பொன்னியின் செல்வன் - கதை 20 நிமிடங்களில் - kzbin.info/www/bejne/i3fMYniMj6iro9E
@harishtalks18694 жыл бұрын
Super jee... Super jee.
@seemlyme4 жыл бұрын
Cinema Ticket Thank you for letting them as who they are behind the screens; the voice
@karthikajo93754 жыл бұрын
Super bro
@thatchu4 жыл бұрын
Ippo ki kokki
@thatchu4 жыл бұрын
O ippo ippo
@leereigns12574 жыл бұрын
Ravi Shankar sir voice in Ghilli "Naanthandaa aven Appa pesuren"😂😍💯
@palaniselvi96954 жыл бұрын
😂🤣
@varunam71563 жыл бұрын
😂👍
@aliziah90053 жыл бұрын
🤣🤣🤣
@Sharam31523 жыл бұрын
😂😉🤣🤣
@srija06113 жыл бұрын
❤️😂😂
@RajaRaja-yn4zj4 жыл бұрын
ரேவதி விக்ரம் சூப்பர் குரல் அழகு அருமை
@iamayaka99553 жыл бұрын
Why Prabhu deva could not dub his own voice? He is a tamilian isn't he?
@prabhakaran.mprabhakar78713 жыл бұрын
+Rohini
@marysheeba48883 жыл бұрын
B
@samirm85643 жыл бұрын
@@iamayaka9955 Prabhu Deva native is Karnataka. But he knows Tamil, I guess his voice during initial stages is very mild.
@iamayaka99553 жыл бұрын
@@samirm8564 thanks
@nivechandran38444 жыл бұрын
👏👏👏👏👏 மிகப்பெரிய கைத்தட்டல்கள் அனைத்து பின்னணி குரல் கலைஞர்களுக்கும்...
@srisaranya63854 жыл бұрын
ரேவதி விக்ரம் இருவரின் குரல் அருமை.
@paulrajkarthick524 жыл бұрын
kzbin.info/www/bejne/aKrIpqOlqNNohKc
@Rukshana8133 жыл бұрын
Mm
@kuttyjappan3603 жыл бұрын
S
@goodvibe29393 жыл бұрын
Yes
@samsamsamsansamsam27123 жыл бұрын
அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசாணை பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏🙏🙏🙏🙏🙏
@athiratheertha44904 жыл бұрын
Rohini's voice just shocked me.. wow
@manikandanpichaimuthu9334 жыл бұрын
கல்வி தந்தை காமராஜர் படத்தில் காமராஜர் அவர்களுக்கு குரல் கொடுத்ததும் M. S பாஸ்கர் அவர்களே. நன்றி.
@RJ-ii7ty4 жыл бұрын
❤️
@SaranSaran-zs7hx4 жыл бұрын
ama antha padam super ah irukkum
@CinemaTicketTamil4 жыл бұрын
Good information ❤️
@vadivels35884 жыл бұрын
long life happy baskar sir u long life happy sir u and u family long life happy sir
@NandyArun20 күн бұрын
He got award for Kamarajar film
@MrArangulavan4 жыл бұрын
அக மொத்தம் இப்ப நடிக்கிற ஒரு நடிகைகளுக்கும் தமிழும் தெரியாது நடிக்கவும் தெரியாதுனு சொல்லுரிங்க அந்த கால நடிகைகள்தான் உண்மையான திறமைசாலிகள்.
@thukkaram48504 жыл бұрын
ninga Vera sila lip lock gents pannuvanga
@shr0111044 жыл бұрын
கிழிச்சாங்க...வேறு குரல் இல்லையே ஒழிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் தமிழை கடித்துத் தான் துப்பினார்கள். மேலும், அப்போது தென் நாட்டில் சினிமாவின் தலைநகரம் சென்னையாக இருந்ததனால் அவர்கள் தமிழை பேசவாவது கற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. எல்லோரும் மனவாடு தானே! எந்த காலத்திலும் நடிகைகள் இறக்குமதி செய்யப்பட்டவர்களே. இது இந்தி சினிமாவுக்கும் பொருந்தும். எதுக்கெடுத்தாலும் அந்த காலத்தில் என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அது வேறு, இது வேறு.
@vijayrajendran16274 жыл бұрын
@@shr011104 nee yaruku support panra
@shr0111044 жыл бұрын
@@vijayrajendran1627 யாருக்கும் இல்லை, காலத்திற்கு தகுந்தாற்போல் அதுவும் மாறிவிட்டது... நம்ம தாத்தா பாட்டியோட நம்மை ஒப்பிட்டு பார்க்கிறோமா? இல்லையே!!
@venkateshwari69284 жыл бұрын
Sattai adi
@poomalai80954 жыл бұрын
உங்க வீடியோ ரொம்ப சூப்பர் , சன் டீவி கந்தசாமி குரல் எல்ல 90 ஸ் குழந்தைகளுக்கும் பிடிக்கும்
@iyyappans54494 жыл бұрын
@@meenatchisundarams6688 apdiya apo original yaru ji
@senthilbabu7893 жыл бұрын
I guess if Rajini is superstar for acting , then Ravishankar sir is superstar for dubbing. One movie two different characters, different modulations, hats off 🏹
@seedtoyield26264 жыл бұрын
மோகன் குரல்தான் செம.சுரேந்தர் குரல் இல்லையென்றால் மோகனுக்கு இத்தனை ரசிகர்கள் கிடைத்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.
@Sathishmithra244 жыл бұрын
Yes☺️☺️☺️
@indramickey89164 жыл бұрын
💯 Correct
@MohamedIbrahim-kj6ll4 жыл бұрын
Surendar dubbed 74 movies for mohan
@V.Multicuisinechannel4 жыл бұрын
Yes
@jananioffi4 жыл бұрын
🤗Ama pa
@gomathym81444 жыл бұрын
90's kids Jackie Chan voice super
@tamilvilakkam20874 жыл бұрын
90'S kids life vera level
@vigneshvignesh18493 жыл бұрын
Yes👌 ...I'm also felt that💐
@ansaransarali58032 жыл бұрын
Yes your correct 👌👌👌
@narenkartik20784 жыл бұрын
திரையில் ரசித்த பல நடிகர் நடிகைகளுக்கு பின்னால் இருக்கும் டப்பிங் கலைஞர்களை . வெளியில் தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது
@SelvaRaj-dk1fv2 жыл бұрын
Correct bro
@Girlsfm2 жыл бұрын
@@SelvaRaj-dk1fv. Hi dear new va oru channel start panni iruka pls support dr
@boomeruncle2 жыл бұрын
வெளில தெரில னா பரவா இல்லை. சம்பளம் கொடுத்த போதும் நல்லா
@jaikumari68714 жыл бұрын
They r not dubbing artist call them voice artist ! That’s the respect they all deserve it
@rubangabriel87214 жыл бұрын
Yes true.. they're called as voice actors
@rashikarash54404 жыл бұрын
Wow vikram sir Revati mam and Rohini mam super voice 😍😍
@elanaragavi47944 жыл бұрын
Sun tv background voice really awesome...25 yrs hearing..
@dev53344 жыл бұрын
Revathi, Sarita, and vikram Super
@IndianRanger4 жыл бұрын
செம Research... வீடியோவில் உங்கள் உழைப்பு தெளிவா தெரியுது. Keep it up.
@CinemaTicketTamil4 жыл бұрын
Thank you bro❤️
@drgoutham4 жыл бұрын
Yea bro sema research!!! Keep it up❤️
@kavithashankar21454 жыл бұрын
Revathi,Vikram rocked
@Pravin-19074 жыл бұрын
Really impressed with ravishankar voice
@సెట్యార్4 жыл бұрын
முரளி குமார் பேசிய டப்பிங் கில் மிகவும் பிடித்தது கேப்டன் ஜாக்ஸ் ஸ்பாரோ... ஜானி டீப்...
அனைத்து பிண்ணணி பேசியவர்களுக்கு எனது மரியாதையும் வாழ்த்துகள்....
@prabakarananand94664 жыл бұрын
அனைத்து திறமையான கலைஞர்களும் வல்லமை படைத்தவர்கள் தான். குறிப்பாக எனக்குப் பிடித்தமான குரல் சன்டிவி தூரன் கந்தசாமி குரல்தான் ஆனால் அவர் முகத்தை முழுமையாக காட்டவில்லையே ஏன்?
