Sir rishba laknam ,thulam rasi ,swathi nakshtara ,in 6th house sukaran santhiran, guru, in swathi nakshatara and rahu in guru nakshatara . how will be my wife character. it is male jathagam
@gajendranastroservices70955 жыл бұрын
நல்ல பெண்மணி, தனிக் குடித்தனமே சிறப்பு.
@reepakraina336111 ай бұрын
2 yel sani santhiran epti palan parpathu ayya
@parthasarathisusee1575 жыл бұрын
Good sir
@gajendranastroservices70955 жыл бұрын
நன்றி
@bethuraj709511 ай бұрын
ஐயா நான் கடக லக்கனம் எனக்கு லக்னத்துக்கு நாள்ல வந்து சுக்கிரன் சூரியன் புதன் எல்லாம் சேர்ந்து இருக்கிறது எப்படி இருக்கும் ஐயா
Makaram rasi,makara laganam, 10th place sukiran, 1th place moon, moon see 7th place,2th guru, 3th ragu,8th sun, 9th mercury kethu, 11th Saturn, 12 chevvai, 33 age, marriage, wife???????
@gajendranastroservices70955 жыл бұрын
ஜாதகத்தை முழுவதும் பார்த்தால் தான் பலன் சொல்ல முடியும்.
@KK-tg1sz5 жыл бұрын
Manaivi Amaivathellam Eraivan Kodutha Varam
@jeevamani82704 жыл бұрын
Correct..👌👌
@arishg6714 жыл бұрын
Motor amaivathellam avanavan seitha vinai. By. Goundamani
@burnitkabilan8334 жыл бұрын
True ❤️❤️❤️
@senthilraja41154 жыл бұрын
Sir, myself Thulam lagnam, lagnathil Sukran, suriyan, puthan and Sevvai
@TN.IN.5 жыл бұрын
Sir ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அதாவது தாங்கள் கூறும் 1, 2, 5, 9 என்ற அடிப்படையில் இணைவு இருந்தால் இதை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும்? மேலும் பலன் எடுக்கும் பொழுது கிரகத்தின் நீசம், உச்சம் ஆகியவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
@gajendranastroservices70955 жыл бұрын
கண்டிப்பாக பலன்கள் கூடவோ குறையவோ செய்யும் உச்ச,நீச்சபடி...
@guna88324 жыл бұрын
Enaku kanni lakkinam. Enaku 12m idamana simmathula sukkiran and sevvai serndhu iruku..idheppadi irukum?? Sir
@balasubramanians30034 жыл бұрын
6 the House at sukran + gathu, suriyan + puthan, marriage Eppadi Sir Erukkum.
@brinthalingam48285 жыл бұрын
Birth makara lakkanam.2 ill ragu 8 il kethu puthan sooriyan.11 il viruchika rasijil sani chandra serkai enna palan sir?
@gajendranastroservices70955 жыл бұрын
திருமண தாமதம் அல்லது பிரச்சினை.
@pravinkumar-sh9qg5 жыл бұрын
Sir palangal is based on only planet or nakshatra saaram. say fr eg sukran+chevvai. both r in buthan nakshatra. so we need to take it as sukran+ buthan?
@gajendranastroservices70955 жыл бұрын
பலன் எடுக்கும் முறைகள் நிறைய உண்டு சார். நாம் பிருகு நந்தி நாடி முறையில் கிரகங்களை இணைத்து பலன்கள் எடுக்கின்றோம். அனைத்து முறைகளும் போய் சேருகின்ற இடம் ஒன்று தான்.
@pravinkumar-sh9qg5 жыл бұрын
Astro Suresh romba nandri sir
@MUTHU-ITTS3 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏எனக்கு, சுக்கிரனுக்கு,,2 இல் சூரியன்.....5 இல் சந்திரன்,குரு.. இதற்கு எப்படி ஐய்யா பலன் எடுப்பது??? 🙂
sir ennoda husband viruchika lakkanam 1st place la sani+sevvai. 5th place la sukkuren+raku 6th place la guru
@gajendranastroservices70955 жыл бұрын
உங்கள் கேள்வி என்ன சுகந்தி? நீங்கள் கேட்க வில்லை.
