ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருந்தால் - கோவில்பட்டி தங்கபாண்டி ஐயா | Kovilpatti Thangapandian

  Рет қаралды 38,775

AstroVed Tamil

AstroVed Tamil

27 күн бұрын

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/919677391109/?text=Hi
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astrovedstamil
அனைவரின் ஜாதகத்திலும் ஏதாவது ஒரு யோகம் இருக்கும். ஒருவர் பிறந்த தசையில் மூன்றாவது அல்லது நாலாவது தசை கல்யாண தசை ஆகும். கல்யாண பொருத்தம் பார்க்கும் பொழுது பத்து பொருத்தங்கள் பார்ப்பதுடன் ஆண் பெண் இருவரின் ஜாதக அமைப்பையும் காண வேண்டும். விதிகள் மற்றும் விதி விலக்குகளை கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டியது அவசியம் என்கிறார் ஜோதிடர் கோவில்பட்டி தங்கபாண்டியன் அவர்கள். கும்ப ராசியில் கிரகம் இருக்க வேண்டியது அவசியம். பதினொன்றில் கிரகம் இருப்பது அதிலும் பாவிகள் இருப்பது சிறப்பு என்கிறார். ஜாதக சூட்சுமங்களை அறிந்து செயல்பட்டால் வாழ்வில் ஜெயிக்கலாம் என்கிறார். மேலும் கல்வி, திருமணம், குழந்தைப்பேறு இரட்டைக் குழந்தை, தத்துக் குழந்தை போன்றவற்றிற்கு இருக்க வேண்டிய கிரக அமைப்புகளைப் பற்றி விவரித்துக் கூறுகிறார். மேலதிக விவரங்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#thangapandian #pariharam #astrovedtamil #devotional #astrology #ஜோதிடர் #தங்கபாண்டியன்ஐயா #தங்கபாண்டி #தங்கபாண்டியன் #ரகசியங்கள் #பரிகாரம் #ஜோதிடர்கோவில்பட்டி #ஜாதகம் #KovilpattiThangapandian #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/channel/0029VaAG...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedviplist
PINTEREST → / astroved

Пікірлер: 26
@rajaramn9974
@rajaramn9974 3 күн бұрын
மிகவும் நல்ல தகவல்கள் நன்றி 🙏 அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@shanmugasundaram9954
@shanmugasundaram9954 4 күн бұрын
உயர்திரு தங்க பாண்டியன் ஐயா அவர்களே ஜோதிடத்தில் தாங்கள் தன்னிகர் அற்றவர் அது எனக்கு தெரியும் தாங்கள் தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்து தங்களுடைய சேவையை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@user-sf5ot1zs1t
@user-sf5ot1zs1t 25 күн бұрын
😎😎🙏 ஜோதிடம் பாக்க வரல அங்கர், பாக்கவே இந்த பக்கம் வந்தேன் பா 😎, so ஸ்வீட்டி, செம்ம அழகு, 5கிலோ மைதா இருக்கும் போல
@srinivasansri1479
@srinivasansri1479 18 күн бұрын
மைதா மூட்டை மாதிரி இருக்குது 😂😂
@prabhakarandhiraviyam36
@prabhakarandhiraviyam36 24 күн бұрын
ஜோதிட சித்தருக்கு வணக்கம், நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@m.mageshkumaranm.mageshkum2262
@m.mageshkumaranm.mageshkum2262 17 күн бұрын
Anchor sema katta❤
@padhuramasundram4649
@padhuramasundram4649 25 күн бұрын
Nice explanation video sir
@dpssamy7585
@dpssamy7585 22 күн бұрын
Good Good msg God bless you 👌
@selvarathi2680
@selvarathi2680 25 күн бұрын
Sir please tell about shukran pudhan Raghu and suryan serkai my son was not studying
@SivaMani-fr3yg
@SivaMani-fr3yg 25 күн бұрын
Guru,sukran,suriyan enaithal Enna palan sir solluga
@sarannyajayasree8770
@sarannyajayasree8770 24 күн бұрын
Super
@govindpvr6648
@govindpvr6648 21 күн бұрын
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 2 күн бұрын
ஜோதிடத்தை யும் கிரகங்களையும் வெல்லும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனிடமும் உண்டு.
@vijayakumarVijayakumar-wj8ul
@vijayakumarVijayakumar-wj8ul 10 күн бұрын
ஐயா வணக்கம்
@priyaramesh6095
@priyaramesh6095 24 күн бұрын
Yes yen paiyan thiruvom ragu thisai padippu pochi.........😢
@murugan5973
@murugan5973 24 күн бұрын
Namasivaya
@senthilramesh8280
@senthilramesh8280 22 күн бұрын
Vinayakar valipattu sollunga
@yogeshprem9529
@yogeshprem9529 25 күн бұрын
🙏🙏👌
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 2 күн бұрын
ஒவ்வொரு கிரகத்திற்கும் எதிர் மின் ஆற்றலும் உண்டு நேர் மின் ஆற்றலும் உண்டு. ராகு கேது என்பது ஜோதிடர்கள் அல்ல நீங்கள் தான் மக்களே....
@Anu36941
@Anu36941 25 күн бұрын
முழு வீடியோ போடுங்க
@baseuser
@baseuser 25 күн бұрын
ayya avargalin number please!
@vijayakumarVijayakumar-wj8ul
@vijayakumarVijayakumar-wj8ul 10 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮
@muralisr8407
@muralisr8407 20 күн бұрын
Thanga pandian iya phone number pls
@m.sivasaisai5721
@m.sivasaisai5721 24 күн бұрын
Ninga Vera level ayya
@jeyramram511
@jeyramram511 9 күн бұрын
👏💐💐💐💐Great Sir💐💐💐👏
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН