ஒரு கல்வியாளர் தனது பணிக்காலத்தில் சிந்திக்க வைக்க பாடத்திட்டத்தை அமைத்ததற்காக நன்றி. இவர்களுக்கு உயிருடன் இருக்கும் போது சிலை வைக்க வேண்டும். சொல்வதைப் போலவே வாழ்க்கை வாழ்பவர்கள்.
@aadhielumalai799416 күн бұрын
கடவுள் என்று கடவுள் கடவுள்!!! பெருமை பேசும் பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.சிவன் பசிக்கு மண் சுமந்தாராம் . ஆனால் மக்கள் பசி போக வில்லை.ஆனால் மக்கள் முதுகில் வடு இருந்ததாம். சிறந்த வரலாற்று பேச்சு.
@Justice-j5t15 күн бұрын
ஐயா கருணானந்தன், அமர்நாத் மற்றும் ராமகிருஷ்ணன் R நீடூழி வாழ்க.
@elangovans319916 күн бұрын
Sir John Marshall was greatest archeologist who discovered the Dravidian civilization of indus valley.
@tigeragri535511 күн бұрын
வரலாறு என்பது நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல மாறாக அது நிஜங்களின் தொகுப்பு ஆனால் இப்போது அது சில சிறுமனம் படைத்த சிலரால் கற்பனைகளின் புனைவுகளின் தொகுப்பாக வலிந்து பேசப்பட்டு அதுவே உண்மைபோல் பிரஸ்தாபிக்கப்படுவது வருத்தத்திற்குரியதாக இருக்கிறது.
@loganathansarangapani829714 күн бұрын
அருமையான, சிந்திக்க வேண்டிய உரை. நன்றி அய்யா.
@Jayabal-pk8uf7 күн бұрын
விழிப்புணர்வு மிக்க உரை நன்றி
@anbalagapandians12002 күн бұрын
ஜான்மார்ஷலுக்குநன்றி.புகழ்வணக்கம்
@kanshaolikanshaoli752114 күн бұрын
அருமையான பதிவு 🎉
@sankarneelamegam15 күн бұрын
43:20 அருமையான பதிவு அய்யாவின் இந்த மாதிரி பதிவுகளை சிறு சிறு பகுதிக்களாக பிரித்து ஐந்து நிமிட வீடியோக்களாக போட்டால் அனைவருக்கும் சென்றடையும் பார்ப்பார்கள் பொது மக்களும் இந்த கருத்துகளை புரிந்து கொள்வார்கள்
Ayya ungal pani miga sirandhadhu DRAVIDA varalatrai kaapadhile. Vaazhthukkal.
@BalasubramaniyanRajanantham16 күн бұрын
சிறப்பு, பேராசிரியர் அவர்களே!
@elumalaiponnusami394914 күн бұрын
பேரா கருணானந்தன் உரை ☘️❤️👌 உணமையான வரலாறு அமைய ஆய்வறிக்கையளித்த ஜான்மார்ஷலின் நூறாண்டு நிறைவு, எனது மண்ணில் -கல்லூரியில் - கொண்டாடப்படுவது மகிழ்ச்சியே 👍 சில கேள்விகள் ? 1. “ 1967 தேர்தல் பரப்புரை - 5ஆம் வகுப்பு படித்த காமராசர் பள்ளிகளைத் திறந்தார் என்றால் பல பட்டம் பெற்ற அண்ணா கல்லூரிகளைத் திறந்து சாதனை படைப்பார் .” எனும் நீங்கள் சொல்ல மறந்தது ? பெரியார் ஆற்றிய எதிர் வினை - அச்சிட்ட சுவரொட்டி “ காமராசர் கட்டிய் பள்ளியில் படித்த மாணவன்தான் இப்படிப் பேசியது !” உண்மை ! 1966ல் பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்தவன் நான் ! 6 கி மீ மண்பாதை பயணித்தால் மட்டுமே காஞ்சிபும் நகரைச் சேரும் தார்சாலையை அடைய முடியும் என்ற நிலையி்லிருந்த ஒரு குக்கிராம்ம் எனது சிற்றூர் ! அதனைச் சுற்றிய ஆறு சிற்றூர்களுக்கும் அதுவே ஆரம்பப் பள்ளி ! 1947-1967 காலத்தில் காங்கிரசுக்கார்ர்கள் காமராசர்- பக்தவத்சலம் கட்டிய பள்ளிகள்- கல்லூரிகள்- சாலைகள் - நீர்ப்பாசன அணைகள் - கட்டமைப்புகள் சிறப்பாகவே இருந்தது ! 1.உணவு உற்பத்தி தன்னிறைவாக இல்லை - பற்றாக் குறையே ! 2. 1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ( நான் பங்கேற்றேன் ) ! காங்கிரசு தோல்வியடைய இவ்விரண்டுமே முதன்மையான காரணிகள் ! 3.திமுகவின் கட்டமைப்பு - நாவன்மை 👌 கர்ணாநிதி திமுக- அதிமுகவின் ஊழல் மலிந்த ஆட்சிகளுடன் ஒப்பிட்டால், காங்கிரசின் 20 ஆண்டு கால ஆட்சி மிகச் சிறப்பானதே ! ஆனால் தில்லி ஏகாதிபத்தியத்தின் மீதான அளவற்ற வெறுப்பு / அண்ணாவின் ஆளுமை என்னை பள்ளிப் பருவத்திலிருந்தே திமுகவின் பக்கம் தள்ளியது ! 3. “ இடையில் ஏன் வீழ்ந்தோம் ?” என்ற வரலாற்றுப் பார்வை வேண்டும் ? என்பது சரியே ! ஆனால் பகுத்தறிவுக் கட்சி - உள்கட்சித் தேர்தல் உள்ள நிலையில் திமுக எப்படி குடும்பக் கட்சியானது என்ற ஆய்வையும் மேற்கொள்ளவேண்டும் ! திமுக வுக்கு முட்டுக் கொடுப்பதை தவிர்த்து கொள்கை சார்ந்து மட்டுமே ஆதரவளிக்கவேண்டும் ; அந்த கோணத்தில் மக்களை அணியப்படுத்தவேண்டும் !
