பரவாயில்லை ஐயா.... எனக்கு நடந்ததை அப்படியே கூறியுள்ளீர்கள்... சூப்பர் கணிப்பு...
@mukunthants42846 ай бұрын
இதைவிட சிறப்பாக யாராலயும் சொல்ல முடியாது சார் முற்றிலும் உண்மை சார் மிக்க நன்றி சார்
@Lakshmigaantham6 ай бұрын
Unmai sir. Thank you
@hemachandrankc32716 ай бұрын
(Kuru and Sani) both vakram in rishabam and suriyan in vrichigam for Mithuna lagnam . Please make a video sir ! Iam a regular follower of your channel sir . 😊
@prethivi19956 ай бұрын
முற்றிலும் உண்மை 💯.
@dailynewfuns5 ай бұрын
03:05 sani vakiram
@senthamaraikanagaraj90094 ай бұрын
வணக்கம் அய்யா தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எனது மகன் ஜாதகத்தில் சனி வக்ரம் ஆகி உள்ளது. நாங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறோம். 🙏நன்றி அய்யா 🙏நமசிவாய 🙏
@krishnaveniv42736 ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் பதிவுகளை தொடந்து பார்த்து வருகிறேன் இந்த பதிவில் தாங்கள் கூறிய அனைத்தும் வரி பிசகாமல் எங்கள் வாழ்க்கையில் நடந்து உள்ளது
@gopalk39276 ай бұрын
எனக்கும் அப்படித்தான்...
@paramananthamparamanantham36425 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது
@pazhanyraja99496 ай бұрын
சனி கிழமை ராகு காலத்துல பிறந்த வர்களைப்பற்றி சொல்ல ங்கள்
@banumathi939817 күн бұрын
6.4.1982 my birth day 30.8-2001 marriage 2010 may month i pushed into illeagul relationship.i was separated through all my family members...your statement 100 percentage true sir....
@elayaraja8436Ай бұрын
Thanks anna
@sangan4103 ай бұрын
Correct sir thanks
@dharaneedharandme0206 ай бұрын
உண்மை 😢😢 sir
@RaniM-j1b2 ай бұрын
Ayya vanakkam
@nagalakshmithangavel19836 ай бұрын
நன்று
@svyogaraj6 ай бұрын
அருமை 💛🧡🩷❤️♥️
@rumash.prumash.p88835 ай бұрын
Super❤️❤️❤️❤️
@MuraliMurthy-i6u6 ай бұрын
Sir correct 💯 enna panradu
@pichaimanijayaraman66955 ай бұрын
I am kumbam lagnam and kumbam rasi. In my horoscope in 6th house saturn is vakram and sit on pusam star
@AlpAstrolgerRParamasivan5 ай бұрын
சனீஸ்வரன் குடும்பத்தை விட்டு தனிமைப் படுத்தி விடுவார். உண்மை. சனி 5 ல் வக்கிரம் எனக்கு. வசிப்பதோ சொந்த ஊரை விட்டு அதிக தூரத்தில். நன்றி ❤🎉
@balamuruganbalu87063 ай бұрын
Miga Sari enakum Apdiye
@RajeswariKarunakaran-i3c6 ай бұрын
Sir please say about guru and sani in mesham, chevai and chandran in kumbam for simma lagnam (sani vagram and parivarthanai)🙏🙏🙏
@singaporesingam41866 ай бұрын
Thank you sir
@sweet69556 ай бұрын
Super 🎉
@yogeshprem95292 ай бұрын
👌👌💯💯🙏🙏
@THIRUARASU-s3o3 ай бұрын
Neyum jodhidar thane😊
@divinegoddess_36 ай бұрын
Yenayenamo solringa Ayya
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ4 ай бұрын
துலாம் ராசி and லக்னம், லக்னத்தில் சனி வக்ரம், 28th age விழுந்து, வேலை மாற்றம், வெளிநாட்டு வாழ்க்கை, தான தர்மம் எண்ணம், ..........
