ஒரு நடிகனாக இருந்து கொண்டு ஏசு கிறிஸ்து பற்றி தைரியமாக பேசுவது கண்டு மிக்க மகிழ்ச்சி நன்றி.
@malligachandran9989 ай бұрын
Amazing testimony. Praise the lord. God bless you abundantly.
@janiselvaraj50068 ай бұрын
யாருக்கும் பயப்படாமல் இந்த சாட்சியை தைரியமாக சொல்ல வைக்கும் தேவனுக்கு மகிமை செலுத்துகிறேன்.❤❤❤
@josepherjohnrajud7768 ай бұрын
Yes
@ragothamonj8 ай бұрын
Praise the lord🙏🙏🙏🙏Amen❤❤❤❤❤
@marymasolica5768 ай бұрын
Yes
@jayambaptistchurch95728 ай бұрын
ஸ்ரீ அவர்களின் இந்த சாட்சியை கேட்கும் பொழுது அநேகருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் உண்மையாகவே இயேசுவின் அன்பை ஒவ்வொருவருமே ருசி பார்ப்போமானால் நாமும் இவரைப் போல சாட்சி உள்ளவர்களாக வாழ முடியும்
@manjuladevik93739 ай бұрын
Yesappa Naan azhudhapodhu en nethila muthamittar,yesu uyiroda irukkirar❤🙏
@amsaveni82699 ай бұрын
Congratulations mam
@anthoniammalaaron22158 ай бұрын
Brother உண்மை தெய்வம் இயேசு மட்டுமே என்பதை உறக்கம் சொன்ன உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக❤❤❤❤
@binuponnarasu88089 ай бұрын
*இயேசு கிறிஸ்து 🩸 எனக்காக பிறந்தார்; என் பாவங்களுக்காக மரித்தார்; மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்; இன்றும் என்கூடவே வாழ்கிறார்; என்னை அழைத்துச் செல்ல மறுபடியும் வருவார்* 💯 இதுவே *சத்தியம்* 📖 மிகவும் அருமையாக கூறினீர்கள் சகோதரா🙋🏻♀️ *LORD JESUS CHRIST* will bless you abundantly. *AMEN* .
Amen alleluia praise the lord Jesus God bless your family
@maryjayasingh52587 ай бұрын
ஸ்ரீ தம்பி, எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்படி மிக எளிமையாக மிக அழகாக gospel சொல்ரீங்க.வளரட்டும் உங்கள் ஊழியம்.சிறக்கட்டும் உங்கள் பணி.God bless you abundantly.
@திண்டுக்கல்அல்போன்ஸ்9 ай бұрын
அருமையான பதிவு சார் உண்மையை சொன்னீர்கள் இயேசுவுக்கே புகழ் இயேசுவின் இரத்தத்தின் ஜெயம் கிறிஸ்து ராஜா வாழ்க நன்றி சார் ஆமென் அல்லேலூயா
யதார்த்தமான பேச்சி,உண்மையான சாட்சி.பெரிய சத்தியங்களை மிகவும் எளிமையான முறையில் அருமையாக சொன்ன விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்.வாழ்த்துக்கள். உங்க சாட்சி அனேகர் உள்ளத்தை தொடப்போவது நிச்சயம்.இயேசு நாமம் வாழ்க.
@WSudhakar-pm9zn8 ай бұрын
ஊழியம் செய்ய தெரியாதவர்கள் இந்த சாட்சியை போட்டு காண்பித்தாலே போதும் ஒரு ஆத்துமாவை சம்பாத்தித்து விடலாம் என்று நினைக்கிறேன். அருமை அருமை
@swamidoss39238 ай бұрын
உங்களை போல் உண்மையான சாட்சிதான் இப்போது தேவை.God bless you brother
@Masterfixpudukkottai8 ай бұрын
Full speech um super sree sir.. ivlo alaga puriya vachinga ..❤ I love ur speech
@maryandrew58428 ай бұрын
Beautiful testimony brother God bless you and your family 🙏
@donalrajjeyadoss53518 ай бұрын
Glory to God Knowing the True and only God JESUS is everything you did that, so it will be rewarded both in this earthly life and in eternity Thank God.... God bless you abundantly brother
@priyasweetylove8 ай бұрын
நான் Hindu...but இயேசப்பா மட்டும்தான் என் உயிர்....he is a miracle Man❤❤❤.....en valvil en kudave erunthu enkaka neraya arpudham seithavar🎉🎉🎉அனைவரும் Jesus ஐ தெரிந்து கொள்ள வேண்டும்
@RajaRaja-tp9ms8 ай бұрын
வாழ்த்துக்கள்
@fancybirdsworldkovai84948 ай бұрын
Amen
@saranyacharu84918 ай бұрын
Amen 🙏
@glorydevan7098 ай бұрын
He is a miracle God dear child of God.
@user-rajan-0078 ай бұрын
வாழ்த்துக்கள்
@SudNit-q5w8 ай бұрын
எல்லா நடிகர்களையும் இயேசு இரட்சிப்பார்❤❤
@sureshsonu87908 ай бұрын
Hi sri am from Bangalore your testimony is super praise the Lord
@sahays40018 ай бұрын
"உன்னை அன்பு செய்வது போல், உன்னை அடுத்திருப்பவரை முழு மனதுடன் அன்பு செயுங்கள்". மீட்பர் இயேசு கிறிஸ்து.
Very very super testimony Sri .God bless you for all your efforts to bring Jesus as the True God.
@manujlaarun63518 ай бұрын
இயேசு வார்த்தையாக இருக்கிறார் அவர் உங்களோடு அன்பாக பேசுவார்வாழ வழி சொல்வார் , அவரை ருசித்து துதித்து அனுபவியுங்கள் வாழ்க்கை ஒரு தரம் மட்டும் தான் miss பண்ணாம இயேசு அப்பாவோடு life ah enjoy பண்ணுங்க❤
@epsibhaandrew64868 ай бұрын
Amen. Praise the lord. God bless u brother.
@evelynrajan10968 ай бұрын
Wow beautiful testimony brother Shri ,God bless you Abundantly n use you more for His kingdom,
@Ma-k7f8 ай бұрын
Praise God , brother. Great testimony. You told the truth and gospel in a casual way which can be understandable by everyone.👌🙏
@iruthayarajtx94968 ай бұрын
This is pure hearty testimony .let us all pray to the lord almighty for. Sree's family salvation.
@maryjothi51538 ай бұрын
Love you son for your real testimony for our lord Jesus God bless you and your whole family
@madhaviv32618 ай бұрын
மிக எளிய முறையில் இரட்சிப்பை பற்றி மக்கள் அறிய பேசி ப்ரோ...Praise the lord 🎉
@marysolomon92849 ай бұрын
Hi Shri, உங்க testimony கேட்டும், ஆண்டவர் மீதான உங்கள் நம்பிக்கையையும் பார்த்தும் மெய் சிலிர்த்து போகிறது. ஏசு சாமியே உங்களை சரியாக வழி நடத்துகிறார் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் உங்ககிட்ட எனக்கு ஒரு தாழ்மையான request உண்டு. பிளீஸ் பொறுமையுடன் ஒரே ஒரு முறை உங்கள் cinema துறையை சார்ந்த முன்னாள் actress Mohini அவர்களின் testimony யையும் சற்று தேடி கேட்டுக்குமாறு வேண்டி கேட்கிறேன்.
@stelladhanapaul71978 ай бұрын
இந்த கமென்டை அவர் சேனலில் போட்டா அவர் பார்த்து பதில் போட்டுருபார்
@GeethaArokiam8 ай бұрын
Good bleesyou amean Happy
@lifeisnow39448 ай бұрын
Mohini is not saved. Her testimony is fake. She Said her authority is RC church. Have discernment first in the Lord. Shri spoke of Jesus knocking the door. Revelation 3.20 for the church not for all the people's of the world. Did Shri sell all his possessions and follow Jesus? The film industry is of devil's. Did he leave the industry?. Ask him.
@slslourdusamy13078 ай бұрын
Praise the Lord Jesus.
@sastikag30478 ай бұрын
Mohini testimonial link
@mothermary47018 ай бұрын
Sri Thambi, very simple language Highly Jesus words. Really it's very spiritual. Very human to all people. Good. God bless you. I like you Teaching. I am also a Nun sister. Thank you Thambi.
@sherlinjorebecca50128 ай бұрын
While typing this message my eyes are rolling with tears but still I want to be more close to my Jesus I need to love him a lot.....
@yamunadevi8348 ай бұрын
ரொம்ப எளிமையான முறையில் விளக்கம் அளிக்கிறது நன்றாக உள்ளது.. ஸ்தோத்திரம் இயேசப்பா.
@perciajames78298 ай бұрын
Àmen hallelujah praise God wonderful Amazing witnes praise the Lord hallelujah jesus only living God wonderful God 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-cn6si2up6u8 ай бұрын
தாழ்த்தப்பட்டவன் உயர்த்த படுவான் ஏசு கிறிஸ்து சொன்ன வார்த்தை, உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது சார், நாங்கள் கிருஸ்துவர்கள் ஆனால் உங்கள் அலலுக்கு நாங்கள் பய பக்தியுடன் இல்லை என்று கவலை அதே சமயம் மனம் வலிக்குது நன்றி நன்றி நன்றி சார், ஏசு கிறிஸ்து எப்போதும் உங்கள்ளுக்கு துணை இருப்பார் 🙏🙏🇫🇷🇫🇷Paris
@samgamaliel47498 ай бұрын
Wonderful testimony brother. Glory to the loving Saviour Jesus Christ. ✝️🫂
@Lydia-z2s8 ай бұрын
Praise God for his life changing testimony.
@maryrani90598 ай бұрын
இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான ஜீவனுள்ள தேவன் இது உண்மை உண்மை உண்மை.
@raajannab57167 ай бұрын
மனித குலம் முழுமைக்குமான ஒரே ஆண்டவர் ஏசுதான் என்று உலகம் ஏற்கும் நாள் வரும்.
@romeosivoplay68648 ай бұрын
உண்மை தான் இயேசப்பா,அப்பாதான்❤ நல்ல சிநேகிதன்,❤ ஆமேன்❤அருமையான தகவல்❤
@helenjames60168 ай бұрын
What a wonderful message True servent of Jesus Christ ❤
@CEDARCHAMPA-CHENNAI8 ай бұрын
Your talk is short,strong and crisp. I always wonder your love for God .
@thampisumi58698 ай бұрын
கிறிஸ்து இயேசுவிற்குள் மிகவும் அன்பான சகோதரரே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் நல் வாழ்த்துக்கள். தாயின் கருவில் உன்னை தெரிந்து கொண்டேன் என்கிறவர். உங்களை தெரிந்து உள்ளார். அன்பு சகோதரரே சத்திய வேதத்தின் literal அர்த்தங்கள் தான் நம்மில் பகிர பட்டு வருகிறது. அன்பு சகோதரரே நீங்கள் இன்னும் சத்திய வேதத்தின் ஆவிக்குரிய அர்த்தங்களை கற்று கொள்ள வேண்டும் ஐயா தாழ்மையுடன் உங்களை வேண்டுகிறேன். சத்திய வேதத்தின் வரலாறு, தீர்க்க தரி சனங்களை கற்பது, இஸ்ரவேல் குறித்த வரலாறு போன்றவற்றை கற்க வேண்டும். இந்த மாமிச சரீரம் பூமியில் ஒரு நாள் விழும். நாம் ஆவியின் சரீரமாக வேண்டும். பரலோகம் போக வேண்டும். அன்பு சகோதரரே எனக்கு ஒரு கால் செய்யுங்கள். சத்திய வேதத்தை முறையாக தாங்கள் கற்று கொள்ள வேண்டும். மிகவும் பெரிய பொக்கிஷம் இந்த உலகமே அவர் வார்த்தையில் தான் இயங்குகிறது. என்பது நமக்கு நிரூப்பிக்க பட்டுள்ளது. அன்பு சகோதரரே எனக்கு ஒரு கால் செய்யுங்கள். இது தேவ வாக்கு. நாங்கள் இலவசமா கவே முழு வேத்தையும் கற்று தருகிறோம். 9940216349/8825589530.
@jemimajoel12228 ай бұрын
உங்கள் சீரியல் எல்லா சீரியல் பார்க்கும் போது ஜெபிப்பேன். இவர்கள் மோட்சம் வர வேண்டும் என்று.
@diolover25478 ай бұрын
என் உயிர் அவர்❤❤❤
@SudendranDran8 ай бұрын
இயெசுவெ மெய்யான தெய்வம்
@trendella2386Ай бұрын
அல்லேலூயா🎉🎉
@Dailymanna-gd4dk8 ай бұрын
Amen. Praise God for this Wonderful Message
@Kaviya-cr5fj8 ай бұрын
Amen hallelujah....yasapa ungala romba necikirar .....❤❤✝️✝️✝️✝️✝️✝️jesus always real hero ❤
@selvakumari44399 ай бұрын
Super super very good speech I am proud of you Jesus coming soon Jesus only true lord ❤️
@benjaminbenjamin21718 ай бұрын
YOU ARE RIGHT JESUS ALWAYS PROTECT YOU
@sherlinjorebecca50128 ай бұрын
Shri sir I'm proper Christian but I forgot to be in Christ but I realise that what I made to me but i asked my Jesus to talk to me through anyone and My Jesus send u.... Thanks
@Sinamah-k4q8 ай бұрын
Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤
@AnanthaJothi5048 ай бұрын
Thank you Jesus God bless you brother
@EzraSekar8 ай бұрын
Glory. God bless brother❤
@olaauto29008 ай бұрын
எனது தந்தை இயேசு❤
@notneverff59346 ай бұрын
இயேசு+ யார் என்று தெரிந்து கொண்டாலே போதும் இயேசு நம்மை அவர் பக்கம் இழுத்து கொல்வார் நாம் எங்கு சென்றாலும் அவருடைய வேதவசனத்தை நம் கண்களால் பார்க்க +முடியும்
ஆமென் அப்பா சோஸ்திரம் எனக்கு சீக்கிராமாக குழந்தை வாரம் தாருங்கள் அப்பா எனக்கு அற்புதம் செயுங்கள் ஆமென்
@RajaRaja-tp9ms8 ай бұрын
கணவன் மனைவி இருவரும் ஒருமனப்பட்டு சேர்ந்து ஜெபம் பண்ணுங்கள். கணவர் உங்கள் வயிற்றில் கை வைத்து விசுவாசத்தோடு ஜெபம் பண்ணச்சொல்லுங்கள்
@hanishkap2928 ай бұрын
I love you appa jesus only
@roopascreativecorner59848 ай бұрын
Praise God 🙏👍💖
@jenifernandhini4638 ай бұрын
Hi sir neenga great testimony share panni இருக்கீங்க.🎉🎉🎉glory to jesus
@glorydevan7098 ай бұрын
Praise The Lord ! 🙏 Thank you Lord for using this child of yours to proclaim The Good News znd The Gospel. God Bless you son ! 🙏😇✝️
@sivakumaryyogarajah52718 ай бұрын
Amen praise the lord thank you jesappa God bless you Sri
@TuMina-dh2kj8 ай бұрын
Very Meaningful Message , made it and mild it in a simple language in your own style.❤ Very good brother. 19:58 Keep it up!
@CharlesATH8 ай бұрын
One of the best testimony I have ever heard in my life, my relationship with Jesus is same way as his, I started him as my hero like Che Guevara, then friend, best friend, brother, father, my Lord, my God.
@SasiGabrio9 ай бұрын
Awesome brother fabulous msg God bless you and your family
@PaulSolomon7778 ай бұрын
நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருக்கிறீர்கள் என்ற வார்த்தையின்படி நடைமுறையிலே இயேசுவுக்காய் வாழுகிற நீங்கள் அவருக்கே சாட்சியா இருப்பதற்காக தேவனுக்கு மகிமை! உலகத்தில் இவ்வளவாய் அன்பு கூர்ந்த இயேசுவின் அன்பு உங்கள் சாட்சியில் வெளிப்படுகிறது. இயேசு மதத்தை உண்டாக்க வந்ததில்லை, பாவியாக இருக்கும் மனுஷனை மாற்றவே வந்தார் என்பது உங்கள் வாழ்க்கையில் நிரூபணமாகி இருக்கிறது.
@trendella2386Ай бұрын
ஆமென் 🎉🎉🎉🎉🎉
@EzraSekar8 ай бұрын
Hallelujah🙌🙌🙌❤
@joycejoel1599 ай бұрын
Praise the Lord brother. Amazing testimony
@KavithaS-y2s8 ай бұрын
Amen thank you jesus halleluya❤
@pravinpravin64208 ай бұрын
Thanks you Jesus and Sri
@hepsyanbalagi48339 ай бұрын
Thank you for your good testimony brother. God bless you and use you mightily. Amen 🎉