ஷியா சிந்தனைப் பள்ளி: ஓர் ஆய்வு | Shia school of thought | Sammil Majeed

  Рет қаралды 5,127

Sammil Majeed

Sammil Majeed

Күн бұрын

Пікірлер: 82
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
ஒத்த காணொளிகள்: 👇 உஸ்மான் (றளி) ஆட்சி-நிர்வாகம் (Playlist) 👇 kzbin.info/www/bejne/m5y8ZHxjjLGXa9E குர்ஆன்-ஹதீஸ்-வரலாற்று ஒளியில் மன்னர் முஆவியா இப்னு அபூசுஃப்யான் அவர்களின் ஆட்சி-நிர்வாகம்! (Playlist)👇 kzbin.info/www/bejne/nZmme2iFoN5njLs அலீ இப்னு அபீதாலிப் (Playlist)👇 kzbin.info/www/bejne/iZPRoJWwjLCsipY யஸீதின் ஆட்சியில் உலகை உலுக்கிய மூன்று பெரும்பாவச் சம்பவங்கள்! 👇 kzbin.info/www/bejne/eGexlKiirdl1n5I வரலாற்று வகுப்புகள் (31 Classes: Playlist)👇 kzbin.info/www/bejne/jJaWZayaZ5Kia7s கர்பலா யுத்தமும் இமாம் ஹுசைனின் ஷஹாதத்தும் 👇 kzbin.info/www/bejne/a3u9ioqvj9iUeNE
@naleemm4064
@naleemm4064 2 ай бұрын
உண்மையான தகவல்கள் தைரியமான பேச்சு ❤
@ILM-with-Thoufiq
@ILM-with-Thoufiq 2 ай бұрын
தெரிந்து கொள்ள விரும்பினாலும் தெரிந்து கொள்ள முடியாத… யாரும் பேசாத கண்டுகொள்ளாத தலைப்பு… நன்றி sammil bhai…❤ ஜ ஜாக்கல்லாஹ் கைர்…💖
@Zia_1994
@Zia_1994 2 ай бұрын
Alhamdhulillah❤
@shabirahmedkhankhan3631
@shabirahmedkhankhan3631 2 ай бұрын
ஆல்ஹம்துலில்லாஹ் 👍💯%
@Black_Troops
@Black_Troops 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எதிர்பார்த்த பதிவு
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
வ அலைக்குமுஸ்ஸலாம் ...
@abdulrashidabdulrashid1754
@abdulrashidabdulrashid1754 2 ай бұрын
Brother sariyaaga sonnirgal Ma Sha Allah Alhamdulillah
@truevision1234
@truevision1234 2 ай бұрын
❤ماشاء الله
@abdulrashidabdulrashid1754
@abdulrashidabdulrashid1754 2 ай бұрын
Subhahanallah ma sha Allah,saidina Ali karramallaahu wajhahu
@valwilOrimalainadan
@valwilOrimalainadan 2 ай бұрын
இன்னும் கொஞ்ச வருஷத்திலேயே ஈஸா நபி, இமாம் மஹதி வந்துவிடுவார்கள்... அவர்களையே பின்தொடர்ந்து கொள்கிறேன்... அதுவரை நான் கொண்டிருக்கும் ஓரிறை கொள்கை எனக்கு போதுமானது!!! வேற எந்த பிரிவும் தேவை இல்லை!!! ❤❤
@nahar7637
@nahar7637 2 ай бұрын
Jazakallahu khair Mika veandappadda urai Kala kaddathirku theavaippaddathu. Allah tha aala unkaludaya intha panikku niraivana kooliyaith tharuvanaka Mealum umathu arivayum njanaththayum athikarippanaka Ithan moolam muslim samuthayathil otrumayai earpaduththuvanaka Ulakathil samaathanaththai earpaduththuvanaka. Ameen
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
விலாயா (الولاية), விஸாயா (الوصایة) இரண்டும் வேறுவேறு பதங்கள்; வேறுவேறு பொருள் தருபவை. حدیث الوصایة ஹதீஸ் விஸாயா என்பது , அலீ அவர்களை 'வஸீ'யாகவும் ('வலீ'யாக அல்ல), தனது ஃகலீஃபாவாகவும் நபிகளார் நியமித்ததாக ஷியா தரப்பில் மேற்கோள் காட்டப்படும் ஹதீஸ் அறிவிப்பு. 'ஹதீஸ் விஸாயா'வின் பிரபலமான இத்தகைய அறிவிப்புகளில் ஒன்று புறைதா இப்னு ஹுஸைப் அவர்களால் மேற்கோள் காட்டப்படுகிறது.
@sainulabdeenmohamedubaidul1434
@sainulabdeenmohamedubaidul1434 2 ай бұрын
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் " அதிகாரம்" அளிக்கப் பட்டவர்களுக்கும் கீழ்படியுங்கள். இங்கு தூதருக்கும், அதிகாரம் அளிக்கப் பட்டவர்களுக்கும் கீழ்படியுங்கள் என்று இனைத்தே கூறப்பட்டுள்ளது. சம அளவில் மாறாக தூதருக்கு கீழ்படியுங்கள் என கூறிவிட்டு, அதிகாரம் அளிக்கப் பட்டவர்களுக்கும் கீழ்படியுங்கள் என கூறப்படவில்லை. இதை அரபு இலக்கண, இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அறிவர். அத்துடன் அதிகாரம் யாரால் அளிக்கப்பட்டது. அல்லாஹ் ரசூலினாலா? அல்லது மக்களினாலா?அல்லது புரட்சி, சூழ்ச்சி, சதி செய்து பெற்ற அதிகாரமா?எப்படியான அதிகாரம்? என்பனவற்றை சற்று நிதானமாக ஆராயவும்
@dheenkumarsharahali1742
@dheenkumarsharahali1742 2 ай бұрын
Fine Analysis ❤ Jazakallhukhairan Brother 💐🌹💚🩵🧡💙.
@abdulrashidabdulrashid1754
@abdulrashidabdulrashid1754 2 ай бұрын
Ali illavittaal naan Azhinthu irupen sila mukkiyamaana sila sahabhakalin kuutru
@mohamedasraf7487
@mohamedasraf7487 2 ай бұрын
அஸ்ஸாலாமு அலைய்க்கும் நீங்கள் சொல்லுவதெல்லாம் உன்மைதான் சாகோதர் அனா??
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
வ அலைக்குமுஸ்ஸலாம் ...
@hanefamohammed138
@hanefamohammed138 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் 🎉❤
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
வ அலைக்குமுஸ்ஸலாம் ...
@naleemm4064
@naleemm4064 2 ай бұрын
@AsathFM-ed6qm
@AsathFM-ed6qm 2 ай бұрын
குலபாஉர்ராஸிதீன்களை றழியல்லாஹு அன்ஹா என்று சொல்லுங்கள்.
@nagoore.m.haneefaclassics2237
@nagoore.m.haneefaclassics2237 2 ай бұрын
அவர் அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ நால்வரையும் எல்லா இடங்களிலும் 'ரழி' போட்டு விழிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது 'ரழியல்லாஹு அன்ஹு' சொல்லத்தான் செய்கிறார். நீங்கள் பக்கச்சார்பு இல்லாமல், மனத்தில் வெறுப்போ தப்பெண்ணங்களோ இல்லாமல் உரையைக் கேளுங்கள்.
@haribahariba1341
@haribahariba1341 2 ай бұрын
Assalam alaikum warahmatullah barakathug ❤
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
வ அலைக்குமுஸ்ஸலாம் ...
@hIsToR536
@hIsToR536 4 күн бұрын
Assalamualaikum Bhai neenga meesa vachirukkinga meesaiya kathirikanum thana doubt athan ketten
@basheerchennai1458
@basheerchennai1458 2 ай бұрын
Assalamu alaikkum bhai
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
வ அலைக்குமுஸ்ஸலாம் ...
@mohamedirsath8572
@mohamedirsath8572 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உஸ்மான் ரலி அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக அவர்களின் இந்த அரசாங்க பதவிகளில் தன் உறவினர்களை உட்கார வைத்த விஷயத்தை எவ்வாறு அணுகுவது புறிந்து கொள்வது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
இது குறித்து நான் விரிவாகவே பேசியிருக்கிறேன். உஸ்மான் (றழி) அவர்களின் ஆட்சி-நிர்வாக வரலாற்றில் இதுவரை 21 பாகங்கள் முடிந்துள்ளன. அனைத்தையும் முதலிலிருந்து இறுதிவரை பார்த்தீர்கள் என்றால் இந்தப் பேசுபொருளில் உங்களுக்கு ஒரு பிடிமானம் கிடைக்கும் 👇 kzbin.info/aero/PLg_QAE8HlVHMThXUma6Px5LU8X1q9yK5q&si=zPHGjkEuWkQeHHnA
@noorunnisasarguru5368
@noorunnisasarguru5368 2 ай бұрын
திருநபிகளாரால் நாடு கடத்தப்பட்ட கயவன் மர்வான் இப்னு ஹிகமை திரும்ப மதினாவுக்கு அழைத்து, பிற்காலத்தில் அவனுக்கு பதவிகள் கிடைக்கச் செய்தது, பெரிய தவறு... முஆவியாவின் அனைத்து பேச்சையும், ஆசையையும் நிறைவேற்றியது... பித்னாவிற்கு காரணமானது,,,
@syedabdul5468
@syedabdul5468 2 ай бұрын
Arabila endha alavu pulamai ninga terindhu kollalama ?
@mohamadazeem9844
@mohamadazeem9844 2 ай бұрын
السلام عليكم ورحمه الله وبركاته
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
Wa alaikumusalam ...
@abdulrashidabdulrashid1754
@abdulrashidabdulrashid1754 2 ай бұрын
Saidina Ali karramallaahu wajhahu kum Annai Ayisha (R.A) vukum yuttham yen nadanthathu konjam vilaku maaru korikai vaikiren brother
@AKN30057
@AKN30057 2 ай бұрын
Ws
@abdulrashidabdulrashid1754
@abdulrashidabdulrashid1754 2 ай бұрын
Actually saidina ALI karramullaahu wajhahu kalifahwaaga vanthu irukanum,ahlulbhaith endra adipadaiyil parthal one of the reason shia fed up with aome sahabha
@suriyarsuriya4043
@suriyarsuriya4043 2 ай бұрын
Assalamualaikum
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
Wa alaikumusalam ...
@wellwisheralex2030
@wellwisheralex2030 2 ай бұрын
Shia - school of thought. தமிழில்: சிந்தனைப் பள்ளி - சரியல்ல. (Word translation not good) School of thought: -கொள்கை தளம். -அடிப்படைக் கொள்கை. -கொள்கையின் அடித்தளம். இது போன்று ஏதாவது ஒன்றைக் கூறலாம். School - பள்ளி. Thought -சிந்தனை. இது, translation of words. சரியான விளக்கம் அல்ல. இங்கே, Thought - கொள்கை என்ற பொருள்படக் கூடிய ஒரு வார்த்தை. *** இது ஒரு அரசியல் பிரிவு. Why? For Sunni and Shia: -ALLAAH is God. -Muhammad is Prophet. -Quran is Holybook. -Mecca is Qiblah. -Ramzan is fasting month. -Haj in Mecca. Main principles are same. Forget about minor differences.
@muawiya1983
@muawiya1983 Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதர இவர் கூறும் அனைத்து செய்திகளும் ஷியாக்களை பற்றி அல்ல உஸ்மான் ரலியல்லாஹு தஆலா அவர்களை தரம் தாழ்த்துவது நோக்கம் இந்த காணொளியை மீண்டும் கேளுங்கள் உஸ்மான் ரலியல்லாஹு தஆலா என்று கூறும் பொழுது உஸ்மான் உஸ்மான் என்று கூறுவார் அலி ரலியல்லாஹு என்று கூறுவார் மிகச்சிறந்த ஸஹாபாக்கள் அலி ரலியல்லாஹு தஆலா உஸ்மான் ரலியல்லாஹு தஆலா இதை இனம் காட்டுவதற்காக இவர் உரையாடுகிறார் உஸ்மான் ரலியல்லாஹு தஆலா வயது முறிவு காரணத்தினால் ஆட்சியில் தவறு செய்தார் என்று கூறினார் அவர் ஒரு ஆட்சியாளராக இருந்து அதுபோன்று தவறுகளை செய்தாள் இன்றளவும் இஸ்லாத்தின் மிகப்பெரிய பிரளயம் ஏற்றும் ஏற்பட்டு இருக்கும் அவர் மரண நேரத்தில் கூட பிறருடைய இரத்தம் அல்லாஹ்வின் புனித இடத்தில் இரத்தம் சிந்த கூடாது என்று நினைத்த உத்தம நபி தோழர் இது போன்ற சியா ஏஜெண்டுகள் தமிழ் உலக இஸ்லாமியர்களை வழிகேட்டில் கொண்டு செல்கிறார்கள் இவரை போன்றவற்றிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள் ஏஜென்டுகள்
@yousufansari3398
@yousufansari3398 2 ай бұрын
Whatever is saying about Abu dhar RA Hadith is not related to Uthaman RA. He is misleading
@nagoore.m.haneefaclassics2237
@nagoore.m.haneefaclassics2237 2 ай бұрын
அது உஸ்மான் (ரழி) ஆட்சியின் இறுதி ஆறாண்டு காலகட்டத்தில் அபூதர் (ரழி) கூறிய கூற்றுதான். அவர் சரியாகத்தான் கூறியுள்ளார்.
@MUSAD19
@MUSAD19 2 ай бұрын
Salam brother, forget about what Abu Sufian wanted, the most important thing the candidate Ali Ra didn’t agree with him. He happily accepted Abubucker ra as a leader,and followed Abubucker whole heartedly, not only that he accepted Umar as a second calipha, Usman as a third calipha. Unfortunately you brothers didn’t accept what Ali accepted. You brothers were all four caliphas and divided Islam. Realize mistakes and join with Sunni Islam which all 4 caliphas accepted.
@MUSAD19
@MUSAD19 2 ай бұрын
It is a done. Matter, accept Sunni Islam. Please don’t divide more by provoking people.
@nagoore.m.haneefaclassics2237
@nagoore.m.haneefaclassics2237 2 ай бұрын
He accepted what Ali (r) accepted. Already explained clearly in his speech. You must also agree to the fact that during those times there was no such thing as Sunni & Shia. All are Muslims. So let's be Muslims.
@இம்ரான்-ல8ய
@இம்ரான்-ல8ய 2 ай бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் பாய் உமைய கலிப்பக்கள் வரலாறு அப்பாசியா கலிப்பகள் வரலாறு ஓட்டோமான் கலிப்பக்கள் வரலாறு பற்றி தமிழில் விடியோபொடுங்கள் சாகோ இதை பற்றி தமிழில் காணொளிகள் இல்லை ஆகிலதில் தன் உள்ளது
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
வ அலைக்குமுஸ்ஸலாம் ... இன்ஷா அல்லாஹ்!
@abdulrashidabdulrashid1754
@abdulrashidabdulrashid1754 2 ай бұрын
Brother unmaiye terinchi tayangi pesathingga brother unmai kasappaaga irunthaalum sollanum sila vishayanggalin unmai terinthal digest aagaathu bro but truth prevail
@nagoore.m.haneefaclassics2237
@nagoore.m.haneefaclassics2237 2 ай бұрын
அப்படித் தெரியவில்லை. பயந்து பயந்து பேசுவதற்கும், பக்குவமாகவும் நளினமாகவும் உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது ப்ரதர். அவர் பக்குவமாகவும் பொறுமையாகவும் உண்மைகளை எடுத்துச் சொல்வதுபோல் தான் தெரிகிறது. ஏனெனில், இங்கே சுன்னி, ஷியா இரு தரப்பிலும் உள்ள பாரம்பரிய முஸ்லிம்களின் மனநிலை அப்படி. ஒரு விஷயம் உண்மையாகவே இருந்தாலும் அதை நறுக்கென முகத்தில் அடித்தார்போல் Flat ஆகப் பேசுவதால் எந்தப் பலனும் விளையாது. இதை நம் அனுபவத்தில் பலமுறை பல விவாகரங்களில் பார்த்தாயிற்று. தவிர, சில விவகாரங்களுக்கு மேலதிகமான விளக்கங்களும் தேவைப்படுகின்றன. ஆகையால் இத்தகைய விவகாரங்களில் அறியாமையில் இருக்கும், அல்லது பாரம்பரிய வட்டத்துக்குள் உணர்வுபூர்வ மனிதர்களாக, கண்மூடித்தனமாகப் பல விசயங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குப் பக்குவமாகவும் நளினமாகவும் பொறுமையாகவும் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.
@AsathFM-ed6qm
@AsathFM-ed6qm 2 ай бұрын
நீங்க ஏன் உஸ்மான் றழியல்லாஹு அன்ஹா என்று கூறுவதில்லை
@nagoore.m.haneefaclassics2237
@nagoore.m.haneefaclassics2237 2 ай бұрын
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு என்று ஒன்றோ இரண்டோ இடங்களில் அவர் கூறினார். நீங்கள் கவனிக்கவில்லை போலும்.
@hanankm457
@hanankm457 2 ай бұрын
ஆரம்பத்தில் உங்களது தைரியத்தை பாராட்டுகின்றேன் காரணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்களினால் வழங்கப்பட 'من كنت مولا فهادا على مولا' என்கிற கூற்றை குறைகூறி அதை பொதுதளத்தில் கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள், இரண்டாவது இமாமத்தில் குர்ஆனுடைய வசனத்திற்கு முரணாக உள்ளது என்று சொல்கிறீர்கள் உங்களது மேன்மேக்குறிய ஸஹாபா முஆவியா செய்தது மட்டும் குர்ஆன் அடிப்படையிலா? மூன்றாவது அரபு மொழிகளை சரியாக உச்சரிக்க பழகியபிறகு பேசுவது நல்லம் விஸாயா என்று சொல்வதே கிடையாது விலாயத் என்றுதான் சொல்லுதல்( ولاية) நான்காவது ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகவும் பேசி உள்ளீர்கள் ஆனால் கவலைக்கிடமான விடயம் உண்மையான விடயங்கள் பேசப்படவில்லை என்பதே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீங்களெல்லாம் கூறுகிறீர்கள் என்றால் எல்லோரும் விழிப்பாக இருங்கள் வெகுவிரைவில் எங்கேயோ வெடிக்கப்போகிறது குறிப்பாக இந்திய மக்கள். இலங்கையிலும் இவ்வாறு தான் தேன் போன்று பேசினானுகள் பொய்யையும் இல்லாத கட்டுக் கதைகளையும் கடைசியில் அப்பாவி உயிர்களை எடுத்தானுகள் முதலில் இவனுகள் செய்யும் தற்கொலை முயற்சிகளுக்கு ஆதாரம் கேளுங்கள் இதில் இவரது பதிவுக்கு வாழ்த்தும் ஸலாமும் சொல்லும் மூடர்களே!
@sammilmajeed1990
@sammilmajeed1990 2 ай бұрын
அறியாமையும் இறுமாப்பும் கலந்த பதிவு இது. குறிப்பாக, எனக்கு அறபி மொழியைச் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என்ற கூற்று அறியாமை கலந்த அகந்தையின் உச்சம். விலாயா (الولاية) வேறு, விஸாயா (الوصایة) வேறு. حدیث الوصایة ஹதீஸ் விஸாயா என்பது , அலீ அவர்களை 'வஸீ'யாகவும் ('வலீ'யாக அல்ல), தனது ஃகலீஃபாவாகவும் நபிகளார் நியமித்ததாக ஷியா தரப்பில் மேற்கோள் காட்டப்படும் ஹதீஸ் அறிவிப்பு. 'ஹதீஸ் விஸாயா'வின் பிரபலமான இத்தகைய அறிவிப்புகளில் ஒன்று புறைதா இப்னு ஹுஸைப் அவர்களால் மேற்கோள் காட்டப்படுகிறது. ஆக, ولاية விலாயத்துக்கும், وصایة விஸாயத்துக்கும் உங்களுக்கு அடிப்படையிலேயே வேறுபாடுகள் தெரியவில்லை. அல்லது, 'விஸாயா' (الوصایة) என்றால் என்ன என்பதையும், அதை நான் எதுகுறித்து எந்தச் சூழமைவில் சுட்டிக்காட்டினேன் என்பதையும் உங்களால் விளங்க முடியவில்லை. இரண்டாவது, முஆவியாவை நான் உத்தம சத்திய சஹாபாக்களின் பட்டியலில் சேர்க்கவில்லை. நீங்கள்தான் அவரை 'ஸஹாபா' என்கிறீர்கள். தவிர, அவரது ஆட்சி நிர்வாகத்தில் அவர் செய்தது குர்ஆனின் அடிப்படையிலானது என்றும் நான் கூறவில்லை. இதெல்லாம் உங்கள் அறியாமை மற்றும் முன்முடிவின் கூற்று. மன்னர் முஆவியாவின் ஆட்சி நிர்வாகம் குறித்த உண்மை நிலையை அறிய, கீழ்க்காணும் Playlist-இல் உள்ள எனது மூன்று காணொளிகளைப் பார்க்கவும் 👇 kzbin.info/aero/PLg_QAE8HlVHPD1cyWmn_ylBn9MAP8zHvy&si=wJEY-ZGPYoSNoL41 மூன்றாவது, غَدِير خُم ஹதீஸான من كنت مولاه فهذا عليٌ مولاه என்ற நபிக்கூற்றை நான் குறை கூறவில்லை. அதன் உண்மைத் தன்மையைக் கூறியுள்ளேன். சொல்லப்போனால், நீங்கள்தான் உங்கள் அறபிக் கூற்றில் மொழிப் பிழைகள் இட்டுள்ளீர்கள். அவை என்ன பிழைகள் என்று பார்த்து உங்கள் வாக்கியத்தைத் திருத்திக்கொள்ளுங்கள். இனிமேலாவது 'அறபி மொழியிலும் அதன் உச்சரிப்பிலும் நான் மட்டும்தான் சிறந்தவன்' என்ற இறுமாப்பில் பிறரை அணுகாமல் இருங்கள். விஸாயா (الوصایة) குறித்து தேடிக் கற்க முயலுங்கள். நன்றிகள்.
@hanankm457
@hanankm457 2 ай бұрын
@@sammilmajeed1990 மூடிட்டு ஆள் மாறவும் நீங்களும் உங்களது வீடியோக்களும் குண்டு வெடிப்புகளுக்கு ஆள் சேர்கிறீர்கள் report அடிச்சா சரி நக்கிட்டு போகும் எல்லாம் 🤣
@yousufansari3398
@yousufansari3398 2 ай бұрын
He is lier. Tyrant. Munafiq
@yousufansari3398
@yousufansari3398 2 ай бұрын
The whole world will hear 4 Khulafa e rasidun name in qutba. Muwaiya RA name will not be heard till qiyamah. Nee yaru da mana.
@AyaanMohamed-jy6jp
@AyaanMohamed-jy6jp 2 ай бұрын
Yes shia sariya sunny sariya yaru sari yaru rong Apdinu theerpalipawan Allah matume so wera wela mairu irunda paruga wallayi na shia sendanai irukuravan illai
@yousufansari3398
@yousufansari3398 2 ай бұрын
kzbin.info/www/bejne/hmLEgIljm8lmm6Msi=lKkJiVofGDJJ0yjZ This is actual story of Uthaman RA. This is lier, lier
@nagoore.m.haneefaclassics2237
@nagoore.m.haneefaclassics2237 2 ай бұрын
அதெப்படி வெறுமனே 40 நிமிடங்களில் உஸ்மான் (ரழி) ஆட்சி நிர்வாகத்தின் மொத்த வரலாற்றையும் பேசிட முடியும்? சகோதரர் சம்மில் கிட்டத்தட்ட உஸ்மான் (ரழி) ஆட்சி-நிர்வாகம் சார்ந்து இதுவரை 21 உரைகள் பேசியுள்ளார். ஒவ்வொரு உரையும் ஒரு மணி நேரத்துக்கு மேல் போகும். அவ்வளவு விவரங்களும் தகவல்களும் நிகழ்வுகளும் சம்பவங்களும் அவரது ஆட்சியில் உள்ளன. அவற்றையெல்லாம் எப்படி வெறுமனே 40 நிமிடங்களில் குறுக்கி, 'இதுதான் உண்மை வரலாறு' என்று கூற முடியும்? உஸ்மான் (ரழி) ஆட்சி-நிர்வாகத்தின் உண்மை வரலாற்று நிகழ்வுகள், விவரங்களை அறிய கீழ்க்காணும் Playlist-இல் உள்ள அனைத்து பாகங்களையும் ஆரம்பத்திலிருந்து கேளுங்கள் 👇 kzbin.info/aero/PLg_QAE8HlVHMThXUma6Px5LU8X1q9yK5q&si=zPHGjkEuWkQeHHnA
@kaseemmuhaideen-j3q
@kaseemmuhaideen-j3q 2 ай бұрын
நானும் சுன்னி முஸ்லிம்தான் நீரும் சுன்னி முஸ்லிம்தான் முதலில் நாம் உண்மை முஸ்லிமாக இருக்கிறோமா நெஞ்சில் கைவைத்து பாரும்
@kaseemmuhaideen-j3q
@kaseemmuhaideen-j3q 2 ай бұрын
இப்போது இதையெல்லாம் பேச நேரமில்லை ஷியா சன்னி என்பதை அல்லாஹ் மஹ்ஷரில் பார்த்துக் கொள்ளட்டும் இப்போது பலஸ்தீன் பற்றி சிந்திப்போம் பேசுவோம் அவனவன் நம்பிக்கை அவனவனுக்கு பெரிது நீர் மதக் கலவரத்தைத் தூண்டி விடுவீர்போல் தெரிகிறது
@nagoore.m.haneefaclassics2237
@nagoore.m.haneefaclassics2237 2 ай бұрын
இந்தப் பதிவை நீங்கள் முழுதும் பார்த்தீர்களா? ஏற்கனவே கலவரமாக உள்ள ஷீயா, சுன்னீ இரு பிரிவினரிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் விதத்தில்தான் இந்தப் பதிவு அமைந்துள்ளது. அந்த வகையில் ஷீயா சிந்தனைப் பள்ளி பற்றி சுன்னீ முஸ்லிம்கள் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களைக் களையும் நோக்கில்தான் அவர் பேசியுள்ளார். இத்தகைய பேசுபொருள் இன்று காலத்தின் தேவை. ஃபலஸ்தீன் விவகாரத்தில் வெற்றி கிட்ட வேண்டுமென்றால் ஷீயா, சுன்னீ ஒற்றுமை சாத்தியப்பட வேண்டும். அதற்கு இத்தகைய விழிப்புணர்வுக் காணொளிகள் அவசியம். நீங்கள் கூறுவது போல் பலரும் இத்தகைய விவகாரங்களைப் பேசாமல் தட்டிக்கழித்துச் செல்வதால்தான் ஷீயா, சுன்னீ ஒற்றுமை இன்றுவரை சாத்தியப்படாமல் இருக்கிறது. சர்வதேச அளவில் ஏன் ஷீயா, சுன்னீ ஒற்றுமை இன்றுவரை சாத்தியப்படவில்லை? உங்களிடம் பதில் உள்ளதா? காரணம் இரு தரப்பினரிடமும் மற்ற தரப்பினர் மீதுள்ள காழ்ப்பும் விரோதமும் பகையும்தான். அந்த வகையில், இரு தரப்பினரையும் இணைக்கும் விதத்திலான விழிப்புணர்வுப் பதிவுகள் மிகமிக அவசியம். அந்தப் பணியை இந்தக் காணொளி ஓரளவு நன்றாகச் செய்துள்ளதாகவே நான் பார்க்கிறேன்.
@musthafabinshahul
@musthafabinshahul 2 ай бұрын
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் அவர்களின் தோழர்களையும் பார்த்து யூதர்களும், முனாஃபிக்கீன்களும் கேட்ட கேள்விகளைப் போல் தங்களுடைய இந்தக் கேள்வி இருக்குதே?
@shabirahmedkhankhan3631
@shabirahmedkhankhan3631 2 ай бұрын
காலத்தின் கட்டாயம் ஷமில் பாய் பணி சிறக்க ஆல்ஹம்துலில்லாஹ் 🇵🇸🇮🇳👍
@yousufansari3398
@yousufansari3398 2 ай бұрын
Shia is not muslims.
@nahar7637
@nahar7637 2 ай бұрын
Jazakallahu khair Mika veandappadda urai Kala kaddathirku theavaippaddathu. Allah tha aala unkaludaya intha panikku niraivana kooliyaith tharuvanaka Mealum umathu arivayum njanaththayum athikarippanaka Ithan moolam muslim samuthayathil otrumayai earpaduththuvanaka Ulakathil samaathanaththai earpaduththuvanaka. Ameen
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 26 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 56 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 30 МЛН