@sivasankaran.b42695 ай бұрын
👌🙏💐
@SHIVASUBRAMANIANS6 ай бұрын
Ellarum parthiban nu avanga pera maathikkonga Appathaan nalla uruttalaam Enna sir correct aa
@isayinkadhalan28106 ай бұрын
Unmai
@suvethagpn17953 ай бұрын
Unmai
@chitravasantharajah11716 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dong94065 ай бұрын
🙏🙏🙏
@RamKumar-wv2eh6 ай бұрын
வக்கிற சனி + கேது in லக்கினம் மீன ராசி, இது எப்படி பலன் சொல்லுவது?
@rajendran94746 ай бұрын
Iyya ennpeyar Rajendran kumba lakknam
@T.NageswaranT.Nageswaran5 ай бұрын
நாகேஸ்வரன் பெயருக்கு ஜாதகம் சொல்லவும்
@mathumithasuresh83566 ай бұрын
Neenga sonna ellame nathan nallathu eppo nadakkum sir
@Anandhi-j9c6 ай бұрын
Sir enna patunu mudichitinga. Ennum solluvinga nu ethir pathean. Ethu pol neriya sollunga. Appadiya patha mathiri solluringa. 😊
@paramasivammathi21686 ай бұрын
Sir en name maheswari meena rasi revathi natchadhiram epdi irukku
@A1331-r9h6 ай бұрын
@paramasivammathi268. rahu irukaru meena rasi la konjam neram sari illai
@aruljothiaruljothi8206 ай бұрын
Bharthi kavitha peru palan soluka iyya
@mmeena95182 ай бұрын
மீனாட்சி
@sssss30485 ай бұрын
Sari Vandhu Vandila Yerunga.. Pesikite Povom...
@manivelusamy61456 ай бұрын
சனி அஸ்தமானம் பற்றி சொல்லுங்களேன்
@prinzela23235 ай бұрын
சார் நீங்க கடவுள் அனுப்பிய ஆள்
@lalithasubashinirlssongs6545 ай бұрын
நெகடிவ் அதிகம் இருக்கு
@ShanmugaPriya-x4d4 ай бұрын
En husband arulmani
@prabhus.k75896 ай бұрын
மேஷ லக்னம் சனி 7 இல் உச்சம் வயது 42 இன்னும் கோடீஸ்வரன் ஆகவில்லை...
@Gnanam33396 ай бұрын
சனி தசை எப்போது ?
@vigneshdhamodharan40396 ай бұрын
Wait until 62
@kavithoughts87746 ай бұрын
Same..... me too 😢
@harshan.Saiharshan5 ай бұрын
@@kavithoughts8774Your horoscope send birth and date place
@muthuselvansubramaniyan75925 ай бұрын
கனவுதான் போங்க...
@nagarajans32723 ай бұрын
I am Sadhayam natchathiram, age 66 years. Today Sani Vakram, but still no growth. Keesh tharamana mathippu dhan. No respect from others. I am silent always, but I believing and waiting to Karma activation.
@Saravanakumarg-hq7zp5 ай бұрын
sir Saravana Kumar makar Rashi thiruvan nakshatram date of date of birth 1981
@neverdiegaming58855 ай бұрын
100 % neenga sonnathu ellame enakku nadhukkuthu sir enna parigaram pannurathu sir
@rajalakshmikannan5081Ай бұрын
No பரிகாரம்
@KumarKumar-qm4si6 ай бұрын
Mesam laknam 5il sani vakram udan ragu
@umavathir68066 ай бұрын
umavathi name palan solungal
@-vh3yu5 ай бұрын
எனக்கு லக்கினந்திலிருந்து 10 வீடு மகரத்தில் சனி வக்ரம் எப்படி இருக்கும்
@fearlesswarrior07693 ай бұрын
ஐயா மகர ராசி மகர லக்னம் 6th சனி வாக்ரம் என்ன palan
@thavamaniggg123 ай бұрын
லக்கினத்தில் இருந்து அஞ்சாவது இடத்துல சனி இருக்கக் கூடாதா சார்