ஜாதகத்தை பார்த்தவுடன் பலன் சொல்லும் முறை

  Рет қаралды 23,176

MM ஆன்மீக கலசம்

MM ஆன்மீக கலசம்

2 жыл бұрын

எல்லாம் நிறைவாகட்டும்
மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் சார்பாக
உங்கள் இல்லம் தேடி வரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஜோதிடம் என்ற அற்புதமான நிகழ்ச்சிகள்
ஜாதக பலன் அறியும் நுட்பங்கள் ,பாசிட்டிவ் நெகட்டிவ் சிறப்பு,ஜோதிடத்தில் பாவங்களும் பணவரவு காலங்களும் அதன் அற்புத இரகசியம்,கள் ஜோதிடத்தில் ஜாதக பலன் அறியும் நுட்பங்கள் ,ஜோதிடத்தில் பாவங்களும் பணவரவு காலங்களும் அதன் அற்புத இரகசியம் ,புனர்பு தோஷம் அதன் பரிகாரங்களும் அற்புத ரகசியங்கள் ,எண்களும் எதிர்காலமும் அதன் அற்புத ரகசியங்கள் ,வாஸ்து ஜோதிடத்தின் பலன்கள் அதன் அற்புத ரகசியங்களும் ,ஜோதிடமும் இறைவழிபாட்டு முறைகளும் அதன் அற்புத ரகசியங்களும் ,
மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம்,சோடச வர்க்கங்களும் அதன் பலன்கள் அற்புத ரகசியங்கள் ,திருமண பொருத்தத்தில் யோனி பொருத்தத்தின் பலன்கள் அதன் அற்புத ரகசியங்களும்,
மகரிஷி ஜோதிட பயிற்சி மையத்தின் சார்பாக அடிப்படை வகுப்பு மற்றும் உயர்நிலை வகுப்பு மற்றும் முதுநிலை வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம்
கல்வி மையம் நிறுவனர் தலைவர் P.A.முகுந்தன் முரளி
பள்ளிபாளையம்
90 92 78 78 67

Пікірлер: 20
@Kuberan_22
@Kuberan_22 9 ай бұрын
@lakshmidevi2687
@lakshmidevi2687 2 жыл бұрын
" மிகவும் தெளிவான விளக்கம் சிறப்பான தகவல்
@eazhisaivalllabhi8642
@eazhisaivalllabhi8642 Жыл бұрын
ஐயா நான் உங்களிடம் ஜோசியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது அவா பிரபஞ்சம் எனக்கு இந்த உயர்நிலையை கொடுத்துள்ளதா என்று தெரியவில்லை.எப்படியாவது உங்களை பார்க்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனைகள்
@murukeshv.r.6302
@murukeshv.r.6302 Жыл бұрын
மிகவும் சிறப்பு ஐய்யா👍👍
@manivetri7655
@manivetri7655 10 ай бұрын
Super
@sekarg3977
@sekarg3977 2 жыл бұрын
அருமையானபதிவு
@mangaleswarank6978
@mangaleswarank6978 2 жыл бұрын
நீங்கள் பேசறதே சூப்பர்
@kalaiartofkalai4205
@kalaiartofkalai4205 2 жыл бұрын
Super video Thank you sir
@sakthivelvel6499
@sakthivelvel6499 2 жыл бұрын
ஜயா வணக்கம் எனது தங்கை பெயர் நித்தியா 23-10-1998 9-30- பிறந்த இடம் உடுமலை நீங்கள் இந்த ஜாதகம் பார்த்து அரசு வேலை கிடைக்கும் என்று சொன்னா பின்னர் குரூப் 2 எழுதியுள்ளாள் பின்னர் குரூப் 4 படிக்கிறாள்.ஜயா மீண்டும் ஒரு முறை மட்டும் பார்த்து அரசு பணி கிடக்குமா சொல்லுங்கள் ஜயா திருமணம் எப்போது நடக்கும்
@sakthivelvel6499
@sakthivelvel6499 2 жыл бұрын
குருவே வணக்கம்
@sathiyanarayanadasarathan4964
@sathiyanarayanadasarathan4964 Жыл бұрын
👌👏
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும் வேண்டும் சார் வாழ்க வளமுடன்
@sdevkavin5061
@sdevkavin5061 2 жыл бұрын
Superb sir information sir
@aanmeegaunnatham8279
@aanmeegaunnatham8279 6 ай бұрын
குருஜி.அவர்களுக்கு.வணக்க்ம்.தங்கள்.சனி.சந்திரன்பாரிவர்த்தனை.பற்றிவிளக்கமமாகதங்கள்.பதிவு.செய்யவேண்டும்புலிப்பாணி.ஜெய்நன்றிஜயா
@Vishnu-vv7kr
@Vishnu-vv7kr Жыл бұрын
செவ்வாய் சனி இருவரும் தனுசின் இருந்தால் என்ன பலன்
@sengottaiyansengottai939
@sengottaiyansengottai939 Жыл бұрын
தொட்டியம்பெரியசாமிஐய்யாவுக்குநன்றி
@satheeshb1521
@satheeshb1521 2 жыл бұрын
Mukunthan sir nige nalla program nadathiringe pls ayyavode nabar pls sent
@satheeshb1521
@satheeshb1521 2 жыл бұрын
Mukunthan sir pls ayyavode nobar tharuvirkala pls rpy
@MM-rm5si
@MM-rm5si 2 жыл бұрын
ஐயா வணக்கம் அய்யாவின் போன் நம்பர் கேட்டு அனுப்பி வைக்கிறேன் ஐயா
@satheeshb1521
@satheeshb1521 2 жыл бұрын
Phone no pls
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
ஜோதிட பொக்கிஷம்
1:00:36
Jothida Thalapathy
Рет қаралды 14 М.
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
0:12
Savage Vlogs
Рет қаралды 13 МЛН