Praise the lord.. May God bless you and your family 🎉
@JonthanGopalsamy8 ай бұрын
என் அன்பு சகோதரர் எசேக்கியா ஃபிரான்சிஸ் அவர்கள் ஒருவரையும் குறைசொல்லாத தேவ மனிதர். இவருடைய சில பிரசங்கம் எனக்கு பிடித்ததில்லை. ஆனால் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடிக்காத பிரசங்கம் செய்ததினால் என் சகோதரரை நான் குறைகூற நினைத்தது கூட இல்லை. கர்த்தருக்கு ஊழியம் என் சகோதரரை நேசிக்கிறேன், இன்னமும் நேசிப்பேன்.
@mary9n9458 ай бұрын
Even Sam P. Chelladurai never talk ill about other servant of God.
@sripriya47858 ай бұрын
கொஞ்சம் விசம் சாப்பிட்டா பரவாயில்லை என்று உம் அன்பு சகோதரரை விட்டுவிடுவீரோ
@ananthakumargeorge93038 ай бұрын
நாசியில் சுவாசம் உள்ள மனிதனை நம்பாதே என்று வேதம் சொல்லுகிறது
@rubyjoshwa19948 ай бұрын
Ivarukkul irukkira aaviyanavar unmai ullavar... Ivar sollvadhu unnmai...
@saviersavier18328 ай бұрын
கூடாரப் பண்டிகை பற்றி உங்கள் கருத்து என்ன
@dilanidila51738 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏 amen amen amen prophet nice information
@melaariff41368 ай бұрын
உள்ளதை உள்ளதென்றும்,இல்லாததை இல்லை என்றும் சொல்லாவிட்டால் ஆக்கினைகுள்ளாக தீர்க்கபடுவோம்...As per book of யாக்கோபு..5/17
@michaelraj95718 ай бұрын
அர்ச். மத்தேயு சுவிசேஷம் 24 1929-Tamil 23. அக்காலத்தில், இதோ கிறீஸ்து நாதர் இங்கேயிருக்கிறார், அல்லது அங்கேயிருக்கிறார் என்று யாராவது உங்களுக்குச் சொன்னால் விசுவசியா தேயுங்கள். (மாற். 13:21; லூக். 17:23.) 24. ஏனெனில் கள்ளக் கிறீஸ்துக் களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும் பிக் கூடுமாகில் தெரிந்து கொள்ளப் பட்டவர்களை முதலாய் வஞ்சிக்கும் படியான பெரிய அடையாளங்களை யும் அற்புதங்களையும் செய்வார்கள். 25. இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்தேன்.
@ChristianVision20248 ай бұрын
Amen 🙌
@WilsonPrabhu-diyajesus8 ай бұрын
ஆமென்
@antontirunelveli86218 ай бұрын
Glory to God Jesus Christ 😊😊😊
@Martin57578 ай бұрын
This is such stupid Channel that I have ever seen the James Malony clearly said that he suffered because of murmuring at God .This channel Admin doesnt understand English . Misleading Innocent Christian.Nothing wrong in criticizing fake Ezekiah Francis
@a.r.kmission20204 ай бұрын
💯
@athisayaraj9948 ай бұрын
குறை குற்றம் கண்டுபிடிக்காவிட்டால் கள்ள தீர்க்கதரிசிகள் கள்ளபோதகர்களையும் எப்படி கண்டுபிடிப்பது,எப்படி எச்சரிக்கையாய் இருப்பது? அற்புதங்கள் எல்லாகாலத்திலும் நடந்ததில்லை .ஆனால் நன்மையும் கிருபையும் என்றும் தொடர வழியுண்டு
@ananthakumargeorge93038 ай бұрын
தவறை சுட்டிக் காட்டுவது குறை சொல்வது கிடையாது. யாரையும் குற்றவாளியாக தீர்க்க கூடாது
@danraj97118 ай бұрын
இது எல்லா ஊழியக்காரருக்கும் பொருந்தாது. உண்மையாகவே தேவன் ஒரு மனிதனோடு கூட இருந்தால் அவரை பற்றி குறை பேசுவது மட்டும் அல்ல நினைத்தாலே தேவ கோபத்திற்கு உள்ளாவாய். இது உண்மை.
