உங்கள் காணொளி கூட ஒரு பொக்கிஷ வேட்டை தான்... வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல..!
@jeshwardas17659 ай бұрын
Adei itha nanga nambanum
@habibunnajjar9 ай бұрын
தஞ்சை மண்ணில் பிறந்ததிருக்கு நான் பெருமிதம் கொள்கிறேன்...❤ நீங்கள் செய்த இந்த அற்புதமான ஆவணபடைப்பு, நம்வரும் பிற்கால சங்கதியருக்கு ஒரு மிக பெரிய பொக்கிஷமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். நீங்கள் காட்சியக படுத்திய ஒவ்வரு காட்சியும், என் மனதை உலுக்கியது., தஞ்சை மண்ணில் பிறந்த எனக்கு சில வரலாறு மட்டும் அறிந்தது, நீங்கள் காட்சியக படுத்திய பிறகு தான் தஞ்சை மண்ணை இவளோ சிறப்புகளும், இவளோ மன்னர்கள் ஆட்சி செய்ததை அறிந்தேன்... உங்கள் மிக பெரிய அற்புதமான, ஆழமான தேடலை என் பார்க்க முடித்தது..அதுற்கு என்னோட மனம் மார்ந்த என் இதயம் கனிந்த வாழ்த்துகள்... தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா !
@பாரதிமுருகன்-ய6ழ5 ай бұрын
தஞ்சாவூர் அரண்மனை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தஞ்சை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....
@AbimanyaAbi-rj2fl9 ай бұрын
நாளைய வரலாற்றில் உங்கள் பெயரும் கல்வெட்டு ஆகலாம்.உயர்தர காணொளி பதிவு. நன்றி அண்ணா. SL இருந்து அபிமன்யா.
@UngalAnban9 ай бұрын
அபிமன்யா ☺🙏🏻
@d.k_thamizh6719 ай бұрын
நம் வரலாறு மேல் ஒவ்வொருக்கும் மரியாதை இருந்தாலே போதும் அந்த பொக்கிஷங்களை பாதுகாக்க எந்த வேலியும் தேவையில்லை.. ரொம்ப நன்றி உடன் பிறப்பே... Waiting For Next Video ...
@UngalAnban9 ай бұрын
😊♥️
@Sujana-r8e8 ай бұрын
நான் சிறுமியாக இருந்தபோது பள்ளியின் சுற்றுலா மூலம் தஞ்சாவூர் அரண்மனையை பார்த்தேன். அதன் பின்னர் இரண்டு முறை சென்று உள்ளேன். அப்போது நேரில் பார்த்த போதைவிட தம்பி நீங்கள் கூறும் விளக்கம், படங்கள் மிகுந்த விஷயங்களை தருகின்றன. தொடர்ந்து இவ்வாறான தன்னலமற்ற தொண்டை செய்யுமாறு வேண்டுகிறோம். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு! வாழ்க வாழிய வாழியவே!
@minifoodsjaisingh9 ай бұрын
இத்தனை பொக்கிஷங்களோடு சேர்த்து உங்கள் வீடியோக்களும் எங்களுக்கு பொக்கிஷம் தான்
@UngalAnban9 ай бұрын
நன்றி! 😊 நண்பர்களிடம் பகிரவும்!
@ananthkumar75049 ай бұрын
உங்களுடைய பெயரிலே தெரிகிறது, நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் தான் ❤️. காதால் கேட்ட கதையை கூட மறக்கலாம் ஆணால் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் தமிழ்நாட்டின் மன்னர்களின் வாழ்க்கை முறை நீங்கள் கூறுவது மெய்சிலிர்க்க 🙏. நன்றிகள் கோடி 🙏
@MurugesanM-jq8te9 ай бұрын
மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து வரலாற்றை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மீண்டும் ஆவலோடு பாண்டியர்களுக்காக காத்திருக்கிறேன் நன்றி
@chandravanamali83509 ай бұрын
அற்புதமான பொக்கிஷங்கள் அங்கு சென்றது போலவே உணர்வு !,நன்றி ,அடுத்த பயணத்திற்காக ஆவலுடன்
@bhuvanjai18849 ай бұрын
நேர்ல பார்த்து விட்டு வந்த மாதிரி இருக்கு கோடி நன்றிகள் தம்பி ❤❤❤❤
@UngalAnban9 ай бұрын
😊🙏
@vaajithjewana80839 ай бұрын
உங்கள் காணொளி அனைத்தும் வரலாறு பேசுகிறது. நீங்கள் வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ் புகழ் பாடும் உங்கள் உணர்வு. உங்களால நான் தெரிந்து கொண்டது நம் தமிழ்நாடு வரலாறு அனைத்து ம் ❤❤❤❤❤❤❤❤❤❤
@thamizha80949 ай бұрын
பாண்டிய தேசத்தை காண ஆவலாக உள்ளது...😍
@ikramsathishikramsathish55479 ай бұрын
நீங்கள் இறுதியாக சொன்ன வார்த்தை அரண்மனை சுவருக்கு கூட உயிர் இருப்பதை போல உணர வைத்தது... ❤️
@UngalAnban9 ай бұрын
உயிரோட்டம் கண்டிப்பாக இருக்கிறது, நண்பரே. ❤️ நாம் தான் கண்டுகொள்வதில்லை.
@ikramsathishikramsathish55479 ай бұрын
தஜ்மஹால் சுவர் சுத்தமாக இருப்பதும் தஞ்சை அரண்மனை சுவர் காதலர்களால் கிறுக்க படுவதும் நாங்கள் கண்டித்தால் மட்டுமே மாறும் அன்புடன் தஞ்சையில் இருந்து...
@prannavram6699 ай бұрын
உங்கள் பதிவு மெய்சிலிர்க்க வைத்தது......👏👏👏
@Nimmi-qo8nb9 ай бұрын
தமிழ்நாடு முடிசூடா மன்னன் ❤
@UngalAnban9 ай бұрын
யார்? 🤔
@Nimmi-qo8nb9 ай бұрын
@@UngalAnban நீங்கள் தான் அந்த தமிழ்நாடு மன்னன்
@UngalAnban9 ай бұрын
@@Nimmi-qo8nb அய்யயோ! 😄🙏
@Kingkosal8 ай бұрын
Correct
@shivaprasanth25869 ай бұрын
Kumari kandam pathi varalaatru aadharthoda oru podunga Hemanth... truth and always goosebumps your posted videos. love from Banglore.
@vinitamorrison33089 ай бұрын
That would be great. If anyone can do a video on Kumari Kandam in depth, it would be Hemnath.
@pavithraqueen63359 ай бұрын
😮😮😊🎉
@mohanadevi27066 ай бұрын
அருமையான காணொளி ❤.. தஞ்சைக்கு அருகில் தான் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@shanthibalasundaram46998 ай бұрын
நான் உங்கள் பதிவை தற்போதுதான் பார்த்தேன் மிகவும் பிரமிப்பாக இருந்தது அரண்மனையை நான் பார்த்துள்ளேன் அதன் அருமை தெரியாமல் இப்போது இந்த பதிவை பார்த்ததும் திரும்ப அங்கு சென்று பார்க்க தோன்றுகிறது பதிவிற்கு நன்றி
@gopinath31249 ай бұрын
உங்கள் காணொளிக்கு நான் அடிமை நண்பரே ❤
@dineshkumar5april19979 ай бұрын
யாருக்கும் அடிமை யா இருக்க கூடாது ok
@learn-books8 ай бұрын
எங்களுக்கு நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்களின்முலம் பார்த்து தெரிஞ்சிகிட்டோம்... பொக்கிஷங்களின் அருமை எங்களுக்கு விளக்கத்துடன் வீடியோ நன்றி
@maruthuVishal079 ай бұрын
நம் பயனம் தொடர்ந்து கொண்டே இருக்கனும்😊
@pramilajay70219 ай бұрын
தங்கள் காணொளியோடும் வசீகர குரலோடும் அன்றைய நாளில் பயணிப்பது மட்டற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றி.❤🙏
@shanthiru669 ай бұрын
காத்துக் கொண்டு இருக்கிறேன் 😊
@jaysaravanan54619 ай бұрын
இதுவரை நான் பார்த்த உங்கள் காணொலிகளில் இதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 🤗💓💓💓 இந்த பொக்கிஷங்களை காட்டியதற்கு நன்றி
@Shrri239 ай бұрын
திருப்புர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்தில் வெள்ளக்கோவிலில் வீரக்குமார் கோவிலை சேர்ந்த செல்லியாண்டியம்மன் கோவிலில் பாண்டியர் மீன் சின்னத்தை பார்த்தேன் அது ஒரு சிறிய கோவில். வீரக்குமார் கோவில் பூசாரியிடம் கேட்டால் வழி கூறுவர் வீரக்குமார் கோயிலில் இருந்து சிறிது தூரம் தான்.