@anandhaprabhu906616 күн бұрын
Tamilzan is a universal citizen. Yaadhum oore yaavarum kealir
@aethakiyathu774116 күн бұрын
Super sir🎉
@pinkpanther194716 күн бұрын
Great sir❤
@cathalin113512 күн бұрын
AyyaThinkuou
@SaravananN-k1s15 күн бұрын
❤❤
@jesurajanjesu819516 күн бұрын
👌👌👌
@prasadpalayyan58814 күн бұрын
11:38 வரலாறு மடமையை (and பொய் பெருமிதங்கள்) பெருக்குவதாக அமையக்கூடாது!
@sangeethakannan757916 күн бұрын
வறுமை என்னை பள்ளிக்கு சொல்ல விடவில்லை. ஒன்றரை ஆண்டு பள்ளி படிப்பு முடிந்து போனது.
@shanthisivasubramaniyam967616 күн бұрын
👌👌👍👋👋🔥🙏🙏💐
@prasadpalayyan58814 күн бұрын
25:14 ஜயா, பௌத்தத்திற்கு முன் யூத மதம் (BC 1500-1000) இருக்கிறதே.
@sentamilselvans101115 күн бұрын
தமிழ் நாகரிகம் என்று கூறும் காலம் வரும்
@BalasubramaniyanRajanantham16 күн бұрын
மனிதகுலத்தைப் படைத்த உண்மைக் கடவுள் உண்மையாகவே உண்டு! " பார்க்கமுடியாத அவருடைய குணங்களை ,அதாவது நித்திய வல்லமை , கடவுள் தன்மை ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அதனால், அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது" பரிசுத்த பைபிள். ரோமர்.1; 20.
@RajeshR-y1o16 күн бұрын
SUPER
@கதம்பமாலை-ள6ழ15 күн бұрын
வெறும் பெருமை மட்டுமே பேசாமல் விமர்சனம் செய்ய வேண்டும் சிறப்பு
@jgdal16 күн бұрын
கவுதம புத்தர் பிறந்தது கி.மு ~560 இதற்கு முன்பே யுத சமயம் இருக்கிறது. கிறிஸ்தவ சமயம் யுத சமயத்தின் வழிவந்ததே. நூறு பேருக்கு தலைவர் ஆயிரம் பேருக்கு தலைவர் என யுத சமயம் உள் கட்டமைப்பை உடையது- யாத்திராகமம் 18:21 ஐ பார்க்கவும்.
@jamrathbegum22878 күн бұрын
திரை கடலோடியும் திரவியம் தேடியதால் _நாம் திராவிடர்கள் ஆனோமா?
@RadhaKrishnan-d7f15 күн бұрын
நடிகை கஸ்தூரியின் தெலுங்கர் பற்றிய தங்களின் பார்வை என்ன?
@aathawan45015 күн бұрын
Thamilan aa ontru inaivom. Wantheri throgigalai karru arruppom.😢😮
@ohmtptv704416 күн бұрын
ஐயா,திராவடமொழி என்று இல்லை,தமிழர்தான் இருந்தார்கள் தமிழ் மொழிதானையா இருந்தது ஏனையா திரிவுபடுத்துகான்றீர்கள்
@mangosreedhar827716 күн бұрын
வரலாற்று ஆய்வாளர் simon sebastin சொன்னாரா? முதலில் simon வரலாறு என்ன?
@smileosmile237116 күн бұрын
@@mangosreedhar8277 நீ எழுதி இருப்பது திராவிடமொழியா தமிழ்மொழியா