@aravintha31438 ай бұрын
நீங்கள் பேசுவது தவறை சுட்டிக்காட்டுவது போல் இல்லை மாறாக குறை சொல்லுவது போல் இருக்கிறது
@ananthakumargeorge93038 ай бұрын
@@aravintha3143 குறை சொல்வது வேதத்தின் படி சரி. உன்னிடத்தில் ஒரு குறை உண்டு என்று தேவன் சொன்னார். ஒரு சிலருக்கு தேவன் அந்த அதிகாரத்தை கொடுத்துள்ளார். மனிதனுக்காக வைராக்கியம் பண்ணுவது தவறு. ஆவியானவரால் நடத்தப்பட பட வேண்டும். அப்பொழுது தான் சரியாக வேதத்தை புரிந்து கொள்ள முடியும்
@sathiyajothim44118 ай бұрын
தவறை சுட்டிக்காட்டுவதற்கு படைத்த கடவுள் இருக்கிறார் மனுஷனுக்கு அந்த அதிகாரம் கிடையாது.
@madrasstudio19508 ай бұрын
அடுத்தவரை குறை சொல்ல யாரும் தகுதி உள்ளவர்கள் இல்லை..
@peterprabhakar77648 ай бұрын
Taught me a lesson……..
@Martin57578 ай бұрын
This is such stupid Channel that I have ever seen James Malony clearly said that he suffered because of murmuring at God .This channel Admin doesnt understand English . Misleading Innocent Christian.Nothing wrong in criticizing fake Ezekiah Francis
@lovecricket39798 ай бұрын
ஆகமொத்தம் இயேசுவை பற்றி சொல்ல போறது இல்ல.. இயேசு செய்த ஊழியத்தை செய்ய முற்படவேண்டும் என்றால் நான்கு சுவிசேஷங்களை படித்தாலே போதுமானது ... நல்ல Advertisement...
@j.sathishkumarobathiya97918 ай бұрын
Praise the lord
@jeykajames84048 ай бұрын
nice massage ❤
@ImmanuelD7338 ай бұрын
Nice message
@Martin57578 ай бұрын
Christians are going out of their mind This is such stupid Channel that I have ever seen , James Malony clearly said that he suffered because of murmuring at God .This channel Admin doesnt understand English . Misleading Innocent Christians.Nothing wrong in criticizing fake Ezekiah Francis
@RajKumar-lh3vt8 ай бұрын
Pastor sir.. Don’t deceive the people…!!! Blind leads the blinds
@ChristianVision20248 ай бұрын
Well said
@Martin57578 ай бұрын
Exactly ..This is such stupid Channel that I have ever seen the James Malony clearly said that he suffered because of murmuring at God .This channel Admin doesnt understand English . Misleading Innocent Christian.Nothing wrong in criticizing fake Ezekiah Francis
@shadowofgodministries83708 ай бұрын
Amen
@arulselvan28558 ай бұрын
நீங்க சொல்லுகிற கிறியேட்டிவ் மிராக்கில் அதிசயத்தை நீங்கள் சொல்வதைவிட வீடியோவாக பதிவு செய்தால் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது புறமதத்தாரும் இயேசுவை விசுவாசிப்பார்கள் அல்லவா? வீடியோவை எதிர்பார்க்கிறோம்.
@_The_Chosen_One_8 ай бұрын
Ok sure brother.
@gabrielk90858 ай бұрын
Mr Ezekia Francis, pls read Ezekiel 33...
@JoshuaRMani8 ай бұрын
மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள்.
@_The_Chosen_One_8 ай бұрын
புத்தி சொல்றது வேற.. குறை பேசுவது வேற..
@arrowsofwarrior10668 ай бұрын
@@_The_Chosen_One_பவுல் பேதுரு வை சொன்னது குறை சொல்வது என்ற அடிப்படையில் வருமா இல்லை அதற்கு வேறு எதும் பெயர் வைத்து இருக்கிறீர்களா??
