அருமையான வாழ்கை, அழகான பலை சார்ந்த இடம்....என்ன அழகு....❤❤❤❤❤ . வாழ்ந்தா இப்படி ஒரு இடத்தில் வாழனும்.....ம். அந்த பெண்மணி சொல்வது 100 & உண்மை...❤❤❤
@karamadaijaistrip58498 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@Arjun-two-k-channel5 ай бұрын
உறுமுங்க...
@Arjun-two-k-channel5 ай бұрын
சுதந்திரமா இருக்கலாம் ... இயற்க்கையோடு இயற்கை அன்னை மடியில் தவழும் அழகான வாழ்க்கை...❤❤❤
@karamadaijaistrip58495 ай бұрын
உண்மைதான்... மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@ganesanm990610 ай бұрын
தம்பி மலைபிரதேசம் பார்க்க அழகாக தான் இருக்கும் ஆனால் வாழ்க்கை வாழ்வது மிகவும் சிரமம்
@karamadaijaistrip584910 ай бұрын
👍🙏
@KamarajanSrimathy8 ай бұрын
நகரத்தில் பிறந்து வளர்ந்தவர் களுக்கு காட்டு வாழ்க்கை நரகம் தான் ஆனால் அங்கேயே பிறந்து வளர்ந்தவர் களுக்கு நகர வாழ்க்கை நரக வாழ்க்கை
@karamadaijaistrip58498 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@gopalaswamybalasubramaniam14356 ай бұрын
நான் 1956 களில் பெரியார் லோயர் காம்ப் குமுளி காடுகளிலும். பிறகு குந்தா மஞ்சூர் கெத்தை அத்தி கடவு மேல் பவானி வெள்ளியங்கிரி பைசன் ஸ்வாம்ப் வராக பள்ளம் ஆகிய இடங்களில் மின் வாரிய வேலை . இந்த காடுகள் தான் . தண்ணீர் குடித்தால் மலேரியா இரவு காம்ப் கட்டில். பாம்பு கரடி கரும் சிறுத்தை ஏன் ஊட்டியில் சாண்டிணல்லாவில் புலி . காட்டில் வாழ்வது அவ்வளவு எளிதல்ல அது ராஜாஜி காமராஜர் காலம் . இன்று மின்சாரம் உபயோகபடுத்துவோர் சிந்திக்கவேண்டும். அவர்கள் பழங்குடி மக்கள் காட்டு வாழ்க்கை பழகியது .அவர்கள் படிக்க வேண்டியதில்லை ஆனால் எங்கள் நிலை குழந்தைகளுக்கு படிப்பு உதாரணம் மேல் பவானி மோயார் இங்கு பணி புரியும் தொழிலாளர்கள் பொரயாளர் நிலை இன்றும் மாறவில்லை .
@karamadaijaistrip58496 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@SenthilKumar-jf6ie10 ай бұрын
சூப்பர் 🌹🌹சூப்பர் 🌹🌹👌🏽👌🏽👌🏽
@karamadaijaistrip584910 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@shajsalim32088 ай бұрын
Arumai🎉
@karamadaijaistrip58498 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@aravinthrjm18554 ай бұрын
அருமை அண்ணா நீ.... 💚 உனது மலை காட்சி.... அவ்ளோ அழகு 💚💚
@karamadaijaistrip58494 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@balaganapathi129410 ай бұрын
அருமையான இயற்கையான அமைதியான சூழ்நிலை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karamadaijaistrip584910 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@tamilarasu15 ай бұрын
❤ அண்ணா கோடி ல ஒரு வார்த்தை சொன்னீங்க எண்ணன்க காசு பணம் இவங்க வாழ்ற வாழ்க்கை தா நிம்மதி யான வாழ்க்கை🙏❤️🙏
@karamadaijaistrip58495 ай бұрын
உண்மைதான்... 👍👍👍 மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@lv_brdslv_brds26235 ай бұрын
அன்புள்ள நன்பா நான் சொல்வதை நன்றாக கேள் நீங்கள் செல்லும் பொலுது எதேனும் ஒரு தின் பன்டங்கள் எடுத்து செல்லுமாறு நான் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஏன் என்றால் அங்கு சிறு குலந்தைகள் தங்கலை பாற்க்கும் பொது அங்கில் ஏதே ஒன்று தர மாட்டார மனதில் அன்பு வரும் அதினால் வேறும் கையாடு செல்ல வேண்டாம் என்று உங்கள் அன்பை சாந்ந்த தம்பி கூறுகிறேன் நன்றி❤❤❤❤ எலுத்து பிலை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ஏன் என்றால் தமிழ் எங்த வராது இந்தி தான் வரும் Hindi Thanks
@karamadaijaistrip58495 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@karamadaijaistrip58495 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@969807 ай бұрын
இயற்கை இனியது. இணைந்து வாழ்வது தான் மகிழ்ச்சி
@karamadaijaistrip58497 ай бұрын
இவர்களை போல் வாழ புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏🙏
@Soniyakumaran4 ай бұрын
இங்கு நிலச்சரிவு ஏற்படுமா சகோ
@karamadaijaistrip58494 ай бұрын
எதுவும் நடக்கலாம்... இயற்கை தான் பதில் சொல்லவேண்டும்... 🙏🙏🙏
@969807 ай бұрын
சுத்தமான காற்று மற்றும் நீர்..,. சுதந்திர மான வாழ்க்கை
@karamadaijaistrip58497 ай бұрын
குடுத்து வைத்து இருக்கவேண்டும் 🙏🙏🙏
