OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA Good morning BABAAA thanks baba 🎉
@TheLightKnowledge6 күн бұрын
Welcome mahan aathma.. Special varathan to you. எது நடந்தாலும் ஆஹா ஆஹா என்ற கீதங்களைப் பாடும் ஆத்மா நீங்கள்..
@Kba516 күн бұрын
Super. Om Shanthi.
@TheLightKnowledge6 күн бұрын
மாயாவை முன்பே கண்டறிந்து அதை டெஸ்ட் பேப்பர் என உணர்ந்து அதில் வெற்றி பெறும் சிவபாபாவுக்கு பிடித்த வெற்றி சொரூப ஆத்மா நீங்கள்
@Suresh.N-b3c10 күн бұрын
ஓம் சாந்தி 🌷🌹💐
@TheLightKnowledge9 күн бұрын
Special varadan to you.. ஒரு பாபாவின் நினைவில் மூழ்கி இருக்கக்கூடிய.. அதனால் முக்காலத்தையும் பொற்காலம் ஆக்கக்கூடிய.. ஆசையை வென்ற ஆத்மா நீங்கள்
@Suresh.N-b3c9 күн бұрын
@@TheLightKnowledge 🌷🌹💐🙏👍
@Thayumanasundari-us7oi9 күн бұрын
Super Sister & brother ❤
@TheLightKnowledge9 күн бұрын
Special varathan to you... நிரந்தரமாக சுயமரியாதையின் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் பணிவான ஆத்மா நீங்கள்
@Thayumanasundari-us7oi9 күн бұрын
Thank you The light knowledge
@Divya-7J6 күн бұрын
Sister one doubt முரளி மொத்தம் எவ்வளவு இருக்கு? சாக்காரா முரளி அவ்யக்த்த முரளி என்றால் என்ன???
@TheLightKnowledge6 күн бұрын
சிவபாபா பிரம்மா பாபாவின் உடலில் வந்து அவரது கமல வாய் வழியாக சொன்னது எல்லாமே சாகார முரளி என்று சொல்லப்படும்.. பிரம்மா பாபா சரீரம் விட்ட பிறகு அவருடைய சூட்சம உடலைக் கொண்டு அதாவது ஒளி உடலை கொண்டு குல்ஜாதியின் உடலின் மூலம் சொல்லப்படுகின்ற முரளியை அவ்யக்த முரளி என்று சொல்லப்படும்,.
@TheLightKnowledge6 күн бұрын
Welcom mahan aathma.. special varathan to you.. எதுவும் புதிதல்ல என்ற விதியின் மூலம் எல்லாவற்றையும் அமைதியாக கடக்கும் ஆத்மா நீங்கள்..