@Dranzer-k6x9 ай бұрын
Bro yantha area bro
@NJLIFESTYLE8079 ай бұрын
சாரி அண்ணா நான் வீடியோ இப்பதான் பார்த்தேன் என்னால 2:30க்கு பார்க்க முடியல எனக்கு கொஞ்சம் ஹெல்ப் யூஸ் இருந்தது நாளை இப்ப தான பார்த்தேன் தேங்க்யூ சோ மச் அண்ணா நீங்க சொன்ன மாதிரியே நாங்க அடுத்த வாட்டி அங்க போய் கண்டிப்பா பார்த்து உங்களுக்கு நாங்க சொல்றோம் அண்ணா ரொம்ப ஆசையா தான் இருக்கு தஞ்சாவூர் போறதுக்கு ஆனா சென்னையில் இருந்து போக முடியல கண்டிப்பா போயிட்டு நான் உங்களுக்கு மெசேஜ் பண்றேன்னா 🎉🎉🎉💐💐💐🙏🙏🙏
@UngalAnban9 ай бұрын
கண்டிப்பாகச் சொல்லுங்கள்! 😊
@JasonAmma9 ай бұрын
@11.25....adventures😮எவ்வளவு நல்லா இருக்கும்....என்றை மாதிரி வரலாறு விரும்பிகளுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்❤
@Ajithkumar-el1cz8 ай бұрын
ஆம. அண்ணா நீங்க சொன்னது எல்லாமே உண்மை......❤.. என் ஊர் பெயர் இப்போ விலதொட்டி...... ஆனால் உன்மையான பெயர் சரபோஜிராஜபுறம்.... இந்த உண்மை என்னால் மறுக்கவே முடியவில்லை..... அரசாங்க பதிவேட்டில் இன்னமும் சரபோஜிராஜபுறம் என்று உள்ளது....... இதை யாருளும் மறுக்கவே முடியாது
@wellsite19 ай бұрын
Most of my childhood vacation place was this palace. Though I know many info about this place in bits and pieces. Your documentary is awesome. Esp suggestion for adventure tourism. Keep up your good work
@manikandan-zz1ku9 ай бұрын
அருமை அண்ணா...நான் உங்களின் தீவிர ரசிகன்...உங்கள் வரலாற்றுப் பயணம் தொடர வாழ்த்துக்கள்...உங்களின் பயணத்தில் உதவ காத்திருக்கிறேன்
@abishekimmanuel66069 ай бұрын
Unga pona part 1 video liye sonna bro entha madiri paintings & walls la scrible panuravangala pathaley erichal ah irukum 😢 even thanjavur kovil la raja rajan kalathu paintings la kuda scrible pani vaichirupanga 💔 na pona tim thanjavur temple pona appo school pasanga anga marker la scrible pana try pana odaney poi avangala stop pani antha kovil pathi athoda importance pani ennaku therinjatha sonna avangaluku purinjitha illaya nu therila ana sorry na nu sollitu poitanga appo than ennaku satisfaction ah irunthuchi .... thanks and hats off bro etha pathi awarness video panathuku ❤
@sankarsuba6179 ай бұрын
எனக்கு அரன்மனை உள்ளே சென்று நேரில் பார்த்தது போன்று இருந்தது. வாழ்த்துக்கள் , நன்றி
@TamilselviArumugam-c7m7 ай бұрын
நாங்கள் வரலாறு தெரியாமல் அந்த இடத்தை பார்த்து விட்டு வந்தோம் இப்போது இந்தப் பதிவை பார்க்கும் போது எனக்கு வேதனையாக உள்ளது எவ்வளவு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் இருந்து வந்து உள்ளோம் என்று வருத்தத்துடன் உங்கள் தயா 😢😢😢😢
@UngalAnban7 ай бұрын
அடுத்த முறை செல்லுங்கள். அருமையான அனுபவமாக இருக்கும்!