@CinemaTicketTamil4 жыл бұрын
Commentla pin pannirukom sir. Check his photo
@gomathym81444 жыл бұрын
Part 2 venum soldravanga like here 👍
@CinemaTicketTamil4 жыл бұрын
Pannidalam ❤️🙏🏻
@pavithrakumar62524 жыл бұрын
Yes..part 2 venum
@prasanthbabu35994 жыл бұрын
Waiting eagerly bro 💐💐💐
@meenatchisundarams66884 жыл бұрын
@@CinemaTicketTamil சன் டிவி தூரன் கந்தசாமி அவர் இல்லை. தயவுசெய்து தவறான போட்டோபோடாதீர்கள்
@Rajam-qg5on4 жыл бұрын
Super
@SathishKumar-he3zm4 жыл бұрын
Ravishankar vera level modulations
@deenshamdf16243 жыл бұрын
தீபா வெங்கட் My favorite artist ❤❤❤
@வல்லவன்-ய7ஞ4 жыл бұрын
அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி பாராட்டுகள்
@sanjivhirthikm58284 жыл бұрын
Vikram & ravishankar, saritha alwys my favourite Best The best
@mersamin4 жыл бұрын
Revathy did many films.. She is always best in all roles
@ganapathi45834 жыл бұрын
7:34 சவிதா ரெட்டி குரல் வளம் அருமை வழ்த்துக்கள்
@srinivasan.gvasan81183 жыл бұрын
தூரன் கந்தசாமி குரல் அருமை இந்த வீடியோவில் தான் நான் முதலில் அவர் முகத்தை பார்த்தேன் அவரா என்று நம்ப முடியாது போல் தெரிகிறது என் மனசுக்கு ஏனென்றால் ரொம்ப நாளாக நான் அவர் எப்படி இருப்பார் என்று எண்ணி கொண்டு இருப்பேன் அதனால் இவர் தானா என்று ஆச்சர்ய பட வைக்கிறது நல்ல குரல் சன் டீவி ஸ்பெஷல் சூப்பர்
@mrcandy18674 жыл бұрын
Ravi Shankar sir... unbelievable 🔥🔥🔥🔥
@Mani-zy5rc4 жыл бұрын
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...😂😂😂😂
@watching..52004 жыл бұрын
😂😂😂
@swarnalathasenthil97874 жыл бұрын
😍😁
@MYSTERYPOINTMadhiuki4 жыл бұрын
❤️❤️❤️❤️😍😍😍😍
@hemalatha62294 жыл бұрын
Every Dubbing artist is so good. Especially I like Vikram, Savitha, Sreeja and Deepa Venkat.. 😍
@aadhf43704 жыл бұрын
Then Ravishankar? He changed modulation for 2 characters in single frame.
@Muhilanjayaraman4 жыл бұрын
Suntv in Tamizh maalai, Dhooran Kandasamy. Goosebumps !!!
@mahalakshmithirukumar4 жыл бұрын
Finally I found sun tv voice. Happa evlo varusham
@Rahul-jai3 жыл бұрын
Vikram is a underrated hero in tamil cinema☺
@boomeruncle2 жыл бұрын
Not underrated. He has separate fan base.
@patrickshelly27492 жыл бұрын
Who told underrated
@rajaguru64254 жыл бұрын
இந்த துறை இருப்பது இவ்வளவு நடிகர்கள் இருப்பது படம் ரசிகர்கள் யாருக்கும் தெரியாது நல்ல விசியம் பதிவு
@jegandharma78734 жыл бұрын
This video it's an honorable mention for all dubbing artists!!!!
@anantharajanramaratnam20314 жыл бұрын
BUT HALF BAKED!
@அ.செல்லமுத்துமேலூர்4 жыл бұрын
ரவிசங்கர் சூப்பர் 👌👌
@pooxyas30234 жыл бұрын
My dear Aarumuga ravishankar sir amazing actor multi talented person personally he is so soft and humble person what a voice what a man I'm admired him and love him so so much
Murali kumar- Jack sparrow Vera level combo... Who are all agree it..
