சரவணன் சோமசுந்தரம் சார், உங்கள் பதிவு அருமையாக துள்ளியமாக இருக்கு. வாழ்த்துக்கள். நவாம்ஸம் தேவையில்லை.., அதுவும் உச்சம் என்றால் எதிர்ப்பால் உள்ளவர் அடுத்தவர் நன்றாக இருந்து ஜாதகரை கஷ்டத்தில் ஆழ்த்தும் என்பது ஆத்மார்த்த உண்மைகள். சனி நவாம்சத்தில் எனக்கு நீசம், இருப்பினும் ராசியில் தனுசு வீட்டில் இருந்து ரிசபம் லக்னத்திற்கு 9,10க்கு அதிபதி. எனக்கு 63 வயது ஐயா, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் எல்லாவல்ல இறைவன் அருளால் நன்றாக உள்ளேன். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் ஐயா. அருமை அருமை
@ponrajan77762 жыл бұрын
அருமையான பதிவு ஒவ்வொரு அதிபதிகளின் சூட்சும ரகசியங்களை நன்கு புரியும்படியாக தெளிவாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்
@sollinselvan85973 жыл бұрын
மிகச்சிறந்த பதிவுஜோதிடத்தை தூக்கி நிறுத்திவிட்டீர்கள் ஜோதிடத்தின் நுட்பம் என்னவென்றுபுரியவவைத்துள்ளீர்கள் தங்களின் பேச்சுக்கு மிக்க நன்றி இப்படிக்கு G.R.Raamavelliyangiri D.a.Astro utthukuli Tripur
@elangovanp83042 жыл бұрын
ஒவ்வொரு பாவமும் உயிர் பொருள் என்று இருவேறு கருத்துகள் சிறப்பாக சொன்னீர்கள்.
@rajendranparameswaran23183 жыл бұрын
மிகவும் உபயோகமான வகுப்பு, பதிவு. மிக்க நன்றி
@madhanmannathan58893 жыл бұрын
Very good explanations sir Many thanks for sharing your valuable message to us Certainly useful to all of us 👍👍👍👍
Wonderful thought full spech. Taking astrology to next level with clear cut rules 🎉🎉thank you
@premalathanair1142 Жыл бұрын
Excellent and very useful
@VISVO_T_SEKARAN3 жыл бұрын
Great, Nice of you, Experience speaks..
@esvardass64282 жыл бұрын
ஐயா வணக்கம் வாழிய நலம் அருமையான பதிவு நன்றி நன்றி ஐயா
@hemanathank35603 жыл бұрын
Respected sir, very useful thank you
@harig33473 жыл бұрын
Most useful clues in Astalegy good
@tralangai3 жыл бұрын
WONDERFUL EXPLANATION SUPER AYYA,,,
@nagalakshmi69663 жыл бұрын
Super sir 👌, I kept on applying ur rules in my horescope, it fitted exactly, my sincere applauses
@vijaybhaskar58363 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏
@JayaPrakash-vd8jp3 жыл бұрын
சிறப்பு
@jayakumar-rs7xj3 жыл бұрын
அருமை சார்
@karthikeyan62843 жыл бұрын
Super vazhthukkal ayya
@vasanthakumar79002 жыл бұрын
உயிர் பொருள் மிக சிறப்பு ..
@samytailor19773 жыл бұрын
அருமையான பேச்சு
@venkatsaraswathi82673 жыл бұрын
Good message sir
@rbose6353 жыл бұрын
Very very super
@prabhakaranneelamegam42473 жыл бұрын
Super ji
@elangovanp83042 жыл бұрын
செவ்வாய் புதன் சுக்கிரன் உறவு கிரஹங்கள்
@atmgowrishankar50693 жыл бұрын
அருமை...
@GADINGADIN-xr7jc3 жыл бұрын
Very, very, very nice, thankyou( ,vk kala)
@narayanaperumalpremalatha81813 жыл бұрын
Sir, vanakkam. If you organise any on line classes please permit me to join the class. As if now, I am a layman to astrology. Your speech is great inspiration. 🙏
@jyothih81623 жыл бұрын
அருமை
@ra7gh3 жыл бұрын
Correct sir
@umasingaperumal56093 жыл бұрын
Very nice👌 explanation, good speech , 🙏🏻🙏🏻🙏🏻
@elangovanp83042 жыл бұрын
ராகு ஒற்றை படை ராசி எனில் சுய சாரத்தில் இருக்கனும். குரு ஒற்றை படை ராசியில் இருக்கனும் சனி இரட்டை படை ராசியில் இருக்கனும். குரு தான் இருக்கும் இடத்தை பால் பன்னி விடுவார். ஆறாம் இடம் சுபம்
@amalraj13643 жыл бұрын
First comment...
@vaidyanathans7163 жыл бұрын
Excellent
@Gomathiashok19802 жыл бұрын
Really Super Sir
@elangovanp83042 жыл бұрын
சந்திரன் வளர்பிறை என்றால் இரட்டை படை ராசியில் இருக்கனும், தேய்பிறை என்றால் ஒற்றை படை ராசியில் இருக்கனும்
@paramasivan-xn4pi3 жыл бұрын
Nice guruj
@kgsmani12703 жыл бұрын
I disagree with you because of my 7th lord Saturn in 11th Tarus. My Lagna and Rasi Cancer. Mars and Venus exchanged houses 4th and 5th. I did very well in my business. But my relatives took me for a ride in lakhs inspite of me looking after well. God is great.
@sadasivampalanisamy53793 жыл бұрын
வணக்கம்.கல்விகரையில,கற்பவர் நாள் சில.அதிலும் ஜோதிடக் கல்வி கரை காண முடியாத ஒன்று.
@ganeshpandi50603 жыл бұрын
Super
@muthusamybalu99032 жыл бұрын
Excellent bro.
@umasingaperumal56093 жыл бұрын
🙏🏻how to join in your class? Please send me details sir.
@shreesampath81293 жыл бұрын
Balance theory concept is really gving us the truth
@asleshaimran28532 жыл бұрын
Wow
@subramaniamsivananthan17243 жыл бұрын
Good, Sir
@rathanpandi5412 жыл бұрын
Super sir🙏
@MrInvisible20103 жыл бұрын
அருமை sir
@narayanaperumalpremalatha81813 жыл бұрын
Different perception to astrology. Great information in a humorous way. How to contact you Sir. Hearty congratulations. God bless you sir