சகோதரா வாழ்த்துக்கள்🙏 தேவனுக்கு ஊழியம் செய்யாமல் உலக பொருளுக்கு ஊழியம் செய்கிறவர்களை அடையாளம் கான்பித்த உங்களுக்கு நன்றி 🙏🙏🙏
@Yawlon Жыл бұрын
சரியான கொமன்ற் இந்த உலகத்திற்குரிய சுவிஷேஸம் இது இவர்கள் நினைக்கிற ஒரு பலவீனமான ஒரு எண்ணம் எனக்கூடாகவும் ஜனங்களை ஆறுதல்படுத்துகிறார் என்னும் மறைந்து கிடக்கும் பெருமைத்தனம் பின்னால் நிற்பது இப்பிரபஞ்சத்தின் தேவன்,
@samrajwell.s7243 Жыл бұрын
அன்பிலே,தாழ்மையிலே,....இப்படிப்பட்ட ஆவியின் கனிகளினாலே உயர்த்தப் படவேண்டும் . கிருபையால் வரும் துன்பங்களினால் தனக்கென பரலோகம் திறக்கப்படும் அளவிற்கு உயர்த்தப்படவேண்டும்.
Well said. These teachings could not help us to face troubles in our life. We should be able to move in our troubles , we need to worship God in our troubles.
@n.navaratnamnava4690 Жыл бұрын
நன்றி சகோதரே ,.இப்படியான கள்ளப்போதகர்களைக்குறித்து என் ஆத்துமா .எப்வும் அழுது தவிக்கும்...நான் அனேகம் இப்படியானவர்கள் மனம் திருப்பவேண்டுமென்று ஜெபம்கூட செய்வதுண்டு, ...ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார். பார்வோனை வைத்து என் நாமத்தை உங்களுக்கு விளங்கப்பண்ணினேனென்று ,அதே போன்று இவர்களை வைத்து ,சத்தியத்தை விளங்கப்பண்ணுகிறாரென்று நான் சந்தோஷப்படுகிறேன். ஆம்.உங்கள் பணி தொடரட்டும்..நன்றி
@TinaChris-bg6xn Жыл бұрын
AMEN AND AMEN. "GOD OF ISRAEL JEHOVAH SHAL0M IS HOLY, HOLY, HOLY. GLORY BE TO ABBA THE FATHER GOD AND HIS HOLY SON LORD JESUS CHRIST," AMEN ALLEHLOOYAH (REVELATION 3 :10-13, 19-22 /5 :5-14 /15 :1-4 /19 :1-3, 19-21)
@Bessbrook9 ай бұрын
24 நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 11:24
@TinaChris-bg6xn Жыл бұрын
Sagotarane, CHRISTUVAI PATRINA UNGGAL BAKTI VAIRAKIYAM MIGAVUM ARUMAI. LOVE AND HOLY KISSES FROM MALAYSIA.
@francyveronica5742 жыл бұрын
மாற்கு 8:36 ஐ படிங்க.। கடவுள் மனிதனுக்குள் இந்த உலகத்தையே சம்பாதிக்கும் அளவுக்கு வல்லமையை வைத்து தான் படைத்திருக்கிறார். அவனவனுடைய சுறுசுறுப்பும், சோம்பேறிதனமுமே வாழ்வாய் மாறுகிறது. இதற்கு கடவுள் பொறுப்பல்ல. உலக தேவைகளை அவர் ஏற்கனவே படைத்து வைத்திருக்கிறார். அதை பெற்றுக்கொள்ள உழைப்பு என்ற ஒரு கிரயத்தையும் வைத்திருக்கின்றார். இவ்வளவையும் படைத்து விட்டு, படைத்ததை எடுத்து மனிதனுடைய வாயில் வைக்க அவர் வர மாட்டார். வர வேண்டிய அவசியமும் இல்லை. இதற்காக கிறிஸ்து உலகத்திற்கு வரவில்லை. கிறிஸ்து என்பவர் இரட்சகர். எதை இரட்சிக்கிறவர் ?. நம் ஆத்துமாவை. அதாவது பாவத்தால் சிறைபட்டு போயிருக்கும் ஆத்துமாவை இரட்சிக்கிறவர். திருந்துங்க மக்களே. உலக தேவைகளுக்காக கிறிஸ்துவை போதிக்கிற ஆட்டுத்தோல் போர்த்திய ஓனாய்களை விட்டு விலகி ஓடி இவர்களை போன்ற எல்லாரிடமிருந்தும் தப்பித்துக்கொள்ளுங்கள்.
