எனக்கு ராசி சக்கரத்தில் பத்தாவது அதிபதியான சுக்கிரன் நவாம்ச சக்கரத்தில் சிம்ம லக்னத்தில் இருக்கிறார். என்றால் எனக்கு என்ன தொழில் அமையும் நான் எனது வீட்டு வளவில் சிறிய நவக்கிரக கோயில் அமைக்கலாம் என்று இருக்கிறேன். அப்படி அமைக்கலாமா?
@adaikalapandi5832Ай бұрын
கிரகங்களுக்கு கோவில் கட்டுவது இறைக்கு எதிரான செயல் இது மடமையின் உச்சம்
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
நன்றி Madam " 💐💐💐
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
Vanakkam 💐💐💐
@rajesh685410 ай бұрын
ஒன்னும் puriya வில்லை 10 இடத்தில் உள்ளது தொழல். என்றால் என்ன சொல்ல வருகிறது என்று.
@@vennila369 ரிஷப லக்னம் என்றால் ரிஷப லக்னத்தில் இருந்து பத்தாம் வீடு கும்பம் கும்பம் வீட்டு அதிபதி சனி பகவான் அதேபோல சூரியன் நின்ற இடத்தில் இருந்து பத்தாம் வீட்டு அதிபதி யார் என்று பார்க்க வேண்டும். பிறகு ராசியிலிருந்து 10 ஆம் வீட்டு அதிபதி யார் என்று பார்க்க வேண்டும். இந்த மூவரில் வலுப்பெற்றவர் யார் என்று பார்த்து நவாம்சத்தில் பார்க்க வேண்டும்.
@தினம்ஒருசூரணம் Жыл бұрын
@@vennila369 மீண்டும் ஒருமுறை நன்றாக வைத்து பாருங்கள் உங்களுக்கே புரியும். ஜாதக நோட்டையும் வைத்து பார்த்து இந்த மூன்று அதிபதிகளையும் எழுதி இவர்களில் வலுப்பெற்றவர் யாரோ அவர் நவாம்சத்தில் எந்த வீட்டில் உள்ளாரோ அதை பாருங்கள்.