@athisayaraj9948 ай бұрын
வேதத்தின் அடிப்படையில் கள்ள தீர்க்கதரிசிகள்,கள்ளபோதகர்களையும் கண்டுகொள்வது தவறில்லை.வேதமே நம்மை எச்சரிக்கிறது!
@_The_Chosen_One_8 ай бұрын
@@arrowsofwarrior1066 Paul and Peter ena panaga.. avenga yar nu modha padinga.. rendu perum apostles. Inoruthagala kora sola munadi, avengala mari grow agitu avenga kuda ministry panitu, aproma soluga Paul Peter mari..
@rolandspdseries25018 ай бұрын
Super brother
@VijayaS-i6n8 ай бұрын
Yes yes yes anna😢
@Martin57578 ай бұрын
Blind believers 😢😢This is such stupid Channel that I have ever seen the James Malony clearly said that he suffered because of murmuring at God .This channel Admin doesnt understand English . Misleading Innocent Christian.Nothing wrong in criticizing fake Ezekiah Francis
@cleetuslean98798 ай бұрын
Very much True, unfortunately 99 percent so-called ministers are not God's servants or like moses in their words or deeds. So we can tell about their ungodlyness. 1 John 4 New American Standard Bible 1995 Testing the Spirits 4 Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God, because many false prophets have gone out into the world. 2 By this you know the Spirit of God: every spirit that confesses that Jesus Christ has come in the flesh is from God;
Wrong doings should be highlighted..but no personal attacks..
@punithamoses90558 ай бұрын
Brother, Watch our Prophet Bro.Branham Messages, you may see this Miracles in his ministry, And powerful message . I Praise the LORD for this servant of God . Bro Bramhan Spoken the Rapture message.... thanks the LORD
@fellowshipwithJesuschrist8 ай бұрын
யார் ஒருவர் குறை கூற கூடாது என்றால் அவர் பைபிள் எடுக்க தகுதி அல்ல ஏனெனில் பைபிள் மனிதனை பாவி என்றும். மற்ற மதம் தவறும் என்றும். கூறுகிறது. சங்கீதம்-Psalms :115 7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. சங்கீதம்-Psalms :115 8 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். (நானே வழி என்றால் மற்ற மதம் வழி அல்ல. இ துவும் குறை தான் ) யோவான்-John :4 22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; )இதுவும் குறைத்தான்.) அப்போஸ்தலருடைய நடபடிகள்-Acts :7 48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். (இதுவும் குறைத்தான்)
@_The_Chosen_One_8 ай бұрын
Ungala mari.. oruthar panradha criticize pani pesanumnu potruka?? Oru aala pathiyo avenga pesuradha pathiyo... See, sila channels grace preachers a pathi wrong doctrine nu solraga.. ean mathavaga panradha solanum.?? Crt doctrine a nenga preach panalame??.. Devan ungata ipd aduthavaga la pathi pesanumnu solirukara?? Ungalku avenga teaching pdkalana ungalku crt a thonuradha panuga...
@ahavkhesed778 ай бұрын
Ivaigal kuraigal alla ariyanaiyil ullavargal arinthu kolvatharku eludhappattadhu sir bible kurai kidaiyadhu
@fellowshipwithJesuschrist8 ай бұрын
@@ahavkhesed77. நாய் இடம் மைக் கொடுக்காலமா பிரதர்?
@ahavkhesed778 ай бұрын
@@fellowshipwithJesuschrist nama adhu pathi pesa enna irukku devan ovvortharukum niyaayam theerppar but vedham parisutha aviyal eludhappattadhu adhe yen kuraigal endru solgirergal
@johnsonjohnson18158 ай бұрын
The same moment , the death when over come do you know ,when you are tired in the world , also God allowed .
@wolfhunter95968 ай бұрын
After Jesus Christ, the only man performed great wonders n miracles is Bro.William Marrian Branham...Not only that he lived a holy life like Apostle Paul....
எல்லா கள்ள உபதேசமும் அமெரிக்க பிரசங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதை மறந்து விட வேண்டாம். Need to study about their Doctrine clearly. Eva. Ezekiah's practices are also one among them.
@shanmugamravishanker36998 ай бұрын
அதை பின்பற்றுகிற அனைவருக்கும் ஐயோ?