@apriya9389 Жыл бұрын
Thank you brother
@Andrews-o7d Жыл бұрын
உண்ணமயான வித்தியாசமான தெளிவான விளக்கம் best bast
@wmh15182 жыл бұрын
தவறாக ஊழியம் செய்பவர்கள் ஊழியம் தவறாக செய்யும் 1,00,000பேரை பத்தி பேசுவதை விட்டு விட்டு வேதத்தில் சரியாக செய்யும் விதத்தை பற்றி வீடியோ போடுங்கள். இவர்கள் யார் என்று ஊருக்கே தெரியும்
@navaneethank6248Ай бұрын
ஏன் இப்படி கத்துகிறார்கள் என தெரியவில்லை? சுட்டி காட்டுகிறீர்கள் god jesus bless you brother
@RAJESHKUMAR-kl4if Жыл бұрын
Bro yes this is true... valthukal may God bless u.
Neenga than bro correct ah solreenga 🔥🔥🔥 yella Oozhiyakarangalukum yen ipdi thonamatinguthu... ( Ipdi sonna aal Vara matanga ) but ipdi sonna than god ku pudikum nu avangaluku theriyala 😢
@musicbeats2792 Жыл бұрын
This is the Good Gospel . keep it up and don't stop the truth. Please don't stop your messages. I really appreciate. God bless your ministry.
@harrietmary38592 жыл бұрын
Very well said thambi thank you for the info true enough 100% god always bless you and your ministry work.
@sujatharavi1025 Жыл бұрын
God is good all the time true need nice useful message keep it up God bless you sagothara
@clementjohn198910 ай бұрын
Good presentation. Keep it up and bring more videos.
@kingjoysep20 Жыл бұрын
Great 👍 u are the only one exposing false Teachers in TN present time... good job 👍 bro...
@ahilanpauljebaraj870 Жыл бұрын
இது உனக்கு இயேசு கொடுத்த ஊழியமா??அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட. வேலையை அவரவர்கள் செய்யட்டும்,எல்லாரும் பிழையா??நீ மட்டும் கரட்டா???எல்லாரையும் நக்கலடிக்காதைடா வெண்ணை
@Oneplus-f9w4 ай бұрын
Your Vision is good thambi
@pathofchrist777 Жыл бұрын
நன்றி bri தொடரட்டும் உங்கள் சீர்த்திருத்த பணி
@agnelsoundararajan2249 Жыл бұрын
Excellent brother
@davidderin2542 Жыл бұрын
அருமை சகோதரரே!!!!
@அதோனி Жыл бұрын
Praise the Lord brother Uzhiya karargalai kuttrapaduthuvadhu unga vellai illa kadavul parkirar God bless you ✝️
@இயேசுவேதேவன் Жыл бұрын
இம்மை ஒரு நிமிடம் .. மறுமையோ முடிவிலா ஜீவன் .... இம்மை போதும் என்றால் இயேசு மரிக்க வேண்டிய அவசியம் இல்லை .. நித்திய ஜீவனுக்கு நியமிக்கப் பட்டவர்கள் விசுவாசித்தார்கள்....
@luinpaster566211 ай бұрын
முற்றிலும் உண்மை brother.... உங்கள் பணி தொடரட்டும்.....