@BharathiGuna-tk6bi9 ай бұрын
தஞ்சை வரலாறு முக்கியமாக பாதுகாக்க வேண்டும் மக்கள் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்
@ManiKandan-dh4uc9 ай бұрын
Niga evlo clear explain panra kekum bothu really atha kalathuku poitu vatha Mari eruku romba thanks Anna etha experience ya kodathathuku
@shruthi_narasimhan20089 ай бұрын
sir i love the way you carry out info about our culture. i am just 16 years old and your inspiring content about our past has made me so happy and i can learn abt many things here. i hope your growth continues and even i want to work like you in my future if possible!!!
@mvjshowcase39899 ай бұрын
Hemanth kind of gentlemens should be awarded & Given the responsibility & Power to Save our Rich past, Preserve it to Future. And most importantly educate our Present Youngsters.
வரலாற்று சின்னங்களின் அருமை தெரியாமல் சிதைப்பவர்களுக்கு அதன் பெருமையையும் மதிப்பையும் உணர்ந்து கொள்ளும் வகையில் தண்டிக்க வேண்டும். இல்லையெனில் இந்த பொக்கிஷங்கள் சேதப்படுத்தவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
@ringcorner63559 ай бұрын
முதலில் வாழ்த்துக்கள் சகோதரரே❤. உங்கள் பேச்சும், காணொலியும் எங்களை ஆர்வத்தில் வைக்கிறது.
@k.swaminathanthanjavur52879 ай бұрын
Great initiative 👍 Congratulations 🎉🎉 sir மகிழ்ச்சி நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள் பற்றிய தகவல்கள் அருமை🎉 அருமை 🎉 சுரங்க பாதை மர்மம், தர்பார் மண்டபம் பெருமை, சார்ஜா மஹால் பற்றிய விழிப்புணர்வு சிறப்பாக கண் முன்னே நிறுத்தி சிந்திக்க வைக்கும் பதிவு ❤ தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையை எப்படி போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது ஆச்சரியம். ❤ இது போன்ற பதிவுகளை இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம் 🎉🎉 தொடரட்டும் உங்கள் சேவை... .வாழ்த்துக்கள் சகோதரரே. ❤ K. Swami INTACH -Thanjavur.
@UngalAnban9 ай бұрын
நன்றி சகோ. உங்கள் விரிவான பின்னூட்டத்தைக் கண்டு மனமகிழ்ந்தேன்! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Forts & Palaces: bit.ly/FortsPalaces 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@samepinch6619 ай бұрын
இந்த சுரங்க பாதைகளில் ஏன் ட்ரோன்கள் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ள கூடாது?
Kudos to you Hemanth sir for bringing this out.....When we visited the Darbar, we literally got the same anger😤 after seeing those names vandalized over the beautiful pillars and even on the paintings...We were heart broken💔
@UngalAnban9 ай бұрын
Thanks for sharing! I really hope things change for the better in future.
@Vasanthinisriparthiban9 ай бұрын
Eagerly waiting for this video 😮
@AshokAmm9 ай бұрын
நம் பயணம் தொடரும்..... Eagerly waiting for your upcoming videos brother. We came to know about our past through your videos. Thanks for this. Pls post more videos. Proud to be a Tamilan. Dr. Ashok Kumar from Nigeria ❤
@UngalAnban9 ай бұрын
Thanks Dr. Ashok! :)
@sornavtj24969 ай бұрын
மிக நன்றி அண்ணா அடுத்த பயனத்துக்கு கத்திருக்கின்றேன்❤❤
@thulasimanis54009 ай бұрын
Mass thalaivaaa unga aduthaa video kaaaghaaa waiting..
@Mathiprasandh9 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ பதிவுக்கு நான் இரண்டு வாரம் காத்திருக்கிறேன் ரொம்ப 🙏
@Lakshmipriya_999 ай бұрын
Really, you are great, bro ❤️ I've gained so much beautiful knowledge about our ancient history from you. I have been following you for many years, and I never miss any of your videos. The way you explain things is very understandable, and the way you present everything is amazing. This channel is underrated; it deserves millions of viewers and subscribers. I hope you achieve that soon. Please continue sharing this ancient history with us. Thank you ❤️
@lakshmisrinivasan70669 ай бұрын
Very true. Our history is hidden . You are doing a great job in showing the truth. You are taking us to those golden days. Feeling sad that we are unaware of our treasures. God bless you.
@mahalakshmin5909 ай бұрын
நீங்கள் சொல்வது போல இந்த சுரங்கப்பாதைகளை மக்கள் பார்க்கும் வண்ணம் செய்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.. சோழர்கள் பற்றிய வரலாற்று சிறப்பான காணொளிகளைப் பதிவு செய்தால நன்றாக இருக்கும்.
@varadharajanjayaraman46368 ай бұрын
My next visit to tanjore should be an expedition with you for like minded. Besides regular temples with family. Kindly can you form a forum for such conducted tour for enthusiasts, students and inquiring minds. Kudos to your great efforts . Kindly bring out a booklet of your pursuit for school and college students to perpetuate heritage value.
@rajagopalradhakrishnasamy70919 ай бұрын
மிக நன்று அய்யா
@senthilkumarkumar33489 ай бұрын
பாத்தாச்சி... பாத்தாச்சி....... முழுசா பாத்தாச்சி..... உங்கள் உழைப்பு வீண் போகாது..... ஒவ்வொரு கால இடைவெளியிலும் இந்த கானொலிகளை மறுவெளியீடு செய்யுங்க....❤❤❤❤🎉🎉🎉🎉
@_bharatbk_9 ай бұрын
ஆக தமிழ் நாட்டில் தமிழன் வரலாற்று எச்சங்கள் தவிர மற்ற வந்தவன் போனவன் எச்சங்களே எஞ்சி இருக்கின்றன 😢 வரலாற்று துயரம் 😢
@Partha5629 ай бұрын
One day your channel becomes a historical society
@venkateshb10979 ай бұрын
My salute to you brother..❤. Please explore more history places. Awaiting for your more videos.
@UngalAnban9 ай бұрын
Thank you! Please share this with your friends and family. :)
This was a herculean task. The way You attempted to make this seems ,amazing. A real tribute to the history...all the best Nanpa
@UngalAnban9 ай бұрын
Thank you! But too bad that this video is not performing well. :( Please share it around!
@sooryaramrs9 ай бұрын
@@UngalAnban sure
@revathidevraj88849 ай бұрын
Your attention to detail and meticulousness in your work are unmatched. Your dedication and hard work are truly commendable. Thank you.
@vijayakumarramesh35767 ай бұрын
நான் உங்களை மிகவும் விரும்புகிறேன் அண்ணா❤. Love you😘 Dedication means hemanth anna. Vera level na.
@naidu_magan_official9 ай бұрын
மிக அருமை அண்ணா நாயுடு நாயக்கர் வம்சம் வரலாறு கூறியதற்கு ❤️
@vasisaravana61729 ай бұрын
சூப்பர் தலைவா. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். நீங்க சொன்னதை நாங்க பின்பற்றுவோம்.
@UngalAnban9 ай бұрын
😊♥️
@thirumoorthithirumoorthi54879 ай бұрын
Ayyo sir vera leval yapdi sir waiting for next video sir ❤
@priyadharshiniavinash9 ай бұрын
Wow, these historical facts are absolutely fascinating! I've visited these places before, but I had no idea about this information. Thanks for sharing! Really appreciate you shedding light on these hidden gems. Can't wait to revisit and explore with this new perspective.
@UngalAnban9 ай бұрын
Thanks Priya! Yes, do share your comments on the palace after you visit again! There could be a whole world of difference. :)
@sarasmogan54497 ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை....😊
@sumathin95519 ай бұрын
Hemanth sir. It's really amazing n thrilling experience😊😊😊
@mahatailors46249 ай бұрын
உண்மையிலே மிக அற்புதமான காணொளி ரொம்ப நன்றி நன்றி ❤
@SarojaSaro-sg5dl6 ай бұрын
Thambi ungal uzhaippu periyathu. God bless you👌
@UmaMahesh-j2z9 ай бұрын
Super bro... Ernaku romba pidichiruku❤❤❤❤
@vishnukumark67579 ай бұрын
மிக அருமையான பதிவு சகோ. உங்கள் பயணம் தொடரட்டும்🎉.
