜா தான் 😍🙏🏽❤️
@ksrikant5418
@ksrikant5418 Жыл бұрын
இசை ஞானியின் அரிய பெருமைகளை அறியாத மண்டுகளுக்கு உறைக்கும்படி எடுத்துக் கூறியதற்கு நன்றி தோழரே..
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Yes correct,
@Raja-vj6tf
@Raja-vj6tf Жыл бұрын
எனக்கும் பிடித்த படம் ஆறிலிருந்து அறுபதுவரை❤
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
இசை ஞானி அற்புத திறமை.
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 Жыл бұрын
Raja sir neraya kastangal go through panirukaru.. antha veruppu la than kopama behave pandraru.. athula sariyana kopam than. Athu puriyama sila aalunga than Kora solluvanga.. Only legend is Isaingaani Ilayaraja❤
@dhanapalan4023
@dhanapalan4023 Жыл бұрын
கார்த்திக் சூப்பர் அருமையான பதிவு
@ganeshganesh-rj7vy
@ganeshganesh-rj7vy Жыл бұрын
Music magician only legend raja sir
@hemavathybabu8917
@hemavathybabu8917 Жыл бұрын
திறமையும் நேர்மையும் இருக்கீறவர்களை சுற்றி சர்ச்சை இருக்கும. But Iisssaignai is the one and only Greatest Musician in the Universe.
@tonytony3337
@tonytony3337 Жыл бұрын
Greatest musician in Universe Beethoven, Mozart, Bach ellam enna upuma musicians ah 😂😂😂
@AAKAVexe
@AAKAVexe Жыл бұрын
Thiramai iruku but rajavuku anavam adhigam avaru mattumthan periya music directornu nenaipu saga music directorsha mathika mataru
@specificman7113
@specificman7113 Жыл бұрын
@@tonytony3337 poda chiristian pundamavane
@tonytony3337
@tonytony3337 Жыл бұрын
@@specificman7113 dei Western music ah Christian kandupidicchadhu thanda 🤣🤣🤣
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
​@@specificman7113 டேய் தற்குறி தன்ராஜ் மாஸ்டர் யாருனு தெரியுமா???😂😂😂😂😂
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
First Asian to Compose a Symphony 😎 Conferred the Title 'Maestro' by London Philharmonic Orchestra.. Selected as 9th Best among the World Composers in Cinema of all time topping even Hans Zimmer.. Has Loyal Telugu fans, who gave him title LayaRaja.. Namba thittikittu irukom.. Kazhuthai ku theriyuma karpoora vaasana crt ah porunthum inga irukuravangaluku 🙂
@balasubramanienmariappan1677
@balasubramanienmariappan1677 Жыл бұрын
Athu Dravidian stock medias work
@chitraperumal9274
@chitraperumal9274 Жыл бұрын
தன்னுடைய இசையால் அனைவரையும் கவர்ந்த ஞானி
@mohamedashik8658
@mohamedashik8658 Жыл бұрын
Thannudaya koovam Saakadai vaayaal anaivaralum verukapatta thayoli .
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
எங்கள் இசை ஞானி எங்கள் இசை கடவுள் எங்கள் இசை மருத்துவர் எங்கள் மேஸ்ட்ரோ எங்கள் இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
He has given us divine music. We should be eternally grateful for that. His music will never die 🙏🙏🙏🙏🙏🙏
@navanotes
@navanotes Жыл бұрын
If you put music first, you don't see any of his flaws. Such an outstanding composer we have! Long live Raaja!
@mercyprakash7081
@mercyprakash7081 Жыл бұрын
He has got no flaws. You need to have straight forward dimensions to understand his speech. Because God never makes mistakes. All is for good.
@arun05101
@arun05101 Жыл бұрын
So true.
@psk-santhosh
@psk-santhosh Жыл бұрын
Its not we had , we have....
@navanotes
@navanotes Жыл бұрын
@@psk-santhosh Thanks for the correction!