@jodhabai77252 жыл бұрын
Untold topic...KUDOS TO THE SPEAKER
@வேதமேசத்தியம்2 жыл бұрын
வேறோறு இயேசுவை போதிக்கும் கூட்டம் இவர்கள்....
@thuvailogi3039 Жыл бұрын
Very good 👍 speech bro........
@johnsandhiyaeditz9765 Жыл бұрын
சகோ இந்த காணிக்கை தசமாபாகம் கேட்கிறவர்களை பற்றியும் சபிக்கிறவர்களை பற்றியும் ஒரு வீடியோ போடுங்க 💋💋💋
@roastingtodayschristianity Жыл бұрын
Already நெறைய பொட்டிருக்கொம் இன்னும் போடுறோம்
@victorxavier7772 жыл бұрын
Very true about today’s Christianity.. thank you for sharing boldly anna. Have you seen American gospel Christ crucified and Christ alone documentaries..I pray something to it similar will be produced in Tamil.
@sathyasathyakeziah71694 ай бұрын
Oru problem vantha eruka mudeyathu problem vanthalum Jesus Veda kudathu real❤
@MuthuSamy-gi2gp Жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே
@sathyasathyakeziah71694 ай бұрын
Yes super etha vachi oru movie panna nalla hit agum same time Jesus pathium purijikalam❤
@finnymathew5136 Жыл бұрын
When we live in the world we have to live with the dreams of our life
@SebamalaiXavierАй бұрын
இன்றைய கிறிஸ்தவ சபைகளில் அநேக சபைகள் வெகு காலத்திற்கு முன்பே சத்தியத்தைவிட்டு தூரம் போய்விட்டது
@kabali.mkabali.m9588 Жыл бұрын
ஐயா அவரவர்கள் செய்த பலன் அவரவர்களுக்கு தேவனே பலன் கொடுப்பார் நாம் ஒருவருக்கொருவர் குற்றபடுத்தாமல் குறை சொல்லாமல் இருப்போமே. இப்படியே நாமே நமக்குள்ளே ஒருவர்க்கொருவர் குற்றப்படுத்துக்கொண்டே இருப்போமானாள் ஒரு ஜாதியாருக்கு (அல்லது) கிறிஸ்தவம் அல்லாதவர களுக்கு கிறிஸ்தவம் ஒரு வேடிக்கையாக இருக்கும். புறஜாதியார்கள் இட்ரசிக்கப்படுவதற்கு மிகவும் அரிதாகும். ஆகவே குற்றப்படுத்தாமல் நாமே நமக்கு நாமே நமக்குள்ளே ஒரு ஒருவருக்கொருவருள் குற்றப்படுத்தாமல் இருப்போமாக. நியாதிபதி தேவன் நியாயம் செய்வதற்கு இடம் கொடுப்போமாக, நன்றி. 🙏✝️ இயேசுகிறிஸ்துவிற்ககே துதி கனம் மகிமை உண்டாவதாக
@pearsonraj6304 Жыл бұрын
அனனியா, மிஷாவேல், அசரியா ❤
@TheTrueLightKing2 жыл бұрын
கூட்டம் சேர்க்க விரும்பாதீங்க கூட்டத்தையும் விரும்பாதீங்க பகுத்தறிவோம் கிறிஸ்தவம் நன்று.
@santharajsampath99932 жыл бұрын
Rightly quoted about Stephen ..... well done👍 (Acts 7:59 : And as they were stoning Stephen, he called out, “Lord Jesus, receive my spirit.”)
@jesustravels8294 Жыл бұрын
Super 👌 Bro Exllent
@lifeisnow3944 Жыл бұрын
Correct bro
@danielrajakumar52008 ай бұрын
Bless you bro.
@yethirajthangappan70242 жыл бұрын
தேவனுடைய ராஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறவர்களுக்கு இவ்வுலகத்துக்கு வேண்டிய காரியங்களையெல்லாம் இயேசுவே தருகிறார்.