@bairathymani10 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
@karamadaijaistrip584910 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@ETERNALFLORA1810 ай бұрын
ஆஹா என்ன ஓரு அருமையானா அமைதியான வாழ்க்கை இதற்க்குக்கெல்லாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🎉🎉🎉❤❤❤நல்ல அருமையானா வீடியோ நன்றி நன்றி 🎉🎉🎉
@karamadaijaistrip584910 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@RameshR-zf9dv5 ай бұрын
Super brother
@karamadaijaistrip58495 ай бұрын
Thankyou bro 🙏🙏🙏
@havabegam205110 ай бұрын
Beautiful please nice peoples. Love from andhra 😊
@karamadaijaistrip584910 ай бұрын
Thankyou very much 🙏🙏🙏
@vetrivelmayil10 ай бұрын
Super anna rompa alaga iruku
@karamadaijaistrip584910 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@GlobeTrekker-j6y10 ай бұрын
Excellent Bro. Thanks for bringing innocent voices for us to hear. GOD Bless All
@karamadaijaistrip584910 ай бұрын
Thankyou very much 🙏🙏🙏
@umahdevi394310 ай бұрын
9😮😅😅 @@karamadaijaistrip5849
@subbuswami45305 ай бұрын
Super playes good job countity
@karamadaijaistrip58494 ай бұрын
Thankyou very much 🙏🙏🙏
@sangeethasangeetha54479 ай бұрын
Super 👌
@karamadaijaistrip58499 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@SaravanaKumar-so6hg3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்களுக்கு இருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் ஏதாவது உதவி நான் செய்கிறேன் என்று சொல்லவில்லையே அதான் எனக்கு வருத்தமாக இருந்தது நண்பரே.....
@karamadaijaistrip58493 ай бұрын
உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முயற்சியே... 👍👍👍 மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@prassadsivapiragasam951910 ай бұрын
Very nice
@karamadaijaistrip584910 ай бұрын
Thankyou 🙏🙏🙏
@selvathana43410 ай бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏🙏👏🙏🙏👏👏👏👏🙏🙏
@karamadaijaistrip584910 ай бұрын
👍🙏
@VenkateshVenkatesh-mg9kp6 ай бұрын
Cute childrens 😊😊
@karamadaijaistrip58495 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@malardevim268010 ай бұрын
super bro 🍍🍍🍍
@karamadaijaistrip584910 ай бұрын
Thankyou 🙏🙏🙏
@Pandiaraj-hy2sy9 ай бұрын
பிறந்து வாழ்ந்த இப்படிப்பட்ட ஊர்ல தான் வளரணும்,
@karamadaijaistrip58499 ай бұрын
கண்டிப்பாக 👍👍👍 🙏🙏🙏
@surprise_gift9 ай бұрын
Super video
@karamadaijaistrip58499 ай бұрын
Thankyou 🙏🙏🙏
@CvkBava10 ай бұрын
Supero super
@karamadaijaistrip584910 ай бұрын
Thankyou very much 🙏🙏🙏
@Rஆதிரா5 ай бұрын
அரும்யான வீடியோ🎉
@karamadaijaistrip58494 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@sivavadivel-mt5ui2eu5d10 ай бұрын
சிறப்பு அண்ணா
@karamadaijaistrip584910 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@gurua880610 ай бұрын
Super bro😊
@karamadaijaistrip584910 ай бұрын
Thanks bro 🙏🙏🙏
@KATPADIKUTTITIPS9 ай бұрын
மக்கள் தான் அது என்னா மக்கள் கள்
@karamadaijaistrip58499 ай бұрын
👍
@SenthilKumar-jf6ie10 ай бұрын
சூப்பர் 🌹🌹சூப்பர் 🌹🌹🌹👌🏽👌🏽
@karamadaijaistrip584910 ай бұрын
🙏
@SivaSathiya-gg9uq5 ай бұрын
Anna naanga varatuma engalaium kuttitu ponga intha placeku
நீங்கள் காணொளிக்கு வைத்த தலைப்பு கேள்வியாக உள்ளது ஆனால் அந்த கேள்விக்கு பதில் மலை கிராமங்களில் வாழும் மக்களின் வசதிகள் குறைவாக தான் இருக்கும் ஆனால் மனித வாழ்க்கைக்கு தேவையான ஒன்று மன நிம்மதி அது மலை கிராம மக்களிடம் மிக அதிகமாக இருக்கும் உலகில் நாட்டுக்குள் வாழும் எந்த மனிதனுக்கும் மலை கிராம மக்களின் மன நிம்மதி கிடைக்காது
@karamadaijaistrip584910 ай бұрын
உண்மை நண்பரே 👍👍👍 உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@padma.v965010 ай бұрын
Super
@karamadaijaistrip584910 ай бұрын
🙏
@kannakanna29699 ай бұрын
😊
@karamadaijaistrip58499 ай бұрын
👍🙏
@MUGILAMUGILA-hz1hv4 ай бұрын
என்ன ஊர்
@prakashlic757810 ай бұрын
ஆக மொத்தம் , குறையிலும் நிறை கண்டு வாழும் மக்கள்.