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
If I can, I can give my half life to him
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
இசை கடவுள் இசை ஞானி இசை மருத்துவர் மேஸ்ட்ரோ இளையராஜா ஐயா அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நாம் ங
@raajac2720
@raajac2720 Жыл бұрын
Without our maestro,we haven't hear such amazing scores His 80s songs still fresh like honey dew fresh. He is true and natural music director. We are benefits for his full devotion.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Proud we born in his time, love u raja sir
@socrates551
@socrates551 Жыл бұрын
GOD of music Shri Ilayaraja sir ❤
@s..k.M..3816
@s..k.M..3816 Жыл бұрын
Vanakkam karthick. The lagent issaignani. Mastro ilayaraja. Awargal. I. Love. Ilayaraja. Sir. Enngu. Raja sir padalgal unmail. Thavan. Thantha. Veenai then sinthum. Vaanam all songs are. Really lovely. Songs. Awargal. Oru issai. Arasan. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gomsram6026
@gomsram6026 Жыл бұрын
உங்கள் வீடியோக்களில் அருமை இந்த வீடியோ .தான் ...🙏🙏🙏🙏🙏
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 Жыл бұрын
We have listened good music before 80's and after 90's.
@BC999
@BC999 Жыл бұрын
We have/had THE BEST MUSIC in the late 1970s, 80s, 90s and post-millennium UNTIL NOW (as of June 2023) - THANKS to Maestro ILAYARAJA!
@rajendranrajendran7350
@rajendranrajendran7350 Жыл бұрын
இளையராஜா பற்றிய தகவல்கள் பரிமாறிய மாயம் ஸ்டுடியோக்கு நன்றி 🎉🎉🎉
@karthickali
@karthickali Жыл бұрын
இசையின் மறு உருவம் ❤
@sridevainfotechvalli1753
@sridevainfotechvalli1753 Жыл бұрын
அரைகுறை கத்துக்குட்டி களே மிகவும் ஆட்டம் போடுகிறார்கள் பரிபூரண அருள் கிடைத்த இவர் ஏன் திமிராக இருக்க கூடாது
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 Жыл бұрын
No-one can supercede Ilaya Raja. Great legend.
@NOORULLAH.B
@NOORULLAH.B Жыл бұрын
ராஜா சார் மியூசிக் நான் அடிமை
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்கள் இசை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.மெல்லிசை மன்னர் MSV ஐயா அவர்களுக்கு பிறகு அதிக மனம் தொடும் பாடல்கள் தந்துகொடிருப்பவர்.
@mumtazidroos2928
@mumtazidroos2928 Жыл бұрын
He is eighty years, stop criticisms, all have grey shades in them! He has given us wonderful music! What are you going to get by hurting him! Learn to let go!
@Bijigetah755
@Bijigetah755 Жыл бұрын
happy birthday to god of music Raja sir...
@user-ep4ju5kx6c
@user-ep4ju5kx6c Жыл бұрын
King of Music
@subramaniam6974
@subramaniam6974 Жыл бұрын
Really legend 💞💞💞❤❤❤❤❤❤❤
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Living legend raja sir
@sendilmourougan8868
@sendilmourougan8868 Жыл бұрын
Ilayaraja has done RR for a full flim in 24 hours. I hope it is Nooravadu Nall directed by Manivannan. The flim ran for 175 days. The flim had only 2 songs which was a blockbuster hit. RR for the flim was also another blockbuster hit.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Yes correct bro
@vetrivel8180
@vetrivel8180 Жыл бұрын
புது ராகம் படைப்பதாலே நீரும் இறைவனே
@vijayragavan1491
@vijayragavan1491 Жыл бұрын
Always best of music by isai mahaan ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja ilaiyaraaja
@rajv8187
@rajv8187 Жыл бұрын
Illayaraja music in my favourite song is kattumalli ♥️♥️💕💕
