அருமையான ஜோதிட கருத்துப்பதிவு. வாழ்த்துக்கள் நன்றி
@vasanthakumar3336 Жыл бұрын
சார் கிரகங்கள் நட்சத்திரங்களின் சாரத்தில் நின்று பலன் தருவதைப்பற்றி காலபுருஷதத்துவத்துடன் இணைத்து பலன் கூறுவதில் வித்தகரான உங்களுக்கு நெஞ்ஞார்ந்த வாழ்த்துக்கள்.உங்களது புத்தகங்கள் அனைத்தும் ஜாதகபலன் எடுக்க கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
@MANIKANDANMANIKANDAN-gz2crАй бұрын
அருமையான கருத்து சார்
@nagendranr455 Жыл бұрын
உங்களுடைய சார பலன்கள் எடுத்து விளாசியது அருமையிலும் அருமை ஐயா அதுவும் என்னுடைய ஆரம்ப குருநாதர் மருதமலை குருஜி அவர்கள் தலைமையில் எடுத்துரைத்தது பெருமையிலும் பெருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளமுடன்
@Gandhims-ne9di11 ай бұрын
ஐயா உங்கள் கருத்துகள் ஜாதக பலன் கூறுவது அனைத்தும் அருமை ஐயா 🙏🙏🙏
@rameshp555011 ай бұрын
வாழ்த்துகள்் ஐயா வாழ்க வளமுடன்.
@revathyiyengar1330 Жыл бұрын
ஜோதிடம் ஜாம்பவான் நமஸ்காரம் ஐயா
@jothidarvijayaperarasu1098 Жыл бұрын
எளிமை..அருமை. .
@arivazahank1361 Жыл бұрын
தனித்துவம்வாய்ந்த கருத்துகள் நிதர்சனமான உண்மை வாழ்த்துக்கள் நன்றி
@ammanRgopal9 ай бұрын
❤❤❤ நன்றி ஐயா
@revathyiyengar1330 Жыл бұрын
Excellent Ayya 🎉🎉
@rajanas743011 ай бұрын
Ayya vanakam. Useful information for astrologers.
@theniyinsaral7829 Жыл бұрын
❤arumai ayya
@palaniraja8262 Жыл бұрын
Excellent speech 🎉
@jothidarvijayaperarasu109810 ай бұрын
Super
@sairamann4668 Жыл бұрын
4 th lord in sat star.sat .in 5 vak,,vargoth... Moon also in star sat...sat 9 and 10 house owner Mother till 80 so helpful active gave money house.... As moon in 11 house meena Multiple fractures pains but active till end doing her works..0wn... Sun mars together 4 women 😢😢 For male....job break memo vrs suspension etc😮😮😮
@AnthonysammyM7 ай бұрын
ஐயா வணக்கம் சொல்லி வருகின்ற விஷயங்கள் எல்லாம் ரொம்ப நல்லது சாரம் சாரம் சார்ந்த கிரகங்கள் செயல்பாடுகள் விளக்கம் அருமை கேது பெரிதாக உருவாக்கி இறுதியில் சுருக்கி விடும் என் ஜாதகத்தில் தனுசு லக்கனம் நாலு கிரகங்களில் மூன்று கிரகங்கள் கேது சாரம் குறிப்பாக சூரியனும் சமுதாயத்தில் என்னை சுருக்கி உள்ளங்கையில் வைத்துள்ளது நான் ஆரம்ப நிலை சோதிடர் தற்போது ஆன்மீகத்தில் நாட்டம் வருகிறது கேது கேது சார்ந்த கிரகங்களை ஆக்டிவேட் பண்ண முடியுமா பரிகாரத்தின் வாயிலாக கேது மூன்றாம் இடத்தில் சந்திரனோடு விளக்கினீர்கள் என்றால் பலருக்கும் நன்மை தரும் நன்றி வணக்கம் ஐயா
உண்மை. போன் செய்தால் எடுப்பதில்லை.. வாய்ஜாலம் மட்டுந்தான் செயலில் ஒன்றும் இல்லை.
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
அ ரு மை யா ன ப தி வு, வா ழ் த் து க் க ள்
@jawahara6030 Жыл бұрын
Nice
@rajdevannamalai7811 Жыл бұрын
ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு; 7ல் சனி+செவ்வாய்; 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு., தற்போது குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது எப்போது அரசியல் வெற்றி இந்த ஆண் ஜாதகருக்கு கிடைக்கும்?