பெண்கள் உடல்வாகை சரியாக புரிந்து கொண்டு நீங்கள் செய்யும் உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@harihashini78243 жыл бұрын
பிரதர் செம்ம செம்ம நீங்க சொல்லிக்குடுக்கும் விதம் நானும் டைய்லர் தான் உங்க வீடியோவை இனைக்குதான் முதல்ல பார்த்தேன்... நீங்க சொல்வது எல்லாமே சரிதான்... இவ்வளவு விளக்கமா யாரும் சொன்னதில்லை ...நன்றி ...
@veeramani72473 жыл бұрын
பெண் தையல் கலைஞர் கூட இவ்வளவு விளக்கமா புரியும் படி பயிற்சி தருவது இல்லை அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ🙏🙏
@sujathamohandass54552 жыл бұрын
தொழிலில் முழு ஈடுபாடு உள்ளவர்களால் மட்டுமே இவ்வளவு தெளிவாக விளக்கி சொல்ல முடியும். நல்ல ஐடியாவுடன் பொம்மைக்கு blouse போட்டு அருமையான விளக்கம் கொடுத்தார். நன்றி. தாங்கள் எந்த ஊரில் கடை வைத்திருக்கிறீர்களே. தெரிந்தால் blouse தைக்க வசதியாக இருக்கும். ஊரப்பாக்கம் தெரிவிக்கவும் ப்ளீஸ்.
@ThaiyalThurai2 жыл бұрын
🤝
@ThaiyalThurai2 жыл бұрын
Chennai Urapakkam
@pvisbr62793 жыл бұрын
அண்ணா உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது. நன்றி.
@nirmallakshmanan93523 жыл бұрын
Super explanation. Thankyou verymuch.... 🙏🙏🙏🙏
@boopathiraja39042 жыл бұрын
நல்ல விவரமாக சொல்றீங்க நன்றி அண்ணா
@ThaiyalThurai2 жыл бұрын
உங்கள் கருத்தை கருத்து பகுதியில் கருத்துக்கமைக்கு மிக்க நன்றி..
@devakykumar79673 жыл бұрын
வணக்கம் தம்பி இவளவு வடிவான விளக்கம் மிகவும் பொறுமையாக இதுவரை யாரும் சொல்லிகொடுக்கவில்லை நன்றி தம்பி
@veluk9662 жыл бұрын
Anna super explanation unka purithal Rompa 👏👏👏👏👏👏
@ThaiyalThurai2 жыл бұрын
🤝👍👍
@SR-vd7jr3 жыл бұрын
மெயின் டாட் பத்தி சொன்னது உண்மை சூப்பர் அண்ணா
@lakshmib29243 жыл бұрын
Very good explanation
@kalpanashanmugam85583 жыл бұрын
வணக்கம் அண்ணா ரொம்ப நல்ல விளக்கம் நன்றி.
@yesodhayesodha76342 жыл бұрын
Brother super explainingp you're doing great job 🙏🙏🙏🙏🙏
Vanakkam full princess cut podamal off princess cut podum poluthu stip vaithu thaithu kodukalaam .nandri.
@chitrachandrasekar67533 жыл бұрын
Super anna,clear explanation
@jamunab72863 жыл бұрын
Anna arumai vilakam ❤️
@umapriyanagarajan5833 жыл бұрын
40inches blouse cutting and Stitching video podunga anna
@laxmi5123 жыл бұрын
Ennoda blouse size 38 adhu mattum dhaa crtaa cup dot crtaa varudhu ana nadhavngaa ku center dot eppadi kandupidikurdhu . Hook side dot eavlooo vaikunum nu solugaa sir
@shanthik70203 жыл бұрын
Brother unga shop enga irukku. blouse thanchi kodupingala
@k.kbeautytipsmnm36693 жыл бұрын
சூப்பர் சகோதரா
@senbagalakshmi.b20823 жыл бұрын
சூப்பர் அண்ணா🙏🙏👍🏻👍🏻
@பூங்கோதை.r3 жыл бұрын
அருமையான விளக்கம் பயனுள்ள பதிவு நன்றி ஸார்
@sanmugakanipandi45362 жыл бұрын
Super அண்ணா
@ThaiyalThurai2 жыл бұрын
நன்றி..