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
Thank you very informative about ragathevan Sabesan Canada 🇨🇦
@nithishkumarn8873
@nithishkumarn8873 Жыл бұрын
Illayaraja ❤❤❤
@pandiyanr1702
@pandiyanr1702 Жыл бұрын
Raja always raja
@rajuravikumar2509
@rajuravikumar2509 Жыл бұрын
Music 👑 RAJA
@ThamizhMahal
@ThamizhMahal Жыл бұрын
வலையோசை கல கல பாடல் பதிவு பற்றி சொல்லியதில் மாற்று தகவல் இருக்கிறது... அதில் பாடிய பாடகி லதாமங்கேஷ்கர் அவர்கள் பாடும் போதே மெய் சிலிர்த்ததாக அய்யா இசை ஞானி அவர்களே சில மேடைகளில் பேசும்போது இருக்கிறார்கள் ... ஆனால் தாங்களோ, ரெக்கார்டிங் முடிந்த பிறகும் பாடகி லதாமங்கேஷ்கர் அம்மா அவர்களுக்கு ... திருப்தி இல்லை என்றும் .... படம் வெளியான பிறகுதான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள் ... ஆனபோதிலும் ... இப்படிப்பட்ட அற்புத தொகுப்பிற்கு .... நன்றிகள்...🙏🙏🙏 பாராட்டுக்கள்...👍👍👍 வாழ்த்துக்கள் ...💐💐💐 நான் -எஸ் கண்ணன், குடவாசல். ( 07.06.2023 )
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Жыл бұрын
வார்த்தைகள் இனையா இசையால் பாமரனின் நினைவில் நிற்க்க இயலாது பாமரனே உலகில் பெரும்பகுதி மறந்துவிடகூடாது
@p.p.velukavin146
@p.p.velukavin146 Жыл бұрын
Super bro,சாரோட அம்மா அவர்கள் ஒரு வானொலி பெட்டியை விற்று ரூ 450 ஐ செலவுக்கு கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் என பேட்டியளித்துள்ளார்
@soupramanienmouttayan9464
@soupramanienmouttayan9464 Жыл бұрын
இசை கடவுள் இளையராஜா
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
Universal best musician isaignani ❤
@SRJN480
@SRJN480 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் புதிய இயக்குனர் நடிகன் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 Жыл бұрын
மகிழ்ச்சி சகோ , ❤❤❤❤❤❤❤ வாழ்க , வளர்க .😊 ( wat un idea jarji )
@kavithaanandharajan5381
@kavithaanandharajan5381 Жыл бұрын
Arumayana pathivu👌👌
@balamuruganaliasmuruganks6109
@balamuruganaliasmuruganks6109 Жыл бұрын
இசை அரசன். சுயம்பு.
@frankrozario8146
@frankrozario8146 Жыл бұрын
Super sir, thank you
@12cproduction26
@12cproduction26 Жыл бұрын
Real music director & Real music composser....real man.... இளையராஜா 🔥
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 Жыл бұрын
இசையில் ஞானியாக இருப்பது பெருமையாக இருக்கலாம் ஆனால் நற்குணமுள்ள ஒரு மனிதனாக வாழ்வதே சிறப்பு.
@SenthilKumar-xe7yc
@SenthilKumar-xe7yc Жыл бұрын
Eppothum nalla manithanagathan irunthullar yarayum kedukavillai annaivarayum than இசையால் வாழ்க vaithu ullar avarin ulaga purithalukum namakum ulla idaiveliye pirachanai ella உயிரையும் than இசையால் thalaivar ullar avar piravikadanai miga seriyaga seythullar puriyatha jenmangaluku avar oru puthir unga valilila நீங்க ponga avar வழியில் avar seriyaga poikondirukirar
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 Жыл бұрын
ஏன் அவர் இந்து என்பதலா.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
avaru aanavatula enna pannitaru, open ah pesuvaru, manasula vechukama solliduvaru,
@12cproduction26
@12cproduction26 Жыл бұрын
​@@anandsathiskumar1083அவரு first மணிசன் மதத்த இங்க கொண்டு வராத 🤦‍♂️
@malathiangel3627
@malathiangel3627 Жыл бұрын
Supervideo.raja sir great musician.🎹
@rengarajr2125
@rengarajr2125 Жыл бұрын
Great legend sir❤
@saravanansaravana8215
@saravanansaravana8215 Жыл бұрын
Anna ithey mathiri yuvan sir birthday ku oru video poodunga
@munirasu1876
@munirasu1876 Жыл бұрын
Bro nenga explain pannaradhu supper.