@vetrivel94849 ай бұрын
நன்றிகள் பல ❤
@mohanalogapriya84408 ай бұрын
Your comparison of picture from British period to now is just mind blowing sir.Thank you so much for your efforts 💌✨️
@UngalAnban8 ай бұрын
Thank you so much 😀
@taruntalkies9 ай бұрын
இதே போல் நம் சோழர்களின் அரண்மனையையும் பார்க்க முடிந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் அல்லவா அண்ணா😔
@UngalAnban9 ай бұрын
கண்டிப்பாக.. 😢❤️
@luckyloganathan.m.c44659 ай бұрын
Unga video partha cholar kalathula vazhntha mathiri feel❤❤❤❤
@Iravathan9 ай бұрын
அற்புத பணி 👏👏👏 நன்றி🙏
@VICKY_5039 ай бұрын
, அருமை அண்ணா 🎉
@immanuelaakash71739 ай бұрын
Hats off to you and your dedication. 😎🤠
@gowthambalu91269 ай бұрын
தமிழ் தாயின் மகன்
@kavithaikadhali23Ай бұрын
மிகச் சிறப்பு..
@hemalathalatha-fy2bc8 ай бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி
@Neelanaarthi9 ай бұрын
🎉வாழ்த்துகள் உடன் பிறப்பே.
@arunmozhikrishnaraj16415 ай бұрын
அருமையான voice ivlo china வயதில் எனக்கு பிடிச்ச t tanjare raja raja cholan
@Suganya123Suganya129 ай бұрын
Thanjavur kaarargal Yaarum iruntha like podunga....❤
@saibabablessings099 ай бұрын
Kudos to you Anna. 🤗💐. Hope this will continue. 🤗🥹🙏🏻
@Karthikeyan-zo5db9 ай бұрын
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
@ktprjenif9 ай бұрын
அருமையோ அருமை
@dominicrosariyo64489 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தையும் பார்திருக்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணன்... எங்கள் ஊர் அருகில் செம்பியக்குடி என்ற ஊர் இருக்கிறது... அது செண்பியன் குடியிருப்பு என்று அழையபெற்றது என கூறுகிறார்கள் அதன் வரலாறு ஒரு வீடியோ போடுங்கள் அண்ணன்
@AbimanyaAbi-rj2fl9 ай бұрын
ஹாய் அண்ணா. Waiting SL இருந்து.
@shanthakumar18339 ай бұрын
Hemant, oru request! Tamil navigation youtube channel la thanjavur ragasiya room nu oru vlog la oru idam aranmanai explore panraanga. Neenga paneenganna correct ah irukku nu ninaikiren. Konjam pannunga
@meenals34779 ай бұрын
Really Really lot of information and details. Romba Nandri
@meenals34779 ай бұрын
Kadavule ethanai kirukalgal
@Chola_nation83389 ай бұрын
அருமை 👏💐🙏😍
@radhab39579 ай бұрын
😊😊👏👏👏👏👏🙏🙏🙏 Hemanth... அருமை அருமை pa... Should and will visit our wonderful தஞ்சாவூர் enjoying its nook and corner having your videos as guidance pa Hemanth... Thank you thank you so much pa... 😊😊🙏🙏🙌🙌
@sabarigaming089 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோக்காக எப்போதும் காத்திருக்கிறேன் அண்ணா உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் ❤
@gnanalakshminellaiyappan18589 ай бұрын
Goosebumps everytime when i watch your video..Big fan of your tamil pronunciation..thank you 🙏.. but so sad to see some food vlogers,couple vlog with no content getting more view than ours..
@nivethan0079 ай бұрын
Hats off u and ur team sir..
@ramyalilly43477 ай бұрын
தஞ்சை தரணியில் பிறந்த தமிழச்சி நான்..........❤ தஞ்சையில் காண வேண்டிய பல்வேறு அதிசயங்கள் இன்றுவரையிலும் அதிகமாக உள்ளது......,..❤
@dhiyaneshravi9 ай бұрын
Great Work...Have a Great Future ahead..
@gayathrisanmugalingam94127 ай бұрын
well said sir, Rameshwaram temple MAdurai meenakshi temple ponalum ithe feel thaa varum Epdi ipdi konjam kuda akkarai illama kuppai potu vaichu itukinka nu manasu kashtama itukum, namma panam kuduthu vankira oru car ku kudukira value intha mathity vishayathuku kuduka matenkiraanka
@ananthichandramohan61709 ай бұрын
Thank You So Much 💐 Your Works are great for us to know the history 🙏