@suganthir59185 жыл бұрын
@@gajendranastroservices7095 sir evaruku மனைவி ஸ்தனம் epdi eruku
@gajendranastroservices70955 жыл бұрын
@@suganthir5918 சுக்கிரன் ராகு இணைவு சற்று சிரமம் தான் மனைவி மூலமாக .... அல்லது மனைவி நிறைய சொத்து உள்ளவராக இருக்க வேண்டும்.
@ligeeshbalan6025 жыл бұрын
Sir sukranran 5th place...2nd place from sukran having suriyan ketu guru..5th nil and 7th sani and chandiran and 9th lagna (kumbham). How is my wife prediction ?
ஐயா நான் 12,11,1974 ல் பிறந்தேன் சுவாதி நட்சத்திரம் மேஷ லக்னம் 2கேது 3 சனி 7 சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் செவ்வாய் 8 ரா கு 11 குரு இருக்கின்றார்கள் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் மனைவி எப்படிப்பட்டவர் அமைவாள்
@gajendranastroservices70955 жыл бұрын
ஜாதகத்தை முழுவதுமாக பார்த்து விடுங்கள்...
@dongeo6254 жыл бұрын
வணக்கம் ஐயா. 8 இடம் சுக்கிரன் +ராகு+செவ்வாய் இணைவு எப்படி இருக்கும் என்று கூறுங்கள்
@arjunr14335 жыл бұрын
Enaku sukaranil irunthu 5 am veetil chandran irukirar matrum 9 am idathil guru um irukirar enaku eppadi patta manaivi amaivar
@jaganraj69714 жыл бұрын
3rd place thulam la சுக்கிரன்+புதன்+குரு+ராகு இருந்தால் என்ன பலன் என்று கூறவும் ஐயா
@kasthuripalani58695 жыл бұрын
Neenga sonnathu 100% correct sir
@gajendranastroservices70955 жыл бұрын
நன்றி
@rams84175 жыл бұрын
Sir sukiran oda sooriyan, puthan, kethu, sevai, guru, serthu irukku... ellam ondukku ondu complicated ah irukke
@dharaneedharandme0205 жыл бұрын
Sir weather this conjunction in D1 rashi chart or d9 navamsa chart
@gajendranastroservices70955 жыл бұрын
ராசிக் கட்டத்தில் மட்டும் பாருங்கள்.
@dharaneedharandme0205 жыл бұрын
@@gajendranastroservices7095 thank you sir...
@colorpattamtv67915 жыл бұрын
Thanks sir. My lakna is rishabam. In 9th place suriyan+sukran+rahu iruku. Enaku manaivi epdi irupanga
@gajendranastroservices70955 жыл бұрын
அந்நிய நபர்,அதிகாரம் மிக்கவர்,குடும்பத்தை நன்றாக பார்த்துவிடுவார். அவரின் ஆளுமை தான் அதிகம் இருக்கும்.
@rakshananani29095 жыл бұрын
பெண் ஜாதகத்தில் கணவனின் நிலை பற்றி சொல்லுங்கள் 🙏
@gajendranastroservices70955 жыл бұрын
நாளை அல்லது நாளை மறுநாள் பதிவிடுகிறேன். நன்றி.
@thirumurugan37735 жыл бұрын
Iyya guru,sukran,raagu serkai epdi irukum....
@gajendranastroservices70955 жыл бұрын
அந்நிய நபர்....வசதியான மனைவி ... அதனால் நீங்களும் வசதி அடைவீர்கள்.
@thirumurugan37735 жыл бұрын
Thank u sir
@Nanungaljaysurya5 жыл бұрын
Sukiran sandhiran.....manaivi Romba thooram ah irupanganu sonninga.....other State ah sir
@gajendranastroservices70955 жыл бұрын
இருக்கலாம் சார்.
@meenam73495 жыл бұрын
Aan jathahathil mami marumagal amaipu patri sollungal sir plz
@gajendranastroservices70955 жыл бұрын
ஆண் ஜாதகத்தில் அல்லது பெண் ஜாதகத்தில் சுக்கிரன்+சந்திரன் அலது சுக்கிரன்+சந்திரன்+கேது இணைவு இருந்தால் தனிக் குடித்தனம் சிறப்பு.
@vijayavijaya22494 жыл бұрын
Kanavan manaiv iruvar jathagathil 5 ill ragu irunthal nanmaiya