@Narpavi_tailoring_62 жыл бұрын
அண்ணா இதுவரை சொல்லாத விளக்கம் நன்றி நன்றி
@ThaiyalThurai2 жыл бұрын
🤝👍👍
@shobanagopalakrishnan86913 жыл бұрын
Thanks Anna superb tips
@Darkknight-di1nh3 жыл бұрын
Super super super Anna👄👄👄 puducherry.welcome 🏠🏠I boless you .dicing. 👄👄👄
@prathikshaa2ndc5423 жыл бұрын
Anna patti inside le padimana stitch pathi sonnenge ...athe eppadi nu oru alavu blows or neenge time iruntha stitch panni sollunge... But enaku otherwise neenge sonnathu clear
@ashinamatchakanni83563 жыл бұрын
சூப்பர் அண்ணா
@prakashbanu83513 жыл бұрын
Thank you so much brother
@chitrachitra88943 жыл бұрын
என்னோட பிளவுஸ் தவிர யாருடையதும் நான் இதுவரை தைத்ததில்லை ஏற்ற இறக்கம் எங்கே டாட் பிடிப்பது என்பதெல்லாம் தெளிவாக சொன்னதற்கு நன்றி சகோ
@mohammedarafathmicrobiolog74893 жыл бұрын
Anna super thanks
@suryaabij72243 жыл бұрын
அண்ணா நான் இப்பதான் பாக்குரேன் எனக்கு சுடிதார் சொல்லி கொடுங்க அண்ணா
@kavitailor37322 жыл бұрын
Indha pommai enna rate
@ThaiyalThurai2 жыл бұрын
₹ 2200
@kavitailor37322 жыл бұрын
@@ThaiyalThurai nanri sir
@selvim70633 жыл бұрын
Anna neenga enga irukkinga
@jamunab72863 жыл бұрын
Anna video podunga cup size solikudunga
@suryaabij72243 жыл бұрын
காலர் நெக் 3/4கை
@hemavhatheemohan55993 жыл бұрын
Unga kadai enga iruku.vanthu measurement kuduthu stich pannikalama
@padmagmuni35443 жыл бұрын
How to contact you r u in Chennai
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urapakkam whatsapp no. 9841807117
@lathikanagarajan78963 жыл бұрын
Neenga solrathu correct...shoulder center le irunth dart pidichal ellvarkum seri varathu...nanum tailor tham ovorutharkum Marupadum
@danapalthana24893 жыл бұрын
Ungaluku enna ooru na
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urapakkam jvs tailor. WhatsApp.no.9841807117
@Ushadevi-ve1us2 жыл бұрын
Body centre point agalam ,enna kanakil vaikabum nu solla villai
@maxell0083 жыл бұрын
Unga kadai enga irukku ??
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urapakkam whatsapp no. 9841807117
@shakilat92442 жыл бұрын
அண்ணா உங்க கடை எங்கே இருக்கு
@ThaiyalThurai2 жыл бұрын
சென்னை ஊரப்பாக்கம்
@bhuvana.k88072 жыл бұрын
Ungka video na ippotha pakkura bro romba nalla irukku useful irukku Anna enakku unga number venum Anna pls🙏
@ThaiyalThurai2 жыл бұрын
Whatsapp number 9841807117
@srinivasan1253 жыл бұрын
Super think you
@suchitraganesan95023 жыл бұрын
Sir... blouse front armhole pakkam.. dot pidikkira idathukkum munnae... loose madippu maari varudhu.... idhu edhanal?. 44" size armhole suttralavu 19... so sleeve attach kku 9.5" mark panni stitching poattalum indha loose irukku... please need ur suggestion
@saravananpazhanisamy80453 жыл бұрын
வணக்கம் நண்பா ... வயசானவங்களுக்கு தைக்கும் போது மார்பு இறங்கி, தோள் பகுதி இறங்கிவிடுகிறது. பின்னால் இடுப்பு பகுதியும் மேலே ஏறிவிடுகிறது. என்ன செய்வது.? முன் பக்கம் மெயின் டாட் மேலே ஏத்தி வைக்கலாமா..? தயவுசெய்து வீடியோ போடுங்கள்
@rajithilagar233 жыл бұрын
Cup shape sollunga anna ...f
@parameswariganeshan63113 жыл бұрын
Thanks🌹🙏
@jayathangaraj61783 жыл бұрын
Super anna thanks
@gandhimathimohan85243 жыл бұрын
ஆம்ஹோல் சுருக்கம் எப்படி சரி செய்வது சொல்லுங்கள்
@saralaprabu9012 жыл бұрын
👍 anna
@ThaiyalThurai2 жыл бұрын
👍👍
@UmaMaheswari-gh1pp3 жыл бұрын
Thank you very much sir
@bharathigovindhan26663 жыл бұрын
நன்றி அண்ணா🙏
@saraswathipornam70513 жыл бұрын
வயதானவர்கள்.ஷேப் இறங்காமல் தைக்க ஒரு டிப்ஸ் தாருங்கள்
@meenakchi77063 жыл бұрын
Unga kadai entha ooru eruku Anna
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urapakkam whatsApp no. 9841807117
@lalithasubashinirlssongs6543 жыл бұрын
Super
@nalininalini87643 жыл бұрын
👌 super Anna thanks .....