@churchofel-rohi Жыл бұрын
Neengalavathu tough ah na place ku missionary ya ponga bro.. please Jesus ku aaga neenga rathasatchiya sagunga.......God bless you
@truegospelofchrist Жыл бұрын
Brother, you are a good truthful teacher. May God bless you abundantly. Pastor Livingston. I am from Chicago. I have listened many of your videos. I really believe that God is raising you, even to alert and strengthen people like me. I am an old bold truth preacher. I discern that God is with you.
@riversoflivingwater1807 Жыл бұрын
ஆண்டவர் தங்களுக்கு கொடுத்த பகுத்தறியும் ஆவிக்காக தேவனுக்கு நன்றி
@suryavarshan27739 ай бұрын
👌💯💥👍❤️❤️❤️❤️
@carunia58962 жыл бұрын
💯% true
@God-teach2us Жыл бұрын
ஆவிகளைப் பகுத்தறியும் வரம் பெற்ற சகோதரர்
@christina68832 жыл бұрын
LET US LEARN HOW TO LIVE A LIFE BY FAITH, FOLLOWING OUR LORD JESUS CHRIST IN DEATH OR LIFE. AMEN ALLEHLOOYAH. (ROMANS 8:13-39)
@rekasundaresan3649 Жыл бұрын
Excellent bro...
@selvakumaro3595 Жыл бұрын
சத்தியத்தை சத்தியம் என்றும் பொய்யை பொய்யை என்றும் சொல்லுகிறார் நன்றி பிரதர் மத்தேயு5: உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் இதற்கு மிஞ்சியது தீமையினால் உண்டாயிருக்கும்
@voiceofspiritualnews23776 ай бұрын
Good to see your identity the real face
@GUNASEELANM-cd7kn Жыл бұрын
சகோதரா வாழ்த்துக்கள்🙏 இவர்கள் பனம் சம்பாதிக்க கூடிய அந்திகிறிஸ்துக்கள்
@muthukumarappa715 Жыл бұрын
he talks truth by having biblical authority which is unacceptable to majority of the evangelists
@prabhukumar77512 жыл бұрын
Praise The Lord Brother 🙏 Your Welcome 👋
@armugamdavid82529 ай бұрын
இன்றைக்கு அனேக ஊழியர்கள் வசீகரமான வார்த்தைகளை சொல்லி ஆத்துமாக்களை இரட்சிப்புக்கு உள்ளே நடத்துகிறோம் என்கிறார்கள் ஆனால் வேத வசனத்தின்படி தவறு
Suppar nanba evanellam theruthave mattan you thevai
@arathana756 Жыл бұрын
ஐயா இந்த பென்சாமுவேலுக்கு ஒரு 100 ரூபாய் அனுப்பி அந்த ஆட்டுக் குறுந்தாடிய எடுக்க சொல்லுங்க இத பார்த்து நல்லா இருப்பவனும் கெட்டுப்போயிடுவான்
@jkdreamhomes Жыл бұрын
100% 🆈🅾🆄 🅰🆁🅴 🅲🅾🆁🆁🅴🅲🆃 🅱🆁🅾🆃🅷🅴🆁
@jesustravels8294 Жыл бұрын
All Vidios ❤
@Arulphilip-g6e Жыл бұрын
Super
@finnymathew5136 Жыл бұрын
Your great righthous man in the world so your balam everyone ? God said no one is righthous in the world. Ok who ever what ever a man soweth he shall reap it why your worrying about others
@RameshGovindan-mv6ge Жыл бұрын
True, sir.culprits received money, but they destroyed chiristinianity by money, don't give money indian people.serve like annai thresa by direct physical involvement to all poor people apart from religion's.
@alvanjeynesh7672 Жыл бұрын
❤❤
@ravichanderankershon6451 Жыл бұрын
God is great brother Massage kkum wership kkum Neraiya vetheyasham undo brother So eruthayathen aruthalaka varuketavarkalai akukerarkal
@paulsundaram1097 Жыл бұрын
Super 👌
@Hilda-fh7up4 ай бұрын
What you say is right.