@JEYASINGHJESUDASONPONNIAH6 ай бұрын
Don't blame God's ministers
@Esther-s4e7f8 ай бұрын
மனம்திருந்து
@charles1906688 ай бұрын
Who gave him 'prophet' title, to ezhekia Francis, just asking
@SujithraAnime2 ай бұрын
😮
@RajKumar-lh3vt8 ай бұрын
How a person can impart his anointing to others..??? Are mortals imparting anointing or the Holy Spirit ..??? How the Holy Spirit can be operated by a person as his own will ..???
@Martin57578 ай бұрын
Exactly.This is such stupid Channel that I have ever seen the James Malony clearly said that he suffered because of murmuring at God .This channel Admin doesnt understand English . Misleading Innocent Christian.Nothing wrong in criticizing fake Ezekiah Francis
@jesusgivesministries40328 ай бұрын
வெளி நாடுகளில் ஒருவரைப் பற்றி ஒருவர் குறை பேசுவது அரிது.
@ananthakumargeorge93038 ай бұрын
தமிழர்கள் அவர்களை காட்டிலும் ஆவிக்குரிய வளர்ச்சி உடையவர்கள். அவர்களின் ஒரு சிலர் மட்டுமே வளர்ந்தவர்கள்
@sripriya47858 ай бұрын
Correct.jesusஜ மட்டும்தான் பின் பற்னணும்.James meloniஐ அல்ல
@SAMEBE8 ай бұрын
Correct apo Paul teaching follow panatheenga pls... Read only Matthew mark Luke and John.
@ytld10ny8 ай бұрын
All scripture is inspired by the HOLY SPIRIT
@arrowsofwarrior10668 ай бұрын
@@SAMEBEஅந்த பால் ஏ பேதுரு வின் தவறை சுட்டிக்காட்டினார் அல்லவா??
@IS.N.S8 ай бұрын
@arrowஇருவருமே ஊழியர்கள் sofwarrior1066
@edwinsmission.6348 ай бұрын
சரியான எச்சரிக்கை செய்தி...
@WordisGod3in18 ай бұрын
kzbin.info/www/bejne/iKCrZKWghdeXi9Usi=l2C0_v0a9MEaKNQH ஊழியரை குறை கூறலாமா?|Message by Prof.Dr.G.David(Divine Bible University)
@aprchristumas71458 ай бұрын
யூடியூபில் தவறான பிரசங்கங்கள் வருமாயின் அதை youtube மூலமாகவே கண்டனம் பண்ணுவதில் எந்த தவறும் இல்லை
@hitlerroby51928 ай бұрын
Ethu thavaru....
@madhavaraogideon32818 ай бұрын
Lord Jesus Himself warned against False prophets and false Christs. Every believer has to recognize the false prohets. By their fruits you shall know them . Those who do not follow the Lord Jesus in His steps are not true believers .
@SantoshKumar-hp5pe8 ай бұрын
Superb Brother, ur not prophet pastor sir ur fortune teller like 👿 devil. Prophecy is all over in OLD TESTAMENT ONLY saying THAT OUR LORD JESUS CHRIST WILL REDEEM US. UR PARROT 🦜 TELLER.FORTUNE TELLER 😮
@JoshuaRMani8 ай бұрын
தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான். பிலிப்பியர் 2:26
@teddy888 ай бұрын
ஆமா இப்படி பொய் சொல்லி ஊர் ஏமாத்துவீங்க உங்கள பற்றி பேசுனா தெய்வ குத்தம் ஆயிடும் 😅
@SAMEBE8 ай бұрын
Poi enbathu ena ? You have a belief problem. Neengal virumbugira alathu neenga nambugira aal sonaal nambuveenga ... Question your faith and belief attitude you will find the answer.
