வணக்கம் சார்.மேஷ லக்கினத்துக்கு சனி பாதகாதிபதி ஆயினும் அவர் 10க்குரியவரும் ஆகிறார். இவர் லக்கின அசுபர் என்று எடுப்பதா சுபர் என்று எடுப்பதா. இவரது சாரத்தில் உள்ள ராகு புதன் நல்லது செய்வார்களா அல்லது கெடுதல் செய்வார்களா சார். சனியும் 3 6 க்குரிய புதன் சாரம் பெற்றுள்ளார். சனி சூரியனால் அஸ்தமனமும் அடைகிறார். புதன் ராகுவால் கிரகணமும் அடைகிறார்.
@devagurujothidam759310 ай бұрын
சனி லக்ன அசுபர் குரு பகவானின் பார்வை இருப்பதால் கெடு பலனை செய்யாது. ஆனால் நன்மையும் செய்யாது
@rajaperumal645610 ай бұрын
ஐயா.. நான் மேஷ லக்கினம்....3இல் மிதுனத்தில் சூரியன் செவ்வாய்.... இருவரும் புனர்பூசம்..... பாக்கியதிபதி குரு நீச்சம் +வக்ரம்.., தற்போது சூரியன் தசை தொடங்கியது..... வாழ்க்கை எப்படி இருக்கும் 🙏🙏
@devagurujothidam759310 ай бұрын
Cantact -8825451397
@thaspanantony21748 ай бұрын
Saram enral enna sar. .please
@devagurujothidam75938 ай бұрын
ஒரு கிரகம் நின்ற நட்சத்திர பாதத்தின் அதிபதி யாரென்று அறிவதுதான் சாரம்
@rajat325610 ай бұрын
🙏
@devagurujothidam75939 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@pragadeeshandpranav850110 ай бұрын
ஐயா வாழ்க வளமுடன் ஒரு சந்தேகம் லக்கினாதிபதி ஆறாம் மாதிபதி சாரம் பெற்று உள்ளன .ஆனால் அந்த ஆறாம் மாதிபதி பதினொன்றாம் அதி பதியத்தையும் பெற்று இருந்தால் பலன் எப்படி இருக்கும் .உதாரணமாக தனுசு லக்கினம் லக்கினாதிபதி சிம்மத்தில் சுக்ரன் சாரம் ...விளக்கவும்
@devagurujothidam759310 ай бұрын
Cantact -8825451397
@muthurajMurugan95009 ай бұрын
குருஜி ஜாதகம் பார்க்க எவ்வளவு தட்சனை குருஜி
@devagurujothidam75939 ай бұрын
Cantact -8825451397
@KumarPoonuswamy10 ай бұрын
மொத்தத்தில் 159ல்சாரத்தில் இருந்தால் யோகம் செய்யும்
@devagurujothidam759310 ай бұрын
ஆமாம். ஆனால் அவ்வாறு எல்லோருடைய ஜாதகத்திலும் இல்லாததுதான் பிரச்சனை. அதை அறிந்து யோகாதிபதிகள் லக்கன அசுபர்களின் சாரத்தில் இருந்தால் என்ன செய்யலாம் என்பதற்காகவே ஜோதிடரை அணுக வேண்டிய நிலை எல்லோருக்கும் ஏற்படுகிறது. அவ்வாறு லக்கன அசுபர்களின் சாரத்தில் இருக்கக்கூடிய லக்கன சுபர்களை பலப்படுத்தியவர்கள் வாழ்க்கையில் வெற்றியை பெறுகிறார்கள்.