@vishal.r35024 жыл бұрын
Always the fan voice RDJ who is murali kumar
@prasanthbabu35994 жыл бұрын
Ama bro idha solla maranthuteenga..idha solu venga nu ethir paathe
@funzone96814 жыл бұрын
@@vishal.r3502 He is the man who dubbed for Jack sparrow in tamil
@funzone96814 жыл бұрын
@@vishal.r3502 Ravi Shankar is behind RDJ voice
@kavin9211-6s4 жыл бұрын
Jack sprrow illa captain jack sprrow 🙂
@apponnusamy94664 жыл бұрын
தூரன் கந்தசாமி voice sun tv மறக்கவே முடியாது
@V.Multicuisinechannel4 жыл бұрын
Yes
@NiranjanKumar-lu3yo9 ай бұрын
Evergreen
@ragavanananth28604 жыл бұрын
முதல் மரியாதை படத்தில் ராதா க்கு ராதிகா தான் டப்பிங் பண்ணி இருப்பாங்க
@DrDayanathD4 жыл бұрын
Now I can have a peace of mind. Finally I know who is behind - இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக.... Very good video. Dubbing artist should be recognize more in the field.
@billapeermohamed37334 жыл бұрын
dhooran kandhasami...my favourite voice...Chinna vayasula irundhe andha kural kettu dan valarndhen....Sun TV - indhiya tholai kaatchigalil mudhan muraiyaga
@Vnxt8954 жыл бұрын
2:28 நடிகை ரேவதி குரலை உணர முடிகிறது
@GaneshGanesh-lm7jz4 жыл бұрын
Yes...
@tablamurugesan4 жыл бұрын
Nice. படம் பார்க்கும் போது இவருக்கு யாரு பின்னணி குரல் என்று மிகவும் அரிதாக யோசிப்பதுண்டு. இவ்வளவு தகவல்கள் தெரியாது.
@shanmuvasugi56604 жыл бұрын
Such talented artists 😍😍😍😍😍
@___suganya____8 күн бұрын
4:33 சுஜித்ரா சூப்பர்😻வாய்ஸ்
@brahanyasankar7207 Жыл бұрын
Ithana naala na kaeta Jackie voice apdiya iruku ❤❤ ivar than dub pannarunu ippo than therium 😅😅 i got goosebumps ❤❤❤❤❤
@poorajapooraja60424 жыл бұрын
சித்திரமாக நடிகர்கள் இருக்க பின்னனியில் சுவராக பின்னனி குரலாளிகள் உள்ளன. One movie hit main is dialogue speech. Voice of power.
@TAMILROCKSTAR0074 жыл бұрын
வேற லெவல் Video BRO . இது Part 2 கண்டிப்பா வேணும் OK வா நா . Have a good day 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@CinemaTicketTamil4 жыл бұрын
Sure
@elangoarunachalam40694 жыл бұрын
முகம் காட்டாத அருமையான கலைஞர்கள் பாராட்டுக்கள்
@seafselvamaniparmodpanwar98954 жыл бұрын
Woooow all actors back round dipping artists voice SUPERRRRRRRRR
@MohamedIbrahim-kj6ll4 жыл бұрын
Actress Radhika dubbed so many heroines in mid 80s & 90,s 1.Muthal mariyathai- Radha 2.Vikram-2nd heroine ( computer operator) 3.Karthuma-Heroine
@patrickshelly27492 жыл бұрын
Dimple kabadia?
@universaltraveller2014 жыл бұрын
Anaivarukum Super......Ravi Sir Legend ❤❤❤
@sivakumar-jv8mn4 жыл бұрын
The voice of humans are the precious gift of god sema video
@umamaheswari93174 жыл бұрын
Dubbing is more difficult than acting. But they have not been given a true recognition.