@teddy888 ай бұрын
@@SAMEBE எனக்கு கடவுள் இது செய்வார் அது செய்வார் என்று நம்புறீங்க அதுக்கு பேர் தான் நம்பிக்கையா.. இயேசப்பா இந்த உலகத்துக்கு ஏன் வந்தாங்க அவங்களுக்கு அற்புதம் செய்ய மட்டுமா வந்தாங்க அற்புதம் நடந்ததால் அநேக ஜனங்கள் அவருக்குப் பின்னாக போனாங்க ஆனா அவங்க பாவங்களை கண்டித்து பேசத் தொடங்கின உடனே இது கடினமான உபதேசம் யார் இதை பின்பற்றுவார் என்று சொல்லி அவரை விட்டுப் போயிட்டாங்க நீங்க அற்புதங்களால் இயேசுவை பின்பற்ற போறீங்களா இல்லன்னா அவருடைய உபதேசத்திற்காக அவரை பின்பற்ற போறீங்களா புதிய ஏற்பாடு படிங்க அற்புதம் அதிசயம் அப்படின்னு சொல்லிட்டு இருக்கிற இந்த மாய்மால போதகர்களை நம்பாதீங்க ஜனங்களிடம் இருந்து காசு பிடுங்க தான் இவங்க இந்த மாதிரி எல்லாம் பேசுறாங்க சாத்தானுடைய அற்புதங்களும் இந்த உலகத்துல நடக்குது அற்புதம் நடக்கிற இடம் எல்லாம் இயேசப்பா இருக்காங்கன்னு அர்த்தம் இல்ல faith faith என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வச்சிருக்காங்க வஞ்சிக்கப்பட்டு போகாதீங்க அற்புதம் செஞ்சாலும் அற்புதம் செய்யாமல் போனாலும் அவர் மேல நம்பிக்கையாய் இருக்கணும் அதுக்கு பேரு தான் faith
@ChristianVision20248 ай бұрын
😂😂😂😂 👍👍👍
@arrowsofwarrior10668 ай бұрын
@@SAMEBEஆமா நான் நம்புகிற ஆள் இயேசு கிறிஸ்து. அவர் வேதத்தில் கற்று கொடுத்துவிட்டு போய் இருக்கிறார். அதை புரட்டி பேசினால் அது பொய் தான்.
@IS.N.S8 ай бұрын
ஆள்????@@arrowsofwarrior1066
@rajarathinam40408 ай бұрын
No one should accuse other!Thus don't give place to devil, because devil is the accuser of brethren!!
@Martin57578 ай бұрын
This is such stupid Channel that I have ever seen the James Malony clearly said that he suffered because of murmuring at God .This channel Admin doesnt understand English . Misleading Innocent Christian.Nothing wrong in criticizing fake Ezekiah Francis
@JoshuaRMani8 ай бұрын
அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்.
@samu._.drummer8 ай бұрын
😮😮😮😮
@christianwarriorstamil34608 ай бұрын
ஜெபம் பண்ணிய உடன் சர் ன்னு கை வளந்துடும். எல்லாரும் ஆமேன் சொல்லுங்க. (கனவா? கார்ட்டூன் படமா?)
@SAMEBE8 ай бұрын
If Jesus can raise the dead why cant you believe this ? What is your faith about Jesus ? Question yourself you will find answer .
@christianwarriorstamil34608 ай бұрын
@@SAMEBE We have to use some common sense even if we are religious. If it really happens they don't need a stage or a Christian channel to advertise. People will come in large numbers hearing the news. Even secular channels will broadcast it.
@SAMEBE8 ай бұрын
@@christianwarriorstamil3460 oh did they broadcast about what Jesus did the source of all miracles in secular channel ? Sir common sense doesn't work in faith life. I guess common sense is not what Faith speaks.
@christianwarriorstamil34608 ай бұрын
@@SAMEBE Hello brother or sister. You have your opinion. If you believe them you have the right to believe. If I don't believe I have the right to do so. If you want to put your belief in my brains you have the burden of prove me before the secular media.
@SAMEBE8 ай бұрын
@@christianwarriorstamil3460 well said . Its better to find proof before we comment when we talk about believing the works of Holy Spirit. You may never know you can disrupt someone who believes. . Lets not weaken the body of Christ by commenting on a social forum . Ask Holy spirit to give you proof He is the best teacher I dint say this Bible says so. Shalom !!!
@prabhukumar95688 ай бұрын
Please preach gospel of salvation. Preach the Bible truths for edification. All the stories you are telling do not lead anybody to heaven. First you repent and be saved.
