இயேசு என்தன் நேசரே (பாமாலை 238) | வேதமும் பாமாலையும்: உலக ஞாயிறு பள்ளி தினம்

  Рет қаралды 89

Fireside Devotions

Fireside Devotions

Күн бұрын

Aeolian-Skinner Organ (Redeemer Church of New Haven) Virtual Instrument
Headphones recommended!
----------------------------------
Hymn: இயேசு என்தன் நேசரே (பாமாலை 206) | Jesus loves me! this I know
English Text: Anna Bartlett Warner, 1859
Tune: 7.7.7.7 with refrain, William B. Bradbury, 1861
Organ: Joseph Devadason
English Version: • Jesus Loves Me! This I...
----------------------------------
என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்…
உன்னதப்பாட்டு 2:16
இயேசு…இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில்…முடிவுபரியந்தமும்…அன்புவைத்தார்.
யோவான் 13:1
அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
1 யோவான் 4:19
…நீங்கள்…என் உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால்…நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்…
யாத்திராகமம் 19:5
…தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, …உங்களைத் தாங்கினேன்…
ஏசாயா 46:3
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே…உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவ(ர்)…
யூதா 1:24
1 இயேசு என்தன் நேசரே,
கண்டேன் வேத நூலிலே;
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
…நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு...நம்மைச் சுத்திகரிக்கும்படி…தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 2:14
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
ரோமர் 5:8
அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க…திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.
சகரியா 13:1
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது…
1 தீமோத்தேயு 1:15
2 என்னை மீட்க மரித்தார்,
மோட்ச வாசல் திறந்தார்,
என்தன் பாவம் நீக்குவார்,
பாலன் என்னை ரட்சிப்பார்.
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
ஏசாயா 40:29
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்…
சங்கீதம் 29:11
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்…
ஏசாயா 66:13
கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்…
சங்கீதம் 41:2
3 பெலவீனம் நோவிலும்,
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்.
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
…இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.
ஏசாயா 54:5
…நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 41:10
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு…ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்…நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
யோவான் 14:2-3
4 என்தன் மீட்பர் இயேசுவே,
தாங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால்
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
இயேசு…: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது…என்று சொ(ன்னார்)…
மத்தேயு 19:14

Пікірлер
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Algebra 2 Introduction, Basic Review, Factoring, Slope, Absolute Value, Linear, Quadratic Equations
3:59:44
குயவனே குயவனே/kuyavane/
4:47
joannah's music channel
Рет қаралды 359
Jesus Loves Me - The most BEAUTIFUL hymn medley (with Children’s Choir!)
5:37
Güte von Gott LIVE (Goodness of God) - Alive Worship
9:59
Alive Worship
Рет қаралды 41 М.
I Spent 100 Hours Inside The Pyramids!
21:43
MrBeast
Рет қаралды 21 МЛН