@pazhanipazhani1192
@pazhanipazhani1192 Жыл бұрын
Nice bro..tks
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 Жыл бұрын
Thank bro
@KaviyanRK
@KaviyanRK Жыл бұрын
0:41 I'm From Pannaipuram ❤️
@kallakurichibranch173
@kallakurichibranch173 Жыл бұрын
THANK YOU SO MUCH BRO...
@minachisundram3884
@minachisundram3884 Жыл бұрын
Tq bro
@nerujanneru
@nerujanneru Жыл бұрын
Vidiyasagar pathi podunga
@maharajanathan
@maharajanathan Жыл бұрын
eppome raja raja tha❤❤
@vintageman4204
@vintageman4204 Жыл бұрын
bro ungaloda way of presentation sema, spl for ipl
@chitrachithra9073
@chitrachithra9073 Жыл бұрын
எங்க ராஜா 👍
@salmans8262
@salmans8262 Жыл бұрын
Waiting For Watching Bro Pls Accept This Comment
@vintageman4204
@vintageman4204 Жыл бұрын
first lke
@prakashmanik830
@prakashmanik830 Жыл бұрын
🎉hbd
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
@nirmaladevisharma5555
@nirmaladevisharma5555 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@Christyraja-ll7up
@Christyraja-ll7up Жыл бұрын
அவரை விட்டுறுங்க இசைய தவிர அவருக்கு ஒன்றும் தெரியாது ஞானி என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது எல்லா திரை சம்மந்தப்பட்டவர்களும் அவர் காலில் விழுந்ததை உலகமே பார்த்தது இப்போது சிலர் மாற்றி பேசுகிறார்கள் காரணம் ஜாதி
@12cproduction26
@12cproduction26 Жыл бұрын
Right
@salmans8262
@salmans8262 Жыл бұрын
Odishaeya Train Accident Review Pannuga Bro😢
@vintageman4204
@vintageman4204 Жыл бұрын
first comment
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
Avar enaku isaiye theriyadhu nu sonnadhu dhan adhigam.
@sivaganga1845
@sivaganga1845 Жыл бұрын
ராஜா சார்ந்த ஒர சில கருத்து மூளையில் இருந்து இசை வரும். வாயிலாக நல்ல நல்ல வரும்
@tonytony3337
@tonytony3337 Жыл бұрын
ஆணவம் வந்தால் நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் உன்னை துக்கி மேலே வைத்த மக்கள் கீழே இறக்க தயங்கமாட்டார்கள்
@mr.curious8964
@mr.curious8964 Жыл бұрын
மூடு டா....
@ArunKumar-db7rx
@ArunKumar-db7rx Жыл бұрын
அவருக்கு ஆணவம் இருக்கலாம் தப்பில்லடா மயிரு
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 Жыл бұрын
( Tony Tony ) எங்க ஐயா'வை ஆணவம் என்ற உனக்கு - எவ்வளவு ஆணவம் இருக்கும் - தேவிடியா பயலே .
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 Жыл бұрын
யாருடா நீ அவரை குறை கூறிகொண்டே இருக்கிற. லூசு
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
@@RanjithKumar-dn9jo correct, avaru aanavatula enna pannitaru, open ah pesuvaru, manasula vechukama solliduvaru,
@happyammuchannel
@happyammuchannel Жыл бұрын
Hi bro neega enga t shirt vakiriga bro solluga bro na enga appaku vakuvela
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Engal Ayyaa! K.V.Magadevan Avargalin Isaikku Eedaavaanaa.? Entha, Ilaiththarasa. Paattuku Mettu, K.V.M., Mettuku Paattu, Ilaiyarasa.
@user-zu12bair34
@user-zu12bair34 Жыл бұрын
Thalai ganam jaasthi
@juju57887
@juju57887 Жыл бұрын
இசையில் ராஜா👍🙏, இப்போது அரசியலில் கூஜா👎?
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@Karthikeyan.R-fb9mj
@Karthikeyan.R-fb9mj Жыл бұрын
Enakku therinju hero intro song la thappu set use panni irupparu...
@thakan150
@thakan150 Жыл бұрын
King and lollu man ❤
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Karnadaga Isai Raagangal 72. Melakarththa Raagaththaiyum, Evane ( Ilaiyarasa ) Kandupidiththathupoal Paesuvaan.
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
உலகம் போற்றும் இசைஞானியை விமர்சிக்க உனக்கு கொஞ்சமும் தகுதி தராதரமே இல்லை கசுமாலம்.
@12cproduction26
@12cproduction26 Жыл бұрын
Amanda 😂
@vetrivel8180
@vetrivel8180 Жыл бұрын
எங்க ஊரு பக்கம் தான்
@kathirdharani
@kathirdharani Жыл бұрын
Vaitheki kathirunthal missing
@vinsonregan9428
@vinsonregan9428 Жыл бұрын
But ivarukku thalaikkanam athikam bass😢😮
@sharafdheen5081
@sharafdheen5081 Жыл бұрын
இசையில் மட்டுமே ஞானி . மற்ற அனைத்திலும் சாணி.
@murugannallakannuMurugan
@murugannallakannuMurugan Жыл бұрын
போடா சு..
@12cproduction26
@12cproduction26 Жыл бұрын
உண்ணமாதிரி😅
@vetrivel8180
@vetrivel8180 Жыл бұрын
வாலி னு ஒருத்தர் இருந்தார்
@anjaneyasaravana358
@anjaneyasaravana358 Жыл бұрын
Matra manam magizhvikum dheivapiravi
@yuvabharathi9734
@yuvabharathi9734 Жыл бұрын
Hii Anna ❤
@calmworld7000
@calmworld7000 Жыл бұрын
புதுசா ஏதாவது சொல்லுவிங்கனு பாத்தா எல்லாம் பழைய செய்தி.
@ravikumarpachiappan2575
@ravikumarpachiappan2575 Жыл бұрын
Ennah avar tamilan.. Ahthinalathan sarchai...
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Sarchaikuriyavan, Thimirpidiththavan, Thaan Mattumae Endra Garvam Kondavan. Surunga, Sollin, Kaedukettavan.
@anumigayathri
@anumigayathri Жыл бұрын
Tharkuri
@12cproduction26
@12cproduction26 Жыл бұрын
Savuda daiii 😅😅😅
@bumbut7891
@bumbut7891 Жыл бұрын
Agree he is great music legend, but as a person he is so selfish and don't even help his own family, leave alone outsiders. He should encourage and support other as he got helped when he needed it to become such a great musician 🙏
@user-th9ru9pj9w
@user-th9ru9pj9w Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அவர் இசை எனக்கும் பிடிக்கும், இசைஞானி என்பதிலும் சந்தேகம் இல்லை ஆனால் அவர் இசையில் தான் ராஜா மற்ற விஷயங்களில் குணங்களில்....??? தலையில் கணத்தை வைத்தவர் யாரும் மக்கள் மனதில் மனிதராக தங்க மாட்டார்கள் இவர் இசை தங்கும் இவர் அல்ல
@mohamedashik8658
@mohamedashik8658 Жыл бұрын
Ippo edhutku inthe muttu video ???
@jayakumarkumar2982
@jayakumarkumar2982 Жыл бұрын
முக்கியமான விடயத்தை சொல் ல மறந்திட்டீங்களே.. இவருடைய குடும்பம் கிறிஸ்த வ குடும்பம். இளையராஜா உயர்வுக்கு காரணமே இயேசு கிறிஸ்தான் .
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 32 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН