என்னில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய இயேசுவை நோக்கி ஓடுகிறேன்😢
@brokenvesselsministries8 күн бұрын
அன்புள்ளவரே நம்மெல்லோரிலும் ஏதோ ஒரு வகையான குறை இருக்கத்தான் செய்கிறது நம்மில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் திறன் தேவனுடைய வசனத்திற்கு மாத்திரமே இருக்கின்றது ஆகையால் நீங்கள் எந்தளவிற்கு கர்த்தருடைய வாரத்தையை நாடுகிறீர்களோ அதை எந்தளவிற்கு உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிகலகிறீர்களோ அல்லது கடைபிடிக்க முயற்சி எடுக்குறீர்களோ அப்பொழுது தான் உங்கள் குறைகள் உங்கள் வாழ்க்கையில் மாறும் மற்றபடி அல்ல