@jayanarasimhan21704 жыл бұрын
Yes you are right madam
@KamalCsk4 жыл бұрын
Recreating the role with perfect sync it's a master work.👑
@Vampriya4 жыл бұрын
Whenever I hear Vikram voice I imagining Vikram acting only not other actors
@muthupandi01103 жыл бұрын
Deepa Venkat voice Vera level 😍
@ramasamykrams44713 жыл бұрын
தகவல் அருமை
@mithuns55244 жыл бұрын
Vikram ku oru national award kodunga da
@Sakthisunderaperumal4 жыл бұрын
Ravi shanger sir amazing Each one best different way Cont explain to there talent
@palaniselvi96954 жыл бұрын
Yes Ravi Shankar sir very Tallent person
@pooxyas30234 жыл бұрын
Yeah exactly ravishankar sir so amazing talented multi talented person also
@mangalacreationmedia69784 жыл бұрын
sun TV background dubbing voice super🥰🥰🥰
@tmstms75174 жыл бұрын
விக்ரம் ஆல் ஏரியா கில்லிதான்
@Imhskalhtaees4 жыл бұрын
True
@jaicool93764 жыл бұрын
Gandhi Vikram unbelievable excellent
@chamundikumar72144 жыл бұрын
Nagma+Saritha combo my favourite.
@prattyviews4 жыл бұрын
Vera level collection👍
@RajaRaja-yn4zj4 жыл бұрын
எல்லாமே சூப்பர் சூப்பர்
@bulletv87813 жыл бұрын
மிக மிக மிக சிறந்த பதிவு .நன்றிங்க 😃😃😃
@manojkarthick60844 жыл бұрын
Dhooran kandhaswamy should be awarded more than he is an emotion 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ishraiqbal72994 жыл бұрын
Vikram and Ravishankar voices are super bommaeee....wow bro we need part 2👍👍
@naturekingdom53854 жыл бұрын
Hidden truths will never hide. Well-done..
@antonyrajesh13524 жыл бұрын
13:47 legend revealed
@TheElixir0073 жыл бұрын
9:16 Nayan dubbed for herself in that movie. Deepa is just demonstrating her dubbing skills with the footage.
@patrickshelly27492 жыл бұрын
Yes
@pradeepsagar79334 жыл бұрын
Sema video bro.. Vikram voice expect panave illa, NA neraya time kadhalan movie pathruken but note panathe illa.. semma
@CinemaTicketTamil4 жыл бұрын
Thank you ❤️
@gk44874 жыл бұрын
SPB-குரல் அன்றும் இன்றும் என்றும் ஒலிக்கும் எஸ்பிபி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்😭😭😭😭
@CinemaTicketTamil4 жыл бұрын
😭😭
@ManojKumar-mb8gl4 жыл бұрын
வணக்கம் சார் என் பெயர் மனோஜ் குமார் நான் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன் உங்களால் ஒரு உதவி பண்ண முடியுமா உங்கள் சேனலில் எனது சேனலுக்கு ஒரு விளம்பரம் தர முடியுமா?
@ManojKumar-mb8gl4 жыл бұрын
, வணக்கம் சார் என் பெயர் மனோஜ் குமார் நான் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன் உங்களால் ஒரு உதவி பண்ண முடியுமா உங்கள் சேனலில் எனது சேனலுக்கு ஒரு விளம்பரம் தர முடியுமா சார் இந்த மெசேஜை பார்த்த பிறகு ஒரு பதில் மெசேஜ் பண்ணுங்கள் சார்..
@eakash44434 жыл бұрын
Vikram sir is the most talented
@dharunyamg30114 жыл бұрын
Also ithai ellam explain panna voice super👍👍👍👍👏👏👏👏👏
@CinemaTicketTamil4 жыл бұрын
Thanks for the Love ❤️
@dharunyamg30114 жыл бұрын
@@CinemaTicketTamil 😊😊😊😊
@sjallinallchannel71594 жыл бұрын
Dhoora kandhasamy voice is one of the 90s kid's memories...
@madaninfotechtamil63523 жыл бұрын
இவ்ளோ நாளா இது தெரியாம எல்லாரும் சொந்த வாய்ஸ்ல தான் பேசுறாங்க நினைச்சிட்டு இருந்தேன் 😓😓😓😓😓😓😓😓
@raziyakathoon31734 жыл бұрын
Really interesting...
@41_senju.s744 жыл бұрын
அண்ணா இது மாதிரி கொஞ்சம் இன்டெர்ஸ்டா வீடியோ போடுங்க...