@Joysrenu1226 Жыл бұрын
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். மத்தேயு 7:1
@senthilkumar80tvl Жыл бұрын
பைபிள் வச்சி படிக்க முடியில நீ பேசுற தத்துவம்
@yethirajthangappan70242 жыл бұрын
சீசராக்கும் ஊழியத்தைச் செய்ய ஆளேயில்லை.
@cornerstone1564 Жыл бұрын
Erukkiraargal athai kandupidippavargal silar
@cornerstone1564 Жыл бұрын
Praise to Yah-Shua 🙏
@marinusjerald2783 Жыл бұрын
Very nice brother
@ralvinraj2192 жыл бұрын
Well said excellent explanation brother from Malaysia.
@arumaithangam39268 ай бұрын
Good
@babinpaul738 Жыл бұрын
👌
@Oneplus-f9w5 ай бұрын
😊
@christina68832 жыл бұрын
REVELATION 19:19-21. AMEN
@secretrapture74702 жыл бұрын
Person who are accepting Jesus for first time they will seek for blessing only. Periya parupu pola pesathinga. Ungala pola hell iruku Nala than Christianity kae name spoil aaguthu. If u are against all mean .. u start one ministry and u do ... simple critizing other is easy... bladi
@secretrapture74702 жыл бұрын
@@roastingtodayschristianity u peoples only doing rubbish... strongly saying if u repeating this by blaming other ministries then u will not go heaven. Let's see... unnai pola person than spoiling christian names...
@secretrapture74702 жыл бұрын
@@roastingtodayschristianity OK OK anna do ur wish.. really feel bad anna... chum ah always blaming ministries. Ennathum pannunga .
@francyveronica574 Жыл бұрын
Brother, request you to please know that the TRUTH will be revealed only the Souls which seek God for their Soul's Life and Eternity. People who seek God for both (Worldly Life and Eternity OR as both Letter (Ezhuthu) and Spirit) as said in Mathew 6:24, will never know True God. They will come to know False God as said in 2 Corinthians 11:4. So, you yourself can check whether you are with True God OR False God. If you believe that you are chosen by God, please listern to the inner voice (your Unarvu / your own sub-conscious thoughts). If your seeking is true, then you will recoganise the voice of God (Wisdom) within yourself as said in Revelation 3:20 to know the TRUTH.
@sujithavanijenifer2 жыл бұрын
Brother First of all we should not seek God for worldly things. for He (our ABBA) knows what to give us in the time He will give us on account of His will .. Seeking God for Worldly pleasures that soul will never remain in the truth...one day that will slip out.. you don't worry about this. Luke 18:30 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். I cor 15: 19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
@francyveronica574 Жыл бұрын
ஆமென்.👍
@e.sureshkumarkumar514 Жыл бұрын
தம்பீபீ first நீ ஒரு church நடத்து.இல்லையென்றால் இவங்ககிட்ட கத்துக்கோ
@samjrJeson Жыл бұрын
Please try to know more about Jehovah's witness
@1Eatingshortstamil2 ай бұрын
அனனியா அசரியா மிசாவேல் ❤❤
@chkiranraj Жыл бұрын
அருமை அய்யா 👌👌👌👌👌
@rahulravi-lq3ui Жыл бұрын
What do u do for a living?, if u say you r working in a company or something else, then you're against your own teaching. And i beleive all the commenters down here should be pastors in order to comment positively for this video. If u say that you are a pastor, then you're too against the gospel, because the gospel doesn't says to disrespect or roast anyone.