@petrendal8 ай бұрын
Tell it stright i u are really concerned..... Don't backbite....
@abishek54988 ай бұрын
பரி பவுல் கூறுவது போன்று ஊழியக்காரன் குற்றம் சாட்ட படாதவனாக இருக்க வேண்டும்,அதற்கு பாத்திரமாக ஏன் நடக்கிறார்கள்
@srinivas.sseena58518 ай бұрын
Brother, first neenga prophet e ille.perukku munnadi,pinnadi prophet, apostle,revren idhellam vaipadhu thavaru.neenga devanukku keelpadinja avanga een unga thavarai sutti kattivaange?
@johnsonjohnson18158 ай бұрын
Brother I am telling this wrong and right it is not my wish it is God . also I have authority to ask people who God created .
Sir first ellam therinjikittu pesanum athuku munnadi pesakudathu athu ungaluku periya damage aggirum bro Pathu pesunga
@samgiftson1238 ай бұрын
@@samjabez1025 na therinjika vendiyathadhu enna sir. Neenga sollunga. Bill Johnson, Randy Clark lam false teachers and prophets nu prove aagirku. Hezekiah Francis just imported their practices.
@RajKumar-lh3vt8 ай бұрын
Are you talking about other false prophets or Jesus Christ who died for us..??? You have been praising and talking of other false prophets but not even single time the term Jesus pronounced..!!!! How deceitful entrapping..!!!!! Apostasy..!!!!! Open Apostasy…!!!!
மல்கியாவிற்கு பின் தீர்க்கதரிசிகள் யாரும் தோன்றியது இல்லை.இவர்வாழும் ஆடம்பர வாழ்க்கை என்ன? இவர் எந்த வயதில் ஆங்கிலேய பெண்ணை திருமணம் செய்தார்.இவர் பகட்டாக உடுத்துவதும் சொகுசாக வாழ்வதும் தீர்க்க தரிசி என்று பட்டம் சூட்டி கொள்வதும் தேவன் அங்கீகரித்ததா.இவர்தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்
@vijiaa42258 ай бұрын
அய்யயோ.என்னயா.காட்டம்
@glorykamala39768 ай бұрын
Roasting today Christianity channel லிள் உள்ள Brother's, வேதத்திலுள்ள வசனத்தை சரியாக போதிக்கிறார்கள். அவர்களை மற்றவர்களொடு இணைத்து Photo போடலாமா, இது சரியா. அவர்கள் மற்றவர்களை குறை சொல்லவில்லை. தவறை திருத்துகிறார்கள்.
என்ன என்ன சொல்லுறான் பாருங்க இந்த ப்ளூ சட்ட ஏமாத்துக்காரன்....😂😂😂....
@ytld10ny8 ай бұрын
💯 correct bro
@marshalive8 ай бұрын
நீ விசுவாசிதால் தேவனுடைய மகிமையை காண்பாய்.
@ytld10ny8 ай бұрын
@@marshalive ezekiah and wife are wolves
@Statsjk8 ай бұрын
@@marshalive நீ தேவனை விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்....
@samuelsutharson46598 ай бұрын
ஐயா! நீங்க ஆழமான சத்தியத்தை சொல்றவங்க ஆனால் இந்த ஊழியருக்கு வந்த பலவீனம் எதினால் வந்தது. தொடர்ந்து பல அற்புதங்களைச் செய்து அதில் ஒருசிலவற்றின் மகிமையை ஆண்டவரிடத்தில் கொண்டு சேர்க்காததினாலும் பிசாசானவன் சமயம் பார்த்து நுழைவானே? குறைசொல்வது சரியானது என்று சொல்லவில்லை. பத்திரிக்கையே நடத்துகிறார்கள். அது அவர்கள் ஊழியம். கள்ளர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். ஜனங்கள் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். அதையும் நீங்கள் போதிக்கவும்.
@christianwarriorstamil34608 ай бұрын
Dear preacher, you have the burden to prove the creative miracles before the scientists and secular media. Till then you along with those evangelists are con men.
எசேக்கியா உங்க மீட்டிங் அட்டன் பண்ண 100 ரூபாய் டிக்கட் வித்தவங்க தானே
@vijiaa42258 ай бұрын
ஆமா
@josephrajasingham9078 ай бұрын
இவன் (எசேக்கியா பிரான்ஸிஸ்) தேவ ஊழியனே அல்ல. இவன் பிசாசின் ஊழியனே. ஆகவே பொதுவாக ஒருவரை ஊழியன் என்று சொல்லாமல் தேவ ஊழியன்/ பிசாசின் ஊழியன் என்று பிரித்துக் காட்டுங்கள்.(பைபிள் இப்படித்தானே பிரித்துக் காட்டுகிறது)
@beaulah90978 ай бұрын
பைபுள் குறிப்பு ,வசனம் என்ன சொல்லுது,பைபுள்ள வசனம் எந்த இடத்தில இருக்குன்னு பேசனும்.நீங்க ரீல் விடக் கூடாது.
Next he is going to raise all the people who died from Corona from the dead. Or if Corona hits again Mr. Ezekial will wear a mask and get out of sight
@SAMEBE8 ай бұрын
Criticizing spirit starts with non- teachable attitude. Check whether your teachable it may change your life.
@Martin57578 ай бұрын
@@SAMEBEThis is such stupid Channel that I have ever seen the James Malony clearly said that he suffered because of murmuring at God .This channel Admin doesnt understand English . Misleading Innocent Christian.Nothing wrong in criticizing fake Ezekiah Francis
@Martin57578 ай бұрын
@@SAMEBE There is no such evidence in the Bible .it's not good everybody to become teachers .A close walk with God is enough to find and expose fake pastors and people like you who support them.Read about Daniel he is not teaching but he interpret God's dreams and vision .Don't be naive and deceive others . Jokers
@jonesebenezer65078 ай бұрын
All those guys who are telling bad about other ministries. Can we all join hands n pray for India. Will you all come and sit in prayer daily. If you can’t pray for India you don’t have the right to talk bad about Gods servants.
@Martin57578 ай бұрын
This is such stupid Channel that I have ever seen the James Malony clearly said that he suffered because of murmuring at God .This channel Admin doesnt understand English . Misleading Innocent Christian.Nothing wrong in criticizing fake Ezekiah Francis
@parimalasamuel59458 ай бұрын
Jeeva neerodai& other satanic channels dont have time to talk about Jesus in their vidios but only about paul dinakaran, Mohan c or Sadhu Iyya etc etc.Its purely demonic!They have plenty of time to talk about these people! I think they are all the time meditating these servants of God instead of Jesus!One man asking where in the bible its written that we should pray for them, so he has not read the bible only! Iam asking him where in the bible written that you should make youtube vidio& admonish the servants of God?
@Martin57578 ай бұрын
This is such stupid Channel that I have ever seen the James Malony clearly said that he suffered because of murmuring at God .This channel Admin doesnt understand English . Misleading Innocent Christian.Nothing wrong in criticizing fake Ezekiah Francis
@_The_Chosen_One_8 ай бұрын
Yea true.. Those who are criticising others, they won't answer the question u asked.. they have only time to talk about others and watching the other people. Kura solanumna comment pana avlo per varuvaga. Nenga pota cmnt ku yarum badhil solala...🤷
@Martin57578 ай бұрын
@@_The_Chosen_One_ So you will continue to mislead others . Where in the Bible it is written to believe such fake people. But I am sure some fear God and know Bible better than you .
@samms12238 ай бұрын
Jeevaneerodai brother Sampson Paul has no time to speak Gospel intead he is always thinking how to critizize leading ministers . Gradually he is loosing his anointing his face becomes darkening he himself doenot know in what level God keeps him now . The same will be those all who are doing this job of criticising. . No one should fall into unforgivable sin . Padukulyil vlllunthal no one can help them . Any one do mistakes go directly go and tell them . 0
@Martin57578 ай бұрын
@@_The_Chosen_One_ They clearly answered . Those who got caught and people like you supporting such ware wolves didn't course correct their mistakes..
@jonesebenezer65078 ай бұрын
By talking bad about Gods servants, these you tubers are shaming Christian’s on the internet. Then how will others respect Christian schools or organizations.
குறை சொல்வதே ஒரு ஊழியமாகவும் ஒரு பிழைப்பாகவும் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை
@ytld10ny8 ай бұрын
I live in America the above mentioned people are all not servants of God all are wolves according to Bible so please....get some understanding about God's Word ....and Is there any proof or video for the first 5 minutes miracles above hand leg tongue growing so called creative ministry ...please reply thank you 😊
@ytld10ny8 ай бұрын
Do you know Dr Pushparaj from Salem jamakaran magazine
@ChristianVision20248 ай бұрын
Are you mental?
@ytld10ny8 ай бұрын
Please watch this 🙏 Alvin Thomas leelaigal
@allansyl8 ай бұрын
Dai dubagoor fellow 😂😂
@ytld10ny8 ай бұрын
💯
@aaronjanakiraman1258 ай бұрын
Neenga kichi kichi mootra ministry supper 🤣🤣🤣🤣 nalla varuveengada dai
Wow .. kambi kattra kadhae. Ivan oru periya dubagoor
@ytld10ny8 ай бұрын
💯
@thampisumi58698 ай бұрын
ஏன் அவருக்கு எந்த அற்புதமும் நடக்கலியா
@nr99268 ай бұрын
Bro NLAG pastor Mohan attempting to make his second son as successor for tamil service. They are training him. Second service he usually preach. But no experience of Lord. Just blabbering like we memorise tirukural in school days😂😂😂😂…one video to expose their technique…
@jayasingh24627 ай бұрын
உசியா ராஜா துணிகரமாய் பேசினதால் குஷ்ட ரோகியாய் மாறினான்
@Sringees898 ай бұрын
Fradduuuu
@angelprinters91998 ай бұрын
புதுசு புதுசா ஏமாற்றுறாங்கையா ஜனங்களே ஏமாறாதீங்க இயேசுவை மட்டும் நம்புங்கள்
@sooryavennila95048 ай бұрын
This is a blackmail
@RuthIsrael-g5q8 ай бұрын
Ninga uliyargal sariya erunda avanga yedhu ku kurai sollanum
@_The_Chosen_One_8 ай бұрын
Nenga sariya irundhu ungala yarume kora sonadhu ilaya??? Nenga Sariya irundhalum ilanalum kora pesuravaga pesa tha seivaga.🤦 Uliyam panravaga sari Ilana God pathukuvaru avengala. Nenga avengala thapa pesi ungalku nengale sooniyam vachika vendam.
@RuthIsrael-g5q8 ай бұрын
God pathukuvarunnu badhil solluringa appo ninga yedhuku yanaku badhil solluringa camments potta yennaum God pathukurau unga badhil yanaku theva ella
@s.vinothjohnprakash59578 ай бұрын
KZbin pastors video paakurathutha unga velaiya. Vera velai illaya
@shanmugamsekar93978 ай бұрын
டே நாயா எங்க போன கொரோனா வரும்போது
@RajKumar-lh3vt8 ай бұрын
This is too much and extreme absurdity
@NarayananS-st5bv8 ай бұрын
Dai konjo over aaa Ella ... 😅😅😅😅
@josemankarai59788 ай бұрын
Ungalai kurai sonna onnum ahathu.unmaiyana deva ooliyarai kurai sonna than ethum ahum.Neenga ellamae pana ooliyarhal.So nothing would happen.
@anthonibrito80988 ай бұрын
Dai unna pathi nalla theriyum da paradesi
@jedischool76478 ай бұрын
என்னய்யா பேசுறாறு ... நோய் எல்லாருக்கும் வருது, பாவிக்கும் வருது, பரிசுத்தவானுக்கும் வருது. பாவியும் 100 வயசு வரை நல்லாதான் வாழ்கிறார்கள். பரிசுத்த வானும் அற்ப ஆயுசுல சாகிரதையும் பார்க்கிறோம். விசயம் இங்க வாழ்வதை பற்றி அல்ல, நித்தியத்தில் இயேசுவோடு வாழ்வதை பற்றியே... get educated brother.