இயல்பாக பேசுவதை மாற்றுபவர்கள் vs மாற்றா தவர்கள் 😡😡🥰/ Neeya Naana Troll

  Рет қаралды 144,220

Sachin Memes

Sachin Memes

Күн бұрын

Пікірлер: 31
@sampath8630
@sampath8630 Жыл бұрын
தமிழ் மொழி சர்க்கரை போல் அதில் ஜிலேபி லட்டு பாதுஷா அல்வா பல இனிப்புகள் செய்யலாம் அதுபோல் கொங்கு தமிழ் மதுரை தமிழ் வட்டாரத் தமிழ் அனைத்துமே இனிமைதான். வாழ்க தமிழ்.
@ireland_tamizhachi
@ireland_tamizhachi Жыл бұрын
ஓஓஓஓஓ காரக்குழம்பு தான் புளிக்குழம்பா 😂😂😂😂😂 அது என்ன காரக்குழம்பு யோசிச்சேன்.....
@LakshmiLakshmi-fl7iy
@LakshmiLakshmi-fl7iy Жыл бұрын
Epa பாத்தாலும் சோறு சோறு சோறு 😂😂😂😂
@bakyalakshmibakyalakshmi2115
@bakyalakshmibakyalakshmi2115 Жыл бұрын
எங்க போனா என்ன நம்ப ஊர் பழக்க வழக்கங்கள் மாத்தாம இருக்கலாம்
@premadharmalingam3938
@premadharmalingam3938 Жыл бұрын
துவையல்ன்னு யார் சொல்வீங்க
@shinycilbeya663
@shinycilbeya663 Жыл бұрын
Naan
@monishasekar4716
@monishasekar4716 11 ай бұрын
Naanga. North TN la solluvom
@shamilishanu6276
@shamilishanu6276 Жыл бұрын
எங்க கன்னியாகுமரி பக்கம் வந்து பாருங்க நாங்க பேசுறது வேற எந்த மாவட்டத்துகாரங்களுக்கும் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும்.
@shinycilbeya663
@shinycilbeya663 Жыл бұрын
Correct 😂😂😂😂😊
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 Жыл бұрын
எங்க ஊரு பக்கம் ஈய குண்டாவை தவளை னு சொல்லுவோம்... எனக்கு திருமணம் ஆகி வேற ஊரு பக்கம் வந்தப்போ தவளைன்னு சொன்னதுக்கு எல்லாரும் சிரிச்சாங்க...😂😂😂😂 அந்தப் பக்கம் இந்த பக்கம் என்று சொல்வதற்கு பதிலா நாங்க அக்கட்ட இக்கட்ட என்று சொல்லுவோம்..😂😂😂 இந்த ஊரு பக்கம் பேசுறத புரிந்து கொள்வதற்கும் நான் அதே மாதிரி பேசுறதுக்கும் ரொம்ப கஷ்டப்பட்டேன்.... இப்போ ஓரளவுக்கு பரவால்ல.... எங்க ஊரு பக்கம் போனா எங்க ஊர்ல பேசற மாதிரியும் இங்க வந்தா எங்க பேசுற மாதிரியும் பேசிட்டு இருக்கேன் 😂😂😂
@shanthigowrirajan
@shanthigowrirajan Жыл бұрын
அது தவளை இல்லங்க தவலை 😂😂
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 Жыл бұрын
@@shanthigowrirajan 😂😂😂😂 ஆமா... Correct... Iam sorry...
@monishasekar4716
@monishasekar4716 11 ай бұрын
Kezhi kekarthu= thitarthu
@mohammedreeza4718
@mohammedreeza4718 Жыл бұрын
எல்லாமே விசர்தனமா இருக்கு போங்க.
@ThangamThagam-u8k
@ThangamThagam-u8k Жыл бұрын
Sonia magi❤❤❤
@VidhyaT-or4kf
@VidhyaT-or4kf Жыл бұрын
7:10😄
@udhyam1601
@udhyam1601 Жыл бұрын
செருப்பு தொட்றது,ஆணம்(கிரேவி،),பாட்டு படிக்கிறது,ஃபோன் போட்றது, இதுல்லாம் எங்க ஊர் பழக்கம்
@anbumalarkal
@anbumalarkal Жыл бұрын
Seruppu thottu va na enna
@alameluselvam8980
@alameluselvam8980 Жыл бұрын
Malladdai naanum solli atha puriyama nagarcoil kadaicarar appadina enna nu kettaar🤔🤔
@monishasekar4716
@monishasekar4716 11 ай бұрын
Yes naanum mallatainu thaan solluven. Thindivanam side
@Prem-mo2zn
@Prem-mo2zn Жыл бұрын
நாங்க சொல்லி எங்க வட்டார வழக்கு இங்க ட்ரென்டுல போய்க்கிட்டு இருக்கு. இவங்க என்னன்னா பேசவே பயப்படறாங்க....
@shinycilbeya663
@shinycilbeya663 Жыл бұрын
Kanyakumari ah bro
@ssrajan9654
@ssrajan9654 Жыл бұрын
Nice troll.
@lavanyavivekanandan3646
@lavanyavivekanandan3646 Жыл бұрын
Nice editing
@SachinMemes
@SachinMemes Жыл бұрын
Thank you
@kavi0505
@kavi0505 Жыл бұрын
Enga oor chennai. Angaye porandhu valandhom. South districts ku pona, neenga brahmin na nu kekaranga. Yen nu terila! Enakku terinji nan ava iva nu ellam pesinadhu kedaiyadhu. Enoda brahmin friends kooda apdi pesa matanga school la
@priyasaravanan8505
@priyasaravanan8505 Жыл бұрын
Nice edit😂❤
@SachinMemes
@SachinMemes Жыл бұрын
நன்றி
@khalifahussain9461
@khalifahussain9461 Жыл бұрын
Neraya eriku
@mohammedthameem2281
@mohammedthameem2281 Жыл бұрын
தே தண்ணீ குடிப்போமா
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 53 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 24 МЛН
NEEYA NAANA GOVERMENT STUDENTS VS PRIVATE STUDENTS MEETUP TROLL VIDEO
14:23
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 53 МЛН