@MahiiMahii-z6j Жыл бұрын
Yesu indha ulagathila irukum podhu velaiyeah seiyalaiyah
@jcbm8029 Жыл бұрын
👍🙏
@chandrababubabu8817 Жыл бұрын
Christians don’t follow this channel as he does not believe in Trinity Those who don’t believe in Trinity cannot be considered as Christians. Oneness Pentecostal Church and United Pentecostal Church International believers don’t accept trinity who give baptism in the name of “Jesus Christ” only, not as per great command given by Jesus who said to give baptism in the name of “Father, Son and the Holy Spirit”(Trinity). St. Paul said to give baptism in the name of “Jesus Christ” in Acts because that time Christians don’t want to accept Jesus as Messiah. So in order to give more emphasis that Jesus is Messiah, Paul said to give baptism in the name of Jesus. CONCEPT OF BIBILICAL TRINITY IN SIMPLE FORM Trinity is nothing but a theological concept whose components are in the Bible. It is based on the scripture Mathew 28:19, which commands all Christians to make disciples of all nations and BAPTISE them in the name of the “Father, Son and the Holy Spirit”. All three are divine spirits existing as a combined single spirit in heaven, ie. God (Father) is in “SPRIT” [John 4:24], Lord (Son of God - Jesus) is in “SPIRIT” [2Corinthians 3:17-18] and Holy Spirit (Helper) (John 15:26, Acts 1:3-4) is in “SPIRIT”, which combined together as a single spirit (Monotheistic) exists in heaven as GOD (Jehovah). For Lord Jesus said “Father and I are one” (John10:30). That invisible Monotheistic spirit cannot be seen by naked eye. {Trinity can be compared as “three different types of colour less salts dissolved in a cup of water”} And the single spirit in heaven transmits on earth God’s Spirit” (Romans 8:9&11), “Lord’s or Jesus’s Spirit” (2Corinthians 3:17-18, Romans 8:9) and “Holy Spirit” (2Timothy 1:14) on Christians, and which are dwelling or living or abiding in and guiding all Christians in the world.
@jfr7587 Жыл бұрын
God say I will make you prosperous and king...have or not...then why Solomon become king David become king....
@vinothkrishnan39 Жыл бұрын
Bro unga video ella super...... Appa nanga yara follow paneathu neengale sollunga..... Avangala follow panrom.... Bible padikkirom daily.... Neenga solratha paatha ellarum emathurangannu solreenga pola athanala enakku edarala irukku
@Ruban_K_velu Жыл бұрын
நல்லது சகோ. எல்லாரும் அவங்க சுயநலத்திற்காக தான் பைபிள் வசனங்களை பிரசங்கம் செய்கிறார்கள் நீங்கள் தினமும் வேதத்தை வாசித்து உங்களுக்கு வரும் சந்தேகங்களை ஜெபத்தில் வையுங்கள் இந்த சேனல் மாதிரி ஏதோ ஒரு வழியில் இயேசு கிறிஸ்து உங்களுக்கு பதில் கொடுப்பார் உங்கள் சந்தேகத்தை தீர்ப்பார் என்னுடைய அனுபவத்தில் நடந்தது இப்படி தான்
@TinaChris-bg6xn Жыл бұрын
Sagotarane, neenggal "FATHER IN HAEVEN WHOM IS GOD OF ISRAEL JEHOVAH SHAL0M AND HIS HOLY SON LORD JESUS CHRIST," follow panungga. (1 PETER 2 :21.)
சகோதரரே, தேட கூடாதது " கடவுளை உலக வாழ்வுக்காக " மத்தேயு 5:45 - என் படி, தேவன் எல்லோருக்கும் இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் சமமாக படைத்து வைத்திருக்கின்றார். அவனவனுடைய உழைப்புக்கும், சுபாவத்திற்கும் ஏற்ற பலனை அவரவர் பெற்றுக்கொள்ளுகின்றனர். கடவுளை மனிதன் தன்னுடைய ஆத்தும வாழ்வுக்காக மட்டுமே தேட வேண்டும்.
@rajwilliams3768 Жыл бұрын
கல்லாப் பெட்டி குருப் அவா்களின் தெய்வம் பணம் மட்டுமே