இயேசு போன்று இருக்கும் இந்த PHOTO வீட்டில் வைக்கலாமா‌ ? | TRUST GOD

  Рет қаралды 32,966

TRUST GOD

TRUST GOD

Күн бұрын

Пікірлер: 228
@bettyjesus9417
@bettyjesus9417 23 күн бұрын
கடவுளுக்கு உருவம் இல்லை என்று பலர் சொல்கிறார்கள். பிறகு எப்படி அவருக்கு ஒரு படத்தை உருவாக்க முடியும்? கடவுளை யாராலும் பார்க்க முடியாது. சரியா?---> இயேசு பிறந்தாரா இல்லையா? தந்தை கடவுள் இயேசுவை பரலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்பி, பரிசுத்த ஆவியால் கன்னி மரியாவின் அவதாரம் எடுத்து மனிதரானாரா? ஆம், அவர் ஒரு மனிதரானார். அப்போஸ்தலர்கள், அன்னை மரியா, புனித ஜோசப் ஆகியோர் இயேசுவைப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஓவியங்கள், உருவப்படங்கள் மற்றும் ஓவியங்கள் மூலம் இயேசுவைக் காட்டியிருக்க வேண்டும். எனவே அதன் அடிப்படையில் கத்தோலிக்கர்கள் தேவாலயங்களை கடவுளின் உருவங்கள், சின்னங்கள் மற்றும் குறியீட்டு பிரதிநிதித்துவங்களால் அலங்கரிக்கின்றனர். புனிதர்களின் படங்களும் கூட. சிலுவையில் அறையப்பட்டதைப் பார்த்தபோது, ​​​​ஏசு எப்படி சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நான் அறிந்தேன். பைபிளில், இயேசு தன்னை பாலைவனத்தில் மோசே தூக்கிய வெண்கலப் பாம்புடன் ஒப்பிடுகிறார், "மோசே பாலைவனத்தில் பாம்பை உயர்த்தியது போல, மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்" (யோவான் 3:14) . சிலுவையில் இயேசுவைப் பார்ப்பது இரட்சிப்புக்கு வழிவகுக்கும் விசுவாசத்தின் அடையாளமாகும். பழைய ஏற்பாட்டில், கடவுளுக்கு உருவம் இல்லை, ஆனால் புதிய ஏற்பாட்டில், இயேசு மனிதனாக மாறி மக்களுடன் வாழ்ந்தார், மக்கள் இயேசுவைப் பார்த்தார்கள், இயேசுவைத் தொட்டார்கள், இயேசுவால் குணமடைந்தார்கள், இயேசுவோடு நடந்தார்கள். உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இயேசு கிறிஸ்து எப்போதும் நம்முடன் இருப்பதைப் புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தருகிறார். நாங்கள் யூதர்கள் அல்ல. இன்னும், அவர்கள் இயேசு கிறிஸ்து வந்தார் என்று நம்பவில்லை. இந்த குறியீட்டு பிரதிநிதித்துவங்களைப் பயன்படுத்தி, கத்தோலிக்கர்கள் கடவுளின் மகன் ஏற்கனவே வந்தார், இயேசு விரைவில் வருவார் என்று பிரசங்கிக்கிறார்கள். நீங்கள் கட்டளை எண் 1 பற்றி சொன்னீர்கள். இது மற்ற, வெவ்வேறு கடவுள் சிலைகளைப் பற்றி பேசுகிறது. “அடிமை வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே. என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உங்களுக்கு இருக்கக்கூடாது." ஏனென்றால், பழைய ஏற்பாட்டில், அவர்கள் ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கி அதை வணங்குவதை நாம் காணலாம். எனக்கு ஒப்பான வேறு தெய்வத்தை வணங்க வேண்டாம் என்று சொல்கிறார். கத்தோலிக்க திருச்சபை ஒரே உயிருள்ள கடவுளான இயேசு கிறிஸ்துவைப் பற்றி பேசுகிறது. அதனுடன் எப்படி ஒப்பிட முடியும்? மேலும், புதிய ஏற்பாட்டில், கடவுள் இரண்டு கட்டளைகளை மட்டுமே கொடுக்கிறார். அவைகளை நாம் பின்பற்ற வேண்டும். இந்த இரண்டு கட்டளைகளிலும் அனைத்தும் அடங்கும். கத்தோலிக்க சர்ச் கொடுத்த அடிப்படைகளை வைத்து பிரசங்கம் பண்ணிவிட்டு, அதையே குறை கொண்டிருக்கிறீர்களா? இயேசு எல்லோரிடமும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் சொன்னார் ஆனால் ஒருவரையொருவர் அவமதிக்கவும், விமர்சிக்கவும், கேலி செய்யவும் சொல்லவில்லை. நாம் கடவுளின் அன்பை வெறும் வார்த்தைகளால் அல்ல நமது நற்செயல்களால் பிரசங்கிக்க வேண்டும். பைபிள் வசனத்தில் உள்ளது போல - 1 பேதுரு 2:12. இயேசு மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார், அவருடைய வார்த்தைகளை வாழ்ந்தார், எங்கு சென்றாலும் நல்லது செய்தார். அப்படி செய்யுங்கள். குழப்பம் செய்யாதீர்கள் நற்செய்யதியயை பரப்புகிறேன் என்கிற பெயரில் யூதரை போல் இயேசு இன்னும் வரவில்லை என்று போதிக்கிறீர்கள். பழையன போய் எல்லாம் புதிதாயின. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று இன்னும் போதித்து கொண்டிருக்கிறீர்கள். இயேசுவின் அன்பு என்கிற கட்டளைகளை மறுக்கிறீர்கள். நீங்கள் தவறாக போதனை செய்யாதீர்கள் பாஸ்டர். கிறிஸ்தவத்தை வியாபாரமாக்காதீர்கள்.இயேசு மீண்டும் சாட்டை எடுத்து விரட்ட வருவார்.
@priyaraymon4444
@priyaraymon4444 22 күн бұрын
Excellent
@antonylucian9170
@antonylucian9170 21 күн бұрын
மிகவும் பயனுள்ள நீண்ட உண்மையான கருத்தை பதிவு செய்தமைக்கு பாராட்டும் நன்றியும் 👌👍👌🙏🙏🙏🙏🙏
@janarthananj330
@janarthananj330 10 күн бұрын
மீட்பரின் அன்னையே திருச்சபையின் அன்னையே அறிவுமிகு அன்னையே போற்றுதற்குரிய அன்னையே வல்லமையுள்ள அன்னையே தயையுள்ள அன்னையே நம்பிக்கைக்குரிய அன்னையே நீதியின் கண்ணாடியே ஞானத்திற்கு உறைவிடமே எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே ஞானப் பாத்திரமே மகிமைக்குரிய பாத்திரமே பக்தி நிறை பாத்திரமே மறைபொருளின் நறுமலரே தாவீது அரசரின் கோபுரமே தந்த மயமான கோபுரமே பொன் மயமான ஆலயமே உடன்படிக்கையின் பேழையே விண்ணகத்தின் வாயிலே விடியற்காலையின் விண்மீனே நோயுற்றோரின் ஆரோக்கியமே பாவிகளுக்கு அடைக்கலமே துயருறுவோருக்குத் தேற்றரவே கிறிஸ்தவர்களுடைய சகாயமே வானதூதர்களின் அரசியே முதுபெரும் தந்தையரின் அரசியே இறைவாக்கினர்களின் அரசியே திருத்தூதர்களின் அரசியே மறைசாட்சிகளின் அரசியே இறையடியார்களின் அரசியே கன்னியரின் அரசியே அனைத்துப் புனிதர்களின் அரசியே அமல உற்பவியான அரசியே விண்ணேற்பு பெற்ற அரசியே திருச்சபையின் அரசியே குருக்களின் அரசியே குடும்பங்களின் அரசியே அமைதியின் அரசியே இந்திய நாட்டின் அரசியே
@Andrew-yj2fm
@Andrew-yj2fm 27 күн бұрын
Ave maria
@xavierxavier7965
@xavierxavier7965 27 күн бұрын
ஓய் பாஸ்டர் நீங்கள் உங்கள் ஜெபகூட்டங்களில் உங்கள் போஸ்டர்களை வைப்பதற்கு பதில் இது எத்தனெயோ மடங்கு மேலானது சும்மா தேவை இல்லாம உளராதேயும்
@helenselvi3777
@helenselvi3777 Ай бұрын
இயேசுவின் திரு இருதயமே ❤என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கின்றேன். மரியே வாழ்க!!!
@P.panneerselvamP.panneer-my1sk
@P.panneerselvamP.panneer-my1sk Ай бұрын
அன்புள்ள சகோதரரே அப்படி பார்த்தா கிறிஸ்மஸ் பண்டிகையே கொண்டாடக்கூடாது அது ஏன் கொண்டாடுறாங்க
@-lightoftheworld7676
@-lightoftheworld7676 Ай бұрын
Correct sis
@Andrew-yj2fm
@Andrew-yj2fm 27 күн бұрын
Absolutely 💯
@farmers-ik7if
@farmers-ik7if 26 күн бұрын
சரியான கேள்வி தான் நண்ப
@JoyThomas-s7q
@JoyThomas-s7q 21 күн бұрын
Absolutely Christmas celebration is abomination.
@lovemyheart3094
@lovemyheart3094 Ай бұрын
எல்லா பாஸ்டர் களுக்கும் இயேசுவின் தாய் மரியாவை வாழ்த்துவதர்க்கு நா வருதோ இல்லையோ இகழ்வற்க்கு மட்டும் நா வருது அது ஏன் மாதா அப்படி உங்களை என்ன தான் கொடுமை படுத்துனாங்க😢
@mejishapiju5426
@mejishapiju5426 Ай бұрын
Correct.... Avangavanga amma ellarum punithar..... But kadavuloda amma kettavanga.... Catholic la padinga.... Kalayanam aana pastors
@Catholic_child.
@Catholic_child. Ай бұрын
Idhunga sathaan brother, idhungaluku madha va pudikadhu.... 👎🤡🤡🕺👹👹😂😂💃💃🤡
@newbienoob845
@newbienoob845 Ай бұрын
​@@Catholic_child. மரியாளுக்கு பூமியில் நடப்பது ஒன்றும் தெரியாது
@udharaarens
@udharaarens Ай бұрын
Mariyalai pudikadhunu yaru sonnaga? Avangala ellarukume pudikum, avanga oru punidhamana thaai❤adhunala dhan jesus avanga muliyama indha world ku vandharu❤💫ellarume avangala madhikirom,avanga mela periya mariyadha vechchi irukom....but adhukaga avangala vananga matom👍yenna karthar oruvare🙏 Avara mattum sevippom❤🙏 avara mattume vananguwom. Thuthi,ganam,magimai oruvarukke✌️❤
@angelrebecca5815
@angelrebecca5815 Ай бұрын
​@@udharaarens sir/mam naanga narkarunai vadivil uyire oda iruka Jesus ku mattum tha aaradhanai vanakkam seluthurom madha vanakathuku uyiravanga aarathanai seiyala difference understand pannikonga naangalum kadavul oruthar than nu sollurom
@yuvaraj5903
@yuvaraj5903 26 күн бұрын
Ave Maria ❤❤❤❤ Mother of GOD, pray for this jagan who is a sinner & only know to hate you and seeds as GOD the Father cursed serpent 🐍 !
@janijani1391
@janijani1391 24 күн бұрын
adechu vidu mama nee,
@jackjerald5261
@jackjerald5261 27 күн бұрын
Ave marıa❤
@E.A.Robinson
@E.A.Robinson 22 күн бұрын
படங்கள்,மீட்பின் சின்னமான சிலுவை வைப்பதால் ஆபத்து இருந்ததாக இன்றுவரை கேள்விப்படவும் இல்லை ஆபத்து நடக்கவும் இல்லை நற்செய்தி அறிவிப்பு பணியை மட்டும் செய்யுங்கள் நீங்கள் ஏன் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறீர்கள் புனித வெள்ளி அனுசரிக்கிறீர்கள் இயேசு ஜெருசலேம் வரும்போது ஒலிவமரத்தளைகளை கொண்டு ஆர்பரித்து மக்கள் அவரை வரவேற்றார்கள் ஒளிவமரக்கிளைக்கு அடையாளமாகத்தான் குறுத்தோலை பயன்படுத்தப்படுகிறது வேதாகமப்புரிதல் இல்லாமல் பேசவேண்டாம் உண்மையாண வேதாகம த்திலிருந்து பல வசணங்களை நீக்கி விட்டு பிரிவினை சபையினர் தங்களுக்கு ஏற்றவாறு கறிப்பிட்ட வசணங்களைமட்டும் அச்சிட்டு பயன்படுத்தி வருகிறார்கள் நான் பார்த்த அளவில் உண்மையான வேதாகம த்திற்கும் பிரிவினை சபையினரின் வேதாகம த்துக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது
@mariajoseph1121
@mariajoseph1121 13 күн бұрын
அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை. ( ஏசாயா 46 : 7 )
@shyamjey467
@shyamjey467 Ай бұрын
Thanks brother this true message 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❣️❣️❣️
@prakashgeorge
@prakashgeorge Ай бұрын
Praise the Lord Jesus Christ Amen
@lovemyheart3094
@lovemyheart3094 25 күн бұрын
வானாதின் நட்சத்திரத்தில் சிலுவை அடையாளம் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்ரிர்களா படகுகளிள் பயனம் செய்பவர்களுக்கு அந்த நட்சத்திரம் வழிகாட்டி யாக இருக்கும்❤
@shenbagarajan817
@shenbagarajan817 15 күн бұрын
அய்யா புதிய ஏற்பாடு ஆண்டவர் ஏசு
@rajappachellappa146
@rajappachellappa146 Ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@selvarajantony7581
@selvarajantony7581 Ай бұрын
புதிய ஏற்பாடு காலத்திற்கு வாங்க சார்
@TomInteriors
@TomInteriors Ай бұрын
Sir solli kudunka sir.....ivankaluku innum puriyala jesus vantha piragum avaru varathuku munadi ulla kathaiya pesitrukanka......
@JoshuaRMani
@JoshuaRMani Ай бұрын
"இயேசு போன்று இருக்கும்" என்று நீங்கள் சொல்வதால், இயேசு போட்டோ உங்களிடம் உள்ளதே அதைக் காட்டுங்கள்.
@Akhil_car_care
@Akhil_car_care Ай бұрын
No
@sumikumar6085
@sumikumar6085 Ай бұрын
No no u r wrong
@robertchristopher8013
@robertchristopher8013 Ай бұрын
இதெல்லாம் ரொம்ப முக்கியம் இல்ல கிறிஸ்தவன் கிறிஸ்தவனா வாழனும் அதுதான் முக்கியம் இன்றைக்கு கிருஸ்த்தவன் கிட்ட சாட்சி இல்ல ஒழுங்கு இல்லை அதுதான் முக்கியம் இதெல்லாம் முக்கியத்துவம் இல்லை
@sumikumar6085
@sumikumar6085 Ай бұрын
இது எப்படி முக்கியம் இல்லாததாக இருக்கும் தேவனுடைய 10 கட்டளைகளில் முதல் கட்டளையை என்னை இல்லாமல் உனக்கு வேறு தெய்வம் உண்டாயிருக்க வேண்டாம் என்பதுதான் அப்படி எப்படி நீங்க சொல்லலாம்
@Faith-nm6vl
@Faith-nm6vl Ай бұрын
​@@sumikumar6085👉குத்தாட்டம், கும்மாளம் ஆடி, மற்ற திருச்சபைகளையும் ஊழியங்களையும் ஊழியர்களையும் பரியாசம்பண்ணி பதிவு போடுவது என்னா வழிபாடு ❓🤔👈
@TomInteriors
@TomInteriors Ай бұрын
​@@sumikumar6085devanudaiya pathu kattalai Puthiya erpadu la athavathu jesus vantha piragu kattalai epdi bible la iruku nu theriuma.....
@dominicsavio8780
@dominicsavio8780 Ай бұрын
Correct bro they won't accept photo, Mary 😢😢😢😢😢😢😢
@sherins-q9h
@sherins-q9h Ай бұрын
@@dominicsavio8780 என் நாமத்தினால் எதை கேட்டாலும் தருவேன் என்று தானே இயேசு கூறினார்...அப்புறம் எதுக்கு இறந்து போன மனிதர்களிடம் ஜெபிகிரீர்கள்.....உயிர்த்து எழுந்த இயேசுவை கண்டால் தான் விசுவாசிப்பென் என்று சொன்ன தோமாவிடம் இயேசு என்ன சொன்னார்...கண்டு விசுவாசிக்கிறவனை விட காணாமல் விசுவாசிக்கிறவன் பாக்கியவான் என்று தான் கூறினார்.......கூட இருந்த நீயே பார்த்தால் தான் நம்புவேன் என்றாய் ஆகவே எனக்கு ஒரு சிலை செய் என்று சொன்னாரா...இல்லை........கடைசியாக அவர் சீடர்களிடம் சொன்னது..நான் கட்டளையிட்ட யாவற்றையும் உலகம் எங்கும் போய் சொல்லுங்கள் என்பதாகும்... ..அவர் உபதேசத்தில் சிலை சொரூபம் செய்து அதை வழிபட சொல்லவில்லை ....பிதாவாகிய தேவனை நோக்கி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க தான் சொன்னார்.... இந்த வசனத்தை மீறி.....பொய்யான உபதேசங்களால் இறந்து போன மனிதர்களிடம் பலர் ஜெபிகிரார்கள்....உணர்ந்து மனம் திரும்புங்கள்....இயேசு சீக்கிரம் வர போகிறார்.....
@bens3354
@bens3354 Ай бұрын
Doobakoor pastor உருட்டு உருட்டு
@saveriyanAlan
@saveriyanAlan Ай бұрын
சிலுவையினுடைய உருவத்தை நாங்கள் செய்கிறோம் என்றால் CSI தேவாலயங்களிலே என்ன இருக்கிறது?
@YovanAseer
@YovanAseer Ай бұрын
CSI ஆலயங்களில் சிலுவை மட்டும்தான் இருக்கிறது. ஆனால் RC ல சிலுவையுடன் சிலையும் உள்ளது.
@saveriyanAlan
@saveriyanAlan Ай бұрын
சிலுவை ஒரு உருவம் தானே?
@sanasemi5114
@sanasemi5114 Ай бұрын
Aanaal siluwayai yaarum vananguvadhillai
@saveriyanAlan
@saveriyanAlan Ай бұрын
வணங்குவது என்பது இரன்டாவது. மேலே விண்ணுலகில்,கீழே மண்ணுலகில்,பூமிக்கு அடியில் நீர்த்திரளில் யாதொன்றின் உருவத்தையும் செய்யவேண்டாம் என்று கடவுள் கூறினார் என்று நீங்கள் போதிக்கின்றீர்கள் என்றால் சிலுவையும் ஒரு உருவம் தானே?
@saveriyanAlan
@saveriyanAlan Ай бұрын
@sanasemi5114 kzbin.info/www/bejne/eYPRfamqbK-Jn8Usi=ppb-ZpKB7LdCD4_x
@Rajan-wl7kj
@Rajan-wl7kj Ай бұрын
Amen amen hallelujah praise the lord ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@suseelaabraham9581
@suseelaabraham9581 20 күн бұрын
Ave Maria blessed my family Amen
@mercyomisha
@mercyomisha 18 күн бұрын
Thank you pastor use full...❤ Na seluvai key chain Pathu pray panuvan .. Apuram chair poduvan pray pandraa apoo🥺 My faith ...😇
@shanmugamvigneshprabhu4735
@shanmugamvigneshprabhu4735 23 күн бұрын
விலைவாசி உயர்ந்தால் தசமபாகம் காணிக்கையும் உயரனும் தானே? அதேமாதிரி பிரசங்கமும் மாறனும்.. அதானே நடைமுறை?
@Kevingenolin1986
@Kevingenolin1986 25 күн бұрын
இவன்‌ போய்யான பஸ்டர்😂😂
@Suresh.tSuresh.t-b8l
@Suresh.tSuresh.t-b8l 20 күн бұрын
எண்ணாகமம் 21/8
@rtredsuncreater
@rtredsuncreater 26 күн бұрын
பழைய ஏற்பாட்டின் தேவன் யார் புதிய ஏற்பாட்டின் தேவன் யார் என்று சொல்லுங்கள்
@janijani1391
@janijani1391 24 күн бұрын
mama bible padi mama, pokatha pasanka matri qustean keakata mama, nee bible ea padeka matea nu itula irunthu teariuthu...
@shanmugamvigneshprabhu4735
@shanmugamvigneshprabhu4735 23 күн бұрын
உனக்கு அவரு மாமா வேலை பாக்குராறா? பைபிள் படிங்கனு ஒழுக்கமா சொல்ல வேண்டியதுதானே? அதென்னடா மாமா??
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp Ай бұрын
Its a symbolic representations which reminds us who the God is . People made the images of their own and worshipped as God before christ. Christ has come to us in real , humans saw him touched him, st luke have portrayed Jesus's image . Through every holy relics God can work wonders. When a sick woman touched the cloth of christ she was healed. When God can work wonders even through his clothes how can you deny these representations?
@davidthangaraj
@davidthangaraj Ай бұрын
@@MerwinFernandes-hu5cp . Yes brother U are absolutely right. Her bleeding stopped when she touched the cloth of Jesus. But the power to heal is not from the cloth it's the person who wore that cloth...For your kind reference Luke 8:46. Jesus said that power has gone from him and not from his clothes...Cloth without Jesus is just an ordinary cloth
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp Ай бұрын
@@davidthangaraj read my words carefully . I said . When God can work wonders even through clothes the same God will work wonders through Statues, relics , Bible, or any other religious articles blessed by God.
@davidthangaraj
@davidthangaraj Ай бұрын
@@MerwinFernandes-hu5cp Brother, I too said the same thing... God does wonders when God is within that...But according to the bible Exodus 20:23 He won't accept to be in a statue or any other thing...so without him that thing can't do any miracle.
@davidthangaraj
@davidthangaraj Ай бұрын
@@MerwinFernandes-hu5cp God did miracles through The Ark of Covenant because he is in it..That's my point...May God bless you brother
@davidthangaraj
@davidthangaraj Ай бұрын
He can bless someone else through us because he loves to be with us and not with any things, relics, or any other...Revelation 3:20
@selvapeter2370
@selvapeter2370 25 күн бұрын
Hello Mr. Jagan, preach Christian values in the true spirit. Don't mislead younger generations. We teach our Children to read The Bible and follow Christ's teaching. First of all we must be a good human being. Have you ever helped the poor and needy during natural calamities? Social activists and the government are doing it. Definitely God will be with them.
@ThavaSelvi-gb2ye
@ThavaSelvi-gb2ye 19 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤🇱🇰
@rajav7525
@rajav7525 Ай бұрын
ஃபோர்டு பாஸ்டர்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
கர்த்தர் ஒருவரே .. இயேசு கிறிஸ்துவே அவர் 🎉🎉
@TomInteriors
@TomInteriors Ай бұрын
Mmm yes , pathu kattalai eppo vanthuchu , jesus eppo vantharu....
@demonsfear887
@demonsfear887 27 күн бұрын
Hello நா தாங்க இயேசு!நா தாங்க இயேசுன்னு, இயேசப்பா எல்லாருக்கும் தரிசனம் கொடுத்தா இயேசுவுக்கு மதிப்பே இல்லாம போயிடும் பா. அதுக்கு தான் பா இந்த போட்டோ😊.
@Suresh.tSuresh.t-b8l
@Suresh.tSuresh.t-b8l 20 күн бұрын
அப்படியென்றால் பைபிளும் ஒரு விக்கிரகமே
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp Ай бұрын
If I get the cloth used by Christ , i would definitely keep it in my prayer room and treat it as a sacred relic . Will you throw it and say it's an idol worship?
@saveriyanAlan
@saveriyanAlan Ай бұрын
Correct
@poppyfoods2270
@poppyfoods2270 Ай бұрын
​@@saveriyanAlanit's waste ma'am these people won't change at all,they won't accept their fault
@YosulaJeffrin-tn6vj
@YosulaJeffrin-tn6vj Ай бұрын
Don't speak unwanted words😡
@SamuelSamuel-hq3hi
@SamuelSamuel-hq3hi Ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🙏
@peterpauls9456
@peterpauls9456 Ай бұрын
Praise the Lord.
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp Ай бұрын
First learn the difference between statue and idolatry. Solomon built temple with the image of angels . Does it mean idolatry? Do you have photo of your parents in your home? Are you worshiping it? Do you have your photo of you in your phone? Does it mean you worship your own photo? God gave his image to Veronica does that mean a idolatry ? Please learn the difference and then preach .
@davidthangaraj
@davidthangaraj Ай бұрын
There is no reference to the story of Veronica and her veil in the canonical Gospels. The closest written reference is the miracle of Jesus healing the bleeding woman by touching the hem of Jesus' garment; her name is later identified as Veronica by the apocryphal "Acts of Pilate". The story was later elaborated in the 11th century by adding that Christ gave her a portrait of himself on a cloth, with which she later cured Tiberius. The linking of this with the bearing of the cross in the Passion, and the miraculous appearance of the image, was made by Roger d'Argenteuil's Bible in French in the 13th century,and gained further popularity following the internationally popular work Meditations on the Life of Christ of about 1300.
@davidthangaraj
@davidthangaraj Ай бұрын
Then Jesus told him, “You believe because you have seen me. Blessed are those who believe without seeing me.” John 20:29
@davidthangaraj
@davidthangaraj Ай бұрын
Even his disciples can't identify him after resurrection. John 20:14, John 21:4. Because he transformed. Suppose if Jesus comes in front of you and says that "I am Jesus", you will neglect him because you won't recognise him, as you have another image of him.
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp Ай бұрын
@@davidthangaraj you are deciding what will I do . That's your problem . You people are so judgemental and imposing your thoughts on us. It is me who has to tell ,what will I do when Jesus comes ? You are passing comments as an astrologer predicting what I do.
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp Ай бұрын
@@davidthangaraj Jesus appeared 2000 years ago and apostles and people around him saw him so they believed. I have faith of those people without seeing his face in real. Which fulfills blessed are those who believe without seeing. You are the following pastors who was born after 2000 Years but rejected apostles faith. Don't please the pastor's instead search for God.
@Sinamah-k4q
@Sinamah-k4q Ай бұрын
Pirestha the Lord Jesus Ahleluyah ❤❤❤❤❤❤❤❤❤
@StephenDaniel-b9u
@StephenDaniel-b9u 20 күн бұрын
பத்து கட்டளை ஒழிந்து போய் விட்டது என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள் பின்பு இருக்கிறது என்றும் நீங்களே கூறுகிறீர்கள் ????
@samuvelammu4736
@samuvelammu4736 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 Ай бұрын
Praise God🎉❤
@Robert-yd8el
@Robert-yd8el Ай бұрын
ஆட்டையோ மாட்டையோ நாங்கள் உருவாமாக செய்யவில்லை நாங்கள் அன்னை மரியாவையும் இயேசுவையும் உருவாமாக செய்து வழிபாடுகிறோம் அரை குறையாய் விவிலியத்தை படித்து உளரவேண்டாம்
@ShashaACJ
@ShashaACJ Ай бұрын
இயேசு ஏதேனும் உருவத்தை வைத்து வழிபட்டாரா? இயேசு என்னும் நாமத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
@jeyamarys8181
@jeyamarys8181 Ай бұрын
இவர் சொல்வதுதான் சரி. Pr you are correct. 👍
@Faith-nm6vl
@Faith-nm6vl Ай бұрын
​@@ShashaACJ👉வார்த்தை மாம்சத்தில் வெளிப்படவில்லையா? ஸ்தாபன அடிமை வாதியே?? 🤡🎭👈
@diseemusic1496
@diseemusic1496 Ай бұрын
​​@@jeyamarys8181போலிகளுக்கு துணை போகிறவர்கள். Jesus is lord. Ave Maria.
@kumarmv8644
@kumarmv8644 Ай бұрын
First bible fulla padinga brother
@BabuMoses-m9j
@BabuMoses-m9j Ай бұрын
Amen hallelujah
@christophergeorge4608
@christophergeorge4608 22 күн бұрын
சுருபங்களும் படங்களும் வைப்பது தவறில்லை சகோதரா பழைய ஏற்பாட்டு காலத்தில மோசேக்கு பத்து கட்டளையில் ஒரு கட்டளை தான் விக்கிரக ஆராதனை செய்யக்கூடாது என்பது ஆனால் மோசே ஏற்படுத்தின உடன்படிக்கை பெட்டியின் மேல் பகுதியில் இரண்டு கேரோவின் ரூபங்களை செய்ததின் காரணம் என்ன தெரியுமா
@RajkumarManavalan
@RajkumarManavalan Ай бұрын
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் என்றால் அந்த பதினாயிரம் பேர் யார் என்று தெளிவாக சொல்லவும்
@GowsiGowsika-xz5os
@GowsiGowsika-xz5os Ай бұрын
Ungalukku theruncha sollunga
@RajkumarManavalan
@RajkumarManavalan Ай бұрын
@@GowsiGowsika-xz5os எனக்கு தெரியாது
@RajkumarManavalan
@RajkumarManavalan Ай бұрын
@@GowsiGowsika-xz5os தெரிந்த கிறித்தவர்கள் தெளிவாக சொல்லவும்
@joysmuthukumar545
@joysmuthukumar545 Ай бұрын
Amen
@gnanaprakasam7388
@gnanaprakasam7388 Ай бұрын
உங்கள் செல்போனில் whatsapp டிபி யில் நிறைய பேர் அவர்களின் தெய்வத்தை வைத்திருக்கிறார்கள் அந்த செல்போனை உங்கள் பாக்கெட்டில் தான் வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் செல்போனை தவிர்ப்பீர்களா
@TomInteriors
@TomInteriors Ай бұрын
Bro ivanka ellam......rc christian kuda avanka contact la vaikamatanka, apo epdi hindu , muslims ellam contact la vaipanka....ivankaluku pazhaiya erpatu la ulla kattalai mattum than therium , puthiya erpattu la ulla kattalai theriyathu.....
@Astin_ff
@Astin_ff 25 күн бұрын
Brother Statue la blood leak Agurathu lam ?
@ThillanThillan-t6l
@ThillanThillan-t6l Ай бұрын
❤❤❤❤❤
@ArulanandMuthuraj
@ArulanandMuthuraj Ай бұрын
Moseyal vazhy nadathapaddavargal 6lacks numbers,caanan ponavargal 2numbers,paralogam venuma or vendama?
@Kevingenolin1986
@Kevingenolin1986 25 күн бұрын
😂😂😂
@GalebJoshva
@GalebJoshva 29 күн бұрын
Comments lam paartha ellarum enna enamo pesuraanga , avanga lam first pastor soldratha purinjukoonga - Bible la enna iruko atha thaan soldraru, unmai enna nu therinju accept panikoonga ,illa unga naala ithellam puthusaa accept pannika mudiyala, naanga kaaalam kaalama ipadi thaan irukom nu nenichaa ,apdiyae irunga , bible knowledge ilaama blind ha uzlaga piragaarama matum pesaathinga
@yuvaraj5903
@yuvaraj5903 26 күн бұрын
We will listen to JESUS , not to 420 pastor
@madonnaministry6128
@madonnaministry6128 Ай бұрын
கேட்டவன் வடிகட்டிய முட்டாள். இதுக்கு பதில் சொல்றவன் வடிகட்டாத முட்டாள்.
@SelvamEsther-ez4ys
@SelvamEsther-ez4ys 29 күн бұрын
Nee than
@shanthimuthu4343
@shanthimuthu4343 22 күн бұрын
Unga veetla unga amma appa photo irunthal thookki veliye poduvingala .
@Krishnakumar-wc1vp
@Krishnakumar-wc1vp 19 күн бұрын
ஒழுக்கமா வாழு பைபிள படி வேறு எதுவும் வேண்டாம்
@navinarvind70
@navinarvind70 Ай бұрын
Cesare borgio was the name of jesus image
@sarvansarvan4799
@sarvansarvan4799 27 күн бұрын
Thamilara valungada thamil a Kolladhirgal
@genieferro23
@genieferro23 24 күн бұрын
Including your dead father and mother . Dont keep their photo..
@MagimaiRaj-q8m
@MagimaiRaj-q8m 27 күн бұрын
Salam Alaykum
@pangarajr681
@pangarajr681 Ай бұрын
கிறிகை இல்லாத விசுவாசம் செத்தது அதனால்தான் ஞானஸ்தானம் எடுக்கிறோம் ஒரு தவறு செயயும்போது இதைபோல ஒரு படத்தை பார்த்தால் அந்த தவறு செய்வது நிச்தபடுகிறது
@KleraA-c7e
@KleraA-c7e 28 күн бұрын
Neegal. Eppoume thirunda mattiga. Yesuukke baibel solli koduthuruga. Cristhavam. Entra samudayatha seralichadhe. Ugala pola prottandans than. Innum uga veri adangalaya. Nega yesu entru yedho onrai. Podugale. Engalukku thevai illai. Catholicargal Ai. Vimarsanam seiya solli ugal yesu sonnara. Yesu onrtum uruvame illadavar alla. Manidanaga pirandhu valdavar. Negal ellam kalla bodanai panni kondu. Marabugal. Parampariyagal. Natkarunai. Punidargalin. Ratha varalaru.. Vedhagamam. Enru ellavatraum. Konda uirulla thiruchabai. Engaludaya dhunna.... Pedhuruvin parai Mel katta pattadhu. Ugalai ponrta naragathin vailgal adanai vetri kolave mudiyadhu. Renda adhu pontatti kattikiradhukkaga. Ungaludaya sabayai angigarithan. 8 hentriy maradhu vittirgala. Ungaludaya pechikkal pagaimayai. Mattume valarkiradhu
@IrudayaDaniel
@IrudayaDaniel 19 күн бұрын
Un photo va thuki velila podu nalla pothikira
@mejishapiju5426
@mejishapiju5426 Ай бұрын
Pazhaya yerpadu pesningana.... Ningalum yuthargal than.... Christian ila
@samraj5283
@samraj5283 20 күн бұрын
அய்யா, நீங்க மனிதப் பிறவியா இல்லை உருவமில்லா ஆவியா பிறந்தவங்களா? உங்க ஆல்பத்தில் அல்லது வீட்டிலோ பெற்றோர்கள் புகைப்படங்களை ஏன் வைக்கிறீர்கள்? இது ஒரு வகையான சிலை வழிபாடு இல்லையா?
@sjd.496
@sjd.496 Ай бұрын
நான் இலங்கையில் பரத்து இருக்கிறேன் ஜீசஸ் இன் சிலையை வைத்து அதற்கு பூஜை செய்கிறார்கள்
@sarvansarvan4799
@sarvansarvan4799 27 күн бұрын
Dai thamil naatai bethlehem ha Martha muyarchi edarkuda
@ananthibaskar8214
@ananthibaskar8214 Ай бұрын
பொறிக்கி பொறிக்கி
@RajasekaranM-m3v
@RajasekaranM-m3v Ай бұрын
Vendam
@dominicsavio8780
@dominicsavio8780 Ай бұрын
😂😂😂😂
@janijani1391
@janijani1391 24 күн бұрын
enka unkala matiri alunka keta bible padinka na keakuranka aunty, பிஷப் solrataiyea keakuranka aunty.
@Suresh.tSuresh.t-b8l
@Suresh.tSuresh.t-b8l 20 күн бұрын
எண்ணாகமம் 21/8
@Suresh.tSuresh.t-b8l
@Suresh.tSuresh.t-b8l 20 күн бұрын
எண்ணாகமம் 21/8
@Suresh.tSuresh.t-b8l
@Suresh.tSuresh.t-b8l 20 күн бұрын
எண்ணாகமம் 21/8
@Suresh.tSuresh.t-b8l
@Suresh.tSuresh.t-b8l 20 күн бұрын
எண்ணாகமம் 21/8
@Suresh.tSuresh.t-b8l
@Suresh.tSuresh.t-b8l 20 күн бұрын
எண்ணாகமம் 21/8
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,2 МЛН
பரலோகமும் பாதாளம் | TRUST GOD
15:28
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39