@irudayaranis97733 жыл бұрын
where is your shop? how to contact?
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urappakkam whatsApp no. 9841807117
@bagyalakshmichandru18463 жыл бұрын
Wow
@debbiefabin17323 жыл бұрын
எனக்கு blouseசோல்டர் இறங்கி இறங்கி வருது என்னசெய்வது
@kongunagu3 жыл бұрын
இதற்கு பின்னால் இவ்வளவு தொழில்நுட்பம் இருப்பது இதுவரை எனக்கு தெரியவில்லை
@sumathyjagannathan53963 жыл бұрын
Bro unga address kodungalen.nenga chennaiya.
@meenalraghuvamsam6273 жыл бұрын
Where is your shop
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urapakkam whatsApp no. 9841807117
@vidyaprabha29993 жыл бұрын
Superb
@jeevan36243 жыл бұрын
Anna yenku solder yeppome luusave iruku anna
@sathiyaak67833 жыл бұрын
உங்க முகவரி வேண்டும் மொபைல் நெம்பர் வேண்டும் ஒரே ஒரு பிளவுஸ் மட்டும் எனக்கு தைத்து கொடுக்கமுடியுமா,எனக்கு பிளவுஸ் சரியாக அமையவில்லை என்ற குறை பல வருடங்களாக உள்ளது
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urapakkam whatsapp no. 9841807117
@renukabaalaji41543 жыл бұрын
Where is ur shop sir
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urapakkam whatsApp no. 9841807117
@mohit.k90963 жыл бұрын
Anna unka kadai enka iruku
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urappakkam whatsApp no. 9841807117
@srimathiv81843 жыл бұрын
Super master
@vjembroideryandtailoringbh84373 жыл бұрын
Super! Thanks!
@-pudhumaikolangal54613 жыл бұрын
Wow 👍👍
@malushankar41883 жыл бұрын
Shop Address Soillunga Anna
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urapakkam whatsapp no. 9841807117
@kokilafashionworld26473 жыл бұрын
Anna etha pomai how much
@ThaiyalThurai3 жыл бұрын
WhatsApp no. 9841807117
@tamilarasitamilarasi31153 жыл бұрын
நண்றி
@ramlakshmi40213 жыл бұрын
நீங்க எந்த ஊர் தம்பி
@ThaiyalThurai3 жыл бұрын
Chennai urapakkam whatsApp no. 9841807117
@nagutailor34842 жыл бұрын
👍👍👍👍
@thilaga.n91233 жыл бұрын
உங்கள் விலக்கம் அருமை நண்பா தெளிவாக உள்ளது அதேபோல் ஆம்கோள் சுருக்கமாக வருகிறது எப்படி கட்பன்னிநாலும் சினிமா நடிகர் ர்கள் போல் வரமாட்டேன் கிறது விளக்கம் கெடுக்கவும்
@madhutailortirunelveli51463 жыл бұрын
Super anna
@chitraN-ze5cy3 жыл бұрын
👌
@RaviRavi-ue5sx3 жыл бұрын
Tq master
@jeevan36243 жыл бұрын
Nanri anba
@nadhiyak21562 жыл бұрын
Anna hip hop
@JNdesignerJN3 жыл бұрын
👌👌👌👌
@sasireka84643 жыл бұрын
அண்ணா பின் உயரம் 17 வைக்கிறேன் இருந்தும் முன் பக்கம் இறங்கி வருது பட்டிக்கு கீழ் ஜெஸ்ட் இரங்கி வருது அதனால்கைதுக்கினால் ஒபன் தெரியது பிளிஸ் சொல்லுங்க அண்ணா