@CinemaTicketTamil4 жыл бұрын
கண்டிப்பாக
@sathyapriyachannel79224 жыл бұрын
90's kids never forget this ,from my childhood i had hear sun tv artist kandhasamy sir awesome voice😘 👌👌👌👏😍😍
@palaniselvi96954 жыл бұрын
Ravi Shankar sir hats off you sir
@pilavanush62273 жыл бұрын
பின்னணி குரல் கலைஞர்களை முன்னணிக்கு கொண்ட வந்த உங்கள் சேவை பாராட்டுக்குரியது
@kavithashankar21454 жыл бұрын
Omg all are rocked
@krishnashankar25953 жыл бұрын
Hats off to all the Dubbing Artists who have put their efforts!!
@prabhusubbiah-07544 жыл бұрын
It's hard to collect these information. Hats of to the creators. Great work guys.
@CinemaTicketTamil4 жыл бұрын
Thanks a lot ❤️
@ramarsenthi40673 жыл бұрын
Surendher sir voice realy suitable for mohan sir.. Elaroda dubbing um realyy amazing supero super gopi nair voice sema dhuuran sir😍😍😍😍
@PadmavathiSridharan4 жыл бұрын
Hemamalini(dubbing artist of silksmitha) is a sister of MS. Baskar...Who knows it?
@tajnishatajnisha53684 жыл бұрын
Nice information
@magendran_kuala_lumpur4 жыл бұрын
His daughter also dubbing artist.
@yamitomerwinanuura73614 жыл бұрын
Yes I know
@Vnxt8954 жыл бұрын
I saw an interview about her talking about Silk smitha in KZbin
@geethajothy10854 жыл бұрын
Yes I know
@jayaseeliduraisamy49364 жыл бұрын
Mind-blowing.... Hats off to all the artists 😍
@loganayakilogi55054 жыл бұрын
Thooram kanthasamy semma powerfully voice to sun tv
@meenatchisundarams66884 жыл бұрын
ஆனால் அந்த photo வில் இருப்பவர் தூரன் கந்தசாமி இல்லை
@loganayakilogi55054 жыл бұрын
@@meenatchisundarams6688 ohoo
@meenatchisundarams66884 жыл бұрын
@@loganayakilogi5505 yes
@pooxyas30234 жыл бұрын
My dear favorite aarumuga ravishankar sir always amazing he is a amazing actor multi talented personally he's so soft and humble person so cute man too
@vasanthamurugesan64904 жыл бұрын
Thanks for good information about best voice artist in the Tamil cinema world 👌🙏
@MAEMuraliManohar4 жыл бұрын
Sun tv Dhooran Kandhaswamy இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக Fans like here 🔥
@sridhar60804 жыл бұрын
ஏன் அவர் முகத்தை சரியா காண்பிக்கவில்லை.
@MAEMuraliManohar4 жыл бұрын
@@sridhar6080 theriyala bro
@anantharajanramaratnam20314 жыл бұрын
@@sridhar6080 ஆம்! யாருக்கு பயம்?.. யார் முகத்தையும் சரியாக காட்டவில்லை.!?!...அப்படி என்ன அவசரம்? ஒரு புதிய முயற்சி! நின்று நிதானமாக சொன்னால் ஒன்றும் குடிமுழுகி போகாதே? அவர்கள் சம்பளம் பற்றி பேசவேயில்லை ஏன்?..தகவல் முழுமையாக இல்லை....HALF BAKED!..3, 4, 5 பார்ட் ஆகட்டுமே!...அடுத்து எல்லோரிடமும் நிதானமாக பேட்டி எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். டி வி - யில் இவர்களைப் பற்றி சரியான COVERAGE கிடையாது. என்ன ரகசியம் என்று தெரியவில்லை? இதில், சினிமாவில் ’ஹிரோயின் வேடத்திற்கு என்று வந்து டப்பிங் ARTISTS ஆனவர்களும் உண்டு!...இன்னும் பல...! KZbin-ல் யாராவது செய்வார்களா? செய்யணும்! SUBSCRIPTIONS அதிகம் தேவை என்றால்!!!
@sjallinallchannel71594 жыл бұрын
One of the 90s kids memories...
@AchuAkshay12064 жыл бұрын
@@sjallinallchannel7159 not for 90's Kids for 2k kids