உங்களுடைய தோட்டம் மிகவும் செழுமையாகவும் அழகாகவும் இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉. நன்றி ராஜி
@SrimathiK-te2pl4 ай бұрын
Beautiful greenish garden 😍 💚💚👌
@radhamuralidharan51764 ай бұрын
வணக்கம் மா. அருமை ராஜி மா. உண்மையில் ஒரு சோலை மாதிரி தான் காட்சி அளிக்கிறது. நீங்கள் ஒரு வீடியோ வில் Tooth brush கொண்டு மாவு பூச்சி யை தட்டி விட சொன்னீர்கள். Very use ful Thankyou. 😊❤
@indumathimathi19754 ай бұрын
Unga video pakka romba interesting ah eruku
@Dola3854 ай бұрын
Super Raji
@jeyalakshmi93184 ай бұрын
Eppadi.irukkingga??
@grbiriyaniambattur18224 ай бұрын
பச்சை பசேல் என்று தோட்டம் அழகு மா ராஜி ❤❤ இந்த புதிய வீட்டில் எனக்கு எந்த செடிகளும் செழுமையா வரலை மா 😢 பல செடிகள் காய்ந்து விட்டது தோட்டம் ஆசையே போயிடும் போல😢
@ArunaS-cy4ob4 ай бұрын
Hi, sis, such beautiful vege garden. Thanq you for the tour. I too hav a very small vege garden on my terrace. I am in Bangalore Pls send me the seeds, I shall pay for it.
@vasanthiabraham95344 ай бұрын
Thottikalil niraya. Pul. Valaruthu. KalailkalI pedungalame
@MeenaGanesan684 ай бұрын
ராஜி கருகப்பிலை செடிக்கு இரும்பு சத்து வேனும்னு சொன்னதுக்கு நன்றி மா நான் குடுத்து விட்டு கமெண்ட் போடறேன் நன்றி எனக கு கத்திரிக்காய் சிகப்பு காராமணி நிறைய காய்க்கற்து மா நன்றி Happygardening எனக்கும் சில விதைகள் வேனும் ராஜி நீங்க தருவீங்கனா வாட்ஸப்ல சொல்றேன் ❤👍🙏