@karamadaijaistrip584910 ай бұрын
உண்மை நண்பா 👍👍👍 🙏🙏🙏
@Arjun-two-k-channel5 ай бұрын
இதுல என்ன குறை இருக்கு சொல்லு..
@laksumilaksumi904510 ай бұрын
❤️Super❤️anna❤️🎋🎋🌿🌿💞👍🏻🇮🇳🇱🇰🤝🥰🤙
@karamadaijaistrip584910 ай бұрын
Thankyou 🙏🙏🙏
@seetharamansanthanam368610 ай бұрын
Super anna
@karamadaijaistrip584910 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@Savban29110 ай бұрын
Place nallarku very indrest vdo
@karamadaijaistrip584910 ай бұрын
Thankyou 🙏🙏🙏
@Mahalaksm19 ай бұрын
Bus facilities available?
@karamadaijaistrip58499 ай бұрын
No, They have to walk 6Km 🙏🙏🙏
@Mahalaksm19 ай бұрын
@@karamadaijaistrip5849 o ok
@SuperFastforward9 ай бұрын
Can this answered truely. Not sure. Perhaps they are content with what they have or do I think so? I like to know thoughts about some one who actually live in this enviroment.
@karamadaijaistrip58499 ай бұрын
ஆரோக்கியமான சூழலில் தங்களிடம் இருப்பதை வைத்து சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறார்கள் 👍👍👍 🙏🙏🙏
@govithrajgovithraj15344 ай бұрын
வாழ்ந்து பார்தெரியும்
@karamadaijaistrip58493 ай бұрын
உண்மை தான் 🙏🙏🙏
@SenthilBabySenthilBaby-vc6dw4 ай бұрын
👌👌👌👌
@srinivasanr31810 ай бұрын
இயற்க்கை அருமையான து
@karamadaijaistrip584910 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@VenkateshVenkatesh-mg9kp6 ай бұрын
Kulanthaikal erukkanga avangalukku saappi ethavathu vaangittu ponga Anna please 😢😢
@karamadaijaistrip58495 ай бұрын
Thankyou for your advise 🙏🙏🙏
@tamilcnctech3 ай бұрын
😮😮😮
@karamadaijaistrip58493 ай бұрын
🙏🙏🙏
@ETERNALFLORA1810 ай бұрын
அடடா இது கிராமம் இல்லை சொர்க்கம் 🎉🎉🎉நல்லாருக்கு
@karamadaijaistrip584910 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@SaifullaRasool10 ай бұрын
👍👍👍👍👍👍👍
@karamadaijaistrip584910 ай бұрын
🙏🙏🙏
@KumarasamyKumarasamy-y2d2 ай бұрын
கோடி பணம் வேறு. வாழ்க்கை வேறு.
@Savban29110 ай бұрын
Hi anna how do u do
@karamadaijaistrip584910 ай бұрын
🙏
@HariVel-h2r3 ай бұрын
அங்கே போய் வாழ ஒரு கோடி வேறு வேண்டுமா. இரண்டு நாள் கூட வாழ முடியாது. மலை வாழ்க்கை என்பது கடினமான ஒன்று புரிகிறதா.
@karamadaijaistrip58493 ай бұрын
உண்மைதான்... 👍 நன்றிங்க 🙏🙏🙏
@Mahalaksm19 ай бұрын
Where is, karamadai?
@karamadaijaistrip58499 ай бұрын
Coimbatore district border and Nilagiri district entrance 👍👍👍 🙏🙏🙏
@ramasenthilramasenthil128310 ай бұрын
ராஜ வீடியோ போடுறாரு அவரு வீடியோ பாருங்க மக்களுக்கெல்லாம் உதவி பண்றாரு
@prakashlic757810 ай бұрын
யாருங்க ப்ரோ அவரு . சொல்லுங்க பார்க்கிறோம் .
@vimalanagarajan291210 ай бұрын
❤❤❤❤இயற்க்கையான.இடம்மகிழ்ச்சியா.இருக்கு
@karamadaijaistrip584910 ай бұрын
👍🙏
@sivasubramaniamthangavelu39802 ай бұрын
ஜெய், அருமையான மற்றும் மிகுந்த சிரமப்பட்டு பதிவு போடுகிறீர்கள், ஆனால் நிறைய குறைகள். மேல இருந்து கீழே இறங்கி வர அவ்வளவு சிரமம் சொல்றாங்க, ஆனா அங்கே என்ன விவசாயம் பண்றாங்க, விளைபொருள் எப்படி வெளியே கொண்டு செல்கிறார்கள்? பள்ளிக்கூட வசதி, மருத்துவ வசதி, ரேஷன் வசதி எப்படி என்று கேட்கவில்லை, மற்றும் நீங்களே கேல்விகேட்டு நீங்களே பதிலையும் கேள்வியாகவே சொல்றீங்க. அந்த மக்களின் உண்மையான பதிலை சொல்லவே விடமாட்டீரீங்க???, உங்க video with your audio ஒருமுறை நீங்களே கேட்டுப் பார்த்து, improve பண்ணினால் அருமையாக இருக்கும்
@vennilasettu865510 ай бұрын
ஏம்பாஎந்த ஊர். என்ன வீடியோ
@UmaShankar-ew5lj10 ай бұрын
பெயர் உமாசங்கர் கார்திகை நட்சத்திரம் நன்றி ஐயா
@jannathfirthousia31563 ай бұрын
பாம்பு வருமா பாம்புகள் வந்தா என்ன செய்வாங்க பாம்புகள் பற்றி கவலை இல்லையா என கேளுங்க அண்ணா
@gopalaswamybalasubramaniam14356 ай бұрын
அரசியல்வாதிகள் இல்லாத ஆனந்தமான வாழ்க்கை
@karamadaijaistrip58496 ай бұрын
கண்டிப்பாக 👍👍👍 மிக்க நன்றி 🙏🙏🙏
@manojs17654 ай бұрын
Politics makes many things
@gopalaswamybalasubramaniam14356 ай бұрын
தேவைகள் இல்லாத வாழ்க்கை இனிது .
@karamadaijaistrip58496 ай бұрын
உண்மைதான் 👍👍👍 நன்றி 🙏🙏🙏
@KayalNila-f7q3 ай бұрын
யார் மாதிரியும் யாரும் வாழ முடியாது. அப்படி வாழ்ந்தா copy & paste வாழ்க்கை வாழமுடியும்.
@karamadaijaistrip58493 ай бұрын
உண்மைதான் 👍👍👍 நன்றிங்க 🙏🙏🙏
@visivanathanvishvaa57293 ай бұрын
Viswanathan
@SHAHULHAMEED-pp8ee3 ай бұрын
நிலச்சரிவு ஏற்படாதா
@karamadaijaistrip58493 ай бұрын
கடவுள் மேல் பாரத்தை போட்டுத்தான் வாழ்கிறார்கள்... இயற்கையின் முன்னால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது.. மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@Davidratnam201110 ай бұрын
Jesus yesu yesappa bless all
@karamadaijaistrip584910 ай бұрын
👍🙏
@shankaralsinarimuthu74859 ай бұрын
Why not your government do like Papua new Guinea style of using small planes.
@ramasenthilramasenthil128310 ай бұрын
வீடியோ போற ஒரு மக்களுக்காக உதவி செய்தீர்களா நீங்க
@PerySamy-lg2vcАй бұрын
மலை கிராமம் போறீங்க சாப்பாடு என்ன பண்ணுவீங்க புரோ மலை கிராம மக்கள் சாப்பாடு நீங்க சாப்பிடுட்டு வீடியோ போடுங்க புரோ
@karamadaijaistrip5849Ай бұрын
இந்த மாதிரியான இடங்களுக்கு செல்லும் பொழுது சில நாட்கள் சாப்பாடு உண்டு, சில நாட்கள் இல்லை... வேறு வழி இல்லை... நன்றிங்க 🙏🙏🙏
@shavimal-vw2zc6 ай бұрын
Pavam.. avangala vachi video eduthu nee nalla panam sambathichi thingura
@ramasenthilramasenthil128310 ай бұрын
நீங்க காசு சம்பாதிக்கிறது தான் வீடியோ போடுறீங்க
@sivavadivel-mt5ui2eu5d10 ай бұрын
நீங்களும் வீடியோ போட்டு சம்பாதிக்க யாரு வேண்டாம் என்று சொன்னது குறை கூற